நம்ம தமிழச்சிகள் கூட தடுமாறும் தேன் தமிழ், தாறுமாறாக வெள்ளச்சி வாயில வெளையாடுது புகுந்து. யாரும்மா நீ? இவ்வளவு ஆர்வமா தமிழ் மேல் உங்களுக்கு? நினைக்கவே தித்திப்பா இருக்கு. வாழ்க தமிழ். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
என்னடா இது வெளிநாட்டு பெண்ணிடம் அழகு தமிழின் "ழ கர" உச்சரிப்பு இவ்வளவு சுத்தமா இருக்கே எங்கேயோ இடிக்குதுனு நினைச்சேன். கருத்துக்களை படித்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் இவர் எமது தமிழ் குருதி என்று. நன்றி அருமையான குரல் வளம் வாழ்க
வெளிநாட்டுப் பெண் இப்படி தமிழ் உச்சரிப்புடன் அழகாக பாட்டுப்பாடுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாதது. மிகச் சிறப்பாக பாடியிருக்கிறீர்கள் சகோதரி. நீ வாழ்க.எம் தமிழ் வாழ்க. இன்று போல என்றும் வாழ்க. எங்கள் வீட்டு குலமகளே.!!
Really superb male voice exactly strong and excellent meanwhile foreign lady sings well in tamil hats off really good a step head than male voice because of its not her mother language
அருமை . நிச்சயமாக தமிழ்நாட்டில் பிறந்த பெண் கிடையாது. எந்த நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழ் நாட்டை மிக அழகான தமிழில் நல்ல உச்சரிப்பு உடன் பாடியதற்கு வாழ்த்துக்கள் சகோதரி. மீண்டும் வாழ்த்துக்கள்.
அழகு, மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி, உங்களது தமிழ் மொழி பற்றுக்கும்,, உங்களது தமிழ் மொழி உச்சரிப்புக்கும் வாழ்த்துக்கள், கொஞ்சம் கூட வெளிநாட்டு பெண் பாடுகிற மாதிரியே தெரியவில்லை. வாழ்த்துக்கள் சகோதரி 🙏.
அவர்கள் தமிழ் பெண் தான் தோலின் நிறம் மாற்றத்தின் காரணம் எங்களுக்கு தெரியும் இருந்தாலும் அவர்களின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது நன்றாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் தமிழ் மொழியின் சிறப்பு வேறெந்த மொழியிலும் இல்லை அதுவும் தாங்கள் இருவர் உச்சரிப்பு மிகவும் அருமை தமிழ் மொழி மங்காத மாணிக்கம்.வாழ்க வளமுடன்
தமிழ் தாய்மொழியாக கொண்டவர்கள் கூட இவ்வளவு இயல்பாக எழுத்து சுத்தமாக பாடியிருக்கலாது. ஆயினும் நீயும் தமிழ் அன்னை தெய்வம் உம்மின் இதுதாள் போற்றி தொழுகிறேன் சரணம் சரணம் சரணம் என்றுமே
அருமை....ஆங்கிலோ இந்தியன் பெண் தமிழை இவ்வளவுகுரல்வளத்துடன் பாடுவது. ஆச்சரியமாக உள்ளது. பராட்டுக்கள். இருவரின். குரலும் அருமை. வாழ்த்துக்ள். வாழ்க வளமுடன்.
Avangaluku irukadhu albinism apdindra disease , means absence of melanin.. she isn't a foreigner. Everything aside, her voice is sweet and her singing is excellent ❤️
❤பாடல் பாடியஇருவரரின் குரல்வளம் மிக வும் அருமையான பதிவு சென்ற பிறவியில் நிச்சயம் இப்பெண் தமிழச்சி தான் இன்னிசை கருவிகளை இசைத்த தும். மிகவும் அருமை எல்லோருக்கும்இனியநல்வாழ்தத்துக்கள்
So wonderful to see your tamil attire and beautiful singing without any flaw in expression. You look different but beautiful. Keep singing tamil. Gives lots of happiness.
தமிழ் எங்கிருந்து யாராலும் உச்சரிக்கபட்டாலும் அழகாக இருக்கும் அது என் தாய் தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள தனித்துவம்....
super bro..
