எங்க KR SISTERS குள்ள என்னைக்குமே COMPARISON வந்ததே கிடையாது !!! | KR Vatsala Interview| KR Vijaya

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #krvatsala #krvijaya #retroactress
    எங்க KR SISTERS குள்ள என்னைக்குமே COMPARISON வந்ததே கிடையாது !!! | KR Vatsala Interview| KR Vijaya
    -----------------------------------------------------------------------------------------
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    -------------------------------------------------------------------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    RUclips : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Комментарии • 56

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 6 месяцев назад +7

    ஆந்திரா வாளு வா விஜயா நான் கேரளா நங்கை என்று நினைத்து இருந்தேன். அம்மா கேரளா அப்பா ஆந்திரா almost ஶ்ரீதேவி போல ஒரு combination நல்ல work out ஆகி விட்டது! சூப்பர்! வஸ்த்சலவும் ஓர் சிறந்த நடிகை தென்றல், மெட்டி ஊழி போட்டு கலகுவார்கள். சூப்பர்!

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 6 месяцев назад +12

    KR விஜயாவின் முதல் படம் *மகளே உன் சமர்த்து!* அந்தப் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் KR விஜயாவைச் சந்தித்த MR. ராதா விஜயாவின் பெயரைக் கேட்டு அவர் தெய்வநாயகி என்று சொல்லவே, ராதா அவருக்கே உரிய ஸ்டைலில் "தெய்வநாயகி சுத்த கர்நாடகப் பெயரா இருக்கு! எதாவது விஜயா கிஜயான்னு பேரை மாத்திக்கோ!"ன்னு சொல்லவே தெய்வநாயகியும் தன் பெயரை விஜயா என்று மாற்றி வைத்துக்கொண்டார்!

  • @suryarajan3842
    @suryarajan3842 5 месяцев назад +4

    மிகவும் நல்ல உள்ளம் கொண்டவங்க❤❤

  • @user-be4xl3oy3u
    @user-be4xl3oy3u 6 месяцев назад +12

    She clearly said that Madam KR Vijaya was sole breadwinner in the fmly. Lets not put negative comments about them.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 6 месяцев назад +2

      Yes correct

    • @periswamydevendra7032
      @periswamydevendra7032 5 месяцев назад +1

      But do you know the current condition of her there are rumors the she living like a orphan all alone her kids sold all her property and moved abroad and she is starving and living lonely life. People who really adore her must find her and help her and media must find his kids and confront them must do real interview

  • @pattusundararaman5990
    @pattusundararaman5990 6 месяцев назад +2

    About 15 yers back I met this sister in a doctor office She was so simple and spoke very high about KR V

  • @VA-nb7kh
    @VA-nb7kh 6 месяцев назад +5

    இவருக்கும் புன்னகை அரசி என்று பட்டம் கொடுக்கலாம். அழகாயிருக்காங்க.

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy 7 месяцев назад +9

    Sogangala pagirntu kodatarku romba nandri madam vatsala.

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r 7 месяцев назад +27

    She looks like navya nair

  • @lotus5295
    @lotus5295 6 месяцев назад +32

    KR விஜயா வின் அழகு, லட்சணம், பாந்தவம் எல்லாம் இமயமலை அளவு. பாவம் அவர் தங்கைகள் பார்க்க விஜயாவின்தோற்றத்தில் அரை சதவீதம் கூட இல்லை.

    • @kumaran2451
      @kumaran2451 6 месяцев назад +2

      😮😊😮

    • @sujathakirupanandan2153
      @sujathakirupanandan2153 5 месяцев назад +5

      Ivar ullam Romba azaku vellai udavum ennam miga kondavar

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu 5 месяцев назад +4

      Ivanga kitta Iruka nalla gunam Kr Vijaya kitta illa

    • @Wownnkduikkjhajskkjj
      @Wownnkduikkjhajskkjj 5 месяцев назад +5

      Mudhalil indha mathiri pesum manapakkuvathai matri kollukal😅
      Ungalai mathiri silar pesuvathal pala prechnaikal..
      Ennakalil mattram vendum 😅sakothari

