கோவை-அவினாசி சாலையில் மெட்ரோ ரயில் சாத்தியமா? புதிய தகவல்கள் | Coimbatore Metro
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- கோவை மக்களால் பல ஆண்டுகளாக அவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. முதல் கட்டமாக 39 கி.மீ துாரத்துக்கு கோவை-அவினாசி சாலை மற்றும் கோவை-சத்தி சாலை என இரண்டு சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கிறார்களாம். இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது. கோவையில் ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்க மாட்டார்கள். இதில் அவினாசி சாலையில் மற்றொரு பாலமா? கேட்கவே தலையை சுற்றுகிறது அல்லவா? அவினாசி சாலையில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு டேக் டைவர்சன் எடுக்க வேண்டும் என்று சொல்லும் போதே கண்ணை கட்டுகிறது அல்லவா?
ஏன்னா, கோவை-அவினாசி சாலையில் 10 கி.மீ. துாரத்துக்கு சின்னியம்பாளையம் வரை உயர் மட்ட மேம்பாலம் கட்டி வருகிறார்கள். மேம்பால பணிகள் 70 சதவீதத்துக்கும் அதிகமாக முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நிலைமை இப்படியிருக்க அதே சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது சாத்தியமான்னு கோவையில் கேள்வி கேட்காத ஆளே இல்லை என்று சொல்லலாம்.
அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலத்துக்காக கட்டியுள்ள நிலையில் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலம் எங்கு உள்ளது? ஏற்கனவே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்துக்கு எவ்வளவு துாரத்தில் மெட்ரோ ரயிலுக்கான கான்கிரீட் துாண்கள் அமையும்? மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கு அமைக்கப்படும்? இதற்காக தனியார் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுமா? என பல கேள்விகள் கோவை மக்கள் மனதில் எழுகிறது.
ஆனால் அவையெல்லாம் சாத்தியம் என்று சொல்கிறார் ராக் அமைப்பின் இணை செயலாளர் சதீஷ்.#கோயம்புத்தூர் #Coimbatore #cbemetro #metrotrain #transport #avinashiroad #sakthiroad #travel #bridge #bus #speed
Welcome... want metro to coimbatore... want more infrastructure development like Chennai....
தமிழக மாநில சுயாட்சி தமிழக மாநில மக்களுக்கு பயனற்றது தேவையற்றது .
மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது . மகத்துவம் வாய்ந்தது . மத்திய அரசின் வாக்குறுதிகள் நிலையானது நிரந்தரமானது .
உங்கள் குரல் கணீரென்று உள்ளது அய்யா, நன்றி
V.good speech on eagerly expected Kovai metro rail project with detailed explanation which is need of the hour,sir. Happy.
வாழ்த்துக்கள் வளர்க கோவை
பத்து வருடம் ஒரே கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்ததியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை ஆனால் கேரளாவில் மெட்ரோ ஓடிக்கொண்டிருக்கிறது😢
அதனால் தான் கோவை மக்கள் அதிமுக வுக்கு வாக்களித்தனர்
தேவை இல்லாத ஒரு பிளானிங் இல்லாமல் 100அடி ரோட்டில் பாலத்துக்கு மேல் பாலம் இந்த இடத்தில் எப்படி மெட்ரோ அமைக்க போராங்க என்று கடவுளுக்கு தான் தெரியும்.காந்திபுரம் கிராஸ் கட் லாலா கார்னரில் ரவுண்ட்டான மேம்பாலம் அமைத்து இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.(மரக்கட்டை மேம்பாலம் போல்),பத்தாண்டு ஆட்சியில் கோவையை குட்டிச்செவுரா ஆக்கீட்டானுக.சென்மத்துக்கும் கோவை மக்கள் அதிமுக வை மன்னிக்க மாட்டார்கள்.த்தூ.கணபதி பாலம் துண்டு பாலம்.தேவை இல்லாத ஒன்று.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னையில் மெட்ரோ இயங்குகிறது..
@@s.v.ravichandran9824 நீங்கள் கூறுவது உண்மைதான். பிறகு எப்படி அதிமுகவிற்கு கோவை மக்கள் வாக்களித்தனர்
Over bridges are planned by SPV under his construction company. Unnecessary plan that stopped metro plans
மிக்க நன்றி சார்..🎉❤🎉
தெளிவான விளக்கம்...❤️👍🏻
Thanks incited by DMK Govt ..
ஆனாலும் நாம் கோவை மக்கள் அதிமுக வுக்கே வாக்களிப்போம்
அவினாசி பாலம் பணிகள் இப்போது உள்ள தகவல் போடுங்கள்.
1st Airport Expansion is must for Coimbatore 😢
Detailed presentation with all data, keep up your good work Sateesh,good to know that you had taken up this position in RAAC,looking fwd for many more presentations of current affairs of cbe, Devarajan Kalapatti
Super ah sonnaru
நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் எப்போது ஆரம்பித்து முடிப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும்
Less space very difficult
They cant build above avinashi flyover?
Wait until 10yrs
Metro varathu welcome.but before constructing avinashi bridge yosichrukanum.also metro important stop la stations/platform enna panna poranga?
🔥🔥🔥🔥
-> Railways station Redesign ( Also North Coimbatore(vadakovai) and South Podanur Station also)
->Gandipuram Needs Bigger Bustand
->Gandipuram bridge upramp and downramp extension
->Avinashi road bridge extension upto neelambur
->Stop unwanted bridge plans in highway instead of that Road expansion, Plain Road, Proper signal Maintenance is needed, Plz Dont Make This U turn Facilities
-> Make every bridge like Vadakovai and old Avinashi road bridge as well planned
-> Complete the Pipe line works in every roads as soon as possible
-> Connect the Parallel Bypasses Like Mettupalayam Rd - Sathy Road - Avinashi Road - Trichy Road from Kavundampalayam to Singanallur to reduce 30% of the city Traffic (already proposed plan but dont know what construction is going right now on Sanganur Stream?)
-> Connect (Thudiyalur - Saravanampatti - Hopes - Singanallur - Podhanur) Via Eastern Ring road
Oh 2027, metro will run in Coimbatore.... its very much impossible.... till now no work has been started...
COIMBATORE❤️❤️❤️💪💪💪💪
எல்லாம் ஊழல் மணி க்கு மறுபடியும் ஓட்டு போடுங்க.
Oru வழிய எங்க ஒருக்கு மெட்ரோ வருது அது போதும். 😅😅
10 years of ADMK govt didn't do any infra to Coimbatore. Worst design for Gandhipurm & 100 feet bridge. They didn't do metro, airport expansion, road widening. We lost 10 years of development.
correct
Absolutely correct... very very fast development is only Chennai...get metro, New airport terminal and more infrastructure
@@ramnathan2706 Chennai also lost 10years of development in the ADMK rule. No big infra development. They delayed metro to chennai. Chennai was No 2 in IT next to Bangkore in 2011. But, now Hydranad and Pune are ahead of us. We lost KIA motors to Andhra. Microsoft to Hydrabad.
Don't blabber without knowing anything
@@srinivasanchellapillais418what do you know? Jayalalitha rejected 2011 Kovai metro plan from central.
Thank god, i have two lands in neelambur😂
2:00 20 லட்சம் மக்கள் தொகைக்கு இதெல்லாம் தேவையில்லாத ஆணி! சரி! எதையாவது சொல்லி கொள்ளை அடிக்கணும்! 😂
அருக்கமாட்டான் இடுப்புல அம்பதெட்டு அரிவாளாம்! 😂
Mothala madurai ku metro kundu vanga
Modhalla nadakarrukku platform podunga and potta platform cleara veyyunga sir. Metro rail irunthu erangi roadla than nadakkanum onna platforme irukkadhu illaina kadai board vechuruvanuga
April end 2024 la
Intha vdo pakaren ippo vara peacha illa
Oru piller podave 10 varusham aagidum🤣
Workshop location lee meridian hotel opposite land
Surely that location ya
thanks
Dont need metro for coimbatore , its not big as chennai , roads can be developed and ring roads can be layed
Exactly..already Mumbai monorail going in losses. We just airport, railway station expansion with ring roads. Metro rail is just overkill for kovai
@@Kovai672 “overkill” is the perfect word😹
Not even ring roads...finished yet..???
கோவை க்கு மெட்ரோ சாத்தியம் இல்லை என்பதை விட, அவசியம் இல்லை என்பதே உண்மை.😅
Every people beware political persan
Please poling nota
No road
No metro
No sewage
No polison tree🌳
No INFOSTHUR
Central government Eliation please poling notaaaaa
தேர்தல் நெறுங்கிது இது பேசி அப்படியே அடுத்த தேர்தல் பேசுவாங்க
Coimbatore kku metro thevai illai
Yen pa 🤔
Coimbatore ku metro no need..
No place for metro