Ungala இன்னொரு குடுப்பதுக்கு நன்மை கிடைக்குது மா நீங்க ஒன்னும் feel பண்ண வேணாம் மா. அந்த அம்மா பாவம் வயசு மாறி இருகாங்க. நீங்க தந்த பணம் அவங்களுகளுக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கும் ❤️
ஹாய் அக்கா வீட்டு வாசல் மங்கலம் மாஅழகா இருக்கு பெரியவங்க தாத்தா பாடிய அன்பா நல்ல விதமாக கவனித்துக் கொண்டீர்கள் நம் அப்பா அம்மா மாதிரி சந்தோஷமா இருக்கு அக்கா இந்த உலகத்துல அன்பு தான் பெரியது அக்காவாழ்க வளமுடன்🎉❤🥰🙏💐🌷
நீங்க சொல்றது 100% உண்மை மா நீங்க இந்த வீடியோ மூலமாக சொன்னது ரொம்ப நல்லம். வேற்றுமை பாக்குறவங்ககுக்கு ஒரு பாடமாக இருக்கு பாவம் தானே மா அவங்களும் மனுசங்கதானே. நம்மளோட பழக்கவழக்கம் நம்மளோட பிள்ளைகளுக்கும் வரும். நாங்களும் அப்பிடித்தான் யாராக இருந்தாலும் அம்மா அப்பா அப்பிடித்தான் பேசுவோம். அவங்களும் அந்த அளவு அன்பு நமக்கும் tharanga ma 🙏🙏🙏neenga super ma
Very lovely vasal🎉.neenga sona vitham nalla iruku vetrumai parkaratha pathi. Neenga chettinadu ah,kongu nadu ah..kongu nattubla than ippadi seiuvanga nu nan kelvi pattu iruken.. Ungala pathi sollinga sister.oru Q&A mathri..unga name family members ,neenga padichathu ippadi..
Unga vdo naan virumbi parpenpooja video parpen romba pidikum but unga video romba lenghty a iruku konjam short a kuduthingana niraper videos views innum niraya pogum
பளையவங்க காலத்தில் இது இருக்கும் சகோதரி😍🤗 நாம அதை மாற்றுவோம் பிள்ளைகள் மாறிடுவாங்க சகோதரி😍🙏🤗 உங்கள் மாமியார் வாழ்ந்த காலங்கள் அப்படி சகோதரி.. அவங்களை குறை சொல்ல முடியாது.. ஆனால் நாம மாற்றுவோம் சகோதரி😍🤗🙏
Ungala இன்னொரு குடுப்பதுக்கு நன்மை கிடைக்குது மா நீங்க ஒன்னும் feel பண்ண வேணாம் மா. அந்த அம்மா பாவம் வயசு மாறி இருகாங்க. நீங்க தந்த பணம் அவங்களுகளுக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கும் ❤️
Correct sagothari❤
ஹாய் அக்கா வீட்டு வாசல் மங்கலம் மாஅழகா இருக்கு பெரியவங்க தாத்தா பாடிய அன்பா நல்ல விதமாக கவனித்துக் கொண்டீர்கள் நம் அப்பா அம்மா மாதிரி சந்தோஷமா இருக்கு அக்கா இந்த உலகத்துல அன்பு தான் பெரியது அக்காவாழ்க வளமுடன்🎉❤🥰🙏💐🌷
ஆமாம் சகோதரி😍🤗 அன்பு அனைத்தையும் வெல்லும்👍 🙏❤
மனிதர்களை மனிதர்களாக மரியாதையாக நடத்த வேண்டும் வாழ்க வளமுடன் சகோதரி 🎉🎉❤❤❤❤❤❤❤
Thank you sister ❤❤🤗unmai sister 💯💯
Sister Sunday non veg sappadu marunaal veedu vasal thudaitha pin tha pramma mugurtha poojai seiyanuma sister. Illa kuzhucha mattum pothuma sister
Sister neega sonnathu yellamey unmai thaan Super
Thank you sister❤
Kankolla katchi sister.mana niraiva irukku.neena anbu, azhagu arivu,adakkam porunthiya mahalakshmi sister.
Thank you sister❤ 🤗🤗🙏
Romba alaga erukku ka
Thank you sister morning samayal busya erupinka work parunka ennaikku panaila samaikkanum enakkaga ok ya akka
Ok sagothari❤❤
Beautiful interesting share
Seeing for the first time 👍👍👍👍👍
Thank you sister❤❤
Super Alagiii vasal migavum alagagae ullathu 🤗🤗🤗 happy karthigai deepam valthugal Alagiii megauvm mangalakaramana vasal🪔🪔🪔🪔🪔🙏🙏🙏💚💚💚🌺🌺🌺🌺 🤗🤗🤗🤗🤗
Thank you sister❤❤❤
Romba super ah iruku sis vasal . Mangalagarama iruku
Thank you sister❤❤
Romba alaga irukku sister 🙏🙏🙏
Thank you sister❤❤
Nenge super akka Romba alaga irukku ❤️❤️❤️
Thank you sister❤❤
சூப்பர் சூப்பர்👌👌🌷♥️🌹
Thank you sister ❤️🥰
Akka
❤
Romba alaga erukku ka nanum nalaikku illana night ku potu ka
Super sister paakka alaga erukku
Thank you sister 🥰
Really Super ma..No words to say
Thank you sister❤❤🤗
Suuupppeeerrr. God bless you.
Thank you sister❤❤
அழகு அக்கா மங்கள கரமா இருக்கு❤❤❤
Thank you sister❤❤🤗
Beauty comes when it is in right hands…. And learning lot from u
Thank you sister❤❤
சுப்பாராஇருக்குவாசால்ஆமாசிஸ்டர்
Thank you sister❤❤
நீங்க சொல்றது 100% உண்மை மா நீங்க இந்த வீடியோ மூலமாக சொன்னது ரொம்ப நல்லம். வேற்றுமை பாக்குறவங்ககுக்கு ஒரு பாடமாக இருக்கு பாவம் தானே மா அவங்களும் மனுசங்கதானே. நம்மளோட பழக்கவழக்கம் நம்மளோட பிள்ளைகளுக்கும் வரும். நாங்களும் அப்பிடித்தான் யாராக இருந்தாலும் அம்மா அப்பா அப்பிடித்தான் பேசுவோம். அவங்களும் அந்த அளவு அன்பு நமக்கும் tharanga ma 🙏🙏🙏neenga super ma
Familya kattuga sister
Thank you sister❤❤
Video super aana road Kum konjam space ah edukama iruntha nalarkum
Super akka
Thank you sister❤❤
Pattyku yenna oru kalainayam.❤
Aama sister❤❤
Hi Akka super ❤❤❤
Thank you sister❤
Parani deppam sollunga
Neenga super akka
Thank you sister❤❤
Very lovely vasal🎉.neenga sona vitham nalla iruku vetrumai parkaratha pathi. Neenga chettinadu ah,kongu nadu ah..kongu nattubla than ippadi seiuvanga nu nan kelvi pattu iruken..
Ungala pathi sollinga sister.oru Q&A mathri..unga name family members ,neenga padichathu ippadi..
Piranthathu chettinadu sagothari,, epo valurathu gongu Nadu sagothari❤
@chettinaduammanichannel oh..super sister..piranthagatha mention panni name vachu irukinga👌🏻👌🏻👌🏻
Super very nice ❤❤❤
❤❤🙏
👌sis. Unga videova enga pasangalum intrestta Papanga sis.
Thank you sister❤❤❤ my thanga kuttigal kettenu solunga sister❤🤗
All videos super akka
Thank you sister❤❤
Super sis
Thank you sister❤❤
Very very nice
Thank you sister❤❤
100 சதவீதம் உண்மை
Thank you sister❤❤🤗
Sister azhagana video sister.. Vasal a andha amma avalo azhaga nerthiya pannitanga.. Border super.. Andha amma evalo azhaga vela seiranga.. Avanga seiradha pakave adhe madhiri seiyanum nu thonudhu.. Chinna vayasula sanam mezhugi veetla kolam poduvom andha feel agiduchi.. Ellarume manushanga dha sister.. Nanga vadagai iruka veetla kuppa clean pandravanga varuvanga naanga avanga kita kuppa avalova koduka matom naangale mudincha vara dispose panniduvom.. Ana avangaluku biscuit tea sapida paisa adhellam tharuven sister enkita irukaradha tharuven vachikongale.. Enaku avangala pakave kashtama irukum sister.. Adhala ellarayume manushangala pathale podhum.. Indha video la neenga azhagana message sollirukinga.. Neraya per ku nalladhu sister.. Thank you so much for sharing kind videos sister..
Azago azagu super ma
Hi akka suber akka enga vtulaium eppati than akka enga appa kita irunthu entha plakam vathathu akka en pasangalum appatiye follow panranga so sweet akka Super nice video akka ❤❤❤❤❤❤❤❤namma Mela reamba pasam katuvanga akka ..... unmai 💯💯💯💯💯
Super sister ❤️🙏❤️🥰
Super
Thank you sister❤❤
Very nice sis ❤
Thank you sister❤❤
Seettu vilavillai akka😢
Ungal kastam seekiram marum sister... Neenga nalla erupeenga sagothari❤❤
ஹாய் அக்கா
Hi sister 🙏😀
Good morning akka,
Good morning sagothari 🙋♀️🤗❤
@@chettinaduammanichannel ur my favorite akka ur true soul
Naa thaa first comment akka.... superb akka....
Thank you sister❤❤❤ 🤗🙏
Akka powder enga vanguninga u sollunga ka
Video la soliruken sister
Super nice beautiful❤❤❤
Thank you sister❤❤
நீங்க. பவுடர் வாங்கின கடை அட்ரஸ்
This 3powders name akka
1 .. Sunnambu
2...Neelam powder
3...Manja gobi powder sister❤❤
Neeria panam k9dukalam I ku costly
Super sister ❤❤❤❤❤❤❤
Thank you sister❤❤
Kola maavu vikkura kadaila erukkum sister
Aama sister ❤️🙏
Akka baby ku sali poga tips therinja sollunga ka
Thulasi saru eduthu muruchi kudunga verum vaetril sister 😊 enga Amma apadithan kudupanga
👌👌👌👌👌mam
👌👌👌👌Pattima
super mam you are my inspiration ❤
Thank you sister❤❤
Thank you sister❤❤❤
❤❤🙏
Amanga neanga sonna mari enga kongu area fulla epdi tha karai katti valipom
Aama sister❤
பாவம் அந்த அம்மா வயசானவங்க அந்த அம்மாக்கு சம்பளம் கொஞ்சம் அதிகமா கொடுத்து அனுப்புங்கள்
Kodithuden sister❤
Heltha ah parunga ka back pain vantha romba kadtam
Ok sister 🥰❤️
Unga vdo naan virumbi parpenpooja video parpen romba pidikum but unga video romba lenghty a iruku konjam short a kuduthingana niraper videos views innum niraya pogum
Sister long video than keturanga sister❤❤❤❤
காலை வணக்கம் சகோதரி ❤ நீங்க எந்த ஊர்
காலை வணக்கம் சகோதரி😍🤗🙏
Thirty podunga ka
I am at chennai
Ok sister❤
Hi sister na nalykkuda unga vasamarida enakku nalyda seiyanum nanga nambiyurda sister
❤❤❤❤
❤❤
Haii mam your name pls
Neenga yentha oor sis
....? Unga channel name chettinaadu nu vachurukeenga.
Piranthathu chettinadu sagothari, epo valurathu gongu Nadu Gobi❤🤗
@chettinaduammanichannel super sis, Nan Avinashi la eurkken, neenga vaasal valichatha vedio pannatha paathuttu remba happy ya erunthadhu.
Vitumattumillaunmanathumalakuthanalakuthankam
Thank you sister❤❤
அக்கா. நீங்கள். எந்த. ஊர். அக்கா. .....❤
Gobi sister❤
Spiritual with raji youtube channel um unga RUclips channel aa sister
Ella sister❤❤ enoda enoru channel Ammani Rangoli channel sister❤
Oh kk sister unga channel la nenga podura videos mari same apdiye athula videos iruku athan keten sister
Unga channel video na regular aa papen ellam videos um super aa irukum👌👌👌👌👌👌👌
Hi akka நீங்க சோன்னது 100 சதவீதம் உண்மைதா அக்கா 🤗🤗🤗
Thank you sister❤❤
ரொம்ப அழகா இருக்கு
Thank you sister❤❤
இது பெயிண்ட்.... சிமெண்ட் விக்கிற shop la கிடைக்கிது sis
I am shobana
Hi sobhna sister❤❤
எங்க வீட்ல தினமும் ஆளுங்க வேலசெய்வாங்க எங்க வீட்டு பசங்க வேல செய்ரவங்கல ஆன்டி அங்கிள் அப்படித்தான் கூப்புடுவாங்க எந்த உயிரா இருந்தாலும் மதிக்கனும்
Super Amma ,🙏❤️🤗
ஆம் அக்கா எங்க மாமியார் வீட்ல இந்த பிரச்சனை தான் டம்ளர் தண்ணீர் கொடுக்க கூடாது என்னை திட்டுவாங்க
பளையவங்க காலத்தில் இது இருக்கும் சகோதரி😍🤗 நாம அதை மாற்றுவோம் பிள்ளைகள் மாறிடுவாங்க சகோதரி😍🙏🤗 உங்கள் மாமியார் வாழ்ந்த காலங்கள் அப்படி சகோதரி.. அவங்களை குறை சொல்ல முடியாது.. ஆனால் நாம மாற்றுவோம் சகோதரி😍🤗🙏
ஏன்னாபவுடர்இதுபேட்டாவழுக்காதா
Valukathu sister❤❤
இது எல்லாம் எல்லாரும் யூடியூப்ல தான் இப்படி பேசுவாங்க நம்மளா எங்க வீட்டுக்குள்ள போனா வீட்டுக்குள்ள கூட நம்ம எல்லாம் விட மாட்டாங்க
நாம் பணக்காரங்களா இப்படித்தான் யூடியூப்ல தான் இப்படி பேசுவாங்க மத்தபடி பணக்கார வீட்டுக்குள்ள யாரு நம்ம போனாலும் விடமாட்டாங்க நம்ம எல்லாம் ஏழைகள்
Ama indha amma over acting, udancha murukku kudukkuthu , sappadu veliya vatchu potrukku, petchu mattum over.
Hello sister athu odancha muruku Ella muruke apadithan... Avangala na veliya ukkara vaikala avangan enga erukiren saminu sonnanga... Ungala mathiri aalunga ellam epadi than ninaipanga.. Sister... Enga veedula elarume onnuthan... Unga kitta etha na solum pothu neenga ethavathu kudupinganu pesurena... Enga kalikiyathula atha ammavum apoavum erupanga poee kelunga enaiku avanga enga erunthu sapitankanu... Ponga sagothari unga enam apadi...
Enga veetula yarum apadi nenaipathu Ella sagothari ❤
சகோதரி எங்கள் வீட்டில் யாரும் அப்படி நினைப்பது இல்லை ❤எங்களுக்கு பேமிலி பிரண்ட்ஸ் அவங்க தான் இதை பற்றி நாளைக்கு நான் சொல்கிறேன் சகோதரி😍🤗
Super sis
Amanga neanga sonna mari enga kongu area fulla epdi tha karai katti valipom
Aama sister❤🤗
❤❤
Thank you sister❤❤
❤❤❤
❤❤🙏