அடடா!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சு!! 🤔ஹோட்டல் சுவையில் வெஜிடபிள் குருமா!! Hotel style Veg Kurma😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 425

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +31

    Soft chapathi link :ruclips.net/video/ia72mWibGic/видео.html

  • @DivyathirunaDivyathiruna
    @DivyathirunaDivyathiruna 7 месяцев назад +2

    சங்கீதா அக்கா வெஜ் குருமா சூப்பரா இருந்தது அக்கா

  • @kalaranikala8660
    @kalaranikala8660 2 года назад +2

    சங்கீதா மேம் வணக்கம் நேற்று இந்த குருமா செய்து பார்த்தேன் செமையா இருந்துச்சு எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க நல்ல சாப்பிட்டாங்க தேங்க்யூ மேம் ஈசியா இருந்துச்சு

  • @ushak4106
    @ushak4106 3 года назад +2

    குருமா, சப்பாத்தி எல்லாம் try பண்ணேன் சூப்பரா இருக்கு. எங்க family-யில் எல்லாரும் நல்லாயிருக்குன்னு பாராட்டுனாங்க thank you ...

  • @kalaiselvisuresh2288
    @kalaiselvisuresh2288 3 года назад +40

    சமையல் தெரியாத ஆள் கூட எக்ஸ்பர்ட் ஆக்கி விடும் உங்கள் விளக்கமும் செய் முறையும். Keep going dear

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 года назад +4

    தாங்கள் வழங்கும் விளக்கப் பகிர்வே ரெசிப்பியை செய்து பார்க்கத் தூண்டுகிறது
    நன்றி சகோதரி

  • @JemiPriyaTrichy
    @JemiPriyaTrichy 2 года назад +1

    I tried this yesterday with chapati. Semma taste!
    Na yepa panalum etho onnu athigama irkunu solvanga. Nethu unga tips oda senjen. Rasichu saptom. Thanks for all your tips in all your recipes

  • @azimabanouaroumougame5477
    @azimabanouaroumougame5477 2 года назад +3

    வணக்கம், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் பிரான்சில் இருந்து உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன், உங்கள் சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் அடிக்கடி சமைக்க முயற்சிப்பேன் அவளைப் போலவே தொடரவும் நன்றி ! 😊

  • @meenasusi5928
    @meenasusi5928 3 года назад +1

    Thank u Sangeetha ivlo naal kuruma pana teriyadhu oru time try panen sodhapiruchu but ungala pathu kathukiten tq romba usefulla irukku tq very much

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thkuuuu inga

    • @meenasusi5928
      @meenasusi5928 3 года назад

      @@CookwithSangeetha today chapathi and tomato kuruma panen enala nambave mudila neenga senju kudutha madhri avlo superah irundhadhu

    • @meenasusi5928
      @meenasusi5928 3 года назад

      Add pakaradhoda sari na try panadhu 1 st time kuruma gravy inda madhri senju palakamilla oru bayam ayyo sodhapita pochu apdinu but ipo ipo konjam ok ungalala try panen tq dear akka Sangeetha

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt Месяц назад

    Seithu parthen sema rusi husband ku pidikathu kuruma but intha style la panna nalla saptanga. Rice kum nalarnthuchu. Nit chappathiku inum nalarnthuchu nu sonanga thank u sangeetha ponne chella kutty. Elarum try panunga

  • @kalaivaniscraft5288
    @kalaivaniscraft5288 3 года назад +5

    Hii aunty I'm studying 11th today night intha recipe naan try panen semma taste hotel maariye irunthathu really thank you so much

  • @tamizhmalar3623
    @tamizhmalar3623 2 года назад +1

    Sangeetha akka semaya irunthuchi... Naan try pannen sema test thankyou

  • @murugeshkumarm1761
    @murugeshkumarm1761 3 года назад +6

    Sister neenga samaikurathum azhagu..
    Thalaiye aati aati pesurathu azhagu.. 👍👍

  • @NanthiniTamilselvan-qp1vv
    @NanthiniTamilselvan-qp1vv 11 месяцев назад +1

    Madam your cooking was awesome I try the pulisadham it's come very tasty tq

  • @gsk3978
    @gsk3978 3 года назад +1

    Super ma. Kovil style venpongal supera vandhuchuma. Thank you

  • @vijimohan1753
    @vijimohan1753 3 года назад +3

    உங்கள் குரல் சூப்பர் பக்குவம் நல்லா சொல்றீங்க தாங்ஸ்

  • @spiritselvam7045
    @spiritselvam7045 Год назад +1

    ஹாய்மா நானும் ஒரு முனற செய்தேன் சூப்பரா இருந்தது

  • @rajooks
    @rajooks 2 года назад +2

    Hi Mrs Sangeetha I am from Singapore and tried your kuruma receipie following your instructions and it came very nicely.Thanks.

  • @ksumathi5868
    @ksumathi5868 3 года назад +1

    Ok pathuten kuruma senji pathutu vanthu soluren ok neenga senjikamichathu supera iruku your way talking is good i liket

  • @cbvgj
    @cbvgj Год назад +1

    Today intha recipe tha pannen taste vera level 😍thank you mam.

  • @VeteranDV
    @VeteranDV 3 года назад +2

    மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் supper ஜி நன்றி

  • @magnamsiva8820
    @magnamsiva8820 Год назад +1

    Unga kuruma ipa seanjachu chappathi ku sis Sema taste thank u sis❤

  • @ksumathi5868
    @ksumathi5868 3 года назад +1

    Hai sangeethama nan kuruma paka vanthuruken karuvaatu kozambu supera vanthuthu nice

  • @PrasannaPranav
    @PrasannaPranav 9 месяцев назад +1

    Super where level akka amazing very nice yummy yummy 😋😋 thankyou so much aka ❤️❤️❤️

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад +1

    Vanakkam sister paarkkum bothey theriherathu. Try pannuvean neengal uploud panna kalyaaveetu sambar seithu veetil asatthitean rooumba nalla vanthuthu nenjaarntha nandrima

  • @ganesanr7335
    @ganesanr7335 3 года назад +8

    Hello Mrs Sangeetha . This is ganesan from USA . Today we tried your veg kurma. Yeppadima ungalaala mattum ippadi mudiyudhu. “No words”about your recipe . It turned out really well . Sunday dinner went excellent with your veg kurma with Parotta and rice . This is the 2nd recipe I tried from your video and so far excellent. Keep it up and good bless you .

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +3

      Hi Ganeshan sir good morning.thku so much sir

    • @ganesanr7335
      @ganesanr7335 3 года назад

      @@CookwithSangeetha very good morning. can you please post chettinad chicken gray restaurant style . Thanks and good night . I will check your response tomorrow morning. ( India time evening )

  • @maharaja6047
    @maharaja6047 2 года назад +1

    Today veg kuruma pannen. Semaya erunthusu

  • @arjunasathiaseelan
    @arjunasathiaseelan 17 дней назад

    best recipe - turned out really well - thank you

  • @skdiya7640
    @skdiya7640 3 года назад +1

    Sis rompa arumaiya irunthathu na senjen, ellarkum rompa piduchurunthathu 🙏🙏🙏🙏🙏😁😁😁

  • @nikilarajaram
    @nikilarajaram 3 года назад +1

    உடனே செய்து விட்டேன் சகோதரி, மிகவும் அருமையாக இருக்கிறது

  • @manivannancn1844
    @manivannancn1844 3 года назад +1

    அருமையான தகவல் தருகிறீர்கள் அதனால் ஸப்ஸ்கரைப் பண்ணிட்டேன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @TheSheilachandran
    @TheSheilachandran 2 года назад +1

    Tried today. Came out very well. Thank you Sangeetha.

  • @Jayavelstory
    @Jayavelstory 2 года назад +1

    சங்கீதம் அம்மா நீங்க சொல்ற ரெசிபி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு வெஜிடபிள் குருமா செய்ய போறேன் உலர்ந்த வெந்தயக்கீரை அது எங்கே கிடைக்கும் என்பதைப் பற்றி கூறுங்கள் நான் நீங்கள் கூறியபடி செய்து பார்த்து உங்களுக்கு நான் கமெண்ட்ஸ் கொடுக்கிறேன் நன்றி மேம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      உலர்ந்த விந்துக்கிற எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலே இருக்கும் அப்படி கிடைக்கலைன்னா அது இல்லாமலும் செய்யலாம் பரவால்ல ரொம்ப நன்றி மா

  • @muthumari7367
    @muthumari7367 3 года назад +1

    இரவு வணக்கம் தோழி சங்கீதா
    குருமா சூப்பர் நான் நாளை செய்து
    பார்க்கிறேன் நீங்கள் இந்த துறையில் மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி சங்கீதா🍉🍊🍋🍌🍍🍎🍏🍐🍑🍒🍓🍅🥝🥑🍆🥔🥕🌽🥒🍄🥜🌰🍞🥐🥖🍅

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 3 года назад +1

    இப்பதான் உங்கள் வீடியோ புதியதாக பார்கிறேன் முதல் முறையாக தக்காளி 🍅 குழம்பு செய்து சாப்பிட்டோம் சூப்பர் 👌 மா என் பொண்ணு மாதிரி மா

  • @shanfacesarees1166
    @shanfacesarees1166 Год назад +1

    அருமை அருமை சகோதரி செய்து பார்த்தேன் செம டேஸ்ட்

  • @jnepolian8672
    @jnepolian8672 3 года назад +1

    Super sis.kathirikai sambar sodhapiten.ninga Sonna alavula onion tomato masala ellam pottutu parupu vegetables adhigama potu sambar naraya senjite.nallala en thappu than.enime ninga Seira adhe alavu podanum.enga family joint family sis.epdi than alavu theriyama sodhapiduven.samaikum podhu yethana per sapidalanu sollunga sis plz...

  • @brindha9517
    @brindha9517 3 года назад +1

    Hi sis. Super recipe last la konjam 2 tsp ghee add hot pani athuilla chilli powder add pani black ana odana kurma la add panuga epdie tha hotel pandreanga

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 года назад +2

    Hi .
    I like to watch types
    Of food variety .
    I want more food recipes video.

  • @gkwithpreethi
    @gkwithpreethi 2 года назад +1

    Neenga white kuruma panningala akka athu rice la pottu sapta nalla irukuma athuku cauliflower 65 side dish combination nalla irukuma

  • @psuseela5137
    @psuseela5137 3 года назад +1

    We are from tamil nadu almost our dishes are same to same just little different.

  • @sundarji8294
    @sundarji8294 3 года назад +1

    sangeethaji , i am brahmachary wants my day to day recipes very simple. could you please upload side dish recipes which dont need any grinding of coconut or anything else with measurments fo 1 person..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      Sure.i am sorry to say one persn not possible dear.but I will mak as much as Ur required.i try my best.thku so much

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      Ok ji

  • @shanthit3920
    @shanthit3920 3 года назад +1

    Hi Sangeetha dear good morning wow arumaiyana kuruma my son and me favourite dish parkumbodhe sappidanum pola romba nanna irukku super dear thank u dear friend

  • @goldaisaac
    @goldaisaac 3 года назад +1

    Kal paasi 👌secret ingredient for the best kuruma

  • @poovazhagi92
    @poovazhagi92 Год назад

    I tried sis❤... Semaya irundhuchu

  • @shanthidurai2382
    @shanthidurai2382 2 года назад +1

    Sangeetha.....sister'...unga kitta pesanum number
    Unga sweet voice semma
    Neenga solra ellame arumai

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku pa .note my mail id pa cookwithsangeetha12345@gmail.com. u can mail your no.i cal you if i give my no RUclips wil not allow my no they will delete .

  • @yamunadevi8701
    @yamunadevi8701 2 года назад +1

    நல்லா இருந்துச்சுங்க எல்லாரும் