மது கோப்பையுடன் சாவித்திரி | வாடகை வீட்டில் தங்கவைத்த ஜெமினி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 163

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 года назад +29

    அருமையான நடிகை , மனிதத்தன்மை, இரக்கம் மிகுந்தவர், ❤️❤️❤️

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +81

    எனக்கும் இந்த படம் பார்த்து ஒரு வாரம் மனம் வேதனையாக இருந்தது, ,😢 சாவித்திரி அம்மா நல்ல மனம் கொண்டவர் 😙 ,,,,அதை நோகடித்தவரை என்ன சொல்வது 😈

    • @jkrakchithcreation4526
      @jkrakchithcreation4526 3 года назад +3

      Unmai

    • @rojaflower7360
      @rojaflower7360 3 года назад

      0p

    • @sruthakeerthi3619
      @sruthakeerthi3619 3 года назад +1

      For Me too the Same Feel..

    • @prabaharish5066
      @prabaharish5066 3 года назад +1

      Ya, for me also

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 3 года назад +1

      இளம் வயதில் ஏற்கனவே மணமானவன் ஐ மணம் செய்து கொண்டால் அதன் விளைவுதான் இதை சாதாரணமாக யாரும் அறிந்து கொள்ள முடியும். தவறு செய்தவர்கள் யார் என்பதை மறைக்கிறார்கள். பிராப்தம் பட பிரச்சினை இல்லை. இதைச் சொல் சொல்வதிலிருந்து உண்மை நன்கு புரிகிறது. சந்ததிகள் நன்றாக உள்ளனர் அதுவே சாட்சி.

  • @mathanmohan9188
    @mathanmohan9188 3 года назад +10

    savithri although a Telugu but her tamil is superb.she speaks without Telugu slang unlike banumathi anjala devi.superb actress .

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 года назад

      Those days actress or actors from other state will dubbed their voice only...no dubbing business....very talented and versatile people

    • @trivikrama8699
      @trivikrama8699 Год назад

      What a stupid comment...
      P S Bhanumathi excelled in all South Indian languages, she penned many Tamizh songs, Tamil script .. dialogue writer..
      Terinja pesanam illaiyaa moodikittu irukkanam..
      PSBhanumathi known as sakalavalli in Tamil Cinema Industry
      The only and one ... most versatile and multi talented artist in whole India.
      Finally she don't have any Telugu accent in her Tamil. You need to check your ears with ENT and also need to learn Tamizh language adequately.

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 4 года назад +11

    I will always like to remember as a her as a great actress ❤ ♥

  • @myview7346
    @myview7346 5 лет назад +48

    Meena to nayanthara all are brilliant. But savithri Amma failed in real life. Savithri Amma in screen life Adorable queen.

  • @kadirvel5839
    @kadirvel5839 5 лет назад +11

    Thanks for your information sir. I love savitri mam

  • @k.praveen1699
    @k.praveen1699 4 года назад +6

    Sir unka comedy super ra erukum

  • @sasi6325
    @sasi6325 4 года назад +9

    சாவித்ரி அம்மா ஒரு நடிப்பின் இமயம்.....

  • @m.s.vimalmohan5292
    @m.s.vimalmohan5292 5 лет назад +26

    MANO BALA SIR PLEASE SHARE OLD ACTRESS DEVIKA MAM
    LIFE STORY

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 3 года назад +1

    super sir best off luck sir

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 4 года назад +18

    Savithri the most versatile performer

  • @thildorai4731
    @thildorai4731 5 лет назад +14

    Mani sar..neenga enna savitri pakkathil veeda?

  • @dhivyadhakshan559
    @dhivyadhakshan559 4 года назад +3

    நன்றி

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 3 года назад +1

    Nice

  • @S_Naveen
    @S_Naveen 4 года назад +4

    My 60s fav ஹீரோயின் kr vijayama avanga siripu பார்த்தாலே பரவசம். 😉

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 4 года назад +3

    U have written the screenplay for ur story of this episode I think so...

  • @mmmtn3
    @mmmtn3 3 года назад

    It is really wonderful to know these facts

  • @daisyskitchendheenadhayala6873
    @daisyskitchendheenadhayala6873 3 года назад

    Golden paper is great name for your chennal sir.

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 3 года назад

    Itha.ellam munadeiyae solitanga. Etha puthusa solunga repeat adichu poar adukathaea

  • @ayswariyaluxmylaw1152
    @ayswariyaluxmylaw1152 3 года назад +5

    Sir my thought. Savithri ma'am is a legend in Tamil cinema. Now a days everyone is portrait her as an alcoholic. Her fate she died like a Queen to begger. Do you actually want to make money out of talking about that fatel accidental life. I hope in future no one should do the mistake she did. But stop talking about her. Let her live peacefully in heaven. Thank you.

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 4 года назад +9

    woww very good people telling as if they were in the spot

  • @chandrasekarg6959
    @chandrasekarg6959 5 лет назад +7

    Manobala Sir you are Great and May God Bless you Sir

  • @artsc55
    @artsc55 4 года назад +3

    Je découvre cette émission, j'adore,,, belle idée. C'est très respectueux 🙏🏾

    • @alicenarin3735
      @alicenarin3735 4 года назад

      Vous etês français? Vous conaissiez Madame Savithiri?

    • @artsc55
      @artsc55 2 года назад +1

      @@alicenarin3735 🙏🏽madame. Non je ne connais pas cette actrice.. J'adore ces films🎼💐🙏🏽

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 лет назад +13

    Savithri contributed all jweels to PM for war fund is highly appreciable.No1superstar she is.Statue installed to her in Andhra while living is remarkable . Stamp of her released by Central Government is also rememberable.Her tragedy end is miserable.However be her Athma should be settled in peace

    • @SELVAKUMAR-pu4qo
      @SELVAKUMAR-pu4qo 5 лет назад +1

      Malayalam chuzhi Savithri is one of the top most drinking actress in Indian cenima.

    • @standforjusticealaska2274
      @standforjusticealaska2274 4 года назад

      From the fund
      Savithri highlight income tax ..because her fund highly publicity.

  • @bulsri
    @bulsri 4 года назад +19

    எங்கள் ஜெமினி அண்ணாவை பற்றி தெளிவாக எடுத்துக்கூறிய உங்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கங்கள். ஜெமினியின் தீவிர ரசிகனான நானும் இதையெல்லாம் அறிந்தவன்தான். ஆனால் நீங்களும் ராஜேஷ் அவர்களும் ஜெமினியை மட்டுமே குற்றம் கூறாதது மனதிற்கு இதமாக இருக்கிறது. ஜெமினியுடன் 40 ஆண்டுகள் மிகவும் நெருங்கி பழகிய என்னைப்போன்ற ஒரு சிலரிடத்தில் சாவித்திரி எவ்வளவு அன்பாக இருப்பார் என்பதை அறிந்தவன். நல்ல குணம். ஜெமினி அண்ணா வேண்டாம் என்று கூறியும் பிராப்தம் எடுத்தது தன வாழ்வை வீணாக்கிக்கொண்டவர் சாவித்திரி. சாவித்திரி அண்ணியின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு கண் கலங்கியவன் நான். ஜெமினி அண்ணா தன தாயை நாற்காலியில் அமரவைத்து எங்கள் துணையுடன் சாவித்திரி அவர்களின் உடல் அருகில் உடகாரவைத்து கண்ணீர் சிந்தியது எங்கள் மனதை வேதனையடையச்செய்தது. மக்கள் பெரும்பாலும் ஜெமினியை குற்றம் கூறுகின்றனர். மிகவும் தவறு. அவர் தன் சாவித்திரிக்கு ஆர் சவாரி முதற்கொண்டு அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர். மேலும் பாப்ஜி அண்ணி அந்த உடலை தன வீட்டிலிருந்து அனைத்து காரியங்களை செய்யவைத்து இறுதி யாத்திரைக்கு புறப்படவைத்தது பரந்த உள்ளத்தை காட்டியது. நன்று கூறினீர்கள். உங்களை ஆவலுடன் நானும் உடன் பிறவா சகோதரி விஜயசாமுண்டீஸ்வரியும் ஜெமினி 100வது பிறந்தநாள் விழாவிற்கு கண்டிப்பாக அழைப்போம். தாங்கள் கலந்துகொள்ளவேண்டும். ஜெமினி ஸ்ரீதர் 9444979301

    • @arunraj8144
      @arunraj8144 3 года назад

      Super sir

    • @newnsmartechiestechies4829
      @newnsmartechiestechies4829 3 года назад

      திருமதி சாவித்திரி கலை உலகில் சாதித்தவைகள் ஏராளம். அவர் தனது சுய வாழ்க்கையில் கொஞ்சம் ஏமாந்து போய்விட்டார்.சூது வாது தெறியாதவர்.சாவித்திரி அம்மாவின் ஆன்மா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.வாழ்க அவர் புகழ்.

    • @umamaheswari1635
      @umamaheswari1635 3 года назад

      O

  • @mohamedthameem2097
    @mohamedthameem2097 5 лет назад +31

    இது மாதிரி பொது தளங்களில் பேசும்போது, சம்பவங்களும் அவை நடந்த காலகட்டங்களும் துல்லியமாக இருத்தல் வேண்டும். இந்திய சீன போர் நடந்தது 1962-ல் . அப்போது சாஸ்திரி பிரதமர் இல்லை. சாஸ்திரி பிரதமராக இருந்த போது நடந்தது பாகிஸ்தான் உடனான போர்.

  • @Vijayalakshmisaravanaa
    @Vijayalakshmisaravanaa 5 лет назад +7

    ungal speech arumai

  • @sudhakartamil4921
    @sudhakartamil4921 4 года назад +1

    Super

  • @tonygreenmike
    @tonygreenmike 3 года назад +5

    Indo - China war occurred in 1962 when Nehru was PM, next clash between the two countries occurred in 1967 when Indira Gandhi was PM. L B Shastri was our PM between 1964 & 1966 during which the Indo-Pak war occurred in 1965.

  • @sankaranc3178
    @sankaranc3178 4 года назад +9

    ஒங்க மீசையும் தலைமுடியும் ஒரே மாதிரியா இருக்கு. ஏற்கனவே தெரிஞ்ச கதய சொதப்பிட்ட....

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 лет назад +35

    Gemini is a womaniser. Poor Savithri such a wonderful actress and higest paid actress. Lost all because of Gemini.

  • @palanichandran5038
    @palanichandran5038 4 года назад +2

    Pasamalae was released in 1960 then how did in1955 this movie song will be reflected

  • @jkrakchithcreation4526
    @jkrakchithcreation4526 3 года назад +2

    I like savithri mom

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 4 года назад +2

    திரு. மனோபாலா உங்கள் "வேஷ்டு"பேப்பரை காண நேர்ந்தது.உபயோக இல்லாத ஒரு பொருளை உபயோகப்படுத்தும் விதம்தான் முக்கியம்.
    "வேஷ்டு"பேப்பரிலும் சில செய்திகளும் பழைய நினைவுகளை நமக்கு நினைவுபடுத்தும்.அவ்வாறே
    வருங்காலங்களில் ."வேஷ்டு"பேப்பரும் திகழும் என நம்புவோம்.

  • @nalini952
    @nalini952 5 лет назад +3

    Thanks for your videos Sir 🙏

  • @suryakumar54
    @suryakumar54 4 года назад +1

    Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 3 года назад +4

    பழைய பேப்பர்காரனுக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இதுதான் பிழைப்பு

  • @chandrasekarancn6010
    @chandrasekarancn6010 5 лет назад +8

    Pasamalar was released in 1961. Gemini married Savithri in 1955. How is it possible to play the song "vaarai En thozhi" of Pasamalar movie. - CNCS

    • @research3916
      @research3916 5 лет назад +5

      Ivan oru loosu,, pakkathula irunthu partha Mari pesuvan,,, loosu payan

    • @cartoon4191
      @cartoon4191 4 года назад

      She acted after Marriage

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 5 лет назад +21

    சாவித்திரிக்கு ஜெமினி கணேசனுடன் திருமணம் நடந்தது 1952 - 1955 இல்லை. பாசமலர் 1961ல் வந்தது - திருமணம் நடந்து 9 வருடம் கழித்து. விஜயசாமுண்டேஸ்வரி பிறந்தது 1959ல்.
    இந்தியா சீனா போர் நடந்தது 1962 அக்டோபர் -நவம்பரில் அப்போது நேரு பிரதமர் - லால்பகதூர் சாஸ்திரி இல்லை.
    மனோபாலா விவரங்கள் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறாதீர்கள். நிஜமாகவே உன்னது வேஸ்ட் பேப்பர் தான் என்பதை நிரூபிக்காதே.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 5 лет назад +4

    It is not China war.Shastri died in Tashkent after Pak war

  • @xmansurya
    @xmansurya 5 лет назад +4

    New subscribe thalaivarayyyyyy

  • @bhanumathit8307
    @bhanumathit8307 5 лет назад +4

    அருமை அண்ணா

  • @sivaanantham8715
    @sivaanantham8715 5 лет назад +2

    Super sir

  • @padmaja132
    @padmaja132 5 лет назад +12

    குலதெய்வம் கையில் மதுககோப்பை! ஆஹா நல்ல டைட்டில்.😯

    • @thangasamy7629
      @thangasamy7629 5 лет назад +1

      Best comment

    • @thanislausm4288
      @thanislausm4288 3 года назад

      SAVITRI WAS A DRUNKARD AND ADDICT. TRAGIC AND FOOLISH LIFE.
      POVERTT TO RICH. FROM RICH TO BEGGARY. WHAT A LIFE?????.

  • @saibaba4434
    @saibaba4434 3 года назад +2

    🙏🙏🙏

  • @sangeethas7281
    @sangeethas7281 3 года назад +1

    But sir jemini 's one of her daughter dr woman saying about savitri mam very badly that too Ava, evanu..

  • @thiagarajahsivakumaran5668
    @thiagarajahsivakumaran5668 3 года назад

    மனோபாலா நீரே குடி நீரில் சிமிரெனோபி வோட்கவை ஷட்டிங் போது தண்ணிமாதிரி குடிப்பவர் அடுத்தவரை பத்தி சொல்கிறீர்கள் !""மலேசியாவில் பலதடவை உம்மை வோட்கா குடிப்பதை நான் பாத்திருக்கிறேன், அதற்கு இரவு சாப்பாடு தயிர் சாதம் சாப்பிடுவதையும் பாத்திருக்கிறேன் !!!!!😄

  • @kumarganesan1839
    @kumarganesan1839 3 года назад +1

    அந்த காலத்தில் சட்டப்படி இரண்டாவது திருமணம் ஆண்களுக்கு ஏற்புடையாதா?

  • @ganapathiyadaldamodaran763
    @ganapathiyadaldamodaran763 5 лет назад +20

    Yes how you say the pasamalar song was played during the marriage time of Savirthri??? Not at all possible, everybody knows that her marriage was held during 1955 and the film Pasamalar was released during 1961???? Speak genuinely while making out your words in a public video???

    • @anandagopalankidambi3179
      @anandagopalankidambi3179 5 лет назад +6

      சாவித்திரிக்கு ஜெமினி கணேசனுடன் திருமணம் நடந்தது 1952 - 1955 இல்லை. பாசமலர் 1961ல் வந்தது - திருமணம் நடந்து 9 வருடம் கழித்து. விஜயசாமுண்டேஸ்வரி பிறந்தது 1959ல்.
      மனோபாலா விவரங்கள் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறாதீர்கள். நிஜமாகவே உன்னது வேஸ்ட் பேப்பர் தான் என்பதை நிரூபிக்காதே.

    • @monsterjoesph4696
      @monsterjoesph4696 4 года назад +1

      (

    • @prakashjayaraman4953
      @prakashjayaraman4953 4 года назад +1

      @@monsterjoesph4696 yes you are right.. Savitri amma married Gemini in 1952 not in 1955. If it is 1955 then the marriage is illegal..Plz check your facts Mano Bala sir. Don't try get publicity in the name of Savitri amma..she is a gem of humanity..

  • @prakashrao8077
    @prakashrao8077 4 года назад +6

    The rented portion was offered by Telugu actor Jaggiaha as a favour and longtime association

  • @nukalakshmireddychlakshmir6803
    @nukalakshmireddychlakshmir6803 5 лет назад +1

    Beautiful picture sir

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 3 года назад

    It is truly waste paper.

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 4 года назад +8

    Pasamaler release aanathey 1960 ya ithula epadi 1955la pasamalar song poduvanga

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 5 лет назад +17

    ஜெமினி கணேசனின் முதல் மனைவியின் வயித்தெரிச்சல் சும்மாவிடுமா

  • @krishnasamysomasundaram4507
    @krishnasamysomasundaram4507 4 года назад +1

    It is unfair to comment on demised persons.there are good things to project.

  • @narayananvaradarajan8002
    @narayananvaradarajan8002 3 года назад

    Gemini mama uru baadu mama

  • @g3158
    @g3158 5 лет назад +2

    What a ball up or talk to cheer you wanna

  • @dharmarajantheni6657
    @dharmarajantheni6657 3 года назад

    சொல்ல வருகிற விஷ ய த் தை ம ட்டு ம் சொல்ல வே ன் டு ம். வருண நை கள் தேவை யி ல்லை.

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 3 года назад

    ஹலோ மிஸ்டர் மனோ பாலா சாவித்திரி அம்மா மதுகோப்பையுடன் இருந்ததை நீங்க பார்த்தீங்களா, சும்மா அடிச்சு விடாதேயுங்க

  • @ramaradjoug595
    @ramaradjoug595 4 года назад +2

    Mr.Manobala don't give false information.Indo China war happened in1962.When Sasthri prime Minister was Indo Pagistan. War

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +3

    அடிச்சு விடுங்க அடிச்சு விடுங்க ஆனா ஒரு உண்மை சொன்னீங்க, அந்தக்காலத்துல நடிகர் நடிகைகள் வெள்ளந்திரியா இருந்தாங்கன்னு. இப்ப எல்லா நடிகரும் நடிகைகளும் படம் போக சைடு பிசினசும் பண்றாங்க. நல்லா முதலீடு பண்ராங்க. சிம்ரன் ஹோட்டல் வச்சிருக்கு. எது எப்படியாயினும் சாவித்த்ரி போல் ஒரு நடிகை உலகத்தில் இல்லை இனியுமில்லை. நடிகையர் திலகமென்றால் அவர் ஒருவரே. குடிக்கிறது ஒண்ணும் பெரிய விடயமில்ல, அளவா இல்லாம போனதே தவறு. இந்த ஒரு பாட்டு போதும் அவரின் வசன நடையும் நடிப்பும் சொல்ல. ruclips.net/video/jDVlUGi1EYI/видео.html

  • @ksmohankumar
    @ksmohankumar 4 года назад

    👌👍🙏

  • @user-fl7te2dc6g
    @user-fl7te2dc6g 4 года назад +1

    Midnight lihgtman. Good

  • @venkatkumar812
    @venkatkumar812 3 года назад

    Waiting to listen about Bhanumathi ma 😁

  • @RS8367
    @RS8367 4 года назад +7

    Gemini is the culprit for her downtrend

  • @malikbasha5797
    @malikbasha5797 5 лет назад +7

    toomuch confuse details

  • @kpremarajan9748
    @kpremarajan9748 3 года назад

    ஐயா அன்று தாங்கள் வயது .

  • @agorjithchannel7786
    @agorjithchannel7786 3 года назад

    Ennakum manasu azhutham irunthathu

  • @sagadevn9507
    @sagadevn9507 4 года назад +4

    Visam visamthan, jemini avargal than manaiviyai kudikka seithadhu maberum paava seyal, atharkuriya thandanaiyai saavithri avargal anubavithathodu illamal jeminiyum kadaisiyil anubavithuvittar

  • @Dojo815
    @Dojo815 4 года назад +5

    Yean jii ivulo kodumaya Katha soldringo.... Kodumaya iruku

  • @shanmugamshan1509
    @shanmugamshan1509 5 лет назад +3

    Sir nenga enga comment pakuringala?

  • @amyrani7960
    @amyrani7960 3 года назад +1

    Apoh eruntha telugu actresses la savithri tamil Super than!

  • @krishnasamysomasundaram4507
    @krishnasamysomasundaram4507 4 года назад +3

    இறந்த வர்கனள பற்றி பேசுவது அநாகரிக மானது

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 5 лет назад +8

    பேச்சை சுருக்கவும்

  • @tomjerry6677
    @tomjerry6677 3 года назад

    Indraya lady top earning artist ku kashtam na donate panna manadu illya sir, andha amma nal vazhi padutha oruvaru may illya. Hard work panni munnuku varuvadhu erusilay. Andha state ai thakka vaikuradhum kum thiramay vaenum.

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 4 года назад

    Sir thalivar pesunga

  • @vijayeeswarwnr7356
    @vijayeeswarwnr7356 4 года назад

    Do not Savitri real story

  • @kumaravelr2563
    @kumaravelr2563 3 года назад +1

    ஒரு குடும்பத்தை கெடுத்தவர்.

    • @ramapandiyankdm2710
      @ramapandiyankdm2710 3 года назад

      Yaru kudumabatha keduthanga

    • @kumaravelr2563
      @kumaravelr2563 3 года назад +1

      @@ramapandiyankdm2710 the entire universe knows how she destroyed the family of his husband's marriage life.she is not a fool .

    • @vennilanagaraj4695
      @vennilanagaraj4695 3 года назад

      @@kumaravelr2563 everyone accusing Gemini.... Without one's consent , nobody can do anything... Both r having fault on their sides

  • @gajendrane5961
    @gajendrane5961 4 года назад

    Was

  • @g3158
    @g3158 5 лет назад

    John bus with me or not I am is there any now what’s your Mauna

  • @vijayana1614
    @vijayana1614 4 года назад

    U

  • @g3158
    @g3158 5 лет назад +2

    Tu Tu Thu 👞🥾🧦 super Bala

  •  4 года назад

    gemini ganeshan oru porukki, naai,chandra babu kudikaran,avan than savithiriyai keduthathan.gemini use the cinema to fuck around with women mostly uneducated heroines from village areas.because gemini was educated and show off like tennis player, athletic, slim body, english knowledge unlike sivaji,or mgr.

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 5 лет назад +2

    Bhuruda mannan

  • @INFORMATIVE_93
    @INFORMATIVE_93 5 лет назад +3

    Inda video pakkura vangalukku

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 3 года назад

    Pasamalar padam varudam thavaru

  • @shzenazhussain4356
    @shzenazhussain4356 5 лет назад +6

    Beg adika sonna purushan oru nalla purushhhaaaaan... Kudumbam velangeerum... Saniyane

    • @whatabadnameigot
      @whatabadnameigot 5 лет назад +4

      peg kum beg kum vithyasam theriyada nee yellam comment pannre...

    • @shzenazhussain4356
      @shzenazhussain4356 5 лет назад +1

      @@whatabadnameigot whatever it is don't justify ur stupidity... Also u r no-one to tell me how to comment

    • @whatabadnameigot
      @whatabadnameigot 5 лет назад +3

      Justifying stupidity.. ROFL...you were STUPiD enough to not know the difference btw beg and peg...Mozhi teriyadhu apdina....pesaamey irukanum...

    • @shzenazhussain4356
      @shzenazhussain4356 5 лет назад +1

      @@whatabadnameigot ..
      Who the hell are you coward bug... Stop ur nonsense..

    • @purushothamankp1509
      @purushothamankp1509 4 года назад

      @@shzenazhussain4356 do

  • @dudalaramesh5891
    @dudalaramesh5891 3 года назад

    Over action

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 5 лет назад +2

    Looking kevalam

  • @thasnada8177
    @thasnada8177 4 года назад +1

    குடிகாரபெண்தெய்வநடிகை

  • @flickyslicker
    @flickyslicker 5 лет назад +2

    Lots of actors are away from media. Do interviews of them

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 5 лет назад +1

    Super sir