கோவைக்கு முதலில் தேவை கிழக்கு புறவழிச்சாலை!
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- கோவையை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் தேசிய மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலைகள் ஆகும். இந்த சாலைகளை மேம்படுத்துவது அவசியம் ஆகும். கோவையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கிழக்கு புறவழி சாலை. ஆனால் இந்த சாலை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தலையொட்டி புதிய எம்.பி., தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவரின் முயற்சியால் கிழக்கு புறவழிச்சாலை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #Coimbatore #development #mp #candidate #newmp #importancecbe #easternbypass #road #bridgework #metrotrain #railwayunderbridge #cbepeople #dinamalarkovai