Don't Mortgage your jewels in these days | நகையை அடகு வைக்க கூடாத நாட்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Don't Mortgage your jewels in these days
    Mortgage in Tamil Do's and Dont's நகையை அடகு வைக்க கூடாத நாட்கள்
    • Mortgage in Tamil Do's...
    அடமானம் வைத்த நகையை சுலபமாக மீட்கலாம் How to recover our gold jewells
    • அடமானம் வைத்த நகையை சு...
    This is my jewelry box|Do this for increase gold என்னுடைய நகை பெட்டி இதுதான் இதை செய்தால் நகை சேரும்
    • This is my jewelry box...
    Powerful Remedy to Recover Mortgage Jewell Immediatelyஅடகு நகையை உடனடியாகமீட்க சக்திவாய்ந்த பரிகாரம்
    • Powerful Remedy to Rec...
    தங்க நகை அடகு போகாது தொலைந்தும் போகாது Lost your Gold jewellery?
    • தங்க நகை அடகு போகாது த...

Комментарии • 138

  • @rvpvenu7557
    @rvpvenu7557 3 года назад +27

    நன்றி அம்மா கஷ்டபட்டு சீட்டு போட்டு நகையை திருப்புகிறேன் ஆனால் ஆசை யாக போடமுடியவில்லை மறுபடியும் அடகு போய்டுது கஷ்டமாக இருக்கிறது அம்மா நீங்கள் சொல்லற அனைத்தையும் செய்கிறேன் அம்மா

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 9 месяцев назад

    Amma unmaiyave solren nega sonningla Akshaya tritiya anru pericham pazham muttai super information naan anupathu solren enakku nagai senthukittu irukku amma tq you so much amma ❤❤❤❤❤

  • @veerakumarabinaya5239
    @veerakumarabinaya5239 3 года назад +3

    Thanks amma good vedio. nan ungaloda 4 years subscriber

  • @selvamani440
    @selvamani440 3 года назад +1

    அம்மா வணக்கம் மிகவும் அற்புதமான பதிவு அம்மா ஒவ்வொரு பதிவுயும் ரொம்ப சூப்பர் அம்மா 👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @Sirrpii92
    @Sirrpii92 Год назад

    Na kashta pattu nagaya vangina udane adagu kadaikum vikkaradhukume poiduthu kavalaya irukuma nenachale

  • @agashvel5622
    @agashvel5622 3 года назад +2

    அம்மா புது பாத்திரத்தில் வைத்து தான் பால் காய்ச்ச வேண்டுமா அம்மா செங்கல் அடுப்பை கொண்டு பால் காய்ச்சலாமா அல்லது கேஸ் அடுப்பை கொண்டு பால் காய்ச்சலாமா

  • @kowsalyakumaresan406
    @kowsalyakumaresan406 3 года назад +1

    அம்மா வீட்டில் எந்தெந்த செடி கொடிகள் வைக்கலாம் என்ற ஒரு பதிவு போடுங்க அம்மா.

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 3 года назад +1

    அம்மா இரவு வணக்கம் அம்மா இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் நன்றி அம்மா

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад +1

    Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @govinthsanjay9374
    @govinthsanjay9374 3 года назад

    Ohm sivaya nama Amma🙏 thanks for information Amma❤ roamba useful thagaval Amma.

  • @bmuralikrishnanbmuralikris5110

    நன்றி அம்மா

  • @revathis7710
    @revathis7710 3 года назад +23

    நாம் அனுபவிபதற்கு பதில் பேங்க் பீரோ தான் அம்மா அனுபவிக்கிறது,,,,,, 😂🤣

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 3 года назад

    Good Evening🌙 Namaskarams 🙏 NARPAVI 🙏 Awesome👍😊 information about the Gold Jewels the days not to sold for Money Wonderful explanation🙏 I shall follow as per your instructions🙏 Thanks 🙏🌹

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад

    நன்றி அம்மா 🙏🙏🤗🤗 வாழ்த்துக்கள் அம்மா

  • @m..4467
    @m..4467 3 года назад

    அம்மா ரெம்ப ரெம்ப நல்ல பதிவு நன்றி அம்மா 🙏 👌 👌 👌

  • @BalaMurugan-dc5tz
    @BalaMurugan-dc5tz 3 года назад

    Amma, varalakshmi nonbu anaiku kalasam vaithu valipadum pothu ambaluku gold nagai tha podanuma?
    Kovering nagai podalama? Pls sollunga amma.

