Catchy Tamil Christian song - Thanthaanai Thuthipome - Sharmini Satgunam Super Stars Music Band Melb

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 7

  • @sharmz8266
    @sharmz8266  4 дня назад

    God Bless U all there Lahai Songs !

  • @sharmz8266
    @sharmz8266  4 дня назад

    Hi Lahaina Songs ! TQ for subscribing …much obliged ! Have a Happy, safe & Blessed times ahead with family & friends !

  • @sharmz8266
    @sharmz8266  4 дня назад

    தந்தானைத் துதிப்போமே - திருச்சபையாரே கவி - பாடிப்பாடி…
    தந்தானைத் துதிப்போமே…விந்தையாய் நமக்கனந்தனந்தமானவிள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) - தந்தானை…
    ஒய்யாரத்துச் சீயோனே - நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து…ஒய்யாரத்துச் சீயோனே…ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி…செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) - தந்தானை…
    கண்ணார களித்தாயே - நன்மை காட்சியை கண்டு ருசித்து புசித்து…கண்ணாரக் களித்தாயே…எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை…இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) - தந்தானை…
    சுத்தாங்கத்து நற்சபையே - உனை….முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து…சுத்தாங்கத்து நற்சபையே…சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்…ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) - தந்தானை…
    தூரம் திரிந்த சீயோனே - உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி…தூரம் திரிந்த சீயோனே…ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை…அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) - தந்தானை….
    சிங்காரக் கன்னிமாரே - உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து….சிங்காரக் கன்னிமாரே….மங்காத உம் மணவாளன் இயேசுதனை….வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) - தந்தானை…..

  • @lahaisongs9088
    @lahaisongs9088 9 дней назад

    Anty God bless you

    • @sharmz8266
      @sharmz8266  4 дня назад +1

      Hi Lahaina Songs ! TQ for subscribing …much obliged ! Have a Happy, safe & Blessed times ahead with family & friends !

    • @sharmz8266
      @sharmz8266  4 дня назад

      God Bless U all there Lahai Songs !

  • @sharmz8266
    @sharmz8266  4 дня назад

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz !
    💝 💁. ThanQ 🎀 ! 🎸💝 💁. ❣️💞 💐 ! ⚘🕊⚘🎀
    Have A Simply Amazing Pleasant Healthy & Safe Times ~ full of Love and God”s Blessings~༺ ! 💃🏿🎹🍒🎸🎤🎼🧚🏿‍♀️💝♡ ❣️💞 💐 ⚘🕊⚘༺ ⚘꧁ 🎷🎺 🪕 🌙🏡⚽ 👁️🕺 ෴ 🙏 ✍ 🎀💁 ꧂ 🦜ℝ𝕙𝕪𝕥𝕙𝕞𝕤. 𝕊Mini 🦜