நான் எனது வீட்டின் அருகில் உள்ள இடம் வாங்குவதற்காக பணம் சேர்த்து வைத்துள்ளேன் அதனை பிக்சட் டெபாசிட்டில் போட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை கேன்சல் செய்து பணம் பெற்றுக் கொள்ளலாமா தயவுசெய்து பதில் தரவும் நன்றி
துடி துடிப்பு அறிவாற்றல் மிகுந்த யுவராணி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ள அரசியல் கட்சியில் சேர்ந்து மாநிலத்தின் அல்லது நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று மக்கள் நலம் பெறும் வகையில் வரும் எதிர்காலத்தில் செயல்படுவார் என்பது அனைவருடைய நம்பிக்கை
Thanks sister, super explanation
Welcome 😊
Very informative videos from you Ms. Yuvarani - thanks ( 19:29 IST)
Thanks for Your support. share your friends and families 😍😍
Super advice Ammu
Thank you very much
Good explanation
Keep watching
நான் எனது வீட்டின் அருகில் உள்ள இடம் வாங்குவதற்காக பணம் சேர்த்து வைத்துள்ளேன் அதனை பிக்சட் டெபாசிட்டில் போட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை கேன்சல் செய்து பணம் பெற்றுக் கொள்ளலாமா தயவுசெய்து பதில் தரவும் நன்றி
வாழ்த்துகள் அக்கா
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
துடி துடிப்பு அறிவாற்றல் மிகுந்த யுவராணி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ள அரசியல் கட்சியில் சேர்ந்து மாநிலத்தின் அல்லது நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்று மக்கள் நலம் பெறும் வகையில் வரும் எதிர்காலத்தில் செயல்படுவார் என்பது அனைவருடைய நம்பிக்கை
nalla soltringa 😂
🎉