AR Rahman's Childhood, G V Prakash's Other side, ழ பாடல் & More - AR Raihanah Personals

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 366

  • @Behindwoodstv
    @Behindwoodstv  5 лет назад +43

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @Vaans7811
    @Vaans7811 5 лет назад +1187

    ஆஸ்கர் வாங்கியபோது ரகுமான் தமிழில் பேசியதை பெருமை கொண்டவர்கள் லைக்

  • @hari_prasath_tsm
    @hari_prasath_tsm 5 лет назад +382

    Smile... Voice...slang... Face... Reactions... Mostly same as AR Rahman sir

  • @prakashy620
    @prakashy620 5 лет назад +705

    ரஹுமான் கைகளில் வளந்த செல்ல பிள்ளை gvprakash இன்று இசை அசுரானக உருவெடுத்துள்ளார்

    • @srimayuran874
      @srimayuran874 5 лет назад +28

      GV grew up with his father not with mom after their divorce. Credits should go to GV's father not to this adamant lady.

    • @Dr.NikashVinoth
      @Dr.NikashVinoth 4 года назад +9

      Mind your language sri mayuran.. we have nothing to do with their family

    • @fayedrahman
      @fayedrahman 4 года назад +15

      @@srimayuran874 ஜீவியை சின்ன வயதிலே திரைபடங்களில் பாட வைத்து அறிமுகம் செய்தது அவரது தாய் மாமன் ஏ.ஆர்.ரஹ்மான்,
      கணவன் மனைவி மதம் மாறியதால் பிரியவில்லையே, கருத்துவேறுபாடால் மட்டுமே தனித்து வாழ்கின்றனர், தற்போது இந்த நிமிடம் வரை ரைஹனாவின் கணவர் ஜி.வெங்கடேஷ் தான், எப்படி தாங்கள் விவகாரத்தான்கள் என்று கூறுகிறர்கள்?
      ஜீவி பிராகஷ் அவரது சகோதரி ஜீவி பாவனி அடிக்கடி அவரது தாயையும் மாமன் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பது வழக்கம்,
      ஒரு நிகழ்ச்சியில் ஜீவியின் மனைவி ஏ.ஆர்.ரஹ்மான் மகனான ஆமீன் எங்கள் வீட்டு பிள்ளை எனது சகோதரன் என்று அழைத்தது ஞாபகம் இல்லை,

    • @srimayuran874
      @srimayuran874 4 года назад +6

      @@fayedrahman அதெல்லாம் ஜிவி பிரகாஷின் பெருந்தன்மை. சிறிய வயதிலேயே பிள்ளைகளை விட்டு சென்றுவிட்டவர் இவர். ஜிவி அந்தப்பாடலை சிறுவயதில் பாடியபோது ரெஹானாவுக்கும் ஜிவியின் தந்தைக்கும் விவாகரத்து நடக்கவில்லை. ஜிவியை மதம்மாற்ற முனைந்தால் தான் தந்தை ரெஹானாவை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் சென்றதாவது உமக்கு தெரியுமா ? இந்தப்பெண்மணி அகங்காரம் பிடித்தவர் அதாவது ரகுமானின் சாந்தகுணத்துக்கு எதிரானவர். யதார்த்தம் தெரியாமல் இங்கு வந்து கதறக்கூடாது. நான் சொல்லுவதை நம்பாவிட்டால் ஜிவியின் தந்தையை கேட்டுப்பார்த்தால் புரியும்.

    • @srimayuran874
      @srimayuran874 4 года назад +5

      @@Dr.NikashVinoth WTF man! GV came to this state using his own talent. But he has respect for ARR as an uncle. Full credit should go to GV's father. He raised both GV and his sister as a single parent.

  • @Itsvishalhere7
    @Itsvishalhere7 3 года назад +45

    இரண்டு தமிழ் தங்கங்கள்..... ரஹ்மான் மற்றும் ஜிவி நீங்களே போதும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பெருமை கொள்வதற்க்கு. 👍👍👍🙏🙏🙏🙏

  • @shamitasri9417
    @shamitasri9417 5 лет назад +234

    Family kke ore mari face semmaya irukku

  • @brokenheart-ox2wg
    @brokenheart-ox2wg 4 года назад +92

    Gv uda music la 1000thil oruvan sema .....😍😍😍

  • @updates1996
    @updates1996 5 лет назад +415

    Ammava.. G.V ku akka mathiri younga irukinga 😮😮

  • @Anbesivam510
    @Anbesivam510 5 лет назад +68

    I love you G.V.Prakash good human being great person

  • @letslearn3982
    @letslearn3982 3 года назад +24

    Only today I got to know that GV is from Arr's family... really shocking.. Btw rehana madam so good...nice person....

