AR Rahman இசையமைத்த 1996 வெளிவந்த இந்தியன் பட பாடல்கள் பின்னனி இசை ஒரு காவியம் போன்றது❤❤ இந்தியன் -2 பாடல்களை குழி தோன்டி புதைச்சிட்டான் இந்த இரைசல் அனிருத்
Rahman did a great job with Indian BGM. I always loved his songs more than his BGM but Indian was different. The songs were good - Pachai kiligal was great - but not his best. Telephone manipol used commercial loops and that overshadowed the good tune. Akkada and maya machindra had horrible lyrics (no thanks, Vaali). Kappaleri poyachu was very good. Overall, Rahman delivered what the movie deserved but it was well below his best
Avan indha industry la irukradhe rajani oda sondhakaran nu dhann. Adhu illa na ivanalaam evanum kanduka maatan. Talent um illa oru mannum illa favouritism aala dha vandi oditu irukan.
படம் நன்றாக ஓட வேண்டும் என்றால் இப்ப கூட ஒண்ணும் தப்பில்லை. இசையமைப்பாளர் மாற்றினால் படம் நன்றாக ஓடும் இல்லை என்றால் தயாரிப்பாளர் பாவம் . இந்தியன் 1. இசைக்கும். இந்தியன் 2 இசைக்கும் எவ்வளவு வித்தியாசம்.
பொதுவெளியில் பலவகை இசைக்கருவிகளை இசைத்து இசைக்கச்சேரியை அரங்கேற்றும் செய்யும் திறமையை அனிருத் பெறவேண்டும்.அப்போதுதான் இசையமைப்பாளர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தும்.
தமிழ்நாட்டில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்காங்க அவர்களுடைய பாடல்களை எங்கேயாவது கேட்டால் நின்று ரசிக்க சொல்லும் ஆனா இந்த அனிருத் பாட்ட கேட்டாலே காதுகள் இரண்டையும் பொத்திக்கொண்டு தெறிச்சு ஓடணும்ன்னு தோணும் இசையமைக்கிறேன்னு சொல்லி கையில கிடைச்சசதையெல்லாம் போட்டு அடிஅடின்னு அடிச்சா அது இசையாப்பா இந்தமாதிரி பைத்தியத்திட்டவந்து மாட்டிக்கிட்டு நாமகிடந்து முழிக்கவேண்டியதா இருக்கு கடவுளே
Well said sir.. Exactly you are right.. I dont know n understand this type of sound.. not music.. Anirudh has to reply.. but we cant expect because these days generation cant love real melody rhythms n bfl music
இந்த இரைச்சல் சத்தம் கேட்டு இழுத்து கொண்டு இருந்த அந்த நாய் 🐕 செத்து போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 'நாய்'க்கு ஆழ்ந்த இரங்கல். நிற்க... நமது காதுகள் ரொம்ப பாவம் இல்லையா... அதனால் நமக்கு எதற்கு வம்பு... இந்தியன் ஒன்றுடன் இருந்து கொள்வோம்.
சீஈஈஈஈஈ....என்னடா இது...எவ்வளவு படு கேவலமான பாட்டு... இந்த கீழ்த்தரமான பாடலை ரெண்டிங் எண்டு சொல்பவர்கள்... இசையறிவு கொஞ்சம் கூடத் தெரியாதவர்கள்..... இப்ப இருக்கிற 2கே பயல்களுக்கு இப்படியான கீழ்த்தரமான டப்பா பாடல்களே பிடிக்குமாம்... குடிச்சுட்டு ஆடலாமாம்.... சீஈஈஈஈஈஈ கேவலம்...தமிழ் சினிமா இசை இந்த கேவலமான நிலையில்
Indian thaththa oda poraru.......1996 indian songs oru kaaviyam.....atha intha anirudh indian 2la keduthutan.......90s kids ku puriyum indian 1 album epdinu
@Dingtung 🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣🤣 வீச்சு அருவா ஆறுமுகம்... ஆயுள்தண்டனை முடிந்து ஜெயில்ல விட்டு வரும்போது போட வேண்டிய பாடலை சுதந்திர போராட்ட தியாகி வருகைக்கு போட்டு இருக்கிறார் நரம்படி நாராயணன்.
