இளையராஜா, AR ரஹ்மான் ..னிடம் அனிரூத் தோற்ற பாடல் வடிவம் ஒரே சூழல் மூன்று பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • இளையராஜா , ஏஆர் ரஹ்மான், அனனிரூத் பாடல்கள்
    #alangudyvellaichamy #vilari

Комментарии • 218

  • @selvasartvision7891
    @selvasartvision7891 3 месяца назад +45

    அனிருத் பண்றத ஏதோ போற போக்குல அடிக்கிற வாசமாமாகவோ நாத்தமாகவோ மோந்துட்டு போலாம்.
    ஏ ஆர் ரஹ்மான் விசேஷ கால சுகவாசம்.
    இளையராஜா ... உயிர் வாழ சுவாசம்.

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g 3 месяца назад +42

    சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, கப்பலேறி போயாச்சு. இந்த இரண்டு பாடல்களும் என்னை பாதித்த பாடல்கள் 🙏...

  • @human7579
    @human7579 3 месяца назад +21

    அருமையான விளக்கம்...
    கப்பலேறி போயாச்சு...
    சுத்தமான ஊராச்சு...
    கண்ணம்மா...
    என்ன ராகம்..
    என்ன இசை...
    என்ன தாளம்...
    எல்லாமே மனதை தாலாட்டும் ❤❤❤

  • @tamilthendral8951
    @tamilthendral8951 3 месяца назад +41

    அருமை அண்ணா 👍.
    ராஜா சார் இசையில் இன்னுமொரு பாடல் - சிறைச்சாலை படத்தில் சுட்டும் விழிச்சுடர் பார்வையிலே.

    • @poonaimani3509
      @poonaimani3509 3 месяца назад +4

      Yes my most fev

    • @SivaramanMaya
      @SivaramanMaya 3 месяца назад +3

      Semma pattulla ப்ரோ.

    • @chandrakannan4144
      @chandrakannan4144 2 месяца назад +2

      மிக மிக சரி. தளபதியின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு இசைகோர்ப்பில் சற்றும் குறைவிலாதது சிறைச்சாலை படத்தின் சுட்டும் சுடர்விழி பாடல். இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் நான் நம் இசைத் தேவனை எண்ணி எண்ணி வியக்கிறேன்.

    • @valiantvimal
      @valiantvimal Месяц назад +1

      அதையே நானும் நினைத்தேன்.....❤❤❤

  • @vijayaragavanism
    @vijayaragavanism 3 месяца назад +20

    அனிருத் இசை அமைப்பாளராக எப்படி கருதுகிறீர்கள் அவருடைய அனைத்து பாடலும் இசை அன்று இரைச்சல் மட்டுமே Don't compare with legends

    • @MrVimal5
      @MrVimal5 2 месяца назад

      Correct brother 💯

  • @grmanickammanickam3007
    @grmanickammanickam3007 3 месяца назад +37

    இளையராஜா சுந்தரி கண்ணால் ஒரு செய்தி அந்த ஒரு பாட்டு போதும்

  • @SivaramanMaya
    @SivaramanMaya 3 месяца назад +14

    அருமை சகோதரரே.👌👌👌💯 உண்மை.

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 месяца назад +24

    AR ஓட மச்சான் எப்போ வர போர (மல்லிய பூ) பாடலும் ஒரு நல்ல உதாரணம்.

    • @murugannallakannuMurugan
      @murugannallakannuMurugan 3 месяца назад

      இந்த பாடல் முதலில் நல்லாயிருக்கும் பிறகு கொலை செய்துயிருப்பார் arr. ஒரு பாடலை ஆரம்பம் முதல் இறுதி வரை நன்றாக கொண்டு செல்வதில் வல்லாவர் ராஜாசார்

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 3 месяца назад +20

    Raja - Rahman both are Legends.

  • @rajrajan-de5wl
    @rajrajan-de5wl 3 месяца назад +13

    அருமை ARR ❤

  • @user-wo1pu8yv8q
    @user-wo1pu8yv8q 3 месяца назад +14

    சின்னபுல்ல வெள்ளாம வீடு வந்து சேராது

  • @vijayricky81
    @vijayricky81 3 месяца назад +10

    சுதந்திர தாகம். காதலன் பிரிவு. காதலன் இணைதல். சுதந்திர மகிழ்ச்சி அனைத்தும் கப்பலேறி போயாச்சு பாடலில்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 месяца назад +27

    கீ போர்டு மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகளை மட்டும் நம்பி இசையமைக்க (..?!) வந்திருக்கும் பலர் குறுகிய வட்டத்தில் மட்டுமே சுற்றிவர முடியும்...!!!

