திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • ХоббиХобби

Комментарии • 462

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад +30

    இன்று செய்து பார்த்தேன் உளுந்து சாதம் அருமையாகயிருந்தது நன்றி தோழி

  • @InvestmentInsightsTamil
    @InvestmentInsightsTamil 3 года назад +13

    ஆ எங்க ஊரு உளுந்து சோறு. சிக்கன் குழம்புக்கு செமயா இருக்கும். Recipe க்கு மிக்க நன்றி. 🙏🏽

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      😊மிக்க நன்றி🙏👍

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil 3 года назад +1

      @@GomathisKitchen இதே போல உளுந்தங்கஞ்சியும் உள்ளது. எங்க அம்மா ஞாயிற்று கிழமை தோறும் காலையில் பண்ணுவார்கள். கிட்ட தட்ட இதே ரெசிபி தான். அதுல பால் ஊற்றி புளி துவயலோடு சாப்பிடுவோம். முடிந்தால் அந்த ரெசிபியும் போடுங்கள்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      Sure thanks pa

  • @chitrakala2503
    @chitrakala2503 3 года назад +5

    எலும்புகளுக்கு வலுவூட்டும் உளுந்து ஆரோக்கிய உணவு சூப்பர் பகிர்வுக்கு நன்றி

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Год назад +9

    உழுந்தசோறு திருநெல்வேலி மக்கள் பாரம்பரிய உணவு மஞ்ச பாறை கருவாடு குழம்பு அருமையா இருக்கும்

  • @rajimathi3249
    @rajimathi3249 Год назад +3

    எங்க வீட்டில் மாதம் இருமுறை உளுந்து சாதம் எங்க பாட்டி, அம்மா செய்வாங்க. கத்தரிக்காய் புளிக்குழம்பும், எள்ளு துவையல் சூப்பர் காம்பினேஷன் 👌🏼👌🏼

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 года назад +2

    ரொம்ப நல்லா இருக்கு mam... different ஆ இருக்கு... இது சாப்பிட்டது இல்லை...will try soon 👍

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 2 года назад +4

    இந்த உளுந்தம்பருப்பு சாதத்திற்கு அவியல் சூப்பர் மேச் & செம டேஸ்ட் 😋🤤

  • @devasena7925
    @devasena7925 3 года назад +5

    சத்தான சாதம் ,,காரமான சட்னி ..தூக்கலான ஜோடி sis...அருமை ...நாளைக்கு நம்ம வீட்ல செய்யறோம் ...
    நன்றி ...Sis...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      சூப்பர் மிக நன்றி mam 😊👍

  • @m.aswatha2224
    @m.aswatha2224 3 года назад +9

    வணக்கம் அக்கா நானும் திருநெல்வேலி தான் எங்க வீட்ல எல்லாருக்கும் இந்த உளுந்து சோறு ரொம்ப பிடிக்கும்.

  • @archanas8161
    @archanas8161 Год назад +1

    Sariyana alavu...arumaiyaga vanthathu..super

  • @thangammani3023
    @thangammani3023 3 года назад +2

    பாரம்பரிய மான உளுந்து சாதம் அருமை மேடம் எங்கள் வீட்டில் நானும் இந்த கருப்பு உளுந்து தான் உபயோகிக்கிறேன் எள்ளு சட்னி சூப்பர் என்றும் உங்கள் சமையல் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      ரொம்ப சந்தோசம் சகோதரி மிக்க நன்றி😊🙏👍

    • @thangammani3023
      @thangammani3023 3 года назад

      நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @uvarani4241
    @uvarani4241 3 года назад +2

    Good morning sister...aaaaga... parkkavey attakasama irukku....ulunthu satham....yellu thuvaiyal...divyamana dish.. thank you sister 😍😍😍😍

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 Месяц назад

    பார்க்கும் போதே உளுந்தம் பருப்பு சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்ருகிறது வாழ்த்துக்கள் 🥰🥰

  • @kadirammal6131
    @kadirammal6131 3 года назад +1

    Super ah & teliva solli kodutteenga sister romba nandri

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад +4

    வணக்கம் மா மிகவும் அருமையான பதிவு மா உழுந்தம் பருப்பு சாதம் தென்காசி பக்கம் அடிக்கடி செய்வாங்க மா வெஜிடபிள் பப்ஸ் அவன் இல்லாமல் செய்வது எப்படி மா ?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      வணக்கம் mam மிக நன்றி 😊🙏,கட்டாயம் போஸ்ட் போடுறேன் mam

    • @kasthuriimmanuel8817
      @kasthuriimmanuel8817 3 года назад

      Ethuku karuvattu kulambu thaan nalla irrukum ulunthu kanjikku thaan thuvayal nalla irrukum

  • @parimala5783
    @parimala5783 Год назад +1

    Gothumai puttu nalla irunthuchi sister thank you

  • @vijayalakshmikali2328
    @vijayalakshmikali2328 3 года назад +2

    Madam..வணக்கம் நீங்க போடுகிற அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருக்கிறது..மசாலாசாதம்..தி..லி special தான்.. அதில் சில..தமிழ் மருந்து சாமான் கள் போட்டு எங்கள் ஆச்சி செய்வாங்க.அதில் தண்ணீர் ஊற்றி பழைய சாதம்கூடசாப்பிடலாம்..அந்த தண்ணீர் கூட அவ்வளவு tasteஆக இருக்கும்.. முடிந்தால் எப்படி செய்வது என்று பதிவுடுங்கள் madam..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      அப்படியா பா கேட்டு பார்க்கிறேன் தெரிந்தவுடன் கட்டாயம் போடுறேன் பா

  • @MaheshMahesh-bq9ow
    @MaheshMahesh-bq9ow 3 года назад +2

    Innaiku morning ulunthaparupu satham than enka veetula super sister😋😋😋😋

  • @padmascreations4599
    @padmascreations4599 Год назад +1

    Super. Thank u. Etha cookerla panna kudatha.

  • @selvamani4519
    @selvamani4519 2 года назад +1

    Oru varusaama intha video va parthutu ipa tha senju parthen.
    Sooperaaa vanthuruchu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      டொம்பவும் சந்தோசம் பா

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 3 года назад +1

    Resent a tha mam unga video pakrean super a irukku ellame in fact....1 year ku munnadi potta video va kooda ipa daily pathutu irukean ....vlogs...channel um ella video super

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிக்க நன்றி 😊🙏

  • @vijilakshmi1693
    @vijilakshmi1693 3 года назад +1

    Na innaiku intha sapadu senchen mam supera irunthuchu thank u mam

  • @revathipachaiyappan3052
    @revathipachaiyappan3052 5 месяцев назад

    Arumaiyana recipe,tried for the first time,followed all ur instructions ritually,
    Turned out awesome
    Thank u so much dear ❤

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +5

    திருநெல்வேலி :- பருப்பு சோறும் கருவாட்டு கறியும் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 года назад +1

    காலை வணக்கம் அக்கா, அருமை அருமை சூப்பர் உளுந்த சோறு எள்ளு துவையல், மிகவும் சத்தானசாப்பாடு அக்கா,

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      காலை வணக்கம் pa மிக்க நன்றி😊👍

    • @suriyatanishya7498
      @suriyatanishya7498 3 года назад +1

      @@GomathisKitchen, 🙏🙏

  • @mallikasuresh8617
    @mallikasuresh8617 3 года назад +1

    Nangalum inthae sadam adikadi seivom sister...idhuku ellu pachadi,kadugu pachadi,vendaikai pachadi,kathirikai pachadi ellam attakasama irukum sis...super...

  • @andaldeivu2120
    @andaldeivu2120 3 года назад +5

    Super I m in tirunelveli. Very nice and clear preparing.
    We add cumin seed 1/2 teaspoon and 1 spoon ginger juice. It is very aromatic and good digestion. When we take oil bath we eat this sadham. Thank you for sharing .👍👌

  • @harimurugan9475
    @harimurugan9475 3 года назад +1

    Nanum tirunelveli than adikadi intha dish seivom athay matheri samaya paniga super thanks madam

  • @malligakanniappan8949
    @malligakanniappan8949 2 года назад +1

    பார்க்கவேசூப்பராஇருக்கும்மா
    செய்துபார்கறேன்

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 3 года назад +28

    Super இதை பார்க்கும் போது என் தோழி லோகநாயகி ஞாபகம் வந்தது அவங்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த சாதம் நன்றாக செய்வாள்

  • @svshanthi6137
    @svshanthi6137 3 года назад +3

    Super sister very nice enaku romba pidikum 🥰😍

  • @Changautam.
    @Changautam. 3 года назад +8

    எங்க ஊர் special 👌.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +2

      Super pa

    • @Changautam.
      @Changautam. 3 года назад +3

      @@GomathisKitchen my fav இதான் என் வீட்டுல.
      புளிகுழம்பு, கருவாடு குழம்பு நல்லா இருக்கும் இதுக்கு

    • @qpgio626
      @qpgio626 3 года назад +1

      @@Changautam. கறிக்குழம்பு வச்சி சாப்பிட்டு பாருங்க. செமயா இருக்கும்..

  • @ajaysamy6025
    @ajaysamy6025 3 года назад +5

    எங்க ஊரு ஸ்பெஷல்.பெஸ்ட் சைட் டிஷ் கருவாட்டு கறி அல்லது ஆட்டுக் கறிக் குழம்பு.அரிசி அம்பை 16 ரகம் தான் சரியா இருக்கும்.👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      எங்க அம்மாவும் அதுதான் அடிக்கடி செய்வாங்க

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 года назад

      @@GomathisKitchen சூப்பர்.நீங்க எங்க ஊரா.

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 года назад

      @@GomathisKitchen உங்க பெயர் எங்க ஊர் சங்கரன்கோவில் கோமதி அம்மன் பெயர் அல்லவா.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      @@ajaysamy6025 என்னோட மாமா அங்க இருக்காங்க

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 года назад

      @@GomathisKitchen super oorukku vantha enga veetuku kandippa vanga.

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 9 месяцев назад

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 🎉

  • @SureshS-n7p
    @SureshS-n7p Год назад

    Arumai mugavum nanraga irrunthu nandri 🤝

  • @rohinibalaji6719
    @rohinibalaji6719 3 года назад +1

    Ladyfinger pachadi saithu serthu sapital super aa irukkum

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 года назад +1

    Hii super morning yen husband native thirunelaveli than sis kandipa try pannuren👏👏👏💐💐💐👸👍👍

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 3 года назад +2

    Arumaiyana thirunelveli special sister, super sister, thank you 😊👌👌👌👍😄

  • @rinishreegan8635
    @rinishreegan8635 3 года назад +1

    சத்தான உணவு மிக்க நன்றி

  • @shabanan387
    @shabanan387 3 года назад +6

    Gomathi, I am really impressed with your culinary skills. You are an amazing cook. I have tried many of your recipes. Each and everything is awesome 👍👍👍👌👌👌 keep sharing and God bless

  • @ambikameenakshisundaram5390
    @ambikameenakshisundaram5390 3 года назад +1

    Mam strdy i tried ur tomato thokku receipe unbelievable taste thank u. U r best f all and perfection place a vital role in ur work. Alatikama arumayana samayal nandri....

  • @cmapriyadharshinis722
    @cmapriyadharshinis722 11 месяцев назад

    I prepared this today.. it came out very well

  • @indumathisanthosh2881
    @indumathisanthosh2881 3 года назад +1

    I tried it today very nice nga...kids also liked it very much

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 3 года назад +1

    Get ready to prepare the dishes for today's lunch. very clear method la solli kuduthuteenga mam.

  • @sribalaji3001
    @sribalaji3001 3 года назад +1

    ரொம்ப அழகா புரியறமாதிரி அளவு எல்லாம் சரியாக சொல்லிக்கொடுக்கறீங்க👌👍

  • @jothi1992
    @jothi1992 3 года назад +2

    Enga ooru recipe 🙏 thank u sister ❤️

  • @premalakshmi9061
    @premalakshmi9061 3 года назад +1

    Enga ooru Uluntham paruppu satham panirukenga romba happy mam

  • @sudhapandian6577
    @sudhapandian6577 3 года назад +3

    Ulundhu soruku thundu karuvattu kulambu than nalla combination or chicken mutton gravy ...my favorite karuvadu than..I'm from Tirunelveli

