Arutperumjothi Agaval Music and Singer G. Athamanadhan, Thirubuvanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 139

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 5 лет назад +13

    ஊண் உருகி உயிருடன் கலந்தன இப்பாடல் வரிகள்.

    • @AC-kh9jz
      @AC-kh9jz 2 года назад

      Ungal bhakthi,ennam ,enakku mikka magizhchi

  • @knatarajan8081
    @knatarajan8081 7 лет назад +22

    உயிருடன் கலக்கும் பாடல்கள் அருமை பதிந்தவருக்கு வாழ்த்துகள்

    • @shyamcrazyboy6950
      @shyamcrazyboy6950 6 лет назад +1

      K Natarajan

    • @eangodmk5718
      @eangodmk5718 5 лет назад +2

      மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்

    • @padhmanabhanraja7636
      @padhmanabhanraja7636 10 месяцев назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @visukalianandha3894
    @visukalianandha3894 4 года назад +4

    அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் முருகா! அம்மைஅப்பா

  • @sathiyanathan2704
    @sathiyanathan2704 4 года назад +6

    ஆற்றலும் அன்பும் அருளும் அருஉருவ அருட்பெருஞ்ஜோதி

  • @செல்வகுமார்-ன2ழ

    எல்லாமே எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அன்பு வள்ளலார்....

  • @thiagarajan6282
    @thiagarajan6282 6 лет назад +5

    Arulperumjothi thunai SONG & MUSIC VERY GOOD

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 4 года назад +1

    Arputham ayya. Vazhga valamudan

  • @sgopinath7997
    @sgopinath7997 5 лет назад +7

    மனித மனத்தின் ஆழத்தில் உள்ளே ஊடுருவல் செய்து மனம் கரைகிறது இந்த பாடல், நன்றி ஐயா, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 года назад +1

    திரு.ஆத்மநாபன் ஐயா, உங்களை நாவுக்கரசர் பேராசிரியர். சோ. சத்திய சீலன் ஐயா அவர்கள் அடிக்கடி கேட்பார். இந்த பதிவு அருமையான பதிவு.

  • @sukramani7682
    @sukramani7682 2 года назад +1

    ஐயா, அற்புதம். கண்ணீர் வருகிறது.

  • @bowandarrows8228
    @bowandarrows8228 2 года назад +13

    என் பாட்டி பக்கவாதத்தால் அவதிப்படுகிறார், தயவுசெய்து என் அன்பான நண்பர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 года назад +6

    வள்ளல் மலரடி வாழ்க.. 🙏🏽

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 3 года назад +1

    அருமை. நாமும் கூடவே நிதானமாக பாடவும் முடிகிறது. வாழ்க வளமுடன்.

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 4 года назад +8

    தெய்வீக,குரல்🙏🙏🙏🙏🙏

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +1

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @mariyappan4675
    @mariyappan4675 6 лет назад +27

    இந்த அகவலை தொடர்ந்து கேட்டு கொண்டுயிருந்தால் உலகத்தின் ரகசியத்
    தையும் அண்டவெளியின் ரகசியத்தை நாம் புரிந்து கொள்ளலாம்

  • @mariyappan4675
    @mariyappan4675 6 лет назад +15

    இனிமையான குரலில் அருட்பாவை கேட்குபொழது
    , மனதில் ஓர் உற்சாகம் பிறக்கிறது.

  • @asbenterprises8019
    @asbenterprises8019 4 года назад +6

    Nice peace of mind Thank you good voice

  • @KARUNAKARAN.K
    @KARUNAKARAN.K 4 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்னங்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 5 лет назад +2

    Jyothi Jyothi Suyam Jyothi Jyothi Param
    Jyothi Jyothi Arul
    Jyothi Jyothi Shivam
    Arutperum Jyoth Arutperum Jyothi
    Thanipperum Karunai
    Arutperum Jyothi.
    Thiruvarutprakasa Vallalar
    Divya Thiruvadigaley Saranam. Saranam. Saranam.

  • @jeganmani7198
    @jeganmani7198 4 года назад +2

    வாழ்க வையகம்

  • @anandhirsaranya1261
    @anandhirsaranya1261 7 лет назад +8

    super sir excellent

  • @mahandranv2073
    @mahandranv2073 5 лет назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனன அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @sparrowsports4835
    @sparrowsports4835 4 года назад

    Arumai intha agavalai ketkum pothu manam lesaka marividukirathu...

  • @thirumarannarayanasamy7073
    @thirumarannarayanasamy7073 4 года назад

    நன்றி ஐயா..அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி..

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 3 года назад +1

    Vazhga valarga nandri

  • @pratheepm2546
    @pratheepm2546 4 года назад +1

    🙏😍😍Arumperumjothi god vallalar 🙏

    • @kubendransusheela5327
      @kubendransusheela5327 3 года назад

      வள்ளுவரின் வாழும் கலையை வள்ளலார் அள்ளி அனைவருக்கும் வழங்கியுள்ளார் (ஒல்காபுகழ் தொல்காப்பியரையும் வள்ளுவரையும் உருவம் யாருக்கும் தெரியாமல் செய்தவர்கள் யார் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் அதோடு உலகில் எல்லா உயிர்களையும் நம்உயிர் போல நினைத்து நடந்தால் வள்ளலாரின் அருளாட்சி அரங்கேறும் அதுவரை கொடிய கிருமியினால் மானுடம் பெருந்துயரத்தை சந்தித்தே ஆகவேண்டும்..குபேந்திரன் உலகத்தமிழர் பேரமைப்பு தஞ்சாவூர்

    • @pratheepm2546
      @pratheepm2546 3 года назад

      @@kubendransusheela5327 👍

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 4 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @asbenterprises8019
    @asbenterprises8019 4 года назад +5

    It's very great to listen
    This agaval

  • @padhamanabanrajur2238
    @padhamanabanrajur2238 5 лет назад +3

    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெருங் கருணை

  • @divineecstasy8149
    @divineecstasy8149 3 года назад +3

    I bow to the team who made this magic available 🙏🙏🙏💕💕💕

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 6 лет назад +2

    அருட் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி
    தனிப்பெரும் கருணை
    அருட் பெருஞ் சோதி

  • @Anbudan_Salem_JAYARAJ
    @Anbudan_Salem_JAYARAJ 6 лет назад +4

    அருமையான பதிவு அருமையான குரல்
    வாழ்த்துக்கள்🌻🌻🌻

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 7 лет назад +7

    ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUM KARUNAI ARUTPERUNJOTHI

    • @rukmantharajan5725
      @rukmantharajan5725 4 года назад

      Daily I am enjoying the song and music remembering vallalar Ram and Ghandi. Thanks. Greetings and best wishes. I am Rajan from Tampa ram. Thanks again.

  • @tgathma
    @tgathma 6 лет назад +14

    நவநீத் அய்யா அவர்களுக்கு வணக்கம் நான் பாடிய அகவல் பதிவு செய்தமைக்காக என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என் பெயரையும் பதிவிட வேண்டுகின்றேன் .அன்புடன் இசை அமைத்து பாடியவர் இன்னிசையேந்தல் திருபுவனம் G.ஆத்மநாதன்

    • @navaneethd5830
      @navaneethd5830  5 лет назад +1

      நன்றி அய்யா.
      உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது

    • @srinivasanl.n.loganthan9129
      @srinivasanl.n.loganthan9129 5 лет назад

      கண்டிப்பாக போட வேண்டும் அருமை வாழ்த்துகள்

    • @sgopinath7997
      @sgopinath7997 5 лет назад

      அருமையான பதிவு நன்றி ஐயா...
      கூட்டு முயற்சி இதுவே உயர்ந்த நிலை...
      ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

    • @sandeepgandhi7149
      @sandeepgandhi7149 5 лет назад

      Arumaiyana pathivu ayya

    • @MuthuvelKrishnamoorthy
      @MuthuvelKrishnamoorthy 4 года назад

      ஜாவனுடன் கலந்து என்றும் நிலைத்திருக்கும் மு.கிருஷ்ணமூர்த்தி
      MCOM CWAI MCA

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 года назад

    வேண்டும் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் இயற்கை இறைவன் உண்மை 1உடல் உஷ்ணம் உயிர் சூரியன் 1 2உடல் சுவாசம் உயிர் காற்று 2 3உடல் ரத்தம் உயிர் குடிநீர் 3 4உடல் உணவு உயிர் பூமி 4 5இடைவெளி அண்டம் ஆகாயம் 5 இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க எல்லா மக்களுக்கு கல்வி நல்ல முறையில் கல்வியறிவு கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @venkyappu5257
    @venkyappu5257 6 лет назад +3

    arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Год назад

    Such a greatest gift 🎁🎁🎁🎁🎁 to human kind

  • @plastram
    @plastram 4 года назад

    நன்றி திருபுவனம் ஆத்மநாதன் ஐயா .....

  • @aridhasgothandaraman233
    @aridhasgothandaraman233 4 года назад +2

    மிக தெளிவான குரல்.💐💐💐

  • @kamalvipul9213
    @kamalvipul9213 2 года назад

    Thank you greatly for this amazing share.

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Год назад

    Nandri Ayya Arumei

  • @venkyappu5257
    @venkyappu5257 6 лет назад +2

    arutperunjothi thaniperunkarunai..

  • @thangaravichandran7617
    @thangaravichandran7617 2 года назад

    அற்புதம்

  • @venkyappu5257
    @venkyappu5257 5 лет назад +3

    Feel gifted and lucky to have born in place where vallalar ayya was born and lived...ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI..

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 6 лет назад +6

    அருட் பெருஞ் சோதிஆண்டவர் துணை

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад

    Best. Agaval.

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 6 лет назад +7

    அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 4 года назад

    Arutperum jothi arutperum jothi andavare pootri

  • @anusuyaanusuya3595
    @anusuyaanusuya3595 4 года назад +2

    🌻🌻🌻🌻🌻🌻🌻👏👏👏👏👏

  • @thiruppathirengasamy3531
    @thiruppathirengasamy3531 5 лет назад +3

    Peace in mind

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 4 года назад

    Arutperunjothi ayya

  • @gowthamlavanya2064
    @gowthamlavanya2064 5 лет назад +1

    Arutperum jothi

  • @thiagarajan6282
    @thiagarajan6282 6 лет назад +3

    ARULPERUMJOTHI THUNAI

  • @saromenon9730
    @saromenon9730 8 месяцев назад

    Heart melting jothi song, is there some way I can get the lyrics in English please

  • @anbukumarp8475
    @anbukumarp8475 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraladevi4050
    @saraladevi4050 6 лет назад +2

    arutperumjothi arutperumjothi thaniperumgarunai arutperumjothi , ethanai time keatalum keatka thoondum iya padal .thiruchitrambalam

  • @vgprabhu6058
    @vgprabhu6058 7 лет назад +3

    Shivame jyothi.

  • @mychellamm8326
    @mychellamm8326 4 года назад

    Super 🙏🙏🙏🙏

  • @trishulherbals5510
    @trishulherbals5510 6 лет назад +4

    நன்றிகள்

  • @shanenmanikum8522
    @shanenmanikum8522 5 лет назад +4

    Arumayaana lyrics please

  • @omsakthi1842
    @omsakthi1842 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 6 лет назад +5

    அருட் பெருஞ் சோதி, அருட் பெருஞ் சோதி

  • @plastram
    @plastram 4 года назад +2

    அருமை🙏🙏🙏

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 Год назад

    Arulperunjhody Thaniperungarunai

  • @sharanyadivya7251
    @sharanyadivya7251 23 дня назад

    ❤❤❤❤❤❤

  • @gurusamyezhil8215
    @gurusamyezhil8215 4 года назад +1

    ஆத்மநாதம்.. 🙏

  • @tgathma
    @tgathma 6 лет назад +16

    இசை அமைத்து பாடியவர் திருபுவனம் G.ஆத்மநாதன்

  • @gireenlaw8374
    @gireenlaw8374 6 лет назад +3

    Thank you.

  • @gurukirankanth3559
    @gurukirankanth3559 Год назад

  • @anandhirsaranya1261
    @anandhirsaranya1261 7 лет назад +3

    sir entha CD vadallur la kedaikuma.

  • @tamilsongsong5323
    @tamilsongsong5323 5 лет назад

    anda sara sarame inta padalil varukirathu arutperunjhothi

  • @asbenterprises8019
    @asbenterprises8019 4 года назад

    Vallalar thiruadigal saram

  • @manoharanm6709
    @manoharanm6709 4 года назад

    Arulperumjothi

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar4820 4 года назад

    Please send the mp3 format

  • @joesivam9021
    @joesivam9021 3 года назад

    ஓம் ஈஸ்வராய நமஹ:
    குருவடி சரணம்
    திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளாகிய இன்று (28:01:2021) வழங்கிய அருளுரையை கீழே இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள்.
    நன்றி
    ruclips.net/video/vbf4cbIfLls/видео.html

  • @padmavathyn2481
    @padmavathyn2481 Год назад

    😊

  • @muthuesakki2174
    @muthuesakki2174 4 года назад

    Nanrtri

  • @karthikeyankarthikeyan7689
    @karthikeyankarthikeyan7689 6 лет назад +2

    தீபம்

  • @arunimaaarunz1840
    @arunimaaarunz1840 3 года назад

    🙏🌹❤❤

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 4 года назад +1

    omm -vallalar

  • @sugumarjayavelu5080
    @sugumarjayavelu5080 4 года назад

    ❤️❤️❤️

  • @amman-
    @amman- 5 лет назад

    Super

  • @naturemurali7331
    @naturemurali7331 6 лет назад

    excellent Gandhi tune
    In RUclips watch naturemurali save nature stop global warming save earth avoid plastic stop pollution avoid non veg

  • @navaneethdurairaj5055
    @navaneethdurairaj5055 4 года назад

    Good

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад

    Geena. Agaval

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 4 года назад +1

    🪔🌎Arutperunjothi🌎🪔

  • @gnaneswaranpalanithurai1711
    @gnaneswaranpalanithurai1711 2 года назад

    Thanks

  • @muugeshnair8695
    @muugeshnair8695 7 лет назад +3

    please give me this offline, sir/madam

    • @navaneethd5830
      @navaneethd5830  7 лет назад +2

      this cd available with
      Arutperunjothi Vallalalar Charitable Trust
      Vallalar samarasa suddha sanmarga sathya sangam
      #552/6A, Opp. To vaayu lingam
      Mountain round way,
      Thiruvannamalai - 606604.
      Tamilnadu - INDIA.vallalartrust@gmail.comwww.vallalartrust.blogspot.in
      www.vallalarspace.com/vallalartrust+91 94434 89849
      +91 99427 76351

    • @Thiru412
      @Thiru412 7 лет назад

      Navaneeth D wathsoff ink

  • @kaviarasangopalakrishnan3459
    @kaviarasangopalakrishnan3459 6 лет назад +2

    Arul barum jodhi arul barum jodhi

  • @hemalathalatha8994
    @hemalathalatha8994 4 года назад

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்.
    ஆண்டவர் அருள் புரிவார்..

  • @sathiyanathan2704
    @sathiyanathan2704 4 года назад

    A
    Clay
    Clay

  • @DHANASUMpondy
    @DHANASUMpondy 5 лет назад +1

    Joti

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 года назад

    Why vallalar said lord rama should not have killed Ravana. When we see Mayank Agarwal as harmless cricket player. One is forced to think is vallalar correct. Tiruvannamalai fire🔥 God Ahura Mazda God of light 🔥fire, zion God as fire🔥. Allah as formless God. Shiv baba as formless light by Raja yogis.

  • @venkateshcs2154
    @venkateshcs2154 4 года назад

    Copy of other tunes is disturbing
    mind to listen this songs...

  • @puspalathaallyrajan2134
    @puspalathaallyrajan2134 2 года назад

    1bdv

  • @bala4993
    @bala4993 4 года назад

    please do not use any other songs to the arutperumjothi agaval

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 6 лет назад +4

    அருட் பெருஞ் சோதிஆண்டவர் துணை

  • @kiruthikae1489
    @kiruthikae1489 4 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ‌தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 6 лет назад +3

    அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி