அம்மா எங்க ஊரில் உள்ள விநாயகர் கோயில்ல மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருக்கிறது அதற்கு என்ன வாங்கி தந்தா நல்லதுன்னு சொல்லுங்க அம்மா விரைவாக பதிவு தந்தா நல்லா இருக்கும் அம்மா அதையும் தாண்டி நிங்களும் உங்களால முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா
அம்மா நாங்கள் ஆவணி நாலாம் தேதி வாடகை வீட்டில் நாங்கள் பால் காய்ச்சு உள்ளோம் முதன்முதலில் வீட்டிற்கு என்ன எடுத்துச் செல்வது ஒரு அடுப்பில் மட்டும் வைத்து பால் காய்ச்சலாமா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா கூடிய விரைவில் புதுமனை வீட்டிற்கு நாங்கள் பால் காய்ச்ச அளவுக்கு எங்களை கடவுள் உயர்த்துமாறு ஆசீர்வதியுங்கள் அம்மா அம்மா please reply
அம்மா தங்கம் வாங்க கஷ்டப்பட்டு காசு சேமித்தோன் ஆனால் தங்கம் வாங்க முடியவில்லை ஏதாவது வீண் செலவாகிறது அம்மா இதற்கு ஏதாவது ஒரு பதிவு தாருங்கள் அம்மா நன்றி இரவு வணக்கம் அம்மா
Amma nanga veedu Katta porom ma athanala vadakai veettku porom ma aug 20 Friday athuvum sontha vitla irunthu swami photo vilaku eduthuthu pogalam mam please sollunga mam...
Absolutely correct ma'am Saturday is best day 💕💕👍🙏🙏
Shanivaram vridhi... All good incidents in my life happened on Saturday for me ...
Sontha veedu vaagum yogam amaya blessings 🙏🙌🙌👍
Can u pls tell in english
@@pramilashetty9645 she passes blessings to buy an own house
I want my loan to get sanctioned today
Amma, I am also Christian. I have seen many times your videos. You're given very very useful information. Thanks Amma.
அம்மா நான் எப்போதும் செவ்வாய் கிழமை தான் தங்கம் வாங்குவேன்,,,,, நீங்க சொன்னது போல மிகவும் ராசியான நாள் அம்மா 🙏🙏🙏🙏
சூப்பர் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹
👌👌 useful vdeo,, அம்மா சத்யநாராயண பூஜைக்கு மொத்தம் எத்தனை கலசம் வைக்க வேண்டும்?
Good morning Amma super meagess Amma
Very useful information sister
Thanks a lot
Nalla thagaval ma nandri🙂🙂
Nalla nalla arivu🙏🙏🙏🙏❤️mam
மிக மிக அருமை யான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
Amma narpavi 🙏
நன்றி நன்றி அம்மா
வணக்கம்.மிக்க நன்றிகள்.வாழ்க வளமுடன்.
அம்மா எங்க ஊரில் உள்ள விநாயகர் கோயில்ல மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருக்கிறது அதற்கு என்ன வாங்கி தந்தா நல்லதுன்னு சொல்லுங்க அம்மா விரைவாக பதிவு தந்தா நல்லா இருக்கும் அம்மா அதையும் தாண்டி நிங்களும் உங்களால முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா
உங்கள் பதிவிற்கு நன்றி அம்மா
அம்மா வணக்கம் மிகவும் நல்ல பதிவு அம்மா 👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Thank you amma. Very useful information ma❤️❤️❤️❤️❤️🎉🎉🎉
Ohm sivaya nama🙏 Amma roamba Alaga solirkigal thanks for information Amma🙏 na kandipa manjal poaduvan Amma.
Good information madam. I shall forward to all my friends.. Thank you. God bless.🙏
🙏🙏🙏🙏Amma, nala thagaval koduthathuku nantri Amma .
வணக்கம் அம்மா.. 🙏🙏🙏🙏.. .💛❤💛❤💛
U r advice is nice amma
Wonderful information Amma nan Saturday than thangam vanku ven Amma thank you so much Amma love you Amma Narpavi
நல்ல பதிவு அம்மா நன்றி 👌🙏❤
Ungal voice sweetagavum message short agavum yirukku. Arumai
Tanq amma
Good information amma tq 😊😊🥰
நன்றி மா நான் இந்த வாரம் சனிக்கிழமை தான் தங்கம் வாங்கினேன்
Good information
அம்மா இந்த புடவை நேம் என்ன அம்மா ரொம்ப அழகு இருக்கு மா என் இனிய இரவு வணக்கம் அம்மா 😘😘
உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்று நினைக்கிறேன்.
@@disanth எதுக்கு அண்ணா இப்படி சொல்றீங்க
மிக்க நன்றி அம்மா 🙏🌹🌹🌹🌹
Thank u ma.unge blessings m venum 🙏🙏🙏🌺🌺🌺
Thanks
Innonnu amma,
Pudusa nagai vangarache firstu aathu chinna kuzhanthaigalukku(irrespective of gender) potta naraiyya nagai serum ... Generally kuzhanthaigal pudusu potta sandosha padum, goldukku oru nammala ivvalavu ishta padarannu vandu serumaam ... En paatti sonnadu..
