இந்தியன் முதல் பாக்கத்தில் AR அடித்த இசையை. 30 வருடம் கழித்தும் உயிரோட்டம் குறையவில்லை. ஆனால் இந்தியன் 2 வில் அனிருத் குறங்கு கையில் பூ மாலை கொடுத்த கதைதான்.
dei tenga.. movie ah inum varle.. enemo movie script unkidda tan irukere mari pesure... ar rahman song isai season mudinci thambi... mudite kelu.. ilai na kalembe .. ne movie pakelene song kekelene yarum alugele
ஏ ஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார் நிச்சயமாக பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கும் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கின்றவர் அனிருத் சில பாடல்கள் அவருடைய இசையில் ஆஹா ஓஹோ என்று இருக்கின்றது இசையமைப்பாளர்களில் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கின்றவர் அனிருத் ஆகையால் அவர் தான் இந்தப் படத்துக்கு சரியானவர் என்று நினைத்து அவரிடம் ஒப்படைத்து விட்டார் அவர் எப்படி பாட்டு போட்டாலும் அது ஹிட்டாகிவிடும் என்று நினைத்து ஒருவேளை கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாம் நிச்சயமாக இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து அனிருத்தின் இசையில் கூடுதலாகத் தமிழை கொலை செய்வது போல் பாடல்கள் வந்து இளைஞர் மத்தியில் அது பரவத் தொடங்கிவிட்டது அப்படி இருக்க கூடாது செய்வதை சிறப்பாக செய்த நல்லா இருக்கும் இலங்கையின் பைலா பாடல்கள் போல் எல்லா நேரங்களிலும் இருக்கக்கூடாது அனிருத்தின் இசை கேட்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறது ஒரே டோனில் தான் இருக்கிறது
ஏ ஆர் ரகுமானிடமும் சரக்கு காலி தான். எப்போது கடைசியாக நல்ல பாடல் கொடுத்தார் என்பது அவருக்கே மறந்து இருக்கும் . வாலி மறைந்த பிறகு கவிதையும் பொய் விட்டது. வைரமுத்து தமிழில் எழுதுவார் ஆனால் வாக்கிடமாக தான் எழுதுவார். கவிதையாக வராது. மற்றவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழும் இருக்காது , வாக்கியமாபா கூட இருக்காது . தமிழ் சினிமாவிற்கு இப்போது போதாத காலம்.
அனிரூத் பாடல் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை எல்லாம் சீசன் பாடல்கள், நல்ல இசையமைப்பளார் யார் MSV,இளையராஜா, AR ரஹ்மான் இவர்களின் பாடல்கள் காலம் காலமாக கேட்க தூண்டுகிறது.
தமிழ் சினிமா துறை யில் தன்னை இந்து அல்ல என்று ம் இந்து விரோதி என்று காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு பிழைக்க முடியும் எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும், இளையராஜா ன்னாலும் சரி ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு அட்லி அமீர் சூரியா சித்தார்த் விஜய் வெற்றி மாறன் பாவி ஜய் விஜய்சேதுபதி பிரகாஷ்ராஜ் சத்யராஜ் நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் ஜோதிகா பாரதிராஜா ரஞ்சித் வைரமுத்து மற்றும் ரகுமான் வையரமுத்து மற்றும் பலர்
இந்த நூற்றாண்டின் இணையற்ற இசைக் கலைஞர்களில் ஈடு இணையற்ற ஒருவர் ரகுமான். மேற்கத்திய இசை மேற்கத்திய கிளாசிக் இந்துஸ்தானி கர்நாடக சங்கீதம் சூபி இசை ராக் ரக்கே போன்ற பல இசை களில் அனுபவம் வாய்ந்த வர். சமீபத்தில் வெளியான சம்கிலா படத்தில் பஞ்சாபி நாட்டுப் புற பாடல்களை மிகவும் நேர்த்தி யாக கொடுத்து ள்ளார்.ஊனுறகும் விடாகரோ பாடலுக்கு ஈடாக சமீபத்தில் வெளியான எந்த பாடல்களும் இல்லை.