    • @DhanaKamaraj
      @DhanaKamaraj 3 месяца назад

      ​@ku😮😮00lppppp0mparan2451

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 6 месяцев назад +2

    k r vijaya hushband velaudhan nait good busienes mam also, ,sudharsan chit Fund owner,,,,

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 7 месяцев назад +5

    We like to hear more about vijaya

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 7 месяцев назад +10

    நிறைய படங்களில் படங்களில் வத்சலா நடித்துள்ளார் ரிதம், காதலுக்கு மரியாதை நடித்துள்ளார்

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 6 месяцев назад +2

    9.34 தெய்வநாயகி KR Vijaya ஆனார் !

  • @user-tw7zt2sv5f
    @user-tw7zt2sv5f 6 месяцев назад +3

    பெயர் விஜயா கொள்ளை அழகு

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 7 месяцев назад +6

    இந்த அம்மா அமெரிக்காவில அட்லாண்டா என்ற இடத்தில் இருக்காங்க

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 6 месяцев назад +2

    Vijaya eppadi munnukku vandhar enpathai cinema directors producers actors arivarhal

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 6 месяцев назад +1

    திண்டுக்கல் செங்குறிச்சியில் உறவினர்கள் கரகாட்டம் ஆடுகின்றனர்

  • @periswamydevendra7032
    @periswamydevendra7032 5 месяцев назад +1

    But do you know the current condition of her there are rumors the she living like a orphan all alone her kids sold all her property and moved abroad and she is starving and living lonely life. People who really adore her must find her and help her and media must find his kids and confront them must do real interview

  • @tveerappan393
    @tveerappan393 6 месяцев назад +1

    Now a day also really PURATCHI.
    .

  • @beeralingappabeeralingappa4861
    @beeralingappabeeralingappa4861 6 месяцев назад +2

    ಕನ್ನಡದಲ್ಲೂ ಸಿನಿಮಾ ಮಾಡಿದ್ದಾರೆ

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 6 месяцев назад +1

    They are malayalis na?

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 7 месяцев назад +18

    Lot of lies

    • @sagupandi1315
      @sagupandi1315 7 месяцев назад +4

      Y

    • @vjeeva123
      @vjeeva123 6 месяцев назад +5

      இது பயங்கர பிராத்தல் 😂😂😂

  • @sonasana1315
    @sonasana1315 7 месяцев назад +29

    Romba poi solrangha....

    • @jessicauppajeni8795
      @jessicauppajeni8795 7 месяцев назад +2

      Yepdi soledriga

    • @Karthikarthi19755
      @Karthikarthi19755 6 месяцев назад +3

      Aamam poi

    • @kavyavasan4286
      @kavyavasan4286 6 месяцев назад +5

      பின்ன இந்த கூட்டம் பத்தி உண்மை ரொம்ப அசிங்கமானது

    • @seethas6211
      @seethas6211 6 месяцев назад +1

      அப்படி என்ன பொய் சொல்லிட்டாங்க.

    • @Rajan0530
      @Rajan0530 6 месяцев назад +2

      Enna poi nu sollunga athu unmaiya illaiyanu naan soldren KR Amma Enga voorthan naan soldren ethu unmai ethu poi nu cumma simply Solla Kudathu okay..

  • @sithickraja3971
    @sithickraja3971 7 месяцев назад +1

    Deivanai real aambala ? Thaan

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 6 месяцев назад +7

    Iva sooniyakari mathiri irukka😢

    • @aish1237
      @aish1237 5 месяцев назад +5

      Don't judge by appearance.. she has helped many ppl

    • @Screenshot720
      @Screenshot720 5 месяцев назад +1

      @@aish1237did you see after the interview of

    • @tlvreality9200
      @tlvreality9200 5 месяцев назад +5

      வெளி தோற்றத்தை வைத்து எதையும் முடிவு பண்ண கூடாது அவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள்