Yen ma ivlo cost high ah sale panringa.pana vendyadan adukunu ivlo costly ah.yepdi ma nangalam vanguradu. Hema kitchen vandalum sale panranga normal rate dan . Neenga double price ah sale panringa
Amma first time I call u amma after my mother.u r a super inspiration amma like my mother. First time I ordered garam masala in Amma samayal. Waiting for delivery I am a small saree business woman amma. Sarees selling from home I have 2 girl child.Tq for ur motivation speech amma❤❤❤
Hi, I am from Bangalore. I purchased masala from you. I loved the sambar powder. Poliyogarai mix is very tasty, flavor is excellent but the texture(colour) is very light. The friums was good. Thank you for giving us these products.
Super amma I really like everything you have prepared. I would like to order but as I am in France I don't know how to place the order and will the price be marked in euros amma. Thank you for everything, congratulations for everything you do 🙏♥️♥️♥️♥️
Good Morning Your Gurubb Members And Family Members And Friends Me Satyaraju Pillai Andhara Samrat Enterprises Rajahmundry Horban East GODAVARI DISTRICT ANDHARAPRADESH Best video super idea New Bisnis Good
சிஸ்டர் உங்களுடைய பெரிய ஃபேன் நான். உங்களின் நிறைய சமையல் விடியோக்களை பார்த்து நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன். சமையலை தொழிலாய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. செய்வேன் என்று நினைக்கிறேன். உங்களின் பொருட்களில் நான் சிலவற்றை உங்கள் வெப்ஸைட் மூலம் ஆன்லைனில்ஆர்டர் செய்து வாங்கினேன். அதில் வடகமும் ஒன்று. உங்கள் வடகத்தின் நிறம் கருப்பாகவும், உபயோகித்த போது சிறு கசப்பு தன்மையோடும் இருக்கிறது. ஏன் உங்கள் வடகம் மட்டும் இப்படி என்று தெரியவில்லை. அது தான் சரியான பதமா என்று விளக்கவும். எங்கள் பாட்டியும் எங்கள் வீட்டுக்கென வடகம் செய்வார்கள். அது மிகவும் சுவை கொடுக்கும், நிறத்தில் பொன்னிறமாக இருக்கும்.
உங்கள பார்க்கும்போது பெருமையாக இருக்கு அம்மா எல்லா பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிங்க அம்மா ❤❤❤❤❤
அம்மா சமையல் உங்க வீடியோ இன்னைக்கு தான் நான்பார்த்தேன் அருமையாக மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பேசி இருந்தீர்கள், உங்களின் உழைப்பு அருமை❤
nandri ma
Superb maaa❤❤❤ ur words very true💯💯❤❤👌👌👏👏🥰💐💐🤝 all the best for ur business ahead maa
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா and ரமேஷ்
nandri ma
Mikka nantri amma
Hi amma gd mrng wow superb ma 👍👍👏👏👌👌🌹🌹⚘️⚘️💗💗💗💗💗
நான் உங்கள் product ஐ வாங்கி sale பண்ணலாமா
Amma🤝🙏
Vlog Arumai ramesh thampi.
thank you so much ma
இரும்பு பெண்மணி 🎉🎉🎉🎉
Nantri amma
1 கிலோ குழம்பு மிளகாய் தூள் விலை சொல்லுங்க.. மேடம்
Amma neenga Vera leval ma
thank you so much ma
Wholesale la bottle enga ma vanguradhu... Details share panunga plz
Amma how to contact you directly, i am from oversea can i talk more about business
Yen ma ivlo cost high ah sale panringa.pana vendyadan adukunu ivlo costly ah.yepdi ma nangalam vanguradu. Hema kitchen vandalum sale panranga normal rate dan . Neenga double price ah sale panringa
Wonderful.... useful video
Super amma. you are my role model.
Super ma congratulations ma
Instant breakfast kit recipe video post panuga mom pls pls pls pls pls pls pls pls pls
Amma first time I call u amma after my mother.u r a super inspiration amma like my mother.