ஸார் என்ன ஸார் நீங்க! மார்டன் மக்கள் இதைத் தான் கேட்குறாங்க? ( ஏற்கனவே கேட்ட பாட்டாலே காது கேட்கலே கதருனாஎன்ன ஒதருனா என்ன)நாளைக்கு வந்து மொழி பெருசா இசை பெருசான்னு கேட்பீங்க. இதை கேட்ட பிறகு கேட்பீங்க அதான் கொன்னு புட்டோம் சரியா! டெலிபோன் மணி போல் பாடல் எங்கள்? கப்பலேறிப் போயாச்சு பாடல் எங்கள்? பச்சை கிளிகள் தோழோடு பாடல் எங்கே? அழகுத் தமிழுக்கு இனிய இசை சுவை தந்தது. இந்த இசை என் மொழியை கொன்று விடாமல் இருக்க வேண்டும்!
நமது சகிப்புத்தன்மையை சோதிக்கிறார்கள் அவ்வளவுதான். இசை என்ற பெயரில் இந்த கொடுமையையும் நாம் அனுபவித்து கடந்தே ஆக வேண்டும்
தேசிய உணர்வோடு பார்க்க முடியாமல் போகும் ...அப்படியொரு இசை...
AR Rahman இசையமைத்த 1996 வெளிவந்த இந்தியன் பட பாடல்கள் பின்னனி இசை
ஒரு காவியம் போன்றது❤❤
இந்தியன் -2 பாடல்களை குழி தோன்டி புதைச்சிட்டான்
இந்த இரைசல் அனிருத்
சரியா சொன்னீங்க
Very true. Arr is a genius
Really nice explanation, Khadaral, cannot understand what is the song singing
Sir super sir a.r Rahman best music Director
Rahman did a great job with Indian BGM. I always loved his songs more than his BGM but Indian was different. The songs were good - Pachai kiligal was great - but not his best. Telephone manipol used commercial loops and that overshadowed the good tune. Akkada and maya machindra had horrible lyrics (no thanks, Vaali). Kappaleri poyachu was very good. Overall, Rahman delivered what the movie deserved but it was well below his best
இவன்ஒரு இசை அமைப்பாளர். இவனுக்கு ஒரு விமர்சனம்.
✌️👌
இந்தியன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தியன் 2 படத்தை எதிர்பார்த்தேன் ஆனால் ARR இல்லாமல் போனது மிகவும் வருத்தம்
Yes
அனிருத் பேண்டு மாஸ்டர் வேலைய காமிச்சுட்டான்
😂😂😂✌️
😂
🥁🗣🛌
😂😂😂😂😂😂 bangam
வெட்க கேடு. . அனிருத் தமிழ் சினிமாவுக்கு.
Boomer
Vip/3/vikram/vedalam/jailer/Leo/tirucitrambalam super bro
Kaththi, ethir neechal@@rameshgunasekaran1852
இசை இரைச்சலின் இந்த பாடலை கேக்கும் பொழுது கயலான் கடைக்கு home tour போன மாதிரி இருந்தது.படம் திரைக்கு வந்தால் ENT டாக்டர்கள் காட்டில் மழை தான்
நல்ல வேளை. கவிஞர் வாலி அவர்கள் உயிரோடு இல்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக கமலஹாசன் இடம் வருத்தத்தை சொல்லியிருப்பார்.
Yes
I miss Valli sir a lot, his lyrics were modern and meaningful at the same time!
இவன் எல்லா படத்திலும் இந்த இசையை தான் பயன்படுத்துகிறான்
Exactly 💯
Ivan oru ara vaekaadu bro... Shruthi hassan paecha kettutu kamal ippadi oru mudivu eduthurupaaru
100% உண்மை sar
இரைச்சல் ஸ்டார் தானே அவரால இதுதான் முடியும் சட்டியில இருந்தால் தானே அகப்பயில வரும் ... 😂😂😂
😅😅😅✌️
அனிருத் இசையமைத்த படத்துக்கு யாரும் போகவே கூடாது படம் பெயிலியர் ஆன பிறகுதான் அவங்களும் புத்தி வரும்
Mmbu
இந்த பாடல்யை கேட்டால் சாவுக்கு ஆடக்கூடிய பாடல் போல உள்ளது.
இந்தியன் என்ற பிரம்மாண்டத்தையே கெடுக்கும் வகையில் இந்தியன் 2 பாடல்கள் உள்ளது.
😂😂😂😂😂😂😂
Only genius Raja sir and ARR can bring the patriotic feel... They are living legends. Pls use them
வலிமை பட "பலபலன்னு மின்னலாம் வேலைய செஞ்சா" பாடல் போல் ஒலிக்கிறது!
சங்கருக்கு புத்தி எங்கே போச்சு?
Shankar ku Yennghe pochi,
Good
உலகில் இவ்வளவு தரமற்ற இசையமைப்பாளர் சந்தேகமே இல்லை.. அனிரூத் தான் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை...🤦🤦🤦🤦🤮🤮🤮🤮🤮
Arr always great musician
இந்த மாதிரி இசையமைப்பாளர் அனிருத் ஐ படத்தில் போடும்போதே நினைச்சேன். நான் கமல்ஹாசன் ரசிகன் தான். படம் அவுட்
Sir iam your big fan i lke your sense of humour I can't control my laugh still laughing😀😀😃😃 all india is going to kadarlzzzzzz
அனிருத் எல்லாம் ஒரு இசையமைப்பாளர் அவன வச்சு படம் எடுக்குறாங்க பாருங்க அவங்கள சொல்லணும்
Very true. I don't know why people are listening to his music.
பாவங்க அனிரூத் அவனுக்கு என்னங்க தெரியும் இதே டியூனை எத்தனை படத்தில் தான் யூஸ் பண்ணுவான்.
Innum 3 Songs irukae
Avan indha industry la irukradhe rajani oda sondhakaran nu dhann. Adhu illa na ivanalaam evanum kanduka maatan. Talent um illa oru mannum illa favouritism aala dha vandi oditu irukan.
Ya p
தமிழ்நாட்டிற்கு கஷ்டகாலம்
தமிழ் சினிமாவிற்கு
இவ்வளவு சொல்லியும் பேசியும் அனிருத் இதையே செய்தால் என்ன அர்த்தம். துணிவு, தமிழர்கள் முட்டால்கள் என்ற எண்ணமா ??? சார் இதற்கு முடிவு இல்லையா😢
Unfortunately we are a minority. A significant number of 90s and 2K kids love this and think this *is* music.😢
Without ARR Sankar is nothing
Agree
பொருத்தமே இல்லாத இசை.பாடல்கள் அனைத்தும் கதறல்தான்
ஷங்கர் கமல் படத்தில் இப்படி ஒரு பாடலா
இதுக்காகதான் பாடல்களே இல்லாமல் படம் எடுத்தால் மிகமிக புண்ணியமாக இருக்கும் என்று கூறுகிறேன்!
Super song கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
அதை போல கக்கூசி வாசமும் கழுதைக்குதான் தெரியும்...
Ama kaludhaikku thaan indha kadharal pidikkum
சாவு மோளம் nu சொல்லிட்டு போங்க.....
சாவு மேளம் கூட புரியும் நண்பா ஆனா இது அதைவிட கேவலம்
படம் நன்றாக ஓட வேண்டும் என்றால் இப்ப கூட ஒண்ணும் தப்பில்லை. இசையமைப்பாளர் மாற்றினால் படம் நன்றாக ஓடும் இல்லை என்றால் தயாரிப்பாளர் பாவம் . இந்தியன் 1. இசைக்கும். இந்தியன் 2 இசைக்கும் எவ்வளவு வித்தியாசம்.
காய்ச்சன கம்பிய காதுல சொருவனா மாதிரி ஒரு இசை.... அட..அட..அட...
RIP Indian 2
Aaluma Doluma song ah apdiye thirupi pottu irukan Bro😂
😂
No velaikaran keruthuvellam galija song
பொதுவெளியில் பலவகை இசைக்கருவிகளை இசைத்து இசைக்கச்சேரியை அரங்கேற்றும் செய்யும் திறமையை அனிருத் பெறவேண்டும்.அப்போதுதான் இசையமைப்பாளர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தும்.
