‘சரோ வேண்டாம்'- ஜெயலலிதாவுக்கு மாறிய எம்.ஜி.ஆர் | கருப்பு வெள்ளை | B Saroja Devi - சரோஜாதேவி - MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 84

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Год назад +9

    என்னை பொறுத்த வரையில், திரு. எம்.ஜி.ஆர் பல கதாநாயகிகளுடன் நடித்து இருந்தாலும், என் மனதுக்கும், மூளைக்கும் மிகவும் பிடித்த இணை ஜோடி MGR - சரோஜா தேவி தான். அந்த இணையின் அந்நோன்யம் மற்ற ஜோடிகளுக்கு இல்லை. என்பது எனது தாழ்மையான எண்ணம்.

  • @kalidharmalingam4928
    @kalidharmalingam4928 4 года назад +6

    MGR and saroja Devi super Jodi 💞💞💞💞💞💞💞💞

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Год назад

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா ❤

  • @prabagarann8647
    @prabagarann8647 5 лет назад +16

    என்ன அருமையான, உண்மையான அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. ஏற்ற இறக்கத்துடன் குரலில் பதிவிட்டவருக்கு பாராட்டுக்கள்.

    • @lathabathri3371
      @lathabathri3371 5 лет назад

      PRABAGARAN N

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +1

      @Shansalimsim yeppatya ippatiyellam puluvura

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад

      @Shansalimsim yeppatya ippatiyellam puluvura

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 5 лет назад +1

      He...he...he...everybody knows that the only weakness of m.g.r is heroenes.starting from saroja Devi to latha...he owes them a lot.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      சரோஜாதேவி எம்.ஜி.ஆருடன் கடைசியாக ஜோடி சேர்ந்த படம் அரச கட்டளை !!

  • @mmmtn3
    @mmmtn3 5 лет назад +8

    My favourite nayagi , nice cute lady , she is. When paired with gemini and mgr she shined , and made those heros to shine

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 года назад +1

    Super ❤️

  • @sridharr4251
    @sridharr4251 5 лет назад +12

    Most bankable heroine of those days was undoubtedly Saroja Devi. The number of hit films she gave with MGR (more) and Sivaji are numerous
    Though not so much on acting like Savithri or dancing like Padmini, this Karnataka girl had such an alluring screen presence and a very attractive smile - people just did not care about anything else! Unquestionable dream girl for many between the years 1960 and 67-68
    No one was shot as much facial close-up shots like Saroja Devi. Her expressions were spot on and were always a treat to watch

  • @saravanapriyanks5760
    @saravanapriyanks5760 5 лет назад +8

    Thirudathe movie is 4 years late because MGR injured his leg while playing a fight scene in a Stage drama Inba kanavu. It is not about Nadodi mannan

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад

    👌 👍 😍

  • @rameshh3293
    @rameshh3293 5 лет назад +10

    Sarojadevi best👍💯

  • @gabrielpatient1387
    @gabrielpatient1387 2 года назад

    Super

  • @kB-lc5yd
    @kB-lc5yd 5 лет назад +5

    1.savithri
    2.pathmini
    3.sarojadevi
    4.devika
    Four lady super stars in 1950 to 1965🥰😘😘😘😘

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 лет назад +8

    super actress

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 лет назад +15

    எல்லாம் சரி ஆனால் திருடாதே தான் எம் ஜி ஆர் கு முதல் சமூக படம் என்பது தவறு அவர் நடித்த முதல் சமூக படம் என்றால் அது ,'நாம், என் தங்கை, அந்தமான் கைதி, மற்றும் கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு தாய் மகளுக்கு கட்டிய தாலி, இதில் அந்தமான் கைதியும் என் தங்கையும் நன்றாக ஓடிய படங்கள், இவ்வளவு ஏன் மலைகல்லன் திரைப்படமே சமூக படம் தான் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்🤔 திருடாதே படத்தில் கர்லிங் முடியை இடையில் கிராப் ஸ்டைலுக்கு மாற்றியிருந்தார், இதில் அந்தமான் கைதி படத்தில் புகை பிடித்தல், ரயில்வேயில் ஜாக் ஹேமர் பயன்படுத்தி கான்கிரீட் உடைப்பது, பைஜாமா ஜிப்பா அணிவது, பேண்ட் சட்டை போட்டு இன் பண்ணி இருப்பார், இது 1952ல் வெளி வந்தது, கயவரால் கற்பழிக்க பட்ட பெண்ணை காப்பாற்றி மனம் முடித்து கொள்வது, பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்ற பாடல் காட்சி இடம் பெற்றது என பல வேறு சிறப்புகளை பெற்ற திரைப்படம் அந்தமான் கைதி 1952 யூ டியூபில் முழு படமும் உள்ளது முடிந்தால் காணுங்கள்🤔

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 лет назад +9

    Panama pasama kula vilakku all super hit movies after marriage

  • @devarajan5342
    @devarajan5342 5 лет назад +4

    good

  • @subbuk.3328
    @subbuk.3328 5 лет назад +3

    Saroja Devi got introduced as Dancer in BOOLOGA RAMBAI movie. Gemini and Anjali are leading pair.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 лет назад +5

    Good review

  • @saravanapriyanks5760
    @saravanapriyanks5760 5 лет назад +5

    Arasakattalai is the last movie she acted with MGR.

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 5 лет назад +14

    திருடாதே படத்திற்கு பிறகு எங்க வீட்டு பிள்ளை. அன்பே வா. பறக்கும் பாவை படங்களில் எம்ஜிஆர் உடன் நடித்துள்ளார்

    • @mothilal6479
      @mothilal6479 Год назад

      துப்பாக்கி சூட்டில் குணமடைந்த பின்னர் எம்ஜிஆர் நடித்த முதல் படம் அரச கட்டளை. அதில் சரோஜா தேவி மற்றும் செயலலிதா என இரு கதாநாயகிகள்.

  • @prasadinivara3073
    @prasadinivara3073 5 лет назад +1

    Good analysis.

  • @makkalnalam9179
    @makkalnalam9179 5 лет назад +6

    சரோவைப்பற்றிய அருமையான தகவல் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @555shekha
    @555shekha 5 лет назад +2

    My respect to ģurunaamma

  • @pvrorigamiandvlogs4266
    @pvrorigamiandvlogs4266 4 года назад

    Tq

  • @subbuk.3328
    @subbuk.3328 5 лет назад +4

    In "Pen endral pen", Saroja Devi paired with Gemini Ganesan. Not Ashokan. Vijayakumari also loves Gemini, but sacrifices her love and make herself ready to marry Ashokan. But at the end, she died. So, please correct your video.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 лет назад +1

    Thangamalai rahasyam was not first the first film of b r panthulu

  • @parvathipalai1780
    @parvathipalai1780 4 года назад

    Hi mi

  • @rajamano1238
    @rajamano1238 Год назад

    To see in

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 лет назад +38

    MGR க்கு ஒரு பழக்கம் உண்டு.புதிதாக ஒரு ஜோடி கிடைத்தவுடன் , பழைய ஜோடியை படத்தில் முக்கியத்துவம் இல்லாமல் / சிறிய ரோல்/ சாகடித்து விட்டு புதிய ஜோடியுடன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பார்!
    அப்படி தான் சரோஜாதேவி யை அரச கட்டளை படத்தில் சாகடித்து விட்டு ஜெயலலிதா வை திருமணம் செய்வது போல காட்டுவார்....பிறகு ஜெ' வை விரட்டி விட்டு மஞ்சுளா....பிறகு அவளை விரட்டி அடித்து விட்டு லதா. ...நல்ல வேளை CM ஆக ஆனாரோ ஹீரோயின்கள் பிழைத்தார்களோ! 😀🤣😂

    • @lathachinnah2097
      @lathachinnah2097 4 года назад +14

      அப்படின்னா இப்போ இருக்கிற எல்லா நடிகரும் ஒரே ஹீரோயின் கூட தான் நடிக்கிறாங்கன்னு சொல்றீங்களா. சங்கவி, ஸ்வாதி, யுவராணி இவங்க எல்லாரும் இப்ப எங்க இருக்காங்க? ஆம்பளைங்க எப்போதும் ஹீரோ தான். பெண்கள் மகள், காதலி, ஜோடியாக நடித்த பிறகு மீண்டும் அதே ஹீரோவுக்கு அக்கா, அம்மா மற்றும் பாட்டியாக நடிப்பதில்லையா?
      எம்ஜிஆர் மட்டுமே உங்கள் கண்களை உறுத்துகிறாரா?
      அடடா!!!!

    • @AB-yp6jc
      @AB-yp6jc 4 года назад +7

      Super thala MGR oru Don

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 года назад +2

      @@lathachinnah2097 MGR திரும்ப அந்த ஹீரோயினோடு நடிக்க மாட்டார்_

    • @mathanraj4564
      @mathanraj4564 3 года назад +1

      இவர் விரட்டி விட அதை சிவாஜி தூக்கி கொண்டு போயிடுவார்

    • @maalavan5127
      @maalavan5127 2 года назад

      @@lathachinnah2097 வழிகாட்டி எல்லாவற்றுக்கும்.

  • @abigailshanty4042
    @abigailshanty4042 Год назад +1

    I dislike mgr-jaya combo. Like father-daughter😝 Disgusting! 🤐 Mgr had a motive to book jaya in all his movies. Everyone knows abt tis relationship. Again disgusting🤭

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 4 года назад +2

    Mgr sarojadevi kadayisi padam
    Arasa katalayi

    • @maalavan5127
      @maalavan5127 2 года назад

      பெற்றால்தான் பிள்ளையா கடைசி
      படம்.

  • @ganesanandiyapillai7027
    @ganesanandiyapillai7027 4 года назад

    Ganesanandiyapillai

  • @sweet-b6p
    @sweet-b6p 5 лет назад +24

    ஜெயலலிதா அவுத்துபோட்டு கவர்ச்சி காட்டிட துணிந்தார் அந்தளவுக்கு கீழே இறங்க சரோஜாதேவியால் முடியவில்லை அதனால் எம்ஜிஆர் படங்களில் நடிக்க முடியவில்லை - எம்ஜிஆருக்கு கவர்ச்சியே தேவைப்பட்டது . ஜெயலலிதா பேத்தை ஆனதும் மஞ்சுளா லதா எம்ஜிஆருக்கு தேவையானார்கள் .

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +4

      Suppar

    • @suroonbahardeen4965
      @suroonbahardeen4965 5 лет назад +1

      அ1A
      News7tamil

    • @mahendrankaruppaiah7368
      @mahendrankaruppaiah7368 4 года назад +4

      True... Sarojadevi is a decent actress...

    • @mathanraj4564
      @mathanraj4564 3 года назад

      பேத்தை ஆனவுடன் ஆண் பேத்த கொண்டு போயிடும் தன்னுடன் நடிக்க சரோ, ஜெயா, மஞ்சு

    • @packiarajpackiaraj2156
      @packiarajpackiaraj2156 3 года назад

      A1.......J.,....,.,

  • @rajendirank8796
    @rajendirank8796 5 лет назад +2

    Y

  • @RameshD-ut5ds
    @RameshD-ut5ds 4 месяца назад

    😅

  • @makkalnalam9179
    @makkalnalam9179 5 лет назад +2

    T.R ராமச்சந்திரனைப் பற்றியும் எழுதலாமே

    • @kamarabdullah6320
      @kamarabdullah6320 5 лет назад

      Ta mil move

    • @vas24vas
      @vas24vas 5 лет назад +1

      Ammu (jayalalitha) has acted one picture extra with MGR. She is also a beautiful, intelligent, talented lady. An all rounder.

  • @rmurthy1335
    @rmurthy1335 5 лет назад

    B wide,

  • @pvrorigamiandvlogs4266
    @pvrorigamiandvlogs4266 4 года назад

    Jfjf

  • @நரவேட்டையன்1992

    உங்கள் பதிவுக்கு நன்றி நடிகை சரோஜாதேவி ஐ பற்றி தமிழ் விக்கிபிடியா தகவல் உங்களிடம் இல்லை விக்கிபிடியாவை பார்த்து சரியாக சொல்லுங்க திருமணத்திற்க்கு பிறகு சரோஜாதேவி சிவாஜிகணேசன் உடன் நடித்த என் தம்பி படத்தில் சாட்டை அடி நிகழ்வு மற்றும் வயிற்றில் ஷாட்பெல்ட் கட்டி நடித்த அனுபவங்களை மீண்டும் அடுத்த சரோஜாதேவி பதிவில் தரமுடியுமா

    • @thangaiaht326
      @thangaiaht326 4 года назад +2

      The success of MGR was mainly due to his heroines, ie., Saroja Devi and Jayalalitha.

    • @mahendrankaruppaiah7368
      @mahendrankaruppaiah7368 4 года назад +1

      MGR requested Sarojadevi to act in Adimai pen and 2 other movies after her marriage but she refused to act with MGR

  • @Parthan-qx6yo
    @Parthan-qx6yo Год назад

    எம் ஜூ ஆருக்கு சிவாஜி வளர்ச்சிதான் பிடிக்க வில்லை என்றால் மற்ற நடிகை வளர்சசிக் கூட பிடிக்கவில்லை அது அபத்து கெட்ட குணம்.

  • @srirangang1364
    @srirangang1364 5 лет назад +2

    Mgr.nagaregam..theriyatha..oru..malaiyaali.

    • @nithinnick4618
      @nithinnick4618 5 лет назад +4

      MGR patri unakenna teriyum evazho keezhthanama pesura nee naagareegamanavana muthala nee thirundhu. Uyiroda erundhappo thalaivar ,vadhiyaar