இந்தியன் 1 பாடல்களை இன்றும் கூட இலங்கை வானொலியில் நான் கேட்கிறேன் ஆனால் அனிரூத்தின் எந்தப் பாடல்களையும் திரும்பத் திரும்ப நான் கேட்கவில்லை, காரணம் ரகுமானின் பாடல்கள் காலத்தால் அழியாதவை, அனிரூத்தின் பாடல்கள் அடுத்த நாளே மறந்து விடும்.
அருமை சார்... அனிருத் இசை இந்தியன் 2 எடுபடவே இல்லை... பச்சைகிளிகள் பாடலில் 500 ரூபாய் கப்பல் விட்டது கூட சொல்லி இருக்கலாம் அது கூட அந்த கதாபாத்திரத்தின் மிக சிறந்த காட்சி அமைப்பு😊
பாட்டுன்னா நம்பர் ஒன் இளையராஜா. ஏஆர் ரகுமான் தேவா எஸ்ஏ ராஜ்குமார் சிற்பி பரணி பரத்வாஜ் இவர்கள் பாடல்கள் பேருந்து பயணங்களுக்கு இதமாக இருக்கும். பேருந்தில் புதிய பாடல்களை போட்டால் எப்போது நிறுத்துவார்கள் என நினைக்கதோன்றுகிறது.
A.R ரஹ்மான் அவர்கள், இசை மேதைகளான விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் இளையராஜா போன்ற ஜாம்பவான் களிடமிருந்து பயிற்சி பெற்றவர்.அதனால் ரஹ்மானின் இசை காலத்தால் அழியாததாக உள்ளது.உலகம் போற்றும் வகையில் உள்ளது. அனிருத் அவர்களை இசை அமைப்பாளர் என்ற வரிசையில் சேர்க்க முடியாது.
அப்படி இல்லை சங்கர் யாரு கமல் யாரு இவர்கள் இணைந்து வழங்கிய படம் எப்படி இருந்தது அந்த product value வை காப்பாற்றுவதா இல்லை காறி 9:03 துப்ப வைப்பதா சொல்லுங்க சகோதாரா அனுருத்துக்கு இசை ஞானம் போதாது படிக்கணும் படிச்சு தேறணும்😂
ஒரு மேகி நூடுல்ஸ் 2 நிமிடத்தில் ரெடி செய்வது போல...அனிருத் பாடல்கள் அனைத்தும் சீக்கிரமாக காம்போஸ் செய்து பீல்டில் நீண்ட நாள் இருக்காமல் உடனே காணாமல் போய் விடுகிறது.....
A.r.rahman eppaume semma mass aniruth um mass a.r rahman மொதோ மாரி இல்லை😢 இசை எல்லாப்புகழும் ஒருவனுக்கே song ellapuagalum Vijay song my favourite song 👍🔥👌
அனிருத் எப்படி ன்னு தெரியாதா சங்கருக்கு? சங்கருக்கு தெரியாதா? அத விடுங்க..... இப்ப எலலாம் படத்துக்கு படம் அனிருத் - Book பண்றாங்க.... என்ன இவர்கிட்ட இருக்குன்னு? இது தமிழ் திரை உலகத்திற்கு கெட்ட காலம்...AR Rehman ஐ பிடிக்கலன்னா.இமான்,வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், நம்ம Marstro ஐ try பண்ணலாமே? சங்கர் இண்டின் -2 ஐ அனிருத் மூலமாக சொதப்பல்.... ல எந்த மாற்றமும் இல்லை.
டைரக்டர்-இசையமைப்பாளர் உறவு என்பது கணவன் மனைவி போன்றது சங்கர் போன்ற டைரக்டர் கிடைத்தால் ரகுமான் பின்னி பெடல் எடுத்து விடுவார். எடுத்துக்காட்டாக ஆடூ ஜூவிதம் சம்கிலா போன்ற படங்களை இந்த ஆண்டிற்கு கூறலாம். இதை தக் லைஃப் படம் நிருபிக்கும்.இளம் இயக்குநர்கள் ரகுமான் என்னும் மாபெரும் கலைஞனை அவர் மேல் உள்ள மரியாதையால் சரிவர பயன்படுத்தவில்லை என்பதே என் கருத்து
@kanagarajkanagarajkanagara9253 The BOSS of music @A. R RAHMAN only இசை உலகில் புதிய sound உருவாக்கிய M S V அதன் பிறகு இளையராஜா.. இளையராஜாவிற்கு பிறகு தற்போது வரை ஏ ஆர் ரகுமான் மட்டுமே.. தற்போது இருக்கும் புதிய இசையமைப்பாளர்கள் புதிய sound உருவாக்குங்கள் நான் உங்களின் ரசிகனாக மாறுகிறேன்.. நடக்காத காரியம்.. நடக்காத காரியம்... நடக்காத காரியம்..
மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்கு வைரமுத்துவையும் , ஷங்கர் இந்தியன் 2 க்கு A.R ரஹ்மானையும் பயன் படுத்தியிருக்க வேண்டும். இது தமிழ் மண்ணிற்கு செய்திருக்கும் ஒரு வரலாற்று பிழை என்பது என் கருத்து.
ஒரு விடயம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்குவ படவேண்டும். Ar இசை அவர் தகுதியில் உதித்தது. Honey இன் இசை அவர் தகுதியில் உதித்தது. இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும். ரசிக்க வேண்டும். அதை விடுத்து தேவையிலா வாதங்கள் செய்வதும் விமர்சிப்பது சுய இலாபத்திற்காக மட்டுமே.
இந்தியன் 2 படப்பிடிப்பில் பல பிரச்சினைகளை சந்தித்து பல வருடங்களுக்கு பின் இந்த படம் வெளிவந்திருக்கு இசையின் காரணமாக இப்படம் ஓடும் என்ற நம்பிக்கை இயக்குநர், தயாரிப்பாளரிடம் தான் உள்ளது.
மீண்டும் ஏ ஆர் ரகுமானும் வைரமுத்துவும் இணைய வேண்டும் இதேபோல் பல இனிமையான பாடல்கள் நமக்கு தரவேண்டும்
இந்தியன் தாத்தா எவ்வளவு கம்பிரமானவர் இப்படி காமெடி பண்ணிட்டாரே அனிருத் இந்த பாடல் மூலம்
ரொம்ப ரொம்ப மோசம் பாடல் அனைத்தும்
எல்லா பாட்டும் சூப்பர்....
கே.ஜே. ஏசுதாஸ் குரல்..... செம அது....
மறக்க முடியாத பாட்டு. ரஹ்மானின் மிகச்சிறந்த இசை வடிவம்.
AR.ரஹ்மானின் உயரத்தை யாராலும் தொட முடியாது. நன்றி
இந்தியன் முதல் பாக்கத்தில் AR அடித்த இசையை. 30 வருடம் கழித்தும் உயிரோட்டம் குறையவில்லை. ஆனால் இந்தியன் 2 வில் அனிருத் குறங்கு கையில் பூ மாலை கொடுத்த கதைதான்.
Anirut not capable for music
இந்தியன் தாத்தாவை காமெடி பீஸா மாத்தீட்டார் அனிருத்..
dei tenga.. movie ah inum varle.. enemo movie script unkidda tan irukere mari pesure... ar rahman song isai season mudinci thambi... mudite kelu.. ilai na kalembe .. ne movie pakelene song kekelene yarum alugele
Sankerum
AR Rahman sir super 👍
A. R ரஹமான் 100% true musical mass hero
Tamilnadu Legend ILAIYARAJA, World Legend A R RAHMAN.
இந்தியன் 1ன் bgm க்கு வெறியன் நான்..❤❤❤
ராஜாவின் BGM ரஹ்மானின் BGM ஒப்பிட முடியுமா?😃
@@ThamilFirst ராஜா சார் இந்த சீன் லயே இல்லிங்க...