  • @user-ck9mq9qi2k
    @user-ck9mq9qi2k 2 месяца назад +20

    அனிருத்துக்கு...எவ்வளவோ... ஹாரிஸ் ஜெயராஜ் மேல், அவருடைய பாடல் பதிவு, AR ரஹ்மான் அவர்களுக்கு பிறகு கேட்பதற்கு இதமாக இருக்கும்....ஏனோ ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களை தமிழ் சினிமா மறந்து விட்டது...குத்து பாடலோ, ஃபாஸ்ட் பீட் பாடலோ இரைச்சல் இருக்காது.... இனிமையாக இருக்கும்.

    • @Mr.Kottaisamy
      @Mr.Kottaisamy Месяц назад

      உண்மை தான் ரகுமானை கிட்டத்தட்ட தோற்கடிக்கும் ஒரு பிரமிப்பை உண்டாக்கியவர் ❤

    • @saravananmurugan6258
      @saravananmurugan6258 Месяц назад +1

      @@user-ck9mq9qi2k அதனால் தான் இந்த சின்னப்பயல் மியூசிக் போடுறேன் என்று கழுதை அறுக்கிறான் 😭😭

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 Месяц назад +1

      ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரியான பாடல்களை இசைத்தது தான் காரணம்.

  • @lakshmidhandapani2795
    @lakshmidhandapani2795 3 месяца назад +59

    இவன் பாடவில்லை தொண்டை கிழிய கத்துறான் அது வேற விஷயம்... அதே நேரம் டைரக்டர் கேட்கிற மாதிரிதான் பண்ண வேண்டியிருக்கு... ராஜா, ரஹ்மான் எல்லாம் கேட்டவுடன் 10 டியூன் போடுவாங்க... இவனுக்கு 1 டியூன் போடவே 10 நாளாகுது... அதையும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்...

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 3 месяца назад +9

      போட்டதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. ஏன்னா, அடுத்த டியூன் கேட்டா இன்னொரு பத்து நாட்கள் ஆகும்.

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 3 месяца назад +17

    ARR Magic missing in Indian 2 😔

  • @tippusultan9535
    @tippusultan9535 3 месяца назад +7

    சாமி உங்களின் விமர்சனத்தினால் நாங்கள் ரசிக்கின்ற பாடல்கள் மிச்சமிருக்கின்ற உச்சத்தையும் அடைகிறது..நன்றாக விமர்சனம் செய்கிறீர்..நன்றிகள் பல

  • @HMLVIEW
    @HMLVIEW 3 месяца назад +34

    விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான்
    இந்த மும்மூர்த்திகள் மட்டுமே
    தமிழ் இசையை வளர்த்து
    பெருமை படுத்தியவர்கள்.
    சங்கர் கணேஷ், சந்திரபோஸ், கங்கை அமரன்,
    தேவா, வித்யாசாகர் இவர்களும் தமிழ் இசையை வளர்த்தவர்கள்.
    வேறு யாரையும் இசையால் நினைத்து பார்க்க முடியவில்லை.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад

      இந்த ஜெய் சங்கர்னு ஒரு நடிகர் இருந்தாராமே அவருக்கு எல்லாமே இசைஅமைத்தது வேதாதானாமே!! வேதா பைத்தியங்கள் ரெண்டு ஒரே பாட்டுக்கு திரும்ப திரும்ப கருத்து சொல்லும்!! சாப்பாடு தூக்கம் தண்ணி வேண்டாம்!! அப்போ பக்கத்துல கல்லு மண்ணு எது வச்சாலும் தின்னுட்டு ஏப்பம் விடும்!! நான் பார்த்ததசொல்றேன்

    • @pavanbohra4647
      @pavanbohra4647 3 месяца назад +1

      Harris jayaraj?

    • @HMLVIEW
      @HMLVIEW 3 месяца назад +2

      யுவன்,ஹாரீஸ் ஜெயராஜ், இமான், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் சில இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளார்கள் சாதிக்கவில்லை.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 3 месяца назад

      பழைய இசை ஜாம்பவான்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது.(கே.வி.மகாதேவன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு .சுதர்சனம்.ஜி.ராமநாதன்.வேதா.வி.குமார்.தட்சணாமூர்த்தி.டி.ஆர்.பாப்பா.விஜய பாஸ்கர் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 3 месяца назад +1

      எங்களுக்கு தெரிந்த மும்மூர்த்திகள் திருமால் பிரம்மா சிவன் என்ற மூவர் (மூன்று தெய்வங்கள்) மட்டுமே.

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 3 месяца назад +14

    சிறைச்சாலை 1000000 oscar awards but not still this அனிருத் song...... சிறைச்சாலை....all songs

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn 3 месяца назад +3

      ஆஸ்கார் ரா.. போயா காமெடி

    • @abdulgani2461
      @abdulgani2461 3 месяца назад +7

      இளயராஜாவுக்கு கொடுத்திருந்தால் ஆஸ்கார் பெருமை பெற்றிருக்கும்

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 3 месяца назад +2

      ​@@HahaHahah-hn9rnஆமாம் பாய்... இளையராஜாவுக்கு ஆஸ்கார் ஏஜென்ட் யாரையும்‌தெரியாது பாய்

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn 3 месяца назад +1

      @@davidprakashpackiasamy7508 நான் பாய் இல்லை சங்கீ.
      வேற என்ன தான் தெரியும் ராஜா கு
      Symphony ல தான் இருந்து திருட தெரியும்.

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 3 месяца назад

      @@HahaHahah-hn9rn 😂😂😂

  • @thangavelravi19
    @thangavelravi19 3 месяца назад +34

    அவனிடம் சரக்கு இருந்தால் தானே?
    சரக்கு அடிக்க மட்டும் நன்னா தெரிஞ்சு வெச்சுருக்கான் அம்பி!

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 3 месяца назад +56

    அவன் திறமை அவ்வளவுதான்.
    அவன் வேறும் DJ தான், Music Director அல்ல.

  • @syediqbalsyed5742
    @syediqbalsyed5742 3 месяца назад +17

    ARR is the best music director

  • @Panchanathikulathaan
    @Panchanathikulathaan 2 месяца назад +4

    அனிருத் வேஸ்ட்

  • @advsschandran1
    @advsschandran1 3 месяца назад +111

    சுந்தரி கண்ணால் பாடல் இசைஞானியின் ஒப்பற்ற படைப்பு. பீத்தோவனின் சிம்பொனி இசைக்கோர்வையை ஒத்திருக்கும். அதை அனிருத் இசையமைத்த பாடலுடன் ஒப்பிடுவது கொடூரமாகப் படுகிறது. இனியாவது இத்தகைய ஒப்பீட்டைத் தவிர்க்கவும்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад +14

      அதுதான் வேதனை!! பொழுத போக்க வந்தவன மக்கள் ரத்தத்தோடு கலந்துவிட்ட.இசைய கொடுப்பவர்களோடு ஒப்பிடுவதை வன்மையா கண்டிக்கிறேன்

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 3 месяца назад +9

      இவ்வளவு ஒப்பிட்டு காட்டியே
      அ(ச)னிருத்தை தூக்கி வைத்து கொண்டு ஆடுறாங்க.
      இது பத்தாது இன்னும் இது போன்ற ஒப்பீடு நிறைய சொல்லனும். அப்போதாவது இளையராஜா ஹேட்டர்ஸ் இசைன்னா என்னன்னு புரிஞ்சுக்குவானுங்க.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад

      @@balajicomputerpress9938 இதுவும் சரிதான்

    • @mumtazidroos2928
      @mumtazidroos2928 3 месяца назад

      Anirudh has a long way to go! Let's hope he will last atleast a 10 years! I am still to enjoy a song of his that's mesmerizing with my closed eyes!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад +1

      @@mumtazidroos2928 if character is lost everthing lost

  • @MrPahirathan
    @MrPahirathan 3 месяца назад +10

    Excellent comments ❤
    From, Canada

  • @saravananmurugan6258
    @saravananmurugan6258 3 месяца назад +109

    ஏங்க அவன் வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்றானா? சரக்கு அவ்வளவுதான்...

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 месяца назад +30

    சட்டியில இருந்தால் தான் அகப்பையில வருமா ? என்ன அண்ணே இப்படி போசுக்குன்னு சொல்லிப்புட்டிங்க , அப்போ ரொம்ப நாளைக்கு அனிரூத் பருப்பு வேகாதுன்னு சொல்லுங்க 😂

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 3 месяца назад +2

      அதிலென்ன சந்தேகம்!

    • @mayoorify
      @mayoorify 3 месяца назад +2

      இந்த வண்டி இன்னும் கொஞ்ச நாள் தான் ஓடும்.

  • @CeeYennKay
    @CeeYennKay Месяц назад

    மிக மிக நேர்மையான ஆய்வு.
    தளபதி படம் வந்தபோது எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் பாடலைக் காட்டவில்லை. அதனால் இப்படி ஒரு பாடல் இருப்பதே எங்களுக்குத் தெரியாது. ரொம்ப ஆண்டுகள் கழித்து கணினியில் MP3 ஆல்பமாக சேமித்தபோதுதான் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. அப்போதிலிருந்து எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியாது. என்னா இசை என்னா இசை... வாலியும் போட்டிப் போட்டு கவிதையைத் தேனாக வடித்திருப்பார்..

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 3 месяца назад +7

    மிக சிறப்பான கருத்து நான் அதை வரவேற்கிறேன் பாடல்கள் இப்பொழுது கேட்கின்ற பொழுது பத்து பாடல் வந்தால் அது ஒன்று தான் வெற்றி பெறுகிறது அல்லது இரண்டு மற்றவை அனைத்தும் காற்றுடன் கரைந்து செல்கின்றது இளையராஜா ஏ ஆர் ரகுமான் அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை ஒவ்வொருவரும் கற்பனை செய்து கொள்ளவும்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 месяца назад +13

    அனிரூத் இசையமைப்பாளரே இல்ல ஏதோ நேரம். நாம கேட்க வேண்டிய நிரப்பந்தம்

  • @gpkaran91
    @gpkaran91 2 месяца назад

    கப்பலேறி போயாச்சு...
    நாயகன் ஒரு சிறிய பதுமையைப் பார்த்து நாயகியை நினைப்பதாய் வரும் காட்சியில் வரும் புல்லாங்குழல் இசையை, நான் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் நாள் நெருங்கும் வேளையில் கேட்டபோதுதான் அதன் வீரியத்தை உணரமுடிந்தது. பிடித்த பாடல்தான் ஆனால் அன்று நான் உணர்ந்தது வேறு ஒரு பரிமாணம்.❤

  • @rajendrantamilarasu9529
    @rajendrantamilarasu9529 3 месяца назад +18

    True... Aniruth cant bring the feel

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 месяца назад +20

    அனிரூத் ஒரு அரை வேக்காடு மியூசிக் டைரக்டர்.

  • @ramalingamb1291
    @ramalingamb1291 3 месяца назад +24

    ஷங்கர் ஏன் ok பண்ணார்.சங்கருக்கும் சரக்கு காலி.

    • @Mr.Kottaisamy
      @Mr.Kottaisamy Месяц назад

      வேற வழி 😂😂😂😂😂
      திரும்ப ஏ ஆர் கிட்ட போக முடியுமா 😂😂😂
      வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டார்
      தோல்வியின அறிகுறிகள் எல்லாம் தெரிகிறது
      படம் திரைக்கதை மட்டும் சொதப்பினால் எல்லாமே காலி

