Shri Sai Gyaneshwari | Part - 6 | Gopuram Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #Shrisaigyaneshwari#Rakeshjuneja#Sowmiyaabishekraju
    Shri Sai Gyaneshwari is created by Rakesh Juneja in a simple Hindi & English language from the Spiritual Marathi literature of Dasganu Maharaj. It is further been translated in Tamil by Shri TR Madhavan
    ஸ்ரீ ஸாயி ஞானேஷ்வரி, தாஸ்கனு மகாராஜின் ஆன்மீக மராத்தி இலக்கியத்திலிருந்து எளிய இந்தி மற்றும் ஆங்கில மொழியில் ராகேஷ் ஜுனேஜாவால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதை மேலும் தமிழில் ஸ்ரீ டி.ஆர் மாதவன் மொழிபெயர்த்துள்ளார்.
    SRI SAI GYANESHWARI Books TAMIL, HINDI,
    ENGLISH ,MARATHI, TELUGU Available - For Price, Payment Mode Details -
    WHATSAPP To This No 9010528146 with your postal & contact details.
    ஸ்ரீ ஸாயி ஞானேஷ்வரி நூல் தமிழ், இந்தி, ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது - விலை, கட்டண செலுத்த வேண்டிய விவரங்களுக்கு - உங்கள் அஞ்சல் மற்றும் தொடர்பு விவரங்களுடன் இந்த எண் 9010528146 க்கு WHATSAPP செய்யுங்கள்.
    ஸ்ரீ ஸாயி ஞானேஷ்வரி என்ற பெயரில் ஸாயிபக்தரும், ஸமூஹசேவகருமான திரு. ராகேஷ் ஜுநேஜா, ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் தனது மூன்று நூல்களில் ஶ்ரீ ஸந்துகதாம்ருத், ஶ்ரீ பக்திலீலாமருத் மற்றும் ஶ்ரீ பக்திஸாராம்ருத் - ஸ்ரீ ஸாயி மஹராஜ் பற்றி எழுதிய ஆறு அத்தியாயங்களின் தொகுப்பாக வழங்குகிறார்.
    இங்கே ஆசிரியர், அத்தியாயங்கள் ஞானம், கர்மா, தெய்வீக ஞானம், தெய்வ பக்தி, கடவுளை அடைதல், கடவுளின் மகிமை. ஸ்தவண மஞ்ஜரியிலிருந்து தொகுப்பு ஏழாவதாக ஸ்ரீ ஸாயியின் செல்வம், எட்டாவதாக அர்ச்சனை, பிரார்த்தனை, ஒன்பதாவதாக பஞ்சவரி (பலச்ருதி) சேர்த்துள்ளார். அழகிய ஹிந்தி மொழியில் ஸ்ரீ தாஸ்கணு மஹராஜின் மராத்தி ஓவிகளை மொழிபெயர்த்து ஸ்ரீ ஸாயி ஞானேஷ்வரி என்ற பெயரில் உரைநடையில் கிரந்தத்தை இயற்றியுள்ளார். உபதேச ஸாரத்தை 108 கவிதை வரிகளாக அஷ்டோத்தரஷதீ என்று புனைந்துள்ளார். மராத்தி ஓவிகள் இடம் பெற்றுள்ளது தனிச்சிறப்பு.
    Don't Miss Like Share Subscribe & Click The Bell
    Follow Us on
    Instagram
    Facebook
    &
    Twitter

Комментарии • 871