❤❤❤❤❤❤
ஏ ஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார் நிச்சயமாக பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கும் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கின்றவர் அனிருத் சில பாடல்கள் அவருடைய இசையில் ஆஹா ஓஹோ என்று இருக்கின்றது இசையமைப்பாளர்களில் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கின்றவர் அனிருத் ஆகையால் அவர் தான் இந்தப் படத்துக்கு சரியானவர் என்று நினைத்து அவரிடம் ஒப்படைத்து விட்டார் அவர் எப்படி பாட்டு போட்டாலும் அது ஹிட்டாகிவிடும் என்று நினைத்து ஒருவேளை கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாம் நிச்சயமாக இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து அனிருத்தின் இசையில் கூடுதலாகத் தமிழை கொலை செய்வது போல் பாடல்கள் வந்து இளைஞர் மத்தியில் அது பரவத் தொடங்கிவிட்டது அப்படி இருக்க கூடாது செய்வதை சிறப்பாக செய்த நல்லா இருக்கும் இலங்கையின் பைலா பாடல்கள் போல் எல்லா நேரங்களிலும் இருக்கக்கூடாது அனிருத்தின் இசை கேட்கும் பொழுது அப்படித்தான் இருக்கிறது ஒரே டோனில் தான் இருக்கிறது
ஏ ஆர் ரகுமானிடமும் சரக்கு காலி தான். எப்போது கடைசியாக நல்ல பாடல் கொடுத்தார் என்பது அவருக்கே மறந்து இருக்கும் . வாலி மறைந்த பிறகு கவிதையும் பொய் விட்டது. வைரமுத்து தமிழில் எழுதுவார் ஆனால் வாக்கிடமாக தான் எழுதுவார். கவிதையாக வராது. மற்றவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழும் இருக்காது , வாக்கியமாபா கூட இருக்காது . தமிழ் சினிமாவிற்கு இப்போது போதாத காலம்.
ஏ ஆர் போட்டாலும் அது மொக்கையாகதான் இருந்திருக்கும்...
"தலைமுறை இடைவெளி" ராஜாவின் பாடல்களோடு ரஹ்மானின் ஒரு பாடலை ஒப்பிட முடியுமா?
@@selvajai5014 anil kujas .inneram Shankar keh terinjirukkum ,avasarapathu copyrudh eh dj vaa pothathukku,padam nakkittu pova pothunnu😂
@@selvajai5014At least பாடல்களால் படம் தப்பி இருக்கும்
One And Only ARR ❤
மிக அமைதியான இசை மனதிற்கு இதமான இசை சத்தம் அளவாக இருக்கிறது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது தாம் தூம் என்று இல்லாமல் இந்தியன் 1 இசை
Semma topic sir. ARR is great.
வைரமுத்து.. ரகுமான் இணை.. இணையற்ற ஒன்று
ARR THALAIVER
இந்தியன் 1 இப்போது கேட்டாலும் அவ்வளவு அருமையா இருக்கும். ..ரஹ்மான் அவ்வளவு அருமையா போட்டுருப்பார். ..இந்தியன் 2 சுமார் கூட கிடையாது 😢
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேர் ஆனந்தம் .....அனிருத் பாடலை கேட்காததே பேர் ஆனந்தம் ....சாமி
அனிருத் இசை அமைப்பாளர் என்று சொல்ல ஒரு தகுதியும் இல்லை.
Yes Avan oru mixer dhaan
அனிருத் எல்லாம் ஒரு இசை அமைப்பாளாரா 😂😂😂😂😂😂😂😂😂😂
You are correct. A R Rahman should be given chance...
அனிரூத் பாடல் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை எல்லாம் சீசன் பாடல்கள், நல்ல இசையமைப்பளார் யார் MSV,இளையராஜா, AR ரஹ்மான் இவர்களின் பாடல்கள் காலம் காலமாக கேட்க தூண்டுகிறது.
தமிழ் சினிமா துறை யில் தன்னை இந்து அல்ல என்று ம் இந்து விரோதி என்று காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு பிழைக்க முடியும் எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும், இளையராஜா ன்னாலும் சரி
ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு
அட்லி அமீர் சூரியா சித்தார்த் விஜய் வெற்றி மாறன் பாவி ஜய் விஜய்சேதுபதி பிரகாஷ்ராஜ் சத்யராஜ் நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் ஜோதிகா பாரதிராஜா ரஞ்சித் வைரமுத்து மற்றும் ரகுமான் வையரமுத்து மற்றும் பலர்
ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மான் தான் ❤❤❤❤ அவரு தொட்ட உச்சம் தொடமாட்டார் இரைச்சல் ஸ்டார் 😂😂
Unma
ரகுமான் இசை ஜொலித்தது வைரமுத்துவின் வைர வரிகளும் ஒரு காரணம்
❤❤❤❤❤❤❤
இரைச்சல் ஓவர்... அனி பயபுள்ள
Rice mill
AR Rahman இசை புயல்
Anirudh இரைச்சல் புயல் அவ்ளோதான்
🎉🎉🎉
😂😂😂
சின்ன திருத்தம்...அனிருத் இரைச்சல் புஷ்வானம்
தமிழ் சினிமாக்கு கிடைத்த கேவலமான இசையமைப்பாளன்
இந்தியன் பாடல்களை இனி ரஹ்மானே நினைத்தாலும் முடியாது.