Sir super😅😂😂😂..semmmmaya kalaaichuteenga.😂...same feel
Learn மியூசிக் from Arr
yapadi thirudurathuna 😬
@@itblossoms6721AR rhuman Fans song💁1996🚉 🏃 🐘Anirudh fans2024😀😀😀😃
கமல் அவர்கள் எப்படி இது போன்ற அவர்களை ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை
இவனே ஒரிஜினல் நடிகன் கிடையாது. இவன் பேசுவது யாருக்கும் புரியாது. அதே மாதிரி தான் படத்தின் இசை அமைப்பாளர் இருப்பார்
@@ParthaSarathiS-rz9sx முட்டாள்தனமான கருத்து! படத்துக்கும் சொந்த கருத்தும் வேறு வேறு! விக்ரம் படத்துக்கு இதே எழும்பன் தான் இசை போட்டான்
வெறும் இரைச்சல்.
ஒரு வேளை இந்தியன் 2 கார்டூன்னாக எடுத்திருக்காங்களோ?
Not sure how Shankar approved this music. He gets best out of his music directors, and most of his songs are evergreen songs.
Indha paata kettu naai sethupochi. Idha vidha indha paata kalaaikamudiyaadhu.
I'm subscribing, you're absolutely honest and right! Nowadays ppl are too scared of youngsters online to express an opinion.
Atleast kamal கூடவா சொல்ல மாட்டாரு...illayaraaja வச்சு பன்னவர் தான
திட்டு வாங்க கூட தகுதி இல்லாத ஒருவன் இந்த அனிருத்.
DJ anirudh
ARR sir missing the legend ❤
தயவு செய்து இசையை விடுங்க பாவம்...... 😘😘😘
தமிழ்நாட்டில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்காங்க அவர்களுடைய பாடல்களை எங்கேயாவது கேட்டால் நின்று ரசிக்க சொல்லும் ஆனா இந்த அனிருத் பாட்ட கேட்டாலே காதுகள் இரண்டையும் பொத்திக்கொண்டு தெறிச்சு ஓடணும்ன்னு தோணும் இசையமைக்கிறேன்னு சொல்லி கையில கிடைச்சசதையெல்லாம் போட்டு அடிஅடின்னு அடிச்சா அது இசையாப்பா இந்தமாதிரி பைத்தியத்திட்டவந்து மாட்டிக்கிட்டு நாமகிடந்து முழிக்கவேண்டியதா இருக்கு கடவுளே
💯💯
Super peach sir ❤
Well said sir.. Exactly you are right.. I dont know n understand this type of sound.. not music.. Anirudh has to reply.. but we cant expect because these days generation cant love real melody rhythms n bfl music
Harris sir ta kuduthirukalam anniyan movie hit panuna mathiri hit kuduthirupar. ❤
அடிபட்ட தவளை அனிருத் 😂😂😂😂
NARASAM😮😮
Kamal and shankar out of mind. This music fellow will destroy everything
Kamal wanted Rahman. But Shankar insisted on Anirudh
இந்தியன் 1.என்ன ஒரு தனித்துவமான பாடல். ..அதற்குமுன் இது குப்பையோ குப்பை 😂
என்னடா எலவு இசை😢
Super sir 😂😅😊
Harish jayaraj very good musician
அந்த பாடல் என்ன situation ல வந்து இருக்குன்னு படம் வந்தா தான் தெரியும்
AR Rahman 🔥
Shankar 🔥
Shankar 🔥
Harris Jeyaraj 🔥
தேன் வந்து பாயுது காதினிலே கேட்டிருக்கிறோம். இந்த படத்தில் வரும் பாடல்கள் இடி வந்து இறங்கியது மண்டையிலே ரகம் தான்.
😂😂😂
இந்த இரைச்சல் எல்லாம் இயக்குநர்கள் கேட்டு வாங்குகிறார்களா அல்லது அனி-ருட் இப்படிதான் போடத்தெரியுமா
Indian 2😂😂😂😂😂😂😂🎉
இந்த இரைச்சல் சத்தம் கேட்டு இழுத்து கொண்டு இருந்த அந்த நாய் 🐕 செத்து போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 'நாய்'க்கு ஆழ்ந்த இரங்கல். நிற்க... நமது காதுகள் ரொம்ப பாவம் இல்லையா... அதனால் நமக்கு எதற்கு வம்பு... இந்தியன் ஒன்றுடன் இருந்து கொள்வோம்.
இந்தியன் தாத்தா!! வர்மக்கலை பயன்படுத்தி முதலில் இந்த அனிருத்தை போட்டு தள்ளுங்க,,😢
Aluma doluma madri irukku
Thatha came to Kallakurichi ; 7 1 / 2 kooti vittaru !!!! Already many producers katharal thanga mudiyalai
Arr❤️❤️❤️
Indian song good very nice Indian 2 very pullshit song
ARR🔥❤️😊😍
யோவ் இளையராஜா
கதை எல்லாம் முடிஞ்சது😢
super 👍👍👍👍
இசை அமைப்பாளர் எனச் சொல்லி அவர் பாட்டில் இசை எங்க இருக்கு . சத்தம் - noise .
Don't waste time . கடந்து செல்ல வேண்டிய மனிதர்
சீஈஈஈஈஈ....என்னடா இது...எவ்வளவு படு கேவலமான பாட்டு...
இந்த கீழ்த்தரமான பாடலை ரெண்டிங் எண்டு சொல்பவர்கள்...
இசையறிவு கொஞ்சம் கூடத் தெரியாதவர்கள்.....
இப்ப இருக்கிற 2கே பயல்களுக்கு இப்படியான கீழ்த்தரமான டப்பா பாடல்களே பிடிக்குமாம்...
குடிச்சுட்டு ஆடலாமாம்....
சீஈஈஈஈஈஈ கேவலம்...தமிழ் சினிமா இசை இந்த கேவலமான நிலையில்
Aniruth 😢👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
Indian thaththa oda poraru.......1996 indian songs oru kaaviyam.....atha intha anirudh indian 2la keduthutan.......90s kids ku puriyum indian 1 album epdinu
💯💯
ஏ.ஆர்.ரஹ்மான் போட்டிருக்கலாம்
அய்யோ சங்கர் சார்.... A. R இல்லன்னா இன்னும் தரமான இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.. உதாரணம் ஹரிஷ் ஜெயராஜ்... GV பிரகாஷ்
@Dingtung
🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣🤣
வீச்சு அருவா ஆறுமுகம்... ஆயுள்தண்டனை முடிந்து ஜெயில்ல விட்டு வரும்போது போட வேண்டிய பாடலை சுதந்திர போராட்ட தியாகி வருகைக்கு போட்டு இருக்கிறார் நரம்படி நாராயணன்.
அனிருத் select பன்னது team ன் மிக பெரிய தவறு
🔥🔥🔥🔥🔥 👍👍👍👍👍
Happy go lucky
Kaavalaya song appo vaaya moodittu irunthingala.
AR rahman is musical brand, 😊
பாடல் வரி எனக்கி புரின்சிட்டு
Enna pattu sir
Sir correct
ஸார் என்ன ஸார் நீங்க! மார்டன் மக்கள் இதைத் தான் கேட்குறாங்க? ( ஏற்கனவே கேட்ட பாட்டாலே காது கேட்கலே கதருனாஎன்ன ஒதருனா என்ன)நாளைக்கு வந்து மொழி பெருசா இசை பெருசான்னு கேட்பீங்க. இதை கேட்ட பிறகு கேட்பீங்க அதான் கொன்னு புட்டோம் சரியா!
டெலிபோன் மணி போல் பாடல் எங்கள்? கப்பலேறிப் போயாச்சு பாடல் எங்கள்? பச்சை கிளிகள் தோழோடு பாடல் எங்கே? அழகுத் தமிழுக்கு இனிய இசை சுவை தந்தது. இந்த இசை என் மொழியை கொன்று விடாமல் இருக்க வேண்டும்!
“தோளோடு”, தோழோடு் அல்ல
I only wish the music director is changed just like how it happened for Hey Ram
Indian 1 kappaleri poyachu, telephone manipol songlam kekka evlo nallarukkum
Aluma doluma tamizh vaarthiaya,amuku dumal Amal dumal,thamizh vaarthiaya,
பாடல் எவ்வித இனிமையும் கிடையாது.
A.R ரகுமான் எங்கே போனாரு????????
This song same velaikaran Sk song please listen properly
Adipatta thavalai anirudh,😂😂😂
Ani Indian padathirkku piditha ........
🎉Haris jayaraj yuvan shankar Raja 🎶🎶🎶🎶🎶🎶🎶
ஜீரணிக்கவே முடியல சார்...
காலக் கொடுமை😮😢