  • @monishamonimonisha1033
    @monishamonimonisha1033 3 года назад

    Amma veetu poojaiku entha malargalai uses pannanum...

  • @kowsalyakumaresan406
    @kowsalyakumaresan406 3 года назад +2

    Tq ma tq so much

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 3 года назад

    நல்ல கருத்துக்கள் அம்மா நன்றிங்க அம்மா

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 3 года назад

    Vanakam aka.. ennudaya oru nagai thirumpa thirumpa adagu kadaiku pogudhu .. oru theervu solungal aka..

  • @ashokandhanasri65
    @ashokandhanasri65 3 года назад

    Vanakkam Amma rompa nanri

  • @pandiyammal69
    @pandiyammal69 3 года назад

    மிக்க நன்றி அம்மா நற்பவி என்று ஒரு ரிப்ளை பன்னுங்க அம்மா ரொம்ப எனர்ஜியா இருக்கும் அம்மா நற்பவி... நற்பவி... நற்பவி...

  • @sundarambalanandhan7523
    @sundarambalanandhan7523 3 года назад

    🙏🙏🙏Amma, ningal solvathu unmai ,nala thagavalkalu nantri Amma

  • @suganthip2720
    @suganthip2720 2 года назад

    Saturday apo car ku advance koduthutom mam.. eve 7.50 ku.. athu nalatha mam.....

  • @25saranmanju14
    @25saranmanju14 2 года назад

    Apdi vechita meetka edhana parigar vazhimurai iruka???

  • @subbuvenkatesh9361
    @subbuvenkatesh9361 3 года назад

    Amma. Karkandu deepam veetil 3 vilakku eatrinal 3 vilakkilum. Karkandu pottu etralama. Amma

  • @padmavathinbalakrishnana597
    @padmavathinbalakrishnana597 3 года назад +1

    Thank you amma, mostly helpfull message!!

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 3 года назад +2

    Thank you amma 🙏 ❤️ 💕 😍

  • @manindrasujay1672
    @manindrasujay1672 3 года назад +1

    Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @papethars82
    @papethars82 3 года назад +2

    Ma by listening to your post only I came to know why I have lost all my jewels these years. Here after I will be careful ma. Thanks a lot again. Gn ma. 🙏

  • @renugaslifestyle3893
    @renugaslifestyle3893 3 года назад

    Nanri amma useful share

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 3 года назад +1

    Hi ma good morning ma super pathiu ma and thanks so much

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 года назад

    Useful video ma. Nandri

  • @jasmeejasnj7280
    @jasmeejasnj7280 3 года назад

    Amma romba nandri Amma en naagai ellam aadamana kaadaila tha iruku..en paaiyen naagai kuda maa...kitta thitta 12savaran amma

  • @HARIHARANU-IIIB
    @HARIHARANU-IIIB 3 года назад

    Romba useful information amma Thankyou amma

  • @jayammalp6687
    @jayammalp6687 3 года назад

    அம்மா குளிகை சனிஓரை சனிக்கிழமை ஓகே . நாம் வீட்டில் இருந்து கிளம்பும் போதுதா பேங்க் கில் குளிகைநேரம்பார்க்கனுமா

  • @shanmugapriyas4270
    @shanmugapriyas4270 2 года назад

    Mam vinayagar chathurthi ku vaanguna pillayar ah apdiye poojai arayil vechikalama ila kandipa karachidanuma mam