இந்த நூற்றாண்டின் இணையற்ற இசைக் கலைஞர்களில் ஈடு இணையற்ற ஒருவர் ரகுமான். மேற்கத்திய இசை மேற்கத்திய கிளாசிக் இந்துஸ்தானி கர்நாடக சங்கீதம் சூபி இசை ராக் ரக்கே போன்ற பல இசை களில் அனுபவம் வாய்ந்த வர். சமீபத்தில் வெளியான சம்கிலா படத்தில் பஞ்சாபி நாட்டுப் புற பாடல்களை மிகவும் நேர்த்தி யாக கொடுத்து ள்ளார்.ஊனுறகும் விடாகரோ பாடலுக்கு ஈடாக சமீபத்தில் வெளியான எந்த பாடல்களும் இல்லை.
இந்தியன் 1 பாடல்களை இன்றும் கூட இலங்கை வானொலியில் நான் கேட்கிறேன்
ஆனால் அனிரூத்தின் எந்தப் பாடல்களையும் திரும்பத் திரும்ப நான் கேட்கவில்லை, காரணம் ரகுமானின் பாடல்கள் காலத்தால் அழியாதவை, அனிரூத்தின் பாடல்கள் அடுத்த நாளே மறந்து விடும்.
சரியாக சொன்னீர்கள் சகோ 🎉
One and only isaipuyal. ......periya bhai rahman
தயவுச் செய்து இந்தியன் 3 ம் பாகத்தில் ஷங்கர் அவர்கள் ஏஆர் ரஹ்மான் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும் 😊
Attan evan muzik pottuttanaa
கண்டிப்பாக
@@americamalaysia8640 ivaa music pottu thaan padathaiye aruthu thallidale
அருமை சார்... அனிருத் இசை இந்தியன் 2 எடுபடவே இல்லை... பச்சைகிளிகள் பாடலில் 500 ரூபாய் கப்பல் விட்டது கூட சொல்லி இருக்கலாம் அது கூட அந்த கதாபாத்திரத்தின் மிக சிறந்த காட்சி அமைப்பு😊
Wrong. It is incorrect to waste currency like that. They could have picturized it some other way.
வைரமுத்து அவர்களும் ஏ ஆர் ரகுமான் அவர்களும் இணைந்து மறுபடியும் அருமையான பாடல்களை எல்லோருக்கும் தர வேண்டும்
ரகுமான் இசைப்புயல்.. நிகர் இல்லை
நீங்கள் சொல்வது போல பாட்டு poda அனிருத் ஆள் என்றும் முடியாது...
சங்கருக்கு இந்த செருப்படி தேவைதான்.
தமிழ் திரைத்துறையில் இருக்கும் நூலிபான் இயக்குநர்கள் எல்லாம் சேர்ந்து அனிருத்தை தூக்கி நிறுத்த முயற்ச்சிக்கிறார்கள். அவ்வளவுதான்
Absolutely I think your right 😊
பாட்டுன்னா நம்பர் ஒன் இளையராஜா. ஏஆர் ரகுமான் தேவா எஸ்ஏ ராஜ்குமார் சிற்பி பரணி பரத்வாஜ் இவர்கள் பாடல்கள் பேருந்து பயணங்களுக்கு இதமாக இருக்கும். பேருந்தில் புதிய பாடல்களை போட்டால் எப்போது நிறுத்துவார்கள் என நினைக்கதோன்றுகிறது.
Vidyasagar
Except aniruth all music composer done well in tamilnadu cine industry. Aniruth should away from ladies
@@lakshmananmani635சகோதரர் பரணி பாடல்களை பயணத்தில் கேட்டு பாருங்கள் அருமையாக இருக்கிறது. இளையராஜா சாருக்கு அடுத்து அண்ணன் தேவா பாடல்கள் இனிமையோ இனிமை.
Yes bro vidhyasagar music 🎵 Kum ennum meendum meendum kekka thonum❤❤❤❤ miga miga arumaiya padalgal❤❤❤❤
Vidhyasagar & Harris jayaraj
இந்தியன் 2 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தால், இந்தப் படம் ரசிகர்களை சென்றடையும்.
கண்டிப்பாக
Nobody can beat Shri A R Rahman
Anirudh mathiri alunga vanthatha Ilayaraja n ARR arumai purium
உன் விழியால் பிறர்க்களுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் இந்த வரிகள் எப்ப கேட்டாலும் நம் கண்களில் கண்னீர் வரும் ஆனந்த கண்னீர்
Indian. 1 movie songs..... 🙏
Ar rahman sir...... 👌👍🙏🌹
Harris Jeyaraj did better than Anirudh for Shanker.
வடிவேலுக்கு போட வேண்டிய பாடலை கமலுக்கு போட்ட பாரு அனிரூத் நீ வாழ்க.
Super sir God of music ARR Sir musical ❤🎉
படம் வெளியீட்டிற்கு பின்பு ஒரு 20-30 நாள் தான் இந்தியன்2 பாடல்களுக்கு ஆயுசு...
அதுவும் music channel ஆதரவினால் மட்டும்....
உண்மை
True
Absolutely 💯
அதுகளுக்கு உசுரே இல்லையே ...... அப்புறம் எப்படி 20-30 நாள் ஆயுசு .........???
@@pkvenugopalan இதுக்கெல்லாம் பதில் சொல்ல மூடு இல்ல...
ThalaivARR Rahman sir Vere level❤😘🥰🥰🥰
A.R ரஹ்மான் அவர்கள்,
இசை மேதைகளான விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் இளையராஜா போன்ற ஜாம்பவான் களிடமிருந்து பயிற்சி பெற்றவர்.அதனால் ரஹ்மானின் இசை காலத்தால் அழியாததாக உள்ளது.உலகம் போற்றும் வகையில் உள்ளது.
அனிருத் அவர்களை இசை அமைப்பாளர் என்ற வரிசையில் சேர்க்க முடியாது.
இந்தியன் 1 பாடல்கள் இன்றும் கேட்க அருமையாக இருக்கும்
அனீருத் ஒரு இசையமைப்பாளர் என்று ரஜினி குடும்பத்தை தவிர யாரும் சொல்ல முடியாது
😮வடிவேல் காமடி மாதிரி 🤦♂️🤦♀️ நீங்க ரொம்ப சப்ப மியூசிக் டைரக்டரா இருக்கீங்க அனிருத்
😂😂😂😂😂😂😂😂😂😂
சார் நீங்க ARR அவர்களோட கம்பேர் பண்ணுவது தவறு ,மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போட முடியாது
"தலைமுறை இடைவெளி" ராஜாவின் பாடல்களோடு ரஹ்மானின் ஒரு பாடலை ஒப்பிட முடியுமா?
@@ThamilFirstமுடியும், நிறைய பாடல்கள் உண்டு. எனக்கு இளையராஜா பாடல்கள் பிடிக்கும். ஆனால் ஏஆர்ஆர் இன் பாடல்கள் மற்றும் அவரது பண்புகளையும் பிடிக்கும்.
@@ThamilFirstmudiyaadhu yenaa Raja Tamil music ah ve poratti potaaru
ARR Indian music ah ve poratti potaaru
Ungalukku idhulaam puriyaadhu
அப்படி இல்லை சங்கர் யாரு கமல் யாரு இவர்கள் இணைந்து வழங்கிய படம் எப்படி இருந்தது அந்த product value வை காப்பாற்றுவதா இல்லை காறி 9:03 துப்ப வைப்பதா சொல்லுங்க சகோதாரா அனுருத்துக்கு இசை ஞானம் போதாது படிக்கணும் படிச்சு தேறணும்😂
MSV Sir Raja Sir ARR sir தனக்கென்று ஒரு பாணி கம்பேர் பண்ண இயலாது legends ஒவ்வொரு கால கட்டங்களில்
ஒரு மேகி நூடுல்ஸ் 2 நிமிடத்தில் ரெடி செய்வது போல...அனிருத் பாடல்கள் அனைத்தும் சீக்கிரமாக காம்போஸ் செய்து பீல்டில் நீண்ட நாள் இருக்காமல் உடனே காணாமல் போய் விடுகிறது.....
இசை எனும் தேவதையின் அலங்கார ஆபரணங்களின் கிரீடம் யார் காதணி யார் கழுத்து நகை யார் பாதணி யார் பாதணி அணிருத் மற்றதை ஒழுங்கு படுத்துங்கள்
இளையராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்
அனிருத் 100 ℅ வேஸ்ட்
But Ilaiyaraja would not accept to work with shanker
He is expired on shankar mind.
எவனுக்கு எந்த வேலை கொடுக்கனும் என்று வேலை வாங்குபவர் தான் பொறுப்பு இது முழுக்க முழுக்க சங்கர் தான் காரணம் அனிருத் இல்லை 😂😂😂
அருமை
Kappaleri pooyachi song one of The best bgm for arr Nana Nana nanana Nana Nana Na nanana na na um na na um Nana ha haha super bgm ji
Indian..la Thaathaa.... Kathi...edukkurappa oru bgm varume.....
Adhukku munnaadi.... indha Anirudh Paya.....
Oru....pindaiyum illa....
Edho... Ottittu irukkaan.....
Ar Rahman..... Oru.... Legend....raa....!!!
அப்பாடா
இந்த பாட்டை பார்க்கும் போது கூட இவ்வளவு அருமையாக உணர்ந்த தில்லை
மெய் சிலிர்க்குது
கண்கள் நீர் கோர்த்து விட்டது
The great music director in the world A.R.Rahman❤❤
A ❤️R 🔥🔥
Rahman is unbelievable
அவனுக்கெல்லாம் தகுதியே இல்ல பெரிய நடிகர் படத்துக்கு இசையமைச்சுட்டா பெரிய ஆளா அவன் ரஜினியாலா வந்த வாய்ப்புகள் எல்லாம்
ippo dhaan ellorukkum ARR arumai theriyudhu.
3nool....
Shankar
Kamal
Anirudh
சங்கர் நூல் கிடையாது.
சங்கர் பிராமணர் அல்லாதார்... ஏண்டா சாதி சாதின்னு அலையறீங்க? 😮
Shankar nool illai ahnal nool adimai
அனிருத் ஒரு வேஸ்ட் இசையை நாசம் செய்கிறார்
A.r.rahman eppaume semma mass aniruth um mass a.r rahman மொதோ மாரி இல்லை😢 இசை எல்லாப்புகழும் ஒருவனுக்கே song ellapuagalum Vijay song my favourite song 👍🔥👌
அனிருத் எப்படி ன்னு தெரியாதா சங்கருக்கு? சங்கருக்கு தெரியாதா? அத விடுங்க..... இப்ப எலலாம் படத்துக்கு படம் அனிருத் - Book பண்றாங்க.... என்ன இவர்கிட்ட இருக்குன்னு? இது தமிழ் திரை உலகத்திற்கு கெட்ட காலம்...AR Rehman ஐ பிடிக்கலன்னா.இமான்,வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், நம்ம Marstro ஐ try பண்ணலாமே? சங்கர் இண்டின் -2 ஐ அனிருத் மூலமாக சொதப்பல்.... ல எந்த மாற்றமும் இல்லை.
A r rahman 🎶🎶🎶🎶🎶🎶
இது சங்கரின் தவறு...
எ.ஆர்.ரகுமான் முந்தையப்பாடல்கள் போல் இப்போது இல்லை.இவர் இசையமைத்தாலும் முன்புபோல் இருக்காது..........
Naala thane ya awar podraru. Alaga thne iruku
மாமன்னன் படம் வரை நல்லா தானே இருக்கு ரஹ்மான் music...
ரஹ்மான் தன்னுடைய இசையின் வடிவத்தை காலத்துக்கேற்ற வகையில் மாற்றியிருக்கிறார். வேறு எந்த இசை அமைப்பாளரும் இதை செய்யவில்லை
டைரக்டர்-இசையமைப்பாளர் உறவு என்பது கணவன் மனைவி போன்றது சங்கர் போன்ற டைரக்டர் கிடைத்தால் ரகுமான் பின்னி பெடல் எடுத்து விடுவார்.
