மிக்க நன்றி சகோ. திருவண்ணாமலை முழுவதும் தெருக்களை மறித்து தடுப்புகள் அமைப்பதால் மக்கள் மிக மிக துன்புருகின்றினர். திருவண்ணாமலையின் அவல நிலையை துல்லியமாக விளக்கியமைக்கு மிக்க நன்றிகள்.
கொஞ்சம் கட்டுபாடு வேணும் 😢..heritage. இந்த கூட்டம் பூரா எப்டி சுகாதாரம் ..நீர். தர முடியும்..அரசு வாரணாசி போல செலவு பன்னனும். Thol இயல் துறை எடுத்துக்கணும்..🎉🎉 omsiva
கிரிவல பாதைக்கு செல்ல உள்ள side roads பூரா போலீஸ் தடுப்பு கட்டி வைப்பதால் கிரிவலம் செல்லும் பாதையை எந்த வழியில் செண்றாலும் அடையவே அதிக தூரம் நடக்க வேண்டி இருக்கு இந்த தூரத்தை கடக்கவே நிறைய நடக்க வேண்டி இருக்கிறது
கூட்டம் இருக்கா இல்லியா ? கார் லாம் வந்தால் உள்ளேயே விட மாட்டாங்க இல்லயா? Cars லாம் எங்கே நிறுத்த படுகிறது ?? வரலாமா or deepam கழிந்து வரலாமா ? ஆசையா இருக்கு. ரமண ஆஸ்ரமம் லேர்ந்து ராஜ கோபுரம் வரை auto வருமா ? கிரிவலம் ராஜ கோபுரம் லேர்ந்து ஆரம்பிபதற்கு ? யாராச்சும் சொல்லுங்க ப்பா pls. வெளியூர் லேர்ந்து வரணும். என்ன பண்ண தெர்லயே ...
Week days Ponga. Afternoon 2 to 4 pm. Konjam kutam kamiya irukum. Sivan ku ukantha natkal thavirthu selungal.. deepam 11 days ku evening 6o clock correct ah deepam yethuvanga. Car pogum.. karthigai deepam and pournami ku bypass la stop paniduvanga.. car parking irukum.. auto available for 24 hrs.. neenga girivalam thodangum idathil mudithal. Pothum..
Tiruvannamalai police most of worst😡 sir CM sir please avagaloda pavam ungala summa vedathu DMK Na epadi tha eruku pls next 2026 change your CM please all the people🙏🏻 yaruvenallum CM ah varalam but DMK mattum Varadutathu please😫🙏🙏
திருவண்ணாமலை அக்கினி பூமி ஆண்டவன் பூமி அன்று. இன்று அது வேடதாரிகளின் பூமி. அன்று குடும்ப குடும்பமாக வந்தனர். இன்று கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ஆண்மீகத்தை விட அட்டகாசங்கள் தான் அதிகமாக இருக்கின்றது. ஆமை புகுந்த வீடு அமினா புகுந்த வீடு உறுபடாது. காவல்துறை காவலுக்கு வந்த எந்த ஆண்மீக தளமும் இப்படிதான்.
மிக்க நன்றி சகோ.
திருவண்ணாமலை முழுவதும் தெருக்களை மறித்து தடுப்புகள் அமைப்பதால் மக்கள் மிக மிக துன்புருகின்றினர்.
திருவண்ணாமலையின் அவல நிலையை துல்லியமாக விளக்கியமைக்கு மிக்க நன்றிகள்.
எங்க ஊர கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விட்டீர்கள் உங்கள் வருகையால் எண்களின் உரிமை, சுதந்திரம், எல்லாமே போய் விட்டது😢
Tiruvannamalai collector sollitaru
Sivan kovil illana antha oora
Naai kuda mathikkathu
@@seethakannan1493 கோவில் தான் முக்கியம்
திருவண்ணாமலை மக்களாகிய எங்கள் மனக்குமுரலை சொல்ல முடியல
இது ஆன்மீக தலம்
@@Vijayalakshmi-se3fe adhukaga sondha oor la irukavanga kaali pannita poga mudium
Amanga
@@suganyaram7975 athaane
திருப்பதியை போல இங்கேயும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்,இல்லையென்றால் இந்த ஊரின் உண்மையான புனிதம் கேள்விக்குறிதான்
இந்த வருடம் அதிக கெடுபிடி உள்ளூர் ஆட்களையே உள்ளே விடாமல் தெரு தெருவாக சுத்தி வீடு வர ரொம்ப கஷ்டப்பட்டு வந்தோம்.பேரிகாட் போட்டு தடை செய்யப்பட்டுள்ளது
இந்த வருஷம் கொஞ்சம் கட்டுப்பாடு அதிகமாத்தான் இருந்துச்சு
மனம் அமைதி தான் பக்தி....
Yes correct police arajakam in town
கொஞ்சம் கட்டுபாடு வேணும் 😢..heritage. இந்த கூட்டம் பூரா எப்டி சுகாதாரம் ..நீர். தர முடியும்..அரசு வாரணாசி போல செலவு பன்னனும். Thol இயல் துறை எடுத்துக்கணும்..🎉🎉 omsiva
தீபத்திற்கு கூட்டமே இல்லை
அண்ணாமலையார் போற்றி 🎉
Sistem sariyillinga next time unga vayittula adicha aatchikku ungal vote aal badil kudunga🙏🙏om namashivaya namaha🙏🙏
இறைவன் இருக்கும் இடம் வியாபார கூடாரம் அல்ல என்பதை.
Indha govt officers politicians
Olikkanum
கிரிவல பாதைக்கு செல்ல உள்ள side roads பூரா போலீஸ் தடுப்பு கட்டி வைப்பதால் கிரிவலம் செல்லும் பாதையை எந்த வழியில் செண்றாலும் அடையவே அதிக தூரம் நடக்க வேண்டி இருக்கு
இந்த தூரத்தை கடக்கவே நிறைய நடக்க வேண்டி இருக்கிறது
Hii vikram anna video super om namah sivaya ❤❤🙏🙏🙏🙏🙏
மக்களே நீங்க நிம்மதியா வாழகூடாது , இதுதான் திராவிடமாடல்காவல்துறை 🤔
Correct!
I'm thiruvannamalai ungala paaka miss pannitan.. 17:21 eppovaamey festivaluku block panranga vikram bro..
ஓம் நமசிவாய
கூட்டம் இருக்கா இல்லியா ? கார் லாம் வந்தால் உள்ளேயே விட மாட்டாங்க இல்லயா? Cars லாம் எங்கே நிறுத்த படுகிறது ??
வரலாமா or deepam கழிந்து வரலாமா ? ஆசையா இருக்கு.
ரமண ஆஸ்ரமம் லேர்ந்து ராஜ கோபுரம் வரை auto வருமா ? கிரிவலம் ராஜ கோபுரம் லேர்ந்து ஆரம்பிபதற்கு ?
யாராச்சும் சொல்லுங்க ப்பா pls. வெளியூர் லேர்ந்து வரணும்.
என்ன பண்ண தெர்லயே ...
@@raudrinarasimhi3233 car thaniya parking iruku Sunday Monday varalaam
@@raudrinarasimhi3233
தீபம் கழிஞ்சு .திங்கள் செவ்வாய் அந்த மாதிரி நாட்கள்ள போங்க. சாமியையும் நீங்க நல்லபடியா பார்க்கலாம். அண்ணாமலையானுக்கு அரோகரா
@@raudrinarasimhi3233 ஆம்
Week days Ponga. Afternoon 2 to 4 pm. Konjam kutam kamiya irukum. Sivan ku ukantha natkal thavirthu selungal.. deepam 11 days ku evening 6o clock correct ah deepam yethuvanga. Car pogum.. karthigai deepam and pournami ku bypass la stop paniduvanga.. car parking irukum.. auto available for 24 hrs.. neenga girivalam thodangum idathil mudithal. Pothum..
போலீஸ் நல்ல வேலை செய்யவில்லை என்றால் பாதுகாப்பு கேள்வி குறி ஆகி இருக்கும். உன்னை எவன் அங்கே போக சொன்னது.
@@glscapcapacitor1783 அப்போ அங்க வேண்டும் வசதி யார் செய்வது அது வேண்டாமா தூட்டு மட்டும் வேணுமா உண்டியல் gov வேணுமா நாய்கள்
Next election la panam vaangittu meendum vote podunga .😂😂
Na poiruthen kottam adhigamaa erudhadhu........lakhs erukkum
@@pandeeswaran2606 கூட்டம் குறைவு
7:29 ❤
Yentha kadavallum manithare kappatha porothile
Tiruvannamalai police most of worst😡 sir CM sir please avagaloda pavam ungala summa vedathu DMK Na epadi tha eruku pls next 2026 change your CM please all the people🙏🏻 yaruvenallum CM ah varalam but DMK mattum Varadutathu please😫🙏🙏
Kootam yellam as usual in lakhs but vidiyal aatchi trying to suppress hindu customs
Vengaayam...
@boopal2235 nee avanukku poranthavsns da potta
Total police influence than
Undiyal kankiya makkalykku selavu pannama
Kolliadikeregha
😮😮😮
Vidiyal aarasu super theedi poi vote poteenga anubhavipom
திருவண்ணாமலை அக்கினி பூமி ஆண்டவன் பூமி அன்று. இன்று அது வேடதாரிகளின் பூமி. அன்று குடும்ப குடும்பமாக வந்தனர். இன்று கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ஆண்மீகத்தை விட அட்டகாசங்கள் தான் அதிகமாக இருக்கின்றது. ஆமை புகுந்த வீடு அமினா புகுந்த வீடு உறுபடாது. காவல்துறை காவலுக்கு வந்த எந்த ஆண்மீக தளமும் இப்படிதான்.
எல்லா இடங்களிலும் கெட்டதும் இருக்கும் நல்லதும் இருக்கும் ஐயா 🎉