Amma tqma
OK amma 🙏🙏
Amma unga saree rompa alaga iruku amma
Good information 👌👌
நன்றி
Amezing pathievu ma. Thank you . VETTRI VEL MURUGAN THUNAI. 🙏🙏
மிக்க நன்றி
Nenga sollum thagaval useful ah iruku thanks amma
Hi ma seem super pathiu ma and thanks ma 🌹🌹
Thanks amma 🙏 excellent 😍 nice Amma👌💖
Tq amma.
Nice
Tq sis
நன்றி அம்மா
Payanulla thagaval mam👍
Amma arumai..
Awesome mam.
Thanks ma
நன்றி அம்மா Very useful Information 💐🙏
🙏🙏🙏🙏 நன்றி அம்மா
Vanakkam amma 🙏🙏🙏
Crrt mam 🙏🙏🙏
Nanri Amma neenga solra pathivin mulam na neeraiya visayangalai learn panre
Amma nandri.
Manjalin magimai super amma.nan thinamum manjal serthu thaan kulippen ma.
Super information amma
Super amma.ninga solrathu than 4 yaer ah follow panran
Kalkandu podu vilaku ethi nala irukan.
Ninga sonnamathiri aadipooram ku samy kumpidathu mana niraiva irukku amma. nantrigal amma
White ah chinadha iruka kalanda sis?
@@kumaresandeepika5603 yes sis
Amma Friday en veetil pooja pannum pothu butterfly vanthuchu ma. Itharku enna palam ma. Pls sollunga amma. Nallatha ma
Nandri amma🙏🙏DS
Thank you so much amma
good nit mam
Amma na unga Vedio elame paknaumnu daily yum pathutu eruka amma
Saree super ma
Vanakam Amma 😊
Super
Super mam 👌, thank you mam🙏
Nice information ma
Nandri Amma 🌹
Thank u akka❤. Good ngt
Amma ennudaya kammal onnutha erukku.atha kuduthutu mookkuththi 1 vagalama.nalaki vagurathuku.pls solluga
namaste madam, pls give me the link to buy gold /silver dates for the month of November 2021
Amma super 🌷🌷🌷🌷👌🌷👌🙏 I
Your tips are very nice & useful. Since I am a widow can I put turmeric powder in the water while bath? Pl clear my doubt.
Thank u mam
மிக்க நன்றி 🙏🌹💘
அம்மா நான் வேலைக்கு செலவதால் மஞ்சளுடன் பாசிப்பருப்பு மாவு கலந்து பூசலாமா?
Thank you amma 💐💖🙏
Mam... Haii Enga mummy ku silver veali kanavu la vandhuchu adhuku ena... Arrtham mam.. Naladha Keatadha
இனிய இரவு வணக்கம் அம்மா
மிக நல்ல கருத்துக்கள் அம்மா
அம்மா நாங்கள் ஆவணி நாலாம் தேதி வாடகை வீட்டில் நாங்கள் பால் காய்ச்சு உள்ளோம் முதன்முதலில் வீட்டிற்கு என்ன எடுத்துச் செல்வது ஒரு அடுப்பில் மட்டும் வைத்து பால் காய்ச்சலாமா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா கூடிய விரைவில் புதுமனை வீட்டிற்கு நாங்கள் பால் காய்ச்ச அளவுக்கு எங்களை கடவுள் உயர்த்துமாறு ஆசீர்வதியுங்கள் அம்மா அம்மா please reply
வாழ்த்துகள் கூடிய விரைவில் சொந்த வீடு அமையும்
Thank you
பயனுள்ள பதிவு அம்மா
Mam it would be Better if u post points related to students also.
. We do watch!
Mam pall kaichiya piragu oru 15 days vittu veedu kudipogalama ,its emergency ,can tell me mam
Nanri amma
Nenga solra vishayam romba useful amma theliva pathivu tharinga
மேடம். அரகஜா. எனக்கு. வேண்டும் price. சொல்லுங்க.
Visit www.sindinga9.com thank you
Hi sister 😇 vithavaikal manjal use pannalaamaa🤔
Thanks ma superrrrr
Akka mikka nandri 🙏🙏
அம்மா தங்கம் வாங்க கஷ்டப்பட்டு காசு சேமித்தோன் ஆனால் தங்கம் வாங்க முடியவில்லை ஏதாவது வீண் செலவாகிறது அம்மா இதற்கு ஏதாவது ஒரு பதிவு தாருங்கள் அம்மா நன்றி இரவு வணக்கம் அம்மா
Amma neenga Thursday gold vangunga appadinu oru video la sonninga amma.
Super amma
Amma nanga veedu Katta porom ma athanala vadakai veettku porom ma aug 20 Friday athuvum sontha vitla irunthu swami photo vilaku eduthuthu pogalam mam please sollunga mam...
Amma... Please add red color cut bangles, the bangle you are wearing, in Sindinga9 shopping site ...