  • @KiyaszudeenKasim
    @KiyaszudeenKasim 3 месяца назад +5

    சூப்பர் பதிவு தலைவா

  • @thiyagut8486
    @thiyagut8486 3 месяца назад +4

    A.r.rahman music is great

  • @spuspawathi3301
    @spuspawathi3301 3 месяца назад +4

    Raja rahman..
    Legends

  • @user-xt6ic6fl7k
    @user-xt6ic6fl7k 3 месяца назад +4

    நிறைய கஷ்டங்கள் நிறைய தோல்விகள் நிறைய வழிகள் அனுபவிச்சவங்க தான் ஒரு படைப்புகளை உருவாக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மைஅப்படி உண்மையா வழிகள தோல்விகளை அனுபவிக்காதவங்க அவர்கள்சினிமாவில்ம் அல்லது அரசியல் உள்ளோம்சினிமாவிலும் அல்லது அரசியல் உள்ளோம் வந்துசினிமாவில் அல்லது அரசியல் உள்ளோம் வந்துநீடிக்க முடியாமல் தோல்வியடைந்து போகிறார்கள் இதுதான்் உண்மை

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha 3 месяца назад +7

    நீங்கள் பதிவு செய்த எல்லா வீடியோக்களும் இதுதான் சிறந்தது உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது

  • @aruchamya4340
    @aruchamya4340 3 месяца назад +19

    அய்யா வெள்ளைச்சாமி அவர்களே இசைஞானியுடன் அனிருத்தையெல்லாம் ஒப்பிட்டு தயவுசெய்து பேசாதீர்கள்

  • @valarkavi5708
    @valarkavi5708 2 месяца назад +1

    உருவானவர்களுக்கும், உருவாக்கப்பட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

    • @jamankamar3665
      @jamankamar3665 2 месяца назад

      சரியான கருத்து

  • @user-jy2ns3ug2i
    @user-jy2ns3ug2i 3 месяца назад +7

    Super தல

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 3 месяца назад +4

    Illyaraja is great...

  • @naseerkhan5778
    @naseerkhan5778 Месяц назад

    AR Rahman sir super 👍

  • @rikazibrahim3802
    @rikazibrahim3802 3 месяца назад +10

    100% you right 👌👌👌

  • @len3561
    @len3561 3 месяца назад +1

    Raja sir magic no body can do the instruments arrangement lovely raja sir ellavatraiyum seithu mudiththiddar

  • @sivaperumal4499
    @sivaperumal4499 3 месяца назад +6

    தயவு செய்து இசைஞானி இளையராஜாவை எவரோடும் ஒப்பிடாதீர்கள். அவர் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல அவர் உலக இசைமேதை ,மற்றவர்கள் இசை அமைப்பாளர்கள் . உயிரை பிசையும் இசையை மேஸ்ட்ரோவை தவிர எவராலும் தர இயலாது . ❤❤❤❤❤❤🙏

  • @rsundar19
    @rsundar19 3 месяца назад +2

    இளையராஜாவின் பல நல்ல பாடல்கள் உள்ளன. உதாரணமாக, “வந்தே மாதரம் ஜெயஜெய, வந்தே மாதரம்” , பாரதியார் திரைக் படத்திலிருநது. மெட்டுக்காக எழிதிய பாடல் போல் உள்ள இசை.

  • @godsgift97520
    @godsgift97520 Месяц назад

    Ar rahman best

  • @jeremiahjeremiahdevan9433
    @jeremiahjeremiahdevan9433 3 месяца назад +1

    Raja and Rahman are living legends

  • @rushdyraheem8144
    @rushdyraheem8144 3 месяца назад +2

    Perfectly said. I am waiting to watch the movie… but scared to be seated in the theatre as His BGM will kill our ears.. and brain..after the show we feel really tired ( Shankar do something on this please)

  • @suriithnath6425
    @suriithnath6425 3 месяца назад +2

    i am not a tamilan but neega sonna ella vishayavum unmai thaan correct aana review koduthitaaru 😍😍

  • @kovaishan5250
    @kovaishan5250 3 месяца назад +1

    நின்னுகொரி வர்னும்...... Bai

  • @chelvaneet2880
    @chelvaneet2880 3 месяца назад +6

    Aniruth.. Tamil cinema vin saaba kedu...

  • @balajim.s6473
    @balajim.s6473 3 месяца назад +2

    Super Comparison Sir

  • @Mathuraiveran-tv9mq
    @Mathuraiveran-tv9mq 2 месяца назад

    Bro...AR.RAHMAN oru music universe...avarai pola isai amaika....100 times....poranthu varanum..bro

  • @SANTHOSHKUMAR-ke4xp
    @SANTHOSHKUMAR-ke4xp 3 месяца назад

    Very good explanation sir
    Always raja sir...