First time I ordered garam masala in Amma samayal.
Waiting for delivery
I am a small saree business woman amma.
Sarees selling from home
I have 2 girl child.Tq for ur motivation speech amma❤❤❤
Hi, I am from Bangalore. I purchased masala from you. I loved the sambar powder. Poliyogarai mix is very tasty, flavor is excellent but the texture(colour) is very light. The friums was good. Thank you for giving us these products.
tnk u so much dear ….sure dear i will improve ❤️❤️❤️❤️❤️❤️
Super amma I really like everything you have prepared. I would like to order but as I am in France I don't know how to place the order and will the price be marked in euros amma. Thank you for everything, congratulations for everything you do 🙏♥️♥️♥️♥️
Will you give training for us
Address please
Which contrary amma madars or earode
chennai ma
Very nice amma congratulations yr all family members amma hardwork eppavumey veen aagathu amma yr inspiration 🎉❤
thank you so much ma
Super amma
Yallama high rate health mix 1 kg 800 sale pandriga nega nanum health mix business than pandran 1 kg 480 than sale pandra romba over nega
Amma enaku unga kitte pesano na eppo ma call pannano
Mam... Oinka protect athirasam mix 500g pack la yathana athirasam ready pannalam..........
Tq ma
😍FOR ORDER AMMASAMAYAL MASALAS & READYMADE MIXES ammasamayalfoods.com/
All price seems to be L&T try to reduce
Amma you are my inspiration ma❤
❤
Good Morning Your Gurubb Members And Family Members And Friends Me Satyaraju Pillai Andhara Samrat Enterprises Rajahmundry Horban East GODAVARI DISTRICT ANDHARAPRADESH
Best video super idea New Bisnis Good
Hair oil ku Enga mam license vagurathu
ayush certificate ma
Parana kamika mattikala appa kamipeinka
Enthamma pechu than namaley cover seigirargal matrapadi masala avalavu onnum ellaey
ungal order id send pannunga ma …nanga ….nenga prder seitha porutkalai parthutu change pannitharom ma
Queen lady amma salute
thank you dear
hi akka very nice speech❤
Fish pickle irukka?
பனங்கிழங்கு பொடி இருக்கா
எனக்கு வந்து கொஞ்சம் ஹேர்டை மட்டும் எனக்கு சொல்லுங்கம்மா
Your are my inspiration mom 💓💓💞💞
சிஸ்டர் உங்களுடைய பெரிய ஃபேன் நான். உங்களின் நிறைய சமையல் விடியோக்களை பார்த்து நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன். சமையலை தொழிலாய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. செய்வேன் என்று நினைக்கிறேன்.
உங்களின் பொருட்களில் நான் சிலவற்றை உங்கள் வெப்ஸைட் மூலம் ஆன்லைனில்ஆர்டர் செய்து வாங்கினேன். அதில் வடகமும் ஒன்று. உங்கள் வடகத்தின் நிறம் கருப்பாகவும், உபயோகித்த போது சிறு கசப்பு தன்மையோடும் இருக்கிறது. ஏன் உங்கள் வடகம் மட்டும் இப்படி என்று தெரியவில்லை. அது தான் சரியான பதமா என்று விளக்கவும். எங்கள் பாட்டியும் எங்கள் வீட்டுக்கென வடகம் செய்வார்கள். அது மிகவும் சுவை கொடுக்கும், நிறத்தில் பொன்னிறமாக இருக்கும்.
hii ma ithuvum seriyana murai than ma nenga bayapada vendam veyil kaychal athigamaga irupathal antha niram ma kandipaga kuraithu kolgiren ma
Ooruga nallave illa ore pungent smell..
entha pickle ma please tell me unga order id um send panna resend panidalam ma
time nalla eruindhu hard work pota yellarum win pannalam.everyone has brain
if time dint works out all will go down.
Apa hard work Ellam wastenu soldrenga?
Bless you dear lady.
வாழ்த்துக்கள் ❤❤❤
www.youtube.com/@nainasbiriyani
உங்க products வாங்கி sale பண்ணலாமா