நான்கு கறவை 🐄 மாடுகள் போதும், தனி நபராக மாட்டு பண்ணையில் சாதிக்க!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 30

  • @uzhavaninseithi
    @uzhavaninseithi  21 день назад +1

    Part 2 irukku miss panirathinga subscribe panikanga

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 21 день назад +4

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கின்றோம் .

  • @Pannaikkaran
    @Pannaikkaran 20 дней назад +1

    வாழ்த்துக்கள், அருமையான பதிவு.

  • @prabhuabi2305
    @prabhuabi2305 20 дней назад +3

    நிறைய மாட்டு பண்ணை பற்றி வீடியோ போடுங்க நண்பா

    • @uzhavaninseithi
      @uzhavaninseithi  20 дней назад

      கண்டிப்பாக நண்பா மிக்க நன்றி 🙏

  • @KarnanKarnan-b1v
    @KarnanKarnan-b1v 11 дней назад +1

    Per day ku 3000 kedaiku nanba ana per day ku evlo selavu agum solunga

    • @uzhavaninseithi
      @uzhavaninseithi  11 дней назад

      Part1 and Part 2 video fulla parunga bro selavu pathi sollirukararu.

  • @murugan-cu7kl
    @murugan-cu7kl 7 дней назад

    எங்களிடம் நான்கு மாடு உள்ளது மாட்டு வருமானம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது எங்க ஊரில் ஒரு லிட்டர் பாலின் விலை 38 எங்களுக்கு இப்போது 4875 இந்த வார பால் விலை வந்தது

  • @g.kanchanadevi5468
    @g.kanchanadevi5468 21 день назад

    Napire Grass enga vankineenga

  • @gopinatht7114
    @gopinatht7114 19 дней назад

    Bro part 2 epo varum video

  • @gopinatht7114
    @gopinatht7114 21 день назад

    Bro itha anna voda fram enna concentrate feed enna poduraga and sani pathi oru video poduga and frist aid kids pathiyum fulla solluga

    • @uzhavaninseithi
      @uzhavaninseithi  21 день назад

      Feed pathi thani video panaran bro

    • @gopinatht7114
      @gopinatht7114 21 день назад

      @@uzhavaninseithi ok bro sikirama poduga

  • @gopinatht7114
    @gopinatht7114 21 день назад

    4 madula eppadi bro daliyum 3000 atha sollave illa video la

    • @uzhavaninseithi
      @uzhavaninseithi  21 день назад

      Part 2 video irukku bro last la add panna miss panidan sry.

    • @SingaPenne-i3d
      @SingaPenne-i3d 20 дней назад +1

      4 maduku 20lit to 25 lit is Normal
      Rate 33rs to 35 1st 3month
      next all month 37rs above kidaikum

  • @Agri_prenur
    @Agri_prenur 21 день назад +2

    கன்று போட்டவுடன் கணக்கு வைத்து வத்தகரவை ஆகி கன்று போடும் வரை கணக்கு பாருங்கள்.... எவ்வளவு லாபம் என்று.பின்பு கூறுங்கள்.

    • @veerathithanfarms
      @veerathithanfarms 21 день назад

      நண்பா...ஒரு சில மாடுகளை தவிர அனைத்தும் இப்போது 2 ndam ஈது ku உள்ளது... கறவை நிறுத்தும் வரை...இதுவரை கையில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்தது இல்லை...லாபம் போக மாடே மாட்டின் செலவுகளை பார்த்துக் கொள்கிறது... விரைவில் லாபக் கணக்குகளுக்கான பதிவு எதிர்பார்க்கலாம்....

    • @gopinatht7114
      @gopinatht7114 21 день назад

      Bro unga number venum unga kitta konjam pesanum​@@veerathithanfarms

    • @Agri_prenur
      @Agri_prenur 21 день назад

      @veerathithanfarms முதலீட்டுக்கு ஏற்ற வருமானமா நண்பா...

    • @uzhavaninseithi
      @uzhavaninseithi  21 день назад

      தீபக் (வீரா மாட்டுப்பண்ணை )
      +91 87547 48590

    • @veerathithanfarms
      @veerathithanfarms 21 день назад +1

      Of course 💯 ​@@Agri_prenur

  • @uzhavaninseithi
    @uzhavaninseithi  21 день назад +10

    4 மாடு மாடு ஒன்று நேரம் 10 லிட்டர் பால் மிகாமல் இருக்கு. Total 40 litter 40 ரூபாய் ரூ 1600 காலை மாலை 1600 . நாள் ஒன்றுக்கு 3000 என்பது சாத்தியமே

    • @AgroBaskar-262
      @AgroBaskar-262 21 день назад +2

      May be four to five months, then rest of the month he is simply watching cow. If he has consistently get 3000 rs day atleast 10 cows he going to maintain. And also cost of production may rs. 1500. Remaining 1500 only a profit

    • @uzhavaninseithi
      @uzhavaninseithi  21 день назад +1

      I tell 3000 income only not profit

    • @boobalanponnusamy5244
      @boobalanponnusamy5244 5 дней назад

      முதல் மாதம் 10 லிட்டர் இரண்டாம் மாதம் 8 , மூன்றாம் மாதம் 7,6 சினை எல்லாம் கணக்கு போட்டால் 365 நாட்களுக்கு தினசரி பால் 4+4 லிட்டர் வரும் தினசரி வருமானம் 250 கிடைக்கும் 4 மாட்டுக்கு 1000 கிடைக்கும் செலவு 400 போய்விடும் 500 முதல் 600 கிடைக்கும் இதுவே அதிகம் கண்டிப்பாக இதற்கு மேல் வாய்ப்பு இல்லை