  • @catchyeyes2791
    @catchyeyes2791 5 лет назад +169

    Yenda AR sister avara mathiri illama vera yaaru maari irupanga. Summa adhaiye sollikittu...

  • @rajendranrajyuvanrajtr8852
    @rajendranrajyuvanrajtr8852 4 года назад +66

    பேட்டிய விட அவங்களோட வெள்ளந்தியான(எதார்த்தமான) சிரிப்பு அருமை

  • @preethas7710
    @preethas7710 4 года назад +20

    I never paid attention to her face and now only I realize that she is beautiful after seeing her daughter 😃

  • @gowthamraj2340
    @gowthamraj2340 4 года назад +81

    7:37 Gv prakesh start....😍

  • @trichyanand1
    @trichyanand1 4 года назад +22

    Laugh she throws from the heart 💓 so pure innocent one

  • @balasubramani5570
    @balasubramani5570 4 года назад +87

    அழகான வெள்ளந்தியான சிரிப்பு மேடம் உங்களது்

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 года назад +13

    She sounded so hollow unlike AR Rahaman who speaks from his heart. It will make a big difference when guests are honest and candid about their past!

  • @SrividyaRavi
    @SrividyaRavi 5 лет назад +28

    What a thoughtfulness that even those who are still trying to/ learning to pronounce 'zha' :'ழ' could become more conscious of the sound and be able to pronounce, and that everyone should be able to! Bows to your noble thought of making an album with such a selfless intention, ma'am! Thank you very much! All the best!

  • @hildainbanathan9302
    @hildainbanathan9302 4 года назад +25

    Same face, same smile, same way of speech 👌👌👌😁😁☺️

  • @keerthivasan9184
    @keerthivasan9184 3 года назад +17

    AR RAHMAN SIR mathiri peasuringa 👍👍👍👍

  • @priya9396
    @priya9396 4 года назад +171

    கல்பனா சாவ்லா மாதிரி இருக்காங்க

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 года назад +1

      உங்க கண் நல்லகண்ணு

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 4 года назад +23

    Rahman sir family ❤️ pure love 😍

  • @chandrakumar5054
    @chandrakumar5054 4 года назад +71

    AR Rahman கலகலனு பேசுனா எப்புடி இருப்பார்னு கற்பனை பண்றமோ அந்த மாதிரி இருக்காங்க

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 года назад +1

      ஏ. ஆர் ரஹ்மான் xerox

  • @yaseenmohamed3797
    @yaseenmohamed3797 5 лет назад +330

    ARR fans hit like♥️

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 5 лет назад +22

    Very confident and pleasant 💁‍♀️

  • @ashalalitha4758
    @ashalalitha4758 5 лет назад +42

    En Chellakutty Anna GV prakash Kumar Anna 🤗🤗🤗😉😉😉

  • @radharavindran122
    @radharavindran122 4 года назад +41

    Hi kanchana...so nice to see your interview. And your smile as always lovely pa. Yes I was your class mate in qmc. You were our class rep and students union president. Hope you remember me. You always cl me as hepsiebah and hepsiebah as radha. I m so proud of you. All the best for all your future projects pa 👍

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 года назад +2

      Radha ravindran.
      Really oh nice to know.. AR rahinah.. Down to earth person.. See how openly she points their struggles without hiding this only leads them to be in high position.. God bless their family members always. 👍👍💐💐👍💐👍💐🙏🙏

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 4 года назад +8

    Ohh rehana madam so communicative. So free, without inhibitions. Once I thought you should be arrogant and ivory tower mode. Sorry you are a nice and girl next door attitude. God bless.

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 5 лет назад +27

    how many of you watch ழ பாடல் after watching this interview... it is very nice

  • @ubsksat
    @ubsksat 4 года назад +16

    good comment sister about wearing burka, i wish all muslim friends are proud to be.

  • @subhaa6257
    @subhaa6257 4 года назад +12

    உண்மை தமிழ் தாய் மொழி என்பது பெருமை தான்

  • @balasubramani5570
    @balasubramani5570 4 года назад +12

    Really superb interview and so beautiful voice raihanah madam May god bless you .

  • @pickeazytv1395
    @pickeazytv1395 5 лет назад +74

    female version of rahman

  • @thangamanisrirengan
    @thangamanisrirengan 5 лет назад +30

    Such a wonderful humen being mam u are.

  • @gamingwithrafi7000
    @gamingwithrafi7000 4 года назад +17

    Anchor is like different from other anchors and she has a gud smile fallen for her smile (anchor)

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 4 года назад +22

    Rehana talks are inspiring.

  • @ry-hw2fj
    @ry-hw2fj 3 года назад +9

    10:44 True...அவுத்து போட்டா தான் கேக்கும்.மூடி cover பண்ரது தப்பில்லயே

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 5 лет назад +219

    ஜிவி சேட்டை பண்ணூவாரா அசுரன் படம் பார்த்துட்டு வரன் மனுசன் கொன்னுட்டாரு....

  • @kiruthikavijayasekaran7986
    @kiruthikavijayasekaran7986 3 года назад +21

    I love her voice😍😍😍

  • @fmm4887
    @fmm4887 2 года назад +4

    கடைசியில் இன்ஷாஅல்லாஹ் சொன்னது தான் மிக அருமை.

  • @kskathirawankandan1283
    @kskathirawankandan1283 Год назад

    ஏஆர் ரஹ்மான் அவரகள் ஒரு அற்புதமான கலைஞர்,அடக்கமும் அமைதியும் பொருந்திய நல்ல மனிதர்.அவர் தங்கை ரெகான அப்படியல்ல, பிறரை மதிக்கும் பண்பு அவரிடம் மிக்க் குறைவு.

  • @ajithkumar7341
    @ajithkumar7341 5 лет назад +16

    I love lot of gv prakash Anna😍

  • @mujeeburrahman1816
    @mujeeburrahman1816 3 года назад +6

    Excellent effort By behind woods
    INDIVIDUAL SUPPORT.
    superb

  • @avoidvaccination
    @avoidvaccination 5 лет назад +31

    14:25 I follow the same proud of it 💪💪💪

  • @srivel4446
    @srivel4446 5 лет назад +14

    Natural talk. I like g.v's film.

  • @adhangararch8276
    @adhangararch8276 5 лет назад +169

    எங்கள் தங்கம் gvp
    பணத்திற்காக - - - மாறாத செல்வம்

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +3

      Yeah👌👍

    • @mohamedrafiq3637
      @mohamedrafiq3637 5 лет назад +11

      எப்படி உபியில் நடந்த கர்வாப்சி போலவா???

    • @readjohn3-166
      @readjohn3-166 5 лет назад +1

      Adhangar Arch- how much money are you getting to stay in your current religion or what do you gain in practising your religion?

    • @gowsick4027
      @gowsick4027 4 года назад +8

      @@readjohn3-166 We are protecting our Tamilian identity by staying in our native religion Hinduism

    • @linguafranca5115
      @linguafranca5115 4 года назад +3

      Let people be whoever they wanna be please dont judge guys

  • @aiswaryamanoj1411
    @aiswaryamanoj1411 4 года назад +19

    She is looking like A R Rahman sir

  • @vigneshs6755
    @vigneshs6755 4 года назад +10

    Na Ar Rahman sir ku next gv fan dhan😎

  • @pattutamil8736
    @pattutamil8736 4 года назад +4

    Mam ungaloda speech,smile pudichiruku 😍

  • @parvathys1981
    @parvathys1981 5 лет назад +7

    Very nice attempt raihana ma'am.. Zha pronounce pannanum nu unga muyarchi ku paaratukal.. Adhe samayam periya la kum periya la kum difference therinjchu neengalum unga brother namma ARR sir um matha ella tamizh makkalum muyarrchi seyyanum.. "avargall" "vaarungall" endru la vai azhuthi solla vendiya idathil azhuthi sollanum.. En iniya tamizh sagodharargalukku naan panivudhan kettu kolvadhu🙏🙏🙏🙏

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 4 года назад +17

    semma...!. 4:12 Look like ARR...Style similar...!

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 5 лет назад +426

    ஆஸ்கர் வாங்குனத விட தமிழ்ல பேசினது சந்தோஷம்னு சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க மேம்...நீங்க ஜீவி அம்மா இல்ல ஜீவி தான் உங்க புள்ள...இப்படி ஒரு அம்மா கிடைக்க ஜீவி கொடுத்து வச்சிருக்கணும்...

    • @lifeishappy9075
      @lifeishappy9075 5 лет назад +8

      வாசன் (தேங்கா சீனிவாசன்)

    • @srimayuran874
      @srimayuran874 5 лет назад +14

      GV grew up with his father not with mom after their divorce. Credits should go to GV's father not to this adamant lady.

    • @vijayjoe125
      @vijayjoe125 5 лет назад

      @@srimayuran874 are they divorced?

    • @srimayuran874
      @srimayuran874 5 лет назад

      @@vijayjoe125 yes, they are divorced.

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 5 лет назад +4

      @@srimayuran874 Bro, ITHULA YENNA UNGALUKU SANTHOSAM??

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 года назад +71

    G.V Prakash ammava ennala namba mudiyala akka mathiri errukku

    • @fayedrahman
      @fayedrahman 4 года назад +8

      ஜீவியே சின்ன பையன் மாதரி தான் இன்னும் இருக்கார், என் அலுவலகத்திற்கு பள்ளிவாசல் செல்லும் வழியில் தான் அவர் வீடு,
      எனது பள்ளி காலங்களில் இவர் பாடிய சாக்லெட் படத்தில் மலமல மருதமல பாடல் பட்டி தொட்டியில் ஒரே நாளில் ஹிட் ஆனது,
      தற்போது இவரது மகள் விஐய்சேதிபதி ஜோடியாக நடிக்கிறாள்,
      ஆனாலும் இன்னும் இளமையான மனது உடையவராக இருக்கிறாள்

    • @ramyamv5490
      @ramyamv5490 4 года назад +6

      @@fayedrahman Gv prakash amma va ivunga

    • @fayedrahman
      @fayedrahman 4 года назад +3

      @@ramyamv5490 பிசிராந்தையார் மாதிரி, ஜீவி அம்மா, என்றும் இளமை, அவர்களது சுபாவம்,
      ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மருமகன் ஜீவி, அவர்களது எளிமையான சுபாவம் மாறவே இல்லை

    • @ramyamv5490
      @ramyamv5490 4 года назад

      @@fayedrahman Puriyala

    • @fayedrahman
      @fayedrahman 4 года назад +3

      @@ramyamv5490 பிசிராந்தையார் ஒரு தமிழ் புலவர்,
      அவர் ஐம்பது வயதை கடந்தும் இளமையாக இருந்தார், குறிப்பாக தலை முடி நிரைக்காமல், காரணம் எவ்வித கவலையும் இல்லை என்பதால்,
      அது போல ஜீவி அம்மா, ஜீவி, ஜீவி மாமா(ரஹ்மான்),

  • @naleermohamed9961
    @naleermohamed9961 2 года назад +3

    My fvrt singer g.v prakash💕

  • @michealarokiyanathan5088
    @michealarokiyanathan5088 4 года назад +7

    i like raihanah speach truly i like laugh like rahman same

  • @thirumavelavan
    @thirumavelavan 5 лет назад +156

    A R Rehman pesure maathiri irukku madam

  • @antonybose9765
    @antonybose9765 5 лет назад +49

    Ar Rahman fan gv fan like

  • @rajendranrajyuvanrajtr8852
    @rajendranrajyuvanrajtr8852 4 года назад +3

    அழகான வார்த்தைகள் அற்புதமான பேச்சு

  • @ashwathigayathri
    @ashwathigayathri 4 года назад +13

    Am malayali mother malayali father tamil....But gigantic characters who r ruling our hearts and world is tamilan........hatzzz of to every indian and every tamilnadu..... tamilan

    • @justineanthony7499
      @justineanthony7499 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏

    • @relover9968
      @relover9968 2 года назад

      U should be tamill. If ur father is tamilan then u should be the same.

    • @ashwathigayathri
      @ashwathigayathri 2 года назад

      @@relover9968 s am tamilian and for ur kind information i married to my father's relative my hubby also tamilian bcoz tat much i love tamil ...know to well speak ,write,,read

  • @infantsimon2757
    @infantsimon2757 5 лет назад +16

    She is very cool... ARR is ARR only...

  • @malathinithwin6547
    @malathinithwin6547 5 лет назад +19

    Unga siripu AR sir sirikaramariku mam 😍

  • @lakshminarayanan8613
    @lakshminarayanan8613 5 лет назад +14

    Even i studied in vidyo maam💝💝💝💝💝💝💝everyword yu said true

  • @munis80152
    @munis80152 5 лет назад +86

    Aha enna oru smile😜
    Ithulaiya views alliruvinga pole

  • @harikesavan5842
    @harikesavan5842 4 года назад +14

    Oooo after this interview only I know that ar.rahman sister's son was g.v.prakash😳😳😳

  • @mohanakrishnan3126
    @mohanakrishnan3126 5 лет назад +16

    Raihanah mam😍😍😍👑👑 singapennna 😍🖤🦁

  • @subathrakumar6830
    @subathrakumar6830 Год назад +1

    Mam smile is pure like rahman sir

  • @thamizhmanis6385
    @thamizhmanis6385 4 года назад +3

    Thara ur having a gud face....very attractive.......smile everything nice...next door girl .....

  • @saleemjessy658
    @saleemjessy658 5 лет назад +161

    Slang behaviour all same ARR

  • @priyakannan1847
    @priyakannan1847 2 года назад +2

    Ivanga Sirikkirathu Arr mathiri irukku🤩

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 2 года назад

    Karuppa poranda ponu nankuda mam! Love you mam! Unga fan sunitha forever

  • @zion.k3679
    @zion.k3679 5 лет назад +17

    I like gv

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan 5 лет назад +4

    awww lovely she is frank and gentle, lovely mam 👍

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад

    Nandrigal pala Amma avargale ❤

  • @mohammedfaizal5187
    @mohammedfaizal5187 5 лет назад +15

    Arr sir 💪💪

  • @rparanradha
    @rparanradha 5 лет назад +15

    Nice catch that smile I also feel that

  • @appur2536
    @appur2536 4 года назад +11

    ThalaivARR Rockzzzz Always.., ❤❤😘

  • @aswtianjana1451
    @aswtianjana1451 3 года назад +2

    Awww my gv 💞💞💕💕💕💓💓💞

  • @yourswellwisher9377
    @yourswellwisher9377 5 лет назад +11

    9.43 to 9.54 👌👌👌👌

  • @diomani6157
    @diomani6157 5 лет назад +8

    Mam UNGA voice nice mam UNGA smiling nice gv Prakash my bro

  • @selvameditz5163
    @selvameditz5163 4 года назад +4

    GV Prakash anna😘😘😘

  • @madhavanmadhumadhavanmadhu25
    @madhavanmadhumadhavanmadhu25 3 года назад +2

    Gv...❤️

  • @AbILAKSH94189
    @AbILAKSH94189 5 лет назад +13

    Gv fans hit like here...👇👇👇

  • @rajendranrajyuvanrajtr8852
    @rajendranrajyuvanrajtr8852 4 года назад +5

    That was yah good interview nice to seeing

  • @EnochGilbert
    @EnochGilbert 5 лет назад +5

    Nice....madam..awesome speech..

  • @vijitharanlanka9351
    @vijitharanlanka9351 4 года назад +36

    நீங்களும் தமிழர் அவரும் தமிழர் எதற்கு அடுத்த மொழி ஆங்கிலத்தில் கதைக்கிறிங்க? தயவுசெய்து அழகான எம் தமிழ் தாய் மொழியில் கதைங்க

  • @VRRaja-mw6fg
    @VRRaja-mw6fg 4 года назад +5

    Keep smiling 😘😁 always ❤️

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 года назад +6

    Very down to earth

  • @pravinkumartj461
    @pravinkumartj461 2 года назад +2

    Chocolate movie song ❤❤❤ mala mala song la your voice is awesome mam 🔥🔥

  • @sunithasriharikrishna7359
    @sunithasriharikrishna7359 2 года назад

    Every word that comes out of her mouth. They are all values that we can follow

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 3 года назад

    A wonderful happy women. Fm malaysia

  • @sivashankar3059
    @sivashankar3059 4 года назад +3

    I love ur smile mam..

  • @selviravindran4070
    @selviravindran4070 5 лет назад +40

    Anchor should be more mature in asking questions.

  • @alibaputhy6443
    @alibaputhy6443 4 года назад +8

    If Rahman said in Arabic u all not understand
    we are as muslim always said "ALHAMDURRILAH " means
    " Ellam pukalum irravanikke"

  • @தமிழ்துளிகள்-ல6ன

    I like gvp

  • @gnanavelrahman9645
    @gnanavelrahman9645 5 лет назад +11

    ThalaivARR lovessss💐💐💐

  • @bhdrachlam
    @bhdrachlam 5 лет назад +8

    Super voice

  • @gopis8124
    @gopis8124 3 года назад +1

    Nice interview 🙏

  • @gjalwinjoseph4027
    @gjalwinjoseph4027 5 лет назад +19

    Im First View First like First Cmt First Share ...😄🤓❤️🔥🙏

  • @Nesa_Mani
    @Nesa_Mani 2 года назад

    Nice interview..

  • @maxxmine
    @maxxmine 4 года назад +1

    Madam, ur love for Tamizh, my respect for u gone sky up