  • @malinisugumaran5821
    @malinisugumaran5821 3 года назад

    Amma Vanakam. En maamunar eranthu 8months aakuthu na Varalaksmi poojai veetil seiyalaama. Pls sollunga ma. Pls replay pannunga ma. Silar pannalaamnu solranga silar pannakudathunu solrunga neenga sollunga ma poojai pannalama. Pls sollunga

  • @veeralakshmim3220
    @veeralakshmim3220 3 года назад

    அம்மா நன்றி நற்பவி

  • @blackliongaming9185
    @blackliongaming9185 2 года назад

    Thanks amma

  • @dineshbabu2237
    @dineshbabu2237 3 года назад +2

    Ma'am i am kushal and I have a doubt can we keep karupati ganesha please please please let it's benefits also mam.🙏🙏🙏

  • @meeranandhini7651
    @meeranandhini7651 3 года назад

    Each time we get gold loan something bad happened to my family numbers please make video's

  • @sathyapriya9926
    @sathyapriya9926 3 года назад +1

    Nantri amma🙏

  • @SelvaKumar-cw3il
    @SelvaKumar-cw3il 2 года назад

    Amma en kanavar kuliga orai la nagai adagu vaithuvittar Enna panrathu sollunga madam

  • @amuthamadhan8783
    @amuthamadhan8783 3 года назад +1

    Thanks amma 🙏 excellent 😍

  • @theifmobilegaming1881
    @theifmobilegaming1881 3 года назад

    Kovil poosarigal kai palakkam seyyalama.. Plz say Ans Anyone 😞

  • @allin1allrounder181
    @allin1allrounder181 3 года назад

    amma tell how to worship pacchiamman

  • @parvathysubramanian9379
    @parvathysubramanian9379 3 года назад +1

    Excellent message Amma, I will follow these next time.

  • @kalaikumar1344
    @kalaikumar1344 3 года назад

    Gd nit ma ,thanks so much.

  • @svkmkavish5183
    @svkmkavish5183 3 года назад

    Super amma use full thanks amma 👌👌👌🙏🙏❤❤❤

  • @ssvtextileandgarden8801
    @ssvtextileandgarden8801 3 года назад +3

    அம்மா குளிகை நேரத்தில் என்ன வேலை செய்யலாம் என்று தனிப்பதிவு கொடுங்கள் அம்மா

  • @saravananp6626
    @saravananp6626 3 года назад

    அம்மா திருமாங்கல்யம் பத்தினசந்தேகம்மா அம்மனுக்கு செலுத்துரேன் வேண்டியிருக்கேன் செலுத்துனபிகு திருமாங்கல்யம் அனிந்துக்கலாமா அம்மா

  • @crssss3047
    @crssss3047 3 года назад

    nandri vanakam amma

  • @agashvel5622
    @agashvel5622 3 года назад +1

    அம்மா நாங்கள் ஆவணி நாலாம் தேதி வாடகை வீட்டில் நாங்கள் பால் காய்ச்சு உள்ளோம் முதன்முதலில் வீட்டிற்கு என்ன எடுத்துச் செல்வது ஒரு அடுப்பில் மட்டும் வைத்து பால் காய்ச்சலாமா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா கூடிய விரைவில் புதுமனை வீட்டிற்கு நாங்கள் பால் காய்ச்ச அளவுக்கு எங்களை கடவுள் உயர்த்துமாறு ஆசீர்வதியுங்கள் அம்மா

  • @DineshKumar-vo7jb
    @DineshKumar-vo7jb 3 года назад

    Yes it's correct thank you so much ma

  • @kavithaselvamkavithaselvam9187
    @kavithaselvamkavithaselvam9187 3 года назад

    Hi amma nalla pathivu amma.

