I am from Kumbakonam. Every Thursday, Cuddappa will be served as side dish at Mangalambiga Vilas Hotel, Kumbakonam. We are all die hard fans of Cuddappa. Thank you so much for the video.
திரும்ப திரும்ப நீங்கள் இந்த கேள்வி கேட்காதீர்கள்.youtube ல் எல்லா தரப்பினரும் பார்ப்பதால் அவர்களுக்கு ஏற்றார் போல் சில ரெசிபி post செய்கிறேன்.உங்களுக்கு பூண்டு சேர்த்த ரெசிபி பிடிக்கவில்லை என்றால் அதை தவிர்த்து செய்யலாமே.வெங்காயம், பூண்டு சேர்க்காத சமையல் எவ்வளவோ போஸ்ட் செய்துள்ளேன்.பூண்டு, வெங்காயம் சேர்ப்பதால் நான் மாத்வ ப்ராமினா? என கேட்கிறீர்கள்.என் பிள்ளைகள் ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்காக நான் வீட்டில் செய்து கொடுப்பேன்.அவ்வளவு தான்.
ரொம்ப நல்லா இருக்கு பார்க்க... அருமை
Superb dish... Romba nallarukku.. thanks ma❤❤❤
Thanks
I am from Kumbakonam.
Every Thursday, Cuddappa will be served as side dish at Mangalambiga Vilas Hotel, Kumbakonam.
We are all die hard fans of Cuddappa.
Thank you so much for the video.
I'm so glad you enjoyed the video. I love Kumbakonam food!
Super recepie tips
Suoerb, waiting for this recipe. Thank you for sharing 🎉
You are most welcome! I hope you enjoy the recipe.
❤❤❤ asusual super tq maami. Alternate for potato u told like brinjal ,sweet potato any other vegetables. tq
You can use other vegetables like carrots, cauliflower, or even bottle gourd.
Wow!! Superb dish 👌👌👌👌Surely will try👍🏻👍🏻 Thanks a lot for sharing this video 🙏🏻🙏🏻
Thanks for the appreciation! Hope you enjoy it.
Super dish Mami , useful iruku, very nice, thank you Mami
Welcome 😊
❤wow semma first comment looks delicious mami will definitely try ❤
Thanks a lot! I hope you enjoy it.
Super mam
Arumai Mami My favourite dish❤
Thank you! Hope you liked the recipe.😊
நன்றி அத்தை நான் இட்லி தோசை இரண்டு க்கும செய்கிறேன்
🎉🎉
Soooooper 🎉👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Thank you so much.
Super mami
Madam, healthy👌👌
Yes, it's a healthy and tasty side dish.
Excellent
Thanks a lot!
Superb Mam.👍 Thank you.
Keep watching
Amma pacha milagai pathil kanchamilagai serkalama
சுவை நன்றாக இருக்காது.
Idly batter recepie please
You can find that in the description box!
Soooper soooper soooper mam❤
Thanks a lot
சூப்பர் மாமி 🍫🍫தேங்காய் போடாமல் செஞ்சு பார்க்கிறேன் ❤❤
சூப்பர்! உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.
ஆஹா, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மாமி....கண்டிப்பாக இந்த வாரம் செய்து பார்க்கிறேன் மாமி
வெங்காயத்திற்கு மாற்றாக வேற என்ன சேர்க்கலாம்?
முட்டைகோஸ் சேர்க்கலாம்.
ரொம்ப நன்னா இருக்கு. ஒரு சந்தேகம். தேங்காய் மற்றும் சாம்பார் பொடியும் சேர்த்து செய்யலாமா?
தேங்காய் சேர்க்கலாம்.சாம்பார் பொடி சேர்க்கவே கூடாது.
Senji parthutu solren mami
All the best
Put the ingredients in the display
Please check description box.
பூண்டு skip பண்ணி செய்யலாமா? பூண்டு பிடிக்காதே!?
தாராளமாக பூண்டை தவிர்த்து செய்யலாம்.
Super mami
Thanks a lot!
Why you are using garlic you are using too much garlic
திரும்ப திரும்ப நீங்கள் இந்த கேள்வி கேட்காதீர்கள்.youtube ல் எல்லா தரப்பினரும் பார்ப்பதால் அவர்களுக்கு ஏற்றார் போல் சில ரெசிபி post செய்கிறேன்.உங்களுக்கு பூண்டு சேர்த்த ரெசிபி பிடிக்கவில்லை என்றால் அதை தவிர்த்து செய்யலாமே.வெங்காயம், பூண்டு சேர்க்காத சமையல் எவ்வளவோ போஸ்ட் செய்துள்ளேன்.பூண்டு, வெங்காயம் சேர்ப்பதால் நான் மாத்வ ப்ராமினா? என கேட்கிறீர்கள்.என் பிள்ளைகள் ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்காக நான் வீட்டில் செய்து கொடுப்பேன்.அவ்வளவு தான்.