Listen twice a day - Dream house affirmation in Tamil | Epicrecap

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 522

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +18

    சொந்த வீடு நினைக்கும் போதே நிம்மதியை தருகிறது நன்றி மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +14

    En வீடு கோவில் போன்ற நிம்தியையும் சந்தோஷத்தையும் தருகிறது நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +9

    என் அற்புதமான veedu என்னை எபொதும் நிம்மதியாக வைத்திருப்பதற்கு நன்றி மகிழ்ச்சி

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 года назад +12

    என் கனவு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.இவ்வாய்ப்பினைத் தந்த பிரபஞ்சத்திற்கும்,ஜெய்க்கும் நன்றி.

  • @kalavathikannan
    @kalavathikannan 3 года назад +8

    என் கனவு வீட்டில் சந்தோசமாக இருக்கிறேன், Thank you Universe. Thankyou Jey

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 2 года назад +9

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இந்த பதிவை கேட்கும் அனைவருக்கும் நிச்சயமாக சொந்த வீடு அமையும். நன்றி ஜெய் சகோதரரே வாழ்க வளமுடன். எனக்கு என்னுடைய கனவு இல்லத்தை கொடுத்த பிரபஞ்சத்திற்கு, நன்றி நன்றி நன்றி

  • @kubreemusic5458
    @kubreemusic5458 3 года назад +48

    என் கனவு இல்லத்தில் இப்போது நான் இருக்கிறேன், பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @k.abdulnabeel3202
      @k.abdulnabeel3202 3 года назад

      Thanks for watching this video....
      .R..e..a..c..h O..u..t..f..o..r.. A..s..s..i..s..t..a..n..c..e
      +❶√❾✓❶ ✓❽✓❼✓❽✓❻✓⓿ ✓❸ ✓ ❸ ✓❻ ✓❾✓
      W • H • A • T • S • A • P • P

    • @yasoothayasootha1237
      @yasoothayasootha1237 Год назад

      😢😅😢 5:13 😮😮😮 5:30 😮😮😅😮😮

    • @yasoothayasootha1237
      @yasoothayasootha1237 Год назад

      😅😮😢😮😢😮😮😢😮😢 6:32 😊😊😮😢😮😢 😊6:11 😮😮😮😢😊

  • @vishnupriya8117
    @vishnupriya8117 5 лет назад +37

    இது நான் மிகவும் எதிர் பார்த்த சுய பிரகடனம்.. மிகவும் பயனுள்ளது... மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி சகோ...🙏

  • @gudhayakumar8461
    @gudhayakumar8461 4 года назад +41

    நன்றி ஜெய் சாா் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் செழிப்புடன் வாழ வேண்டூம்

  • @vijisvlog8970
    @vijisvlog8970 5 лет назад +15

    Daily I am thinking about my dream home...today I am seeing house affirmation in jey sir WhatsApp status...I feel blessed.. thank u universe..thank u jey sir.....thank u thank u thank u

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +3

    எங்கள் கனவு இல்லத்தை அமைக்கும் முயற்சியில் உள்ளோம் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +3

    என் வீ ட்டின் அற்புதமான தோற்றம் எனக்கு நம்பிக்கையும் கௌரவத்தையும் தருவதற்கு நன்றி மகிழ்ச்சி

  • @kohilamani1159
    @kohilamani1159 5 лет назад +16

    Thank you so much for the affirmations bro.... Ennoda dream house e enaku kedacha maari oru sandhosam

  • @alaavutheend3295
    @alaavutheend3295 5 лет назад +17

    Wow Thank u so much Jei Sir,
    Am expecting this Dream House affirmation form past 20 days , i got it by U ...
    Thanks to the Universe......

    • @k.abdulnabeel3202
      @k.abdulnabeel3202 3 года назад

      Thanks for watching this video....
      .R..e..a..c..h O..u..t..f..o..r.. A..s..s..i..s..t..a..n..c..e
      +❶√❾✓❶ ✓❽✓❼✓❽✓❻✓⓿ ✓❸ ✓ ❸ ✓❻ ✓❾✓
      W • H • A • T • S • A • P • P

  • @abishegathavendran7866
    @abishegathavendran7866 3 года назад +5

    என் அனைத்து சந்தோஷங்களும் காரணமான பிரபஞ்சத்திற்கு நன்றி 😍 நன்றி 💖

    • @ramaiahramaiah771
      @ramaiahramaiah771 2 года назад

      எனது மகிழ்ச்சியான வாழ்விற்கு பேருதவியாயிருக்கும் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி

  • @sivarajp341
    @sivarajp341 2 года назад +2

    என்னுடைய அழகான வீட்டில், என் கனவு வீட்டில் நான் சந்தோசமாக இருப்பதற்கு நன்றி

  • @gandhimathi8595
    @gandhimathi8595 5 лет назад +22

    எனக்கான சுயப்பிரகடனம். மிகவும் நன்றி Jey.நீங்களும் உங்கள் அன்பு க்குடும்பமும்வாழ்க வளமுடன்

  • @johnwilson3054
    @johnwilson3054 5 лет назад +6

    Ungaludaya alahana varthaigaluku Nandri.. Sema feel ah iruku. Thank u so much ji...

  • @soniaj9097
    @soniaj9097 2 года назад +2

    I easily happily purchased my own house in margonahalli Bangalore it's 750 sqft 2 bhk 3 floor yellow house I'm very happy blessed wealthy n healthy n peacefull thanks god im very grateful amen...may all be blessed

  • @aishusebi7598
    @aishusebi7598 Год назад +3

    நான் என் சொந்த வீட்டில் ‌சந்தோஷமாக வாழ்கிறேன் . பிரபஞ்சத்திற்கு நன்றி ❤️

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +1

    என் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ததும்பி வழிகிறது நன்றி மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +1

    En veedu நினைத்தாலே santhoshathiyum நிம்மதியையும் தருவதாக உள்ளது நன்றி மகிழ்ச்சி

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 года назад +2

    மிக்க நன்றி ஜெய். அருமையான பதிவு நடுத்தர மக்களும் மகிழ்ச்சியாக வாழ சிறப்பான வழியாக இருக்கிறது மிக்க நன்றி ஜெய்.

  • @happyqueen-k4n
    @happyqueen-k4n 3 года назад +1

    என் கனவு இல்லத்தை இப்போதும் நான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் நன்றி பிரபஞ்சமே

  • @priyamalar9506
    @priyamalar9506 4 года назад +10

    Wat a voice.!!! I love your voice.. superbbbb!!!

  • @anushuya2
    @anushuya2 Год назад +1

    These affirmations are truly a lifesaver, they resonated with me in a very powerful way and I have now moved into my dream house! ❤❤❤🙏🙏🙏

  • @meenaramesh938
    @meenaramesh938 Год назад +3

    I manifested my dream house 🏠 I am so happy thank epcrecap 😍

  • @pulisiva3629
    @pulisiva3629 4 года назад

    நன்றி மிகவும் பயனுள்ள எனக்கு ஏற்ற சுய பிரகடனம் பிரபஞ்ச பேராற்றலின் வழிகாட்டுதலுக்கு நன்றி நன்றி😍😍😍

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +1

    எங்கள் அற்புதமான வாழ்கையை எங்கள் வீட்டில் கொண்டாடி மகிழ்கிறோம்

  • @shanthiprabhakar2734
    @shanthiprabhakar2734 5 лет назад +4

    enakakave intha audio pota mari iruku bro. tq u jey. tq u universe

  • @yuvarajranjitharanjithayuv2296
    @yuvarajranjitharanjithayuv2296 3 года назад +7

    Really super sir unga voice kekkum pothe ennoda dream house en kan munnaadi therithu romba santhosham thankyou so much sir

  • @hemakrish2349
    @hemakrish2349 5 лет назад +12

    அருமையான பதிவு ...நெஞ்சார்ந்த நன்றிகள் 🌺🌺

  • @chithrasathish5537
    @chithrasathish5537 7 месяцев назад

    எங்களுடைய luxury house எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்,நிம்மதியும் தருகிறது மிக்க நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    என்னுடைய அருமையான வசதிகள் உடைய வீட்டில் என் குடும்பம் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறது நன்றி மகிழ்ச்சி

  • @a.inthumathymathy1953
    @a.inthumathymathy1953 5 лет назад +2

    அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளம் உடன்

  • @baskaranj7956
    @baskaranj7956 3 года назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @kadir30168
    @kadir30168 2 года назад +1

    என் அன்பான குடும்பத்திற்கு சொந்த வீடு தந்த என் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @saisubha2330
    @saisubha2330 4 года назад +12

    Timely affirmation.. today mrg onwards I am thinking abt my own dream home.. meanwhile got ur affirmation... Thank u universe.. thank u Jai anna

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    என் வீடு நல்ல இயற்கை சூழலுடன் அமைதியை தருகிறது நன்றி மகிழ்ச்சி

  • @maayahmiyaah2256
    @maayahmiyaah2256 4 года назад +5

    Thankyou for give this amazing affirmation💖 I am listening every day until I get my new beautiful house 🏠

  • @neelamaghan8383
    @neelamaghan8383 4 года назад +6

    உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நான் நீலமேகன்🙏👍🙏👍

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    என் வீடு இயற்கை சூழலுடன் அழகாக இருக்கிறது நன்றி மகிழ்ச்சி

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN 4 года назад +2

    நன்றிகள் கோடி.வாழ்க வளமுடன்!

  • @priyankasekar2441
    @priyankasekar2441 2 года назад +7

    I am manifesting my dream house
    Thank you universe🌌
    Thank you Thank you

  • @abburavi9651
    @abburavi9651 3 года назад

    நன்றி நன்றி. Ungaladhu indha video pathivai pardhatharku நன்றி

  • @sundaresank7010
    @sundaresank7010 4 года назад +6

    Thank you Universe. I started writing Gratitude and Affirmations for the past 1 Months. Started getting good sign. Thank you Thank you. Thanks to the Universe

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    விசாலமான என்னுடய சொந்த வீட்டில் சகல ஐஸ் வர்யைங்களும் நிரம்பி வழிகிறது மகிழ்ச்சி நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    எங்களின் வீடு மிகுந்த நிம்மதியை தருகிறது நன்றி மகிழ்ச்சி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    அனைத்து santhoshangalayum தரும் என் வீட்டிற்க்கு நன்றி மகிழ்ச்சி

  • @sankaragomathisankaragomat4791
    @sankaragomathisankaragomat4791 3 года назад

    நன்றி எழுதுவாதால் கிடைக்கும் பலன் பற்றிய தகவல்கள் தந்த பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @vinithakumar865
    @vinithakumar865 9 месяцев назад

    என் கனவு இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 3 года назад +1

    இறைவனின் அருளால் நான் சொந்த வீட்டில் வசிப்பதற்கு நன்றி நன்றி நன்றி

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 года назад

    என் புதிய வீடு அழகு நிறைத்து அமைந்துள்ளது. நன்றி நன்றி. என் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து உள்ளது. என் வீடு பணம் மற்றும் நகைகள் செல்வம் பெருகும் வகையில் உள்ளது. நன்றி. எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு உதவும் இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி. அனைத்து செல்வங்களும் கிடைக்கும் வகையில் ஈர்க்கும் என் எண்ணங்களுக்கு நன்றி. என் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி பெற உதவும் அளவுக்கு அதிகமாக பணம் கிடைத்தது..நன்றி. நன்றி..நன்றி.

  • @justice2394
    @justice2394 6 месяцев назад +1

    Enaku 6cr la alagana house kodutha prapanjathirku nandri....😊

  • @devikrishna7110
    @devikrishna7110 5 лет назад +3

    🌺 Thanks to Univers.. Thanks to God.. Thanks to Jey.🌺

  • @justice2394
    @justice2394 4 месяца назад

    எனக்கு என் கனவு இல்லத்தை கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி....❤

  • @rajalekshmisivabalan6402
    @rajalekshmisivabalan6402 Год назад +1

    Thank you Universe Thank you brother I thank for my present permanent house

  • @priyangalakshmanan2020
    @priyangalakshmanan2020 Год назад +1

    I manifested my dream house. 😊
    Thanks Jey 😊😊

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 4 года назад

    நன்றி ஜெய் என் கனவு வீடு கட்ட தொடங்கும் சூழல் அமைந்திற்று மகிழ்ச்சி.மிக்க நன்றி ஜெய்.

  • @SivaKumar-bv6yt
    @SivaKumar-bv6yt 5 лет назад +4

    சிறப்பு , நன்றி ,நன்றி ,நன்றி...

  • @JoseAbishek
    @JoseAbishek 3 года назад +1

    Thank you yenakku edamum veedum kidajjathu Pol erukku

  • @MuthuKumar-ti8cb
    @MuthuKumar-ti8cb 4 года назад +4

    I love my dream house❤
    your really Great brother ❤

  • @sngppalgopal2063
    @sngppalgopal2063 5 лет назад +2

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி மகிழ்ச்சி சார்

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    என் வீடு எங்களை மகிழ்ச்சியுடன் நம்பிக்கையுடன் வைத்திருக்கிறது நன்றி மகிழ்ச்சி

  • @sridaranramani588
    @sridaranramani588 3 года назад +3

    I LOVE MY DREAM HOUSE. THANK YOU UNIVERSE

  • @kaladhanshik4410
    @kaladhanshik4410 3 года назад

    Na ennoda family oda....ennoda azagana..vtla santhosama nimmathiya vaaznthutu iruken...engkita iruka..money vetchi kasta padravangluku..uthavittu iruken...eppavum uthavi pannuva...pannuvom...😊tq tq universe..i love universe..i love lovable heart's.. Ennoda aasaikala niravethi kodukra...enakulla iruka prapanja sakthiku...kodana kodi nandrigal..🙏🙏

  • @nishajamal8663
    @nishajamal8663 2 года назад +1

    Living in my beautiful own house🏡 thank u universe 🙏🙏🙏💞💞💞😊😊😊😊

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    En வீட்டில் சந்தோஷமும் நிம்மதியும் நிரம்பி வழிகிறது நன்றி

  • @Eyethousand51988
    @Eyethousand51988 4 года назад

    நன்றி என்னுடைய கனவு இல்லம் எனக்காக காத்திருக்கிறது நன்றி....
    நன்றி என்னுடைய விருப்பத்திற்குரிய வீடு எனக்கு கிடைத்ததற்கு நன்றி...
    நன்றி நான் என் கனவு வீட்டை முழு மனதோடு நான் ஈர்க்கிறேன் நன்றி...
    நன்றி என் வீடு சந்தோஷம் மற்றும் அன்பும் நிறைந்து நன்றி

  • @Jothi_farming
    @Jothi_farming 4 года назад +2

    Iam daily sleeping after house afirimation hearing bro my dream house living felling bro iam so happy nearest dream house my way bro nanri bro Thank you universe

    • @Jothi_farming
      @Jothi_farming 4 года назад

      Iam daily sleeping before iam telling iam sorry after telling bro sorry

    • @sarikar853
      @sarikar853 3 года назад

      Ggg

  • @sathishvarmatr483
    @sathishvarmatr483 4 года назад +8

    Wt i m thinking in my current rental house u telling this affirmation I m dreaming abt my individual bungalow soon thank u bro...

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 года назад

    I am living in my 3 BHK house at
    16 floor ,now I am and prosperous
    In this house thank you universe
    Thank you.thank you.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +1

    இந்த அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @mariselvi4690
    @mariselvi4690 6 месяцев назад

    Nan two years intha affirmation daily morning kepen sir.ipa engaluku 2 own house iruku. Thank you Jai sir and thank you universe 🙏🙏

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 4 года назад +2

    I love dream house jey sir Nandri Nandri Nandri universe ❤🙏🙏🙏🙏

  • @happyqueen-k4n
    @happyqueen-k4n 3 года назад +1

    என் கனவு இல்லத்தில் நான் வாழ்கின்றேன் நன்றி பிரபஞ்சமே நன்றி

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 3 года назад +1

    Thanks Universe. Writing affirmation to get our dream home

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 3 года назад +1

    நான் சொந்த வீட்டில் வசிப்பதற்கு கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад

    என் வீடு எல்லா வசதிகளையும் கொண்டு கம்பீரமாய் உள்ளது நன்றி மகிழ்ச்சி

  • @sainaga6097
    @sainaga6097 3 года назад +1

    கனவுவீட்டில்மனமகிழ்வுடன்
    இன்பமாகவாழ்கின்றேன்

  • @chitraranjithkumar2761
    @chitraranjithkumar2761 5 лет назад +3

    Jey u r always help for us ......u r always upgrade us ..... thank you so much for ur love n care for us.....

  • @ourchannel3074
    @ourchannel3074 3 года назад +1

    I love my dream 🏡House Thank you sir 🙏🙏🙏🙏🙏👍👍

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +2

    இப்போது நாங்கள் குடியிருக்கும் அழகான வீட்டிற்கு நன்றி மகிழ்ச்சி

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 лет назад +5

    நன்றி மகிழ்ச்சி 👍

  • @UshaDevi-hz6zs
    @UshaDevi-hz6zs 6 месяцев назад

    Thanku very much for the prabhanjam and god for giving me a dream house within my budget . Thank u universe

  • @saravanakumard7218
    @saravanakumard7218 4 года назад +2

    Superana affirmation bro... Idhumaari dhan thedik2 irundhn ... Thanks 2 universe & god bless u MR.J... Bt mulusa ketu mudikradhukulla 20ads odudhu...😂😂

  • @navii4738
    @navii4738 3 года назад +1

    Thanks to universe..thanks to my dream house.....🤩🤩

  • @menakagopalsamy5079
    @menakagopalsamy5079 8 месяцев назад

    என் சொந்த வீட்ல மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிரேன் நன்றி🏘🏠🏡🏠🏠🏠🏠🏘🏘🏘🏘🏘

  • @nagalakshmi8476
    @nagalakshmi8476 3 года назад +2

    Thanks for this video. Happy to hear.

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 2 года назад

    என் பெறும் மகிழ்ச்சி என் வீட்டில் தான் இருக்கு என் கனவு இல்லம் புதிய மகிழ்ச்சி என்னுடைய விருப்படி அழகாக அமைந்த வீட்டுக்கு நன்று🙏🙏🙏🙏

  • @shiyamsankar8708
    @shiyamsankar8708 5 лет назад +4

    This what I expected so Far I will start from now thanks a lot ji

    • @k.abdulnabeel3202
      @k.abdulnabeel3202 3 года назад

      Thanks for watching this video....
      .R..e..a..c..h O..u..t..f..o..r.. A..s..s..i..s..t..a..n..c..e
      +❶√❾✓❶ ✓❽✓❼✓❽✓❻✓⓿ ✓❸ ✓ ❸ ✓❻ ✓❾✓
      W • H • A • T • S • A • P • P

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 года назад

      எங்கள் கனவு இல்லத்தை எங்களுக்கு தந்த பிரபஞ்ச த்திற்கு நன்றி கனவு இல்லத்தில் மனநிம்மதி யுடன்வாழவைக்கும்பரபஞ்சத்திற்குநன்றி❤️ நன்றி பிரபஞ்ச சக்தி யே நன்றி 🙏

  • @sumathisarah6823
    @sumathisarah6823 4 года назад +9

    I feel like I'm getting my own big House !!! I'm really feeling happy

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🗝🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹💞💞💞💞💞💞💞💞💞💞

  • @thefootballworld3136
    @thefootballworld3136 4 года назад

    நன்றி பிரதர் அனைவரும் எதிர் பார்க்கும் விஷயம் இது

  • @saimonis4284
    @saimonis4284 Год назад +1

    Thank you 💕!! Universe & Mr.jay

  • @chithrasathish5537
    @chithrasathish5537 Год назад +1

    கோவிலில் கிடைக்கும் நிம்மதியை தரும் என் வீட்டிற்க்கு மிக்க நன்றி

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 5 лет назад +1

    ரொம்ப நன்றி அண்ணா.
    வாழ்க வளமுடன்

  • @sasikala2756
    @sasikala2756 Год назад +1

    Thank you universe and jei sir
    I am manifesting dream own house

  • @irshathahamed4391
    @irshathahamed4391 5 лет назад +13

    Sir I'm studying 10th standard I'm goal 500/500 plz send my goal affirmation

  • @ramyakumar1499
    @ramyakumar1499 3 года назад

    என் கனவு வீட்டை நான் முழுமனதோடு ஏற்கிறேன் நன்றி ஜெய் சார்