  • @mukilanthiru2173
    @mukilanthiru2173 3 года назад

    அம்மா எங்கள் பாட்டி அம்மாவாசை அடுத்த நாளில் ஒரே பூவை வைத்து பூஜை செய்தார் இன்று ஒரு பூ அடு்த்த நாள் இரண்டு பூ அடுத்து மூன்று பூ இப்படி பௌர்ணமி வரை கண்ணாடி சந்தனக் கல் வைத்து பூஜை பண்ணுவாங்க அந்த பூஜை மறந்து போச்சு உங்களுக்கு தெரியுமா அம்மா

  • @crajendran348
    @crajendran348 3 года назад

    Vanakam Amma 😊

  • @rekharaja6015
    @rekharaja6015 3 года назад

    Thank u akka❤.

  • @roshinibaby1298
    @roshinibaby1298 3 года назад

    Amma veetil palli eranthu kitanthal ena arutham Pl soluga

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 3 года назад +1

    Thank you mam Good times evening 🌹

  • @VijayVijay-bm3pr
    @VijayVijay-bm3pr 2 года назад +1

    எந்த நாளில் நகை அடகு வைக்கலாம்

  • @priyamanju7203
    @priyamanju7203 3 года назад

    Ennutaiya negai thiruppa mudiyavillai kaestam Mel Mel varuthu Amma atharcku Oru Vali solucka please ppppppppppppppppleas

  • @madheswari
    @madheswari 3 года назад

    Amma veedu katta thadangal varudhu enna seirudhu sollunga amma please please comment parthu oru vazi sollunga amma please please please

  • @srilekhasrilekha7308
    @srilekhasrilekha7308 3 года назад

    Thankyou Amma 🙏🏻💞

  • @sankarpandi6638
    @sankarpandi6638 3 года назад

    Hai amma adamanathil irukum nagaya eantha nala meetkalam eandru Oru pathivu kudunga vemma sollunga plsss thirumba adamanathuku pogama irukanum

  • @shabaris912
    @shabaris912 3 года назад

    Valaipoo kumbathil vaikalama for kuladeiva pooja at home

    • @Sindinga9
      @Sindinga9  3 года назад

      Unga family valakkam yedhuvo adha seinga

  • @srujanadivyadivya1259
    @srujanadivyadivya1259 3 года назад

    Please madam, very interested, but don't know tamil, can you translate in English

  • @revathipancha3808
    @revathipancha3808 3 года назад

    Thanks Amma I 🙏🙏🙏

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 3 года назад

    Thank you ma'am ❤️❤️🙏🙏

  • @ushachandran1220
    @ushachandran1220 3 года назад

    Amma nan coming friday vadagai veedu paal kaichalamnu irukom. Paal kaaichitu sunday pavurnami andru veedu maathalama.

  • @parimala8548
    @parimala8548 3 года назад

    அம்மா உங்கள் ராசி நச்சதிரம் சொல்லுங்கம

  • @kavikavitha9560
    @kavikavitha9560 3 года назад

    ஆம்அம்மாநான்என்நகைகுளிகைநேரத்தில்தான்வேறவழியில்லாமல்வைத்தேன்ஆனா. மீண்டும் மீண்டும் மீண்டும் அதே சூழ்நிலை வத்ததுஇதற்கு பரிகாரம்உள்ளதா? 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyamedia
    @sathyamedia 2 года назад

    நாளை பத்திரம் அடகுவைக்க போகிறோம். வைக்கலாமா? அக்கா. செவ்வாய் கிழமை பத்திரம் அடகு வைக்கலாமா அக்கா.

    • @Sindinga9
      @Sindinga9  2 года назад

      வைக்க கூடாது

    • @sathyamedia
      @sathyamedia 2 года назад

      @@Sindinga9 தக்க நேரத்தில் பதில் தந்ததற்கு நன்றி கா .

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 3 года назад

    Super ma🙏🙏🙏

  • @littlechef3414
    @littlechef3414 3 года назад

    Nice information

  • @senthamilselvisenthamilsel1828
    @senthamilselvisenthamilsel1828 3 года назад

    Amma en kulanthayin padipukaga, intha varam thursday apothan vechu fees katnama, manasuku kashtamathan iruku but paravala ma, antha nagayayum nathan meetkanum, en husband apdipatavaru meetutharamatraru.

  • @venkatesan0079
    @venkatesan0079 3 года назад

    நகை அடகு வைய்த்து அய்சு எ ன்ன செய்வது அம்மா

  • @gomathianand8451
    @gomathianand8451 3 года назад

    Thank you ma

  • @csanthanam4711
    @csanthanam4711 3 года назад

    Thank you mam

  • @madheswari
    @madheswari 3 года назад

    Amma enadhu 10 savaran bankla poidichi amma

  • @keerthigar4431
    @keerthigar4431 3 года назад

    Vanakam amma

  • @airconditionertech7178
    @airconditionertech7178 3 года назад

    🙏 super medam

  • @logeshwaridevalogeshwaride6226
    @logeshwaridevalogeshwaride6226 3 года назад

    Wonderful information madam

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 года назад

    Happy Independence Day ma. 🌹🌹🌹🍬🍬🍬🍬💖💖💖🎆🎆🎆

  • @UmaMaheswari-dz5td
    @UmaMaheswari-dz5td 3 года назад +4

    Nan jewel vanguren ma ana next month ye adagu ku poiduthuma..podamudila sudden pblm vantha first thing jewel thn ma....return pana mudila ma romba kastama iruku ma ...

    • @kavinbharathi4100
      @kavinbharathi4100 3 года назад +1

      Nagai vangiyathum allathu meettathum udane kal uppu and manjal kalantha thanniril konja neram pottu eduthitu appram Amman silai allathu photovukkku konja neram pootu vainga. Apparam eduthu use pannunga nagai ungalideme patthirama erukkum ethu en anubavaum evanga sollikotuthathuthan

    • @gayathrirtg6573
      @gayathrirtg6573 3 года назад

      Ipati panneu ataku pokuthu ena pannarathu plc tell me 🙏🙏

  • @ashwinop6437
    @ashwinop6437 3 года назад

    Gud night mam

  • @ushanambirajan6468
    @ushanambirajan6468 3 года назад +1

    Hi mam.

  • @shabaris912
    @shabaris912 3 года назад

    Nan ungala meet panna mudiuma amma pls reply

  • @sivasakthi2185
    @sivasakthi2185 3 года назад

    Thank you so much Amma

  • @hemalifestyle2366
    @hemalifestyle2366 3 года назад

    Wow second comment.amma nallarukingala .onga kuda pesave mudiaya mattenguthu.sorryma

    • @Sindinga9
      @Sindinga9  3 года назад

      WhatsApp pannunga ma

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 года назад

    அக்கா பல வருடங்களுக்கு முன்பு என் நனகனய வளர்ப்பு அம்மாவிடம் கொடுத்து னவத்தேன் திரும்ப தரல பொட்டு தங்கம் இல்ல இப்போ

  • @nandhinisathishkumar2832
    @nandhinisathishkumar2832 3 года назад

    Amma

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 3 года назад

    Namaskaram Amma🙏

  • @shanthirs5703
    @shanthirs5703 3 года назад

    Gretrea lymam

  • @boopathig7086
    @boopathig7086 3 года назад

    🙏🙏🙏

  • @madhand7440
    @madhand7440 3 года назад

    Good morning sathyam all Friends 🙏🙏🙏

  • @uniquelifestyle6289
    @uniquelifestyle6289 3 года назад

    Hi mam 😊

  • @krishvennilakrishvennila2637
    @krishvennilakrishvennila2637 3 года назад +1

    அம்மா நீங்க வந்து முன்னாடி வீடியோல வியாழக்கிழமை தங்கம் வாங்கலாம். தங்கத்தை அடகு வைக்க கூடாது. அப்படின்னு சொன்னீங்க இப்ப வேற மாதிரி சொல்றீங்க.

  • @purushothpurushoth7993
    @purushothpurushoth7993 3 года назад

    Amma ungalai naan netru varahi kovilil santhithom anal pesa mudila