  • @Keviv0309
    @Keviv0309 3 месяца назад +3

    Anirudh entry க்கு பிறகு தமிழ் இசை பாடல் ஹிட் ஆவது மிகவும் குறைவு. பாடலை விரும்பி கேட்கும் எண்ணமே அனிருத் பாடல்கள் தராது

  • @mindmiracletrainingandther7150
    @mindmiracletrainingandther7150 3 месяца назад +5

    இந்த மேதாவிகள் ஏன் தான் இந்த அனிருத்தை கட்டிக்கொண்டு அழுகிறார்களோ தெரியவில்லை.

  • @user-sr5qb4qi1e
    @user-sr5qb4qi1e 3 месяца назад +1

    Super sir

  • @Thihariyas
    @Thihariyas 3 месяца назад +1

    My favorite songs
    Sundari and kappaleri
    Raja and ARR best❤️❤️❤️❤️
    Anirudh waste

  • @spotiryan
    @spotiryan 3 месяца назад +2

    நன்றி - @tamilthendral8951 - அவர்கள்
    ராஜா சார் இசையில் இன்னுமொரு பாடல் - சிறைச்சாலை படத்தில் சுட்டும் விழிச்சுடர் பார்வையிலே.தளபதி பாட மறந்துட்டேன்
    நானும் இந்த பாட்டைத்தான் சொல்வாருன்னு நெனச்சேன். நான் நெனைச்சத நீங்களும் கமெண்ட்ல போட்ருக்கீங்க,

  • @SuperCimbu
    @SuperCimbu 2 месяца назад

    வாலியின் வரிகள்

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 3 месяца назад +3

    Anuruth can never compose music; he can just create a caccophony.

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 3 месяца назад

    இன்றைய இசை அமைப்பாளர்கள் dj வேலைதான் பாக்குறாங்கள் கவிஞர் என்ற பெயரில் நம்மலை கொல்றிங்க

  • @thamothrathamothra4292
    @thamothrathamothra4292 3 месяца назад +1

    ஐயா சிந்து பைரவியில் இருந்து பூமாலை வாங்கி வந்தேன் அந்த பாடலை சிறப்புகளை ஒரு பதிவு போட வேண்டும்

  • @azislamicstatus9482
    @azislamicstatus9482 2 месяца назад

    aniruth kathukutty..

  • @swartzsampaul7641
    @swartzsampaul7641 2 месяца назад

    Paaraa super da 250 ruva headsetla keta lyric lam onnum kekathu UNCLE When he sings en Thai manmel aanai it is loaded with goosebumps. I will never compare anirudh to ARR or Raja ana Anirudh valakathukku maara nalla music potalum vanmatha kakkureenga paren ROMBA thappu uncle

  • @ManzoorHameed
    @ManzoorHameed 3 месяца назад +1

    இந்தப் பாடலில் ஆர்கெஸ்ட்ரேஷன் நன்றாக இருக்கிறது. இந்தப் பாடலில் குதிரைச்கெளம்பு ஒலிகளையும் குதிரை கணைக்கும் ஓசைகளையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த பாடல் 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அவரது சமீபத்திய படைப்புகளில் சிறந்த ஒன்று. அதைப் பாராட்டுங்கள். இளையராஜா, ரஹ்மானை அனிருத்துடன் ஒப்பிட முடியாது. அவர் உருவாகி வருகிறார். Water packet பாடல் உங்கள் பார்வைக்காக காத்திருக்கிறேன். அதுக்கு என்ன சொல்ல porengaloo தெரியல.

  • @sureshgeetha5178
    @sureshgeetha5178 3 месяца назад +3

    தமிழ் பாடல்கள் தமிழ் இசை எல்லாமே இறந்து போனது...
    அனிருத் வந்த பிறகுதான்.. தமிழில் நல்ல இசையை இல்லாம போச்சு.?

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 3 месяца назад +5

    நீங்க ஏன் எம்.எஸ். விஸ்வநாதன் சொல்ல வில்லை கர்ணன் பட உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்

    • @DrSowmiyanarayanRam-oy3wo
      @DrSowmiyanarayanRam-oy3wo 3 месяца назад +1

      அவருக்கு அவ்வளவு தான் கேள்வி ஞானம்

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 3 месяца назад +1

      ஆலங்குடியார் பழைய ஜாம்பவான்களை சில சமயம் மறந்து விடுவதால் நாம் ஞபாகப் படுத்த வேண்டியுள்ளது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +3

    ரகுமானைமிஞ்ச யாருமில்லை ❤❤❤❤❤

  • @Lighton1010
    @Lighton1010 2 месяца назад

    Ithey mathiri harris oru paatu potu irukkaru.
    Unnale unnale movie la VAIKASI NILAVE SONG

  • @ajitharavind3531
    @ajitharavind3531 2 месяца назад +1

    Shankar oda visual world ku ARR , harris ivanga rendu perum dhn music la shankar ku equal ah stuff pana mudiyum ❤️🔥

  • @ganeshkumar-gq1by
    @ganeshkumar-gq1by 2 месяца назад

    🎉❤

  • @vijayconstructions
    @vijayconstructions 3 месяца назад

    Nice

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 месяца назад +3

    எப்பவும் அவனை வச்சி செய்வீங்க ...இன்னைக்கு வைச்சு வைச்சு செஞ்சுடீங்க ...

  • @funonly
    @funonly 2 месяца назад

    இனிமேல் எப்படி பாட்டு எழுதுவ பாக்கலாம்

  • @sambhemureli6172
    @sambhemureli6172 3 месяца назад

    well said

  • @shunmugamperumal8690
    @shunmugamperumal8690 2 месяца назад +1

    சங்கர் ஏன் ராஜாவை வச்சி பன்னகூடாது.

  • @rakasal
    @rakasal 3 месяца назад +1

    Nice explanation ayya... directors should know what anirudh is capable of....nothing just empty music

  • @Samysiva-yc3gj
    @Samysiva-yc3gj 3 месяца назад +2

    உண்மை

  • @shaheerabubacker4809
    @shaheerabubacker4809 3 месяца назад +3

    ராஜாவையும் ரஹ்மானையும் அனிருத்தோடு ஒப்பிடுவதே தவறென கருதுகிறேன்.. ராஜா சார் மற்றும் ரஹ்மானின் பாடல்களை அனிருத் பாடலுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விளரி இறங்கிவிட்டார் என்று தோன்றுகிறது. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ManzoorHameed
    @ManzoorHameed 3 месяца назад +2

    அனிருத் திறமைசாலி தான். இசை ஞானம் உள்ள இயக்குனருடன் பணியாற்றும் போது நல்ல இசை வரும். இது வரை வந்த அனிருத் இசையில் இது சற்று விலகி நன்றாக இருக்கிறது. இதை ஊக்குவிப்பது நல்லது. அப்போது தான் நல்ல இசை வரும்.

  • @user-lg7ye4dp4m
    @user-lg7ye4dp4m 2 месяца назад

    கப்பலேறி போயாச்சு பாடல் வெளியான போது 1947 குறிய இசையாக இல்லை என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. ரகுமான் சொதப்பி விட்டார் என்று குற்றம் சுமத்தினர்.
    ஆனால் படத்தில் கமல் சுகன்யா நடிப்பில் ஷங்கர் அந்தக் காட்சியை பிரமாத படுத்தி இருப்பார்.
    இன்று அனிருத்.
    எல்லோரையும் எல்லா காலத்திலும் திருப்தி செய்ய முடியாது.

  • @balamuruganm80
    @balamuruganm80 3 месяца назад +9

    இசைஞானியின் இசையோடு இந்த உலகத்தில் உள்ள யாருடைய இசையும் ஒப்பிடுவதற்கு தகுதியற்றவை.அவை நன்றாக இருக்கலாம் ஆனால் இளையராஜாவின் இசையுடன் ஒப்பிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.நடுத்தர வயதாகும் போது தான் இளையராஜாவின் இசையில் எந்தவொரு மனிதனும் மயங்கிப் போவான்.அனைத்துவிதமான ஜீவராசிகளையும் மயங்கச் செய்யும் இளையராஜாவின் இசை.இசையைப் பொருத்தவரை இளையராஜா சரஸ்வதி தேவியின் மறுவடிவம்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 3 месяца назад +2

      இது உங்க கருத்து மட்டுமே.இவரை விட நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்த பழைய கவிஞர்கள் இசை ஜாம்பவான்கள் வாழ்ந்து மறைந்து விட்டார்கள்.வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் இருந்திருக்கிறார்கள் வாழ்ந்து சாதனை படைத்து விட்டார்கள்.

  • @user-kp2nm7el2e
    @user-kp2nm7el2e 3 месяца назад +2

    அடப் போங்கண்ணே.... இரண்டு பேர் ஜாம்பவான்.... இடையே.... இவனை ஒப்பிடுவதே.... தவறு..... சட்டியும் இல்ல அகப்பையும் இல்லை.... ... எதுவுமில்லா..... ஒரு.... டம்மி பீஸ்......

  • @fafaathihah9110
    @fafaathihah9110 3 месяца назад +7

    அண்ணா அவரு இரைச்சல் ஸ்டார் அது அப்படிதான் இரைச்சலா இருக்கும் அதுக்குள்ள பாடல் வரிகளை தேடமுடியாது 😂😂
    காலம் கடந்து தற்போது நீங்கள் சுட்டிக்காட்டிய பாடல்கள் போல இராது
    இயக்குனர் சங்கரும் தற்போதைய சீசனுக்காக இவரிடம் போயுள்ளார். ஆனால் இந்தியன் பாகம் ஒன்று ஆல்பம் இயக்குனர் சங்கருக்கு காலம்கடந்தும் பேசக்கூடிய வாரு இருக்காது. என்பதே உண்மை

  • @muruganv6118
    @muruganv6118 3 месяца назад +1

    பெரிய தேவாரம், திருவாசகம் ....

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 3 месяца назад +2

    Maestro vaiyum,0scar aiyum
    Isai pitchaikaaranodu compare
    Panna koodaathu.Romba time
    Shanker ukku kidaithum antha
    Kaala nerathai miss take seidhu
    Vittaar.thoongubavarai eluppi
    Vidalam.But nadippavarhalai....?
    AR.rahmaan ...........!..!! ?

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 3 месяца назад

    இன்றைய இளைஞர்கள் அனிருத்தின் பாடலுக்கு அடிமை. வொய் திஸ் கொலவெறி எ‌வ்வளவு பேமஸ். டங்கா மாரி ஊதாரி கேட்டதுண்டா

  • @mr.cr7774
    @mr.cr7774 3 месяца назад +3

    Anirudh thaakapattaar😂😂😂indian 2😂😂😂Harris jayaraj music director ah potterundha koda hype irunthirukkum movie....ippa minja povadhu thagara dappa sound only😅😅😅

  • @hanumithranraj7456
    @hanumithranraj7456 2 месяца назад

    Sir neenga anirudhha vimarsanam panradhuku neenga music panneerukalama.yan avaru maala vanmatha sollernga.unngalala mudeyala adanala pasakudathu

  • @rmurugavel4242
    @rmurugavel4242 3 месяца назад +1

    அழவே தெரியாதவனுக்காக இந்த பதிவு?

  • @CeeYennKay
    @CeeYennKay Месяц назад

    ராஜா இசையைப் பாலாய்ப் பொழிந்திருப்பார். வாலி வரிகளைத் தேனாய்க் குழைத்திருப்பார். ஒளிப்பதிவும் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். ஆனால் ரஜினிக்கு கொண்டை வைக்கிறேன் என்று சொல்லி பாடிசோடாவாக்கி கொன்றுவிட்டார்கள்..

  • @jayakumarp9648
    @jayakumarp9648 3 месяца назад +2

    Aniruth destroyed our Tamil music ...its so sad all top directors choose aniruth..

  • @user-qn5tc2ns1j
    @user-qn5tc2ns1j 3 месяца назад

  • @manoharanm7779
    @manoharanm7779 3 месяца назад

    Good comments

  • @palaniappanmba
    @palaniappanmba 2 месяца назад

    அனிருத் இசையமைத்த படம் என்றால் அந்த படத்தை நான் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது இல்லை.
    தப்பித் தவறி தியேட்டருக்கு பேயிட்டா 4 நாட்களுக்கு பெரிய ஸ்பீக்கர் பெட்டிக்குள் தலையை விட்டு பூட்டிய மாதிரியே இருக்கும்.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 месяца назад

    🙏