எடுத்துக்காட்டாக ஆடூ ஜூவிதம் சம்கிலா போன்ற படங்களை இந்த ஆண்டிற்கு கூறலாம்.
இதை தக் லைஃப் படம் நிருபிக்கும்.இளம் இயக்குநர்கள் ரகுமான் என்னும் மாபெரும் கலைஞனை அவர் மேல் உள்ள மரியாதையால் சரிவர பயன்படுத்தவில்லை என்பதே என் கருத்து
@kanagarajkanagarajkanagara9253
The BOSS of music @A. R RAHMAN only
இசை உலகில் புதிய sound உருவாக்கிய M S V
அதன் பிறகு இளையராஜா..
இளையராஜாவிற்கு பிறகு தற்போது வரை ஏ ஆர் ரகுமான் மட்டுமே..
தற்போது இருக்கும் புதிய இசையமைப்பாளர்கள் புதிய sound உருவாக்குங்கள் நான் உங்களின் ரசிகனாக மாறுகிறேன்..
நடக்காத காரியம்..
நடக்காத காரியம்...
நடக்காத காரியம்..
சங்கர் மனம் தளராமல் , தாராள மனதோடு இளையராஜாவை அணுகினால் மீள் இசை செய்து தருவார். முன்பே கமலின் ஹேராம் படத்திற்கு மீள் இசை செய்து உள்ளார் ராஜா சார் .
ARR + VAIRAMUTHU = BEST
இன்றைய சூழ்நிலையில் அனிருத் துக்கு மார்க்கெட்
அதனால் கமலஹாசன் சங்கர் இருவரும் அனிருத் திடம் போயிருக்கிறார்கள்
மெய்யுரைத்தீர் ஐயா
Indian 1 evergreens story screenply music direction everything was perfect . ARR's Music songs till today if heard something great 👍
Suppar anna
Ar Rehman ❤
Raaya paadalgal aniruth sempukalukku nalla pathiladi.
மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்கு வைரமுத்துவையும் , ஷங்கர் இந்தியன் 2 க்கு A.R ரஹ்மானையும் பயன் படுத்தியிருக்க வேண்டும். இது தமிழ் மண்ணிற்கு செய்திருக்கும் ஒரு வரலாற்று பிழை என்பது என் கருத்து.
Indian 2 movie A. R. Sir Music 🎹🎹🎹🎼🎼🎼🎼 Sir missing 😢😢😢😢
Review super sir a.r Rahman best music Director
Ar. Rahman music sema🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
கத்தி படத்தில் நல்லாதான் sad bgm, title track போட்டிருந்தான் இப்ப கத்தியால் கொல்லும் தாத்தாவை கத்தியே கொன்னுட்டான்.😢
😂😂😂😂😂😂😂😂😂😂😂
AR the best
Telephone mani and akada song la vera mari 🎵🎵🎵 songs
Always AR Rahman is grear
அனிருத் ஒரு மசாலா பீஸ் தமிழ் அருமை தெரியாத ஒரு --------------என்ன வேணா போட்டுக்கோங்க 😓😓😓
ஒரு விடயம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்குவ படவேண்டும்.
Ar இசை அவர் தகுதியில் உதித்தது.
Honey இன் இசை அவர் தகுதியில் உதித்தது.
இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.
ரசிக்க வேண்டும்.
அதை விடுத்து தேவையிலா வாதங்கள் செய்வதும் விமர்சிப்பது சுய இலாபத்திற்காக மட்டுமே.
இந்தியன் 2 படப்பிடிப்பில் பல பிரச்சினைகளை சந்தித்து பல வருடங்களுக்கு பின் இந்த படம் வெளிவந்திருக்கு இசையின் காரணமாக இப்படம் ஓடும் என்ற நம்பிக்கை இயக்குநர், தயாரிப்பாளரிடம் தான் உள்ளது.
Ar rahman best
Ar Rahman the Great
Nice bro, no one can match ARR sir
நன்றிவிளக்கம்அருனம
Indian2 raguman missing
A.R.Rahman still the best music director touch everybody's heart.anirudd don't deserve it poor performances always.
உண்மை.🎉
தரமான செய்கை 👌
The voice of K.J.JESUDASS is also very nicely.
Rahman and Ilya raja are best creators
What a beautiful analysis ❤❤❤