  • @vathsalaraj1078
    @vathsalaraj1078 3 года назад +1

    Ithu enga ooru spl Nellai spl super ah irukum thengai thouvayal ulldhu sadam

  • @karthikkarthik-oy3mf
    @karthikkarthik-oy3mf Год назад +1

    Lots of thank you. I made by your ideas
    It was very testy good.. L

  • @poongodinagu3496
    @poongodinagu3496 3 года назад +1

    இது எங்க ஊரு ஸ்பெஷல். சூப்பர்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      சூப்பர் மிக நன்றி பா

  • @maalathig229
    @maalathig229 3 года назад +1

    you are really great mam.Thank you very much

  • @gayuvel
    @gayuvel 3 года назад +1

    na vitla weekly 2 times seiven backpainku remba nallathu... Healthyu m kuda

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      அம்மாம் பா எங்கவீட்டிலும் பசங்களுக்கு அடிக்கடி செய்து தருவேன்

  • @rajijanar2939
    @rajijanar2939 2 года назад +1

    Satham super medam

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 3 года назад +2

    Healthy recipes thank you

  • @priyasanna
    @priyasanna 10 месяцев назад

    very detailed explanation

  • @peacockkk4513
    @peacockkk4513 3 года назад +2

    Tirunelveli my native place enga oorula ithu romba special. My favourite yummy. My ammavum adikadi senji tharuvanga yummyyyy

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham950 3 года назад

    மிகவும் அருமை அருமை சகோதரி நன்றி நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      மிகவும் நன்றி பா

  • @halwavibes
    @halwavibes 3 года назад +3

    Especially making of the ellu thuvaiyal it's very nice and useful for this summer time it's giving cool to the body 🙏🙏👌👌👌👌👌👌👌

  • @muthumari806
    @muthumari806 Год назад

    Iam from Tirunelveli nanga ithulaye konjama geeragam potuvom akka

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад +1

    Vanakkam sister roumba roumba nandri sister yenga vooru dish roumba famouse nalla oruhealthy dish vaalha valamudan yen gomathe sister kudumbam

  • @shanthip3631
    @shanthip3631 3 года назад +1

    Thirunelveli idiyappam sothi easyia seithu katungha madam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Sodhi ruclips.net/video/-qJOc23pPcU/видео.html
      idiyappam ruclips.net/video/o2a2U8J_L1o/видео.html

  • @priyasmetime2979
    @priyasmetime2979 Год назад +1

    Very nice Madam. I prepared and enjoyed it. Thank You for sharing the receipe.😊

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 года назад +1

    Healthy ulunthu satham,thuvaiyal with ur awesome cooking madam.

  • @bhanumathyrajendran7102
    @bhanumathyrajendran7102 3 года назад +1

    Healthy receipe thanks for sharing

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 2 года назад

    அருமை அம்மா நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @kasthurikasthuri-z7m
    @kasthurikasthuri-z7m 3 месяца назад +1

    Akka ore tumbler la measurement solunka. Oru tumbler rice ku adhe tumbler la ulltham parupu evalo podanum? Plz reply

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 месяца назад

      அதே டம்ளர் ல கால் டூம்ப்ளேர்க்கு கொஞ்சம் கூட எடுத்துக்கோங்க சரியா இருக்கும் , அளவுகள் விடீயோவின் கடைசியில் add பண்ணியிருக்கேன் பா

    • @kasthurikasthuri-z7m
      @kasthurikasthuri-z7m 3 месяца назад +1

      @@GomathisKitchen ok thank u

  • @jayanthisivakumar5254
    @jayanthisivakumar5254 3 года назад +1

    Super receipe.always watch ur receipes and try it.comes out very well🙏🙏👌👌

  • @velumani8744
    @velumani8744 3 года назад +2

    You are a well cook and super speech

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Год назад

    Cooked this today n it was awesome especially the chutney goes so well❤! Really love it sister.

  • @daisylogan7705
    @daisylogan7705 3 года назад +1

    My mother from Tirunelvelli .She used cooked for us this rice...I do cook now

  • @pradeepa6300
    @pradeepa6300 3 года назад +2

    Really recipe super and different sis sure am going to try

  • @vidduspot2pan154
    @vidduspot2pan154 3 года назад +4

    Very healthy recipes and will definitely try!

  • @VinothKumar-zj8cm
    @VinothKumar-zj8cm 3 года назад +1

    Super mam I will try mam really super

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 месяца назад

    Super மேடம் நான் அடிக்கடி செய்வேன் எனக்கு thirunelvelithan

  • @shanthidakshita7353
    @shanthidakshita7353 3 года назад +2

    Hi gomu mam how about u nd ur family?..thanq for recipe...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      we are all doing good how r u? always welcome pa😊

    • @shanthidakshita7353
      @shanthidakshita7353 3 года назад +1

      @@GomathisKitchen v r also safe sis...thanq for reply..

  • @silambuselvi7231
    @silambuselvi7231 7 месяцев назад

    Sema taste ah came sister❤

  • @saravanansatyaseelan7486
    @saravanansatyaseelan7486 3 года назад +1

    Super sister .ennaku remba pidikum.nanum Tirunelveli than sister

  • @renugadevi7697
    @renugadevi7697 Год назад +1

    Mulu ulunthu use pannalama sister

  • @logidha2016
    @logidha2016 3 года назад +1

    Hi mam yesterday I tried this dish. Taste is good

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Glad to hear that thank for your feedback pa

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 года назад +2

    Good morning madam healthy dish super madam vlog podunga please madam thank you 😍😍😍

  • @rajalakshmi7562
    @rajalakshmi7562 3 года назад +1

    பதமாக சமைத்து அசத்திட்ங்க சூப்பர்

  • @avanthikaraja3655
    @avanthikaraja3655 3 года назад +2

    Different recipe naa try panren mam❤️❤️🥰🥰😋😋

  • @ruchikashankar7995
    @ruchikashankar7995 3 года назад +1

    Super.. will try

  • @shunmugapriya4032
    @shunmugapriya4032 3 года назад +1

    Mam seeragam fry seithu add pannalam

  • @sudhapandisudhapandi1925
    @sudhapandisudhapandi1925 3 года назад +1

    Normal rice cook pandrathu pola cook panalama mam

  • @indiraprabhu5915
    @indiraprabhu5915 5 месяцев назад +1

    Ithu sooda thn sapdanuma illa lunch box ku kuduthu vidalama

  • @umadevisankar9029
    @umadevisankar9029 3 года назад +1

    Super,shall u give measurements in description box dear?

  • @sureshpriya497
    @sureshpriya497 Год назад

    வடித்த சாதத்தில் உளுந்து சாதம் செய்யலாமா

  • @varadharajan4532
    @varadharajan4532 3 года назад +1

    Very healthy n simple receipe...keep 💪💪💪💪mam,best wishes mam..💐💐💐🙏🙏🙏....

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 2 года назад

    Super healthy recipe i will try

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 3 года назад +1

    Today I am will try madam

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl Год назад +1

    கருப்பு உளுந்து ல குழம்பு செய்வோம் நல்லா இருக்கும் 😊😊😊

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 3 года назад +1

    Very healthy food, I'll try today. Thanks for the recipe

  • @sharonrose9603
    @sharonrose9603 3 года назад +1

    Healthy tips......Thank u !

  • @ezhilarasivenkat2561
    @ezhilarasivenkat2561 3 года назад +9

    நான் உங்ககிட்ட கேட்ட ரெசிப்பி இதுதான் மேடம் நன்றி🙇🙇மேடம்..❤❤❤❤❤❤❤❤

  • @superduperkavin4709
    @superduperkavin4709 3 года назад +1

    Wow..enga oor recipe. Thank u

  • @KayalVizhi-jw8gu
    @KayalVizhi-jw8gu 10 месяцев назад

    Amma my age 21 entha satham saputa weight gain aguma enakku weight gain avanum pls reply mom

  • @m.anandakumar634
    @m.anandakumar634 Год назад

    Aviyal podunga akka

  • @vigashvishal4868
    @vigashvishal4868 3 года назад +2

    Healthy dish Thank u for sharing♥️