@@pandig4251 தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
Avanga thamizh ponnutha bro
Avanka tamil than boss
Nice
எங்கு சென்றாலும் தமிழின் தரம் மங்கி போவதில்லை.. அழுத்தமான வார்த்தை,அழுத்தமான மொழி தமிழ் ❤️
@stephy athe than solranga
Nalla paduranga
👌👌👌👌
ivanga tamil. thanyaa......
@@pratibha8203 c
வெள்ளைக்காரி நிறத்தில் ஒரு தமிழிச்சி. வாழ்த்துக்கள்.
எத்தனை மொழியைக் கற்றாலும் தாய்மொழியைப் போல தாலாட்ட முடியாது ..மொழியின் அருமை கூற இவர்களின் பாடல் ஒன்றே போதும்.
அழகா இருக்கின்றது
இவங்க தழிழ் பொன்னு நிறம் மாறி இருக்கிறது குரல் ரொம்ப நல்லா இருக்கு கடவுள் தந்த வரம் கூட இருக்கும் அவர் குரல்ரொம்ப நல்ல இருக்கு
Apana hair 🤔🤔
Tamil naattula ulla ponnugamattuma paadamudiyom srilanka ponnukalukumudiyada appadinnu jeichikatitaka weri nice
தமிழ் பொண்ணா இவங்க
அப்படியென்றால் அந்தப் பெண்ணிற்கு வெண்குஷ்டம் வந்திருக்கலாம் சகோ
@@VIPVINOTH2206 birth laye apdi poranthanga
இந்த சகோதரி தமிழை நேசிக்கும் போது பெருமையாக உள்ளது👌💐💕
Ivanga srilanka trincomalee tamil girl than
@@chandrukrish4103 𝐨𝐡 𝐚𝐩𝐭𝐢𝐚
Pirahu tamilan tamila dhan nasippanga Sri Lankan pa avanga
Oooooooooooookkkkk
Yes bro
சகோதரியின் குரல் மிக இனிமை. நண்பர் அருமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
அழகான தமிழ் உச்சரிப்பு....
She is a tamil girl with a disease 🦠
Anda girl tamil girl than...
@@singapore7783 nengha enna romba alagha
@@sudan8464 it
அந்நியநாட்டுப்பெண்ஒருவர்எவ்வளவுஅழகாக,தெளிவாகதமிழைஉச்சரித்துப்பாடுகின்றார்?அதைக்கேட்கும்போதுமனம்ஆனந்தக்கூத்தாடுகின்றது.ஆனால்நேற்றுதமிழகசட்டசபையில்தமிழ்நாட்டைச்சார்ந்தஒருத்தர்தமிழ்படித்தார்.அதைப்பார்த்துமனம்அழுதுபுலம்புதப்பா.
வாழ்க தமிழ்!
வளர்கஇந்தியா!!
ஜெய்ஹிந்த்!!!
அருமையாக இவர்கள் பாடிய பாடல் முழுவதும் கேட்டவர்கள் 👍
Me
Mee
0
@@learnwithgayathrimallesh9558 at home
@@safithsafith6346 அருமை வாழ்க தமிழ்
இந்த பாடலை அருமையாக பாடியிருக்கிறார் பெண் பாடகி.. அருமை... வாழ்த்துக்கள்..🎉
நம்ம தமிழச்சிகள் கூட தடுமாறும் தேன் தமிழ், தாறுமாறாக வெள்ளச்சி வாயில வெளையாடுது புகுந்து.
யாரும்மா நீ?
இவ்வளவு ஆர்வமா தமிழ் மேல் உங்களுக்கு?
நினைக்கவே தித்திப்பா இருக்கு.
வாழ்க தமிழ்.
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
தமிழ் பேசினாலும் அழகு , பாடினாலும் அழகு !💐
மிகவும் அருமையான பாடல் தமிழ் யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலம் மிகவும் பழமை வாய்ந்த மொழி🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
மிகவும் அருமையாக பாடுகிறார் நம்பவே முடியல மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி
Super ❤❤❤
sema mass
@@periyasamysamy4323 the
@@prasadprasad7509 ஹத) ஸல்
ளதள
ளளிகழஎள இக்கோயில். இ
இ. ஃஃஃஃஃஃஃஃ ஃஓஉ💛🕉💖
ணகர
இவங்க தமிழ் பொண்ணு தான்..... அவங்க நிறம் தான் மாரி இருக்கு..... குரல் வேற லெவல்
🤦♀️hair kuda mari irukka
I have the same doubt
@@yuvaranirani8333 albinism condition
S
Illa foreign ponnu
தகுதிமிக்க பாடகர்கள் நீங்கள் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👍
மென்மேலும் வளர்க
அழகான பாடல் அற்புதமான உச்சரிப்பு என் சகோதரியே வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி
வெளிநாட்டுப்பெண்ணுக்கும் நம் நாட்டின் இசையின் அருமை புரிகிறது. அருமையாக பாடினார்கள்.
Sri Lankan Thamil.
அம்மா வெளிநாட்டுக்காரி அப்பா ஈழத்து திருகோணமலைத் தமிழன். பெயர் சுதர்சினி வளர்ந்தது திருகோணமலையில்.
என்பவரின் திறமைக்கு தலை வணங்குகிறேன். இலங்கை தமிழன்
தமிழ் பொண்ணுதான் இவங்க ❤❤அவங்க நிறம் அப்படி இருக்கு ❤
Yes she is affected albinism
Amam ithu oru nirami kuraipadu than velinattu ponnungala nallave kandupidikalam
@@vetriv702 she is not vellaikari . She is Tamil girl affected albinism
Albinism
Ooooo
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை. அந்த தலைவன் இல்லாத ஈழம் தாயில்லா பிள்ளை யானது 😢
இந்தப் பெண்ணின் குரலில்தான் என்ன ஒரு வசீகரம். அற்புதமான குரல் அம்மா. மென்மேலும் வளர வேண்டும்.🙏🙏
தமிழின் இனிய குரலில் பாடிய சகோதரிக்கு மனமார்ந்த நன்றி அவர்கள் வெட்கப்படும் அழகு தனி குரல் கடவுள் தந்த வரம்....💗💟💖
புல்லாங்குழல் இசை வாய்ப்பே இல்லை
பெண் வாய்ஸ் ரொம்ப சூப்பர்
Priya
😍😍😍😍😍😍😍😍😍
@@priyam4617 Hi
😍😍😍😍
ஆணும்
என்னடா இது வெளிநாட்டு பெண்ணிடம் அழகு தமிழின் "ழ கர" உச்சரிப்பு இவ்வளவு சுத்தமா இருக்கே எங்கேயோ இடிக்குதுனு நினைச்சேன். கருத்துக்களை படித்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் இவர் எமது தமிழ் குருதி என்று. நன்றி அருமையான குரல் வளம் வாழ்க
Unmaiya vea Semmma Girl voice perfect clear , pitching vera level
😍😍😍
மிகவும் நன்றாக பாடுகிறார் இந்த ஈழத்து தமிழ் பெண்.
அருமை சகோதரி இனிமையான குரல் தங்கதமிழ் பாட்டு படியா சகோதரி இனி உங்கள் பேயர் தமிழச்சி தமிழிச்சி வாழ்த்துக்கள்
ஈழ ஈர நெஞ்சங்கள் போலே இக்குழந்தையின் நிறமும் தூய வெண்மை!! வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! என்றென்றும்...
Words 🔥❤️
❤✨
குரல் அருமையாக இருந்தது. தமிழ் நிலைத்திருக்கட்டும் வாழ்க வளமுடன்👌🙏🙏🙏👌
Nice
தேன் சுவை உள்ளது இப்பெண்ணின் குரலில்....
Arumaiyan kadhal padal, athuvum avanga voice sema
வெளிநாட்டுப் பெண் இப்படி தமிழ் உச்சரிப்புடன் அழகாக பாட்டுப்பாடுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாதது. மிகச் சிறப்பாக பாடியிருக்கிறீர்கள் சகோதரி. நீ வாழ்க.எம் தமிழ் வாழ்க. இன்று போல என்றும் வாழ்க. எங்கள் வீட்டு குலமகளே.!!
Please don't give any personal or negative words . She is very telantad Please wish her growth of singing. Thx
Beautiful
Yeah I to love her voice ❤️
Gggghm g mv
@@lion29tv22 k
@@lion29tv22 llllllllili add
அடடா அருமையான பாடல் அட வெள்ளச்சி ஐ லவ் யு யுவர் சாங்(சாரி நாங்க 90kids)
இவங்க வெள்ளச்சி இல்லை 😂😂
@@js7238 ஏண்டி கள்ளச்சி என்ன தெரியலயா (தென்மேற்கு பருவ காற்று )மாதிரி இவங்க வெள்ளச்சி...
Female voice vera level 🔥☺️
His voice also awesome
S bro
Sema
Nice
Hu
அருமையான குரல் இருவருக்கும் மகிழ்ச்சி அதோடு அந்த வெள்ளை க்கார பெண்மணி யோட இனிய குரலில் நம் தமிழ் கேட்பதற்கு மிக மிக பெருமையாக உள்ளது
எந்த நாட்டிற்கு போனாலும் என் தாய்மொழி தமிழ் ஒன்றே ஓங்க வேண்டும்
தமிழ் எங்கயும் வாழும், தமிழ் வாழ்க 👍
Namba naata thavira yellam edathulaiyum tamil vaalum inga ulla pannigaluku singam pathi yeppadi theriyum
@@top10tucker52
Mm ama pa
The male voice is very strong and excellent , 😍 female singing very sweet. Goosebumps
Really superb male voice exactly strong and excellent meanwhile foreign lady sings well in tamil hats off really good a step head than male voice because of its not her mother language
@MrUlaganayagan, may be she has albinism problem, not a foreign girl
அருமை அருமை... ரெண்டு பேருமே ரொம்ப அழகா பாடுறாங்க... அதிலும் வெளிநாட்டுப்பெண் தமிழ் பாடல் சுருதி சுத்தமாகப் பாடுவது இன்னும் சிறப்பு.
அது தமிழ்நாட்டு பொண்ணு ...
Avanga sri lankan tamil akka😍
@@இயற்கைவிரும்பி-ச8த அப்டியா? நம்பவே முடியலை..
adu srilanken tamil ponnuda
Ivanga vali nattu ponnu illa Sri Lankan pa vitiligo yenda noi irupavargal ippadithan irubargal aana voice avarukku Vera leval ah kuduthu irukar god
Fantastic Singing. தமிழ் உச்சரிப்பு இவ்வளவு நல்லா வரும்னு நான் நினைக்கவில்லை. அருமை.
வெளி நாட்டவர் நம் தமிழை நேசிக்கும் போது நம் நாட்டில் கலாசாரத்தை மறந்து வாழ்வது மனதில் வலியை ஏற்படுத்துகிறது
தமிழச்சி உன் குரலுக்கு நான் அடிமை. சுதனின் குரல் அருமை
😳😳😳Wow...clear Voice....தமிழ் Lines Ivlo clear ha eruku super 😍🙏🏻
She is Tamil girl . She is affected albinism
Enakku antha anna voice rompa pudujurukku ... super anna vera level 👌👌
Suthan Anna death
@@thanubalaretnampragalathan7739 yaar sudhan bro
@@Veenshaa intha song paaduravar than he was death
@@manokaranthanujiya9480 achocho.. I am sry .. miss you sudhan bro 🙏🙏
@@Veenshaa ❤️😢
அருமை . நிச்சயமாக தமிழ்நாட்டில் பிறந்த பெண் கிடையாது. எந்த நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழ் நாட்டை மிக அழகான தமிழில் நல்ல உச்சரிப்பு உடன் பாடியதற்கு வாழ்த்துக்கள் சகோதரி. மீண்டும் வாழ்த்துக்கள்.
இந்த பொண்ணு தமிழ்நாடு தான்
@@veerapathiranramaiya9346 How do you know?
Intha akka srilanka la trincomalee
Hello Brother and sister, your are singing very beautiful. God bless you both.
இலங்கை..srilanka
அழகு, மிக அருமை வாழ்த்துக்கள்
சகோதரி, உங்களது தமிழ் மொழி
பற்றுக்கும்,, உங்களது தமிழ் மொழி உச்சரிப்புக்கும் வாழ்த்துக்கள், கொஞ்சம் கூட
வெளிநாட்டு பெண் பாடுகிற
மாதிரியே தெரியவில்லை.
வாழ்த்துக்கள் சகோதரி 🙏.
ப்பா.. பச்சை தமிழச்சி.. ... குரல் வேற லெவல்..தாறுமாறு.. தூள்
This girl from Trincomalee Srilanka and she is a Tamil girl.Be proud of you
Wow she is Srilankan, I am Happy
எங்குமே குரலில் வெள்ளைக்காரி என்கிற அடையாளம் இல்லை. ஆகவே இப்பெண் தமிழ் பெண் என இறுதி தீர்ப்பாக அறுதியிட்டு கூறுகின்றேன். வாழ்த்துக்கள்.
Hmm yes இவங்க இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் இவங்க name sutharshini 😊
@@minunimenaya6786 samarkrutha peru .....
@@orphan9334 🙄
Iva thamil thaanda, yendaa ippadi madayangalaave irukeenga?
@@gumpforest3073please use nice language
என்ன அழகான உச்சரிப்பு! தமிழ் நாட்டில் கூட இப்போதெல்லாம் இவ்வளவு நன்றாக உச்சரிப்பதில்லை.
தேந்தமிழால் இசைபாடிஉலகம் பூம்மணமாய் மணக்க நாளும் தவழ்வான்பனி மேகம் என வந்த -வெண்மேகக்கூந்தல் மங்கலப்பெண்மணியே! நீர் பல்லாண்டு வாழ்க வாழ்கவே!
அவர்கள் தமிழ் பெண் தான் தோலின் நிறம் மாற்றத்தின் காரணம் எங்களுக்கு தெரியும் இருந்தாலும் அவர்களின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது நன்றாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
அருமை அருமை... அந்த பெண் பாடுறது பிரமிப்பா இருக்கு
U r a great தமிழ் பொண்ணுங்க தமிழ் பேசவே தடுமாறுறாங்க but நீங்க வேற லெவல் போங்க..
அவங்க வெளிநாட்டு பெண் இல்லை தோழா
Albinism a disorder makes them look like a foreigner due to no melanin pigmentation
Avnga tamil tha...Tamil pasanga mattum yokkiama🙄
@@rheyy304😆lol ivanungalukku yokkiya mayir nu nenaippu irukku aanal tharkuringrathu thaan unmai
Ne pathiya da venna
எனக்கு பிடித்த பாடல் .இருவரும் அருமை. அந்த செல்லத்துக்கு வாழ்த்துக்கள்.
செம செம தமிழ் இவ்வளவு அழகான உச்சரிப்பு வேர லெவள்
Totally awesome! band perfect music. Singers 2 perume original a paduranga india singers ku tough kodunga pola. Vera vera level
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் தமிழ் மொழியின் சிறப்பு வேறெந்த மொழியிலும் இல்லை அதுவும் தாங்கள் இருவர் உச்சரிப்பு மிகவும் அருமை தமிழ் மொழி மங்காத மாணிக்கம்.வாழ்க வளமுடன்
இவர் வெளிநாட்டவர் அல்ல. இவர் தமிழ் தான். இவருக்கு அல்பினிசம் என்னும் நிறமிகுறைபாடு உள்ளதே தவிர குரலால் உயர்ந்து நிற்கிறார்.
ohh
Is she not a Foreigner (tamil yes)? I thought she is from Srilanka. And not Indian
நான் நினைத்தேன் அப்பாவோ, அம்மாவோ வெள்ளையர் என்று.
Could be true .
@aravind rakesh oh yes that I know. She's still a Foreigner though as she's not an Indian.
இந்த தோழி படும் அழகுக்கும் சீரிப்புக்கும் ஏதும் இடக்காது..
மிகவும் அருமையான உச்சரிப்பு எவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் நம் தாய் மொழி தமிழ்
தமிழ் தாய்மொழியாக கொண்டவர்கள் கூட இவ்வளவு இயல்பாக எழுத்து சுத்தமாக பாடியிருக்கலாது. ஆயினும் நீயும் தமிழ் அன்னை தெய்வம் உம்மின் இதுதாள் போற்றி தொழுகிறேன் சரணம் சரணம் சரணம் என்றுமே
Avunga தமிழ் பொண்ணு than pa
Mmm avanga tamil ponnu . Srilankan ponnu
Hers voice beautiful.. extraordinary.. I have seen many videos of hers and am happy that she got a place to stand and show her talent .. best of luck
பாடல் மிக அருமையாக இருக்கிறது. வாழ்க வழமுடன்.
அருமையான பாடல் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Lovely 👌🌺
Mind-blowing voice.... Semma.... Enka sr irukinka Neenka.... Kadavul ongaluku Arumayana varatthinai kuduthurukirar
கண்டிப்பாக இவர் தமிழ் பெண் தான். ஆங்கில பெண்ணுக்கு இந்த அளவுக்கு தமிழ் உச்சரிப்பு வராது.
அருமையாக உள்ளது இவர்களின் குரல் வளம் வாழ்த்துக்கள்🕊️🕊️🕊️
தமிழ் உச்சரிப்பு அருமை 🙏
அருமை....ஆங்கிலோ இந்தியன் பெண் தமிழை இவ்வளவுகுரல்வளத்துடன் பாடுவது. ஆச்சரியமாக உள்ளது. பராட்டுக்கள். இருவரின். குரலும் அருமை. வாழ்த்துக்ள். வாழ்க வளமுடன்.
அருமையான உச்சரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் சிறப்பாக உள்ளது தங்களுடைய பாடல் வரிகள் அருமை அக்கா 🙏
The girl has a Magical voice ❤❤❤❤ male singer is perfect 👏👏👏👏
பெண் குரல் சூப்பர் 👏👏👏💐💐💐
Avangaluku irukadhu albinism apdindra disease , means absence of melanin.. she isn't a foreigner. Everything aside, her voice is sweet and her singing is excellent ❤️
Sss crct enga college la ithemari ponnu iruku junior ponnu
Ya right
May be sunlight will help her to get some melanin secretion 😉
@jaya prakash sutharshini... But am not sure
@jaya prakash yup , thanks .. I got to know she is a srilankan Tamil
இனிது இனிது நம் தாய் மொழியை எந்த நாட்டினர்
பேசினாலும். பாடினாலும்
மிக இனிது. வாழ்த்துக்கள்
எம் தமிழின் சிறப்பு இதுவே
யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் வாழ்க தமிழ்மொழி
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள்.
Pullangulal Isai ku oru like 🥰🤩
Woooow what ah voice sutharshini amazing out standing performance both of u
❤பாடல் பாடியஇருவரரின் குரல்வளம் மிக வும் அருமையான பதிவு சென்ற பிறவியில் நிச்சயம் இப்பெண் தமிழச்சி தான் இன்னிசை கருவிகளை இசைத்த தும். மிகவும் அருமை எல்லோருக்கும்இனியநல்வாழ்தத்துக்கள்
இந்த பிறவியிம் தமிழ்தான் சகோ..😂😂😂 இவங்க சிறிலங்கா தமிழ் பொண்ணு…
சூப்பர் சூப்பர் சூப்பர்...
அழகான குரல் வளம் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள்...
தமிழ்... கொடி பறக்குதா..!♥️♥️
Amazing....both performed perfectly... really mesmerizing voice of the girl. Very nice... superb...
She is beautiful and talented,I find nothing negative abut her,God Bless ur future
❤❤❤❤❤ super
So wonderful to see your tamil attire and beautiful singing without any flaw in expression. You look different but beautiful. Keep singing tamil. Gives lots of happiness.
மிக அருமை இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐
Wow super ......😍 Sema voice great .........தமிழ் வார்த்தை உச்சரிப்பு அருமை 👍👌🤝
Enna voice pa andha ponnukku..👏👏👏👏
இனிய தமிழ் பாடல் அருமை இலங்கையில் தமிழ்ச்கோதரி பாடியது
அருமையான பாடல் பாடி அசத்திவிட்டீர்கள்.
Wow..what a perfect pronunciations of Tamil.Can't believe my ears.
Wonderful performance.
Y people r dislike this video I don't know.wat a human mentality.
Male voice super good rendition.
தமிலில் அழகாக பாடுகிறார் சூப்பர்😍👍
தமிழ்
Supper❤❤❤❤❤❤❤❤❤
Amazing her voice is magical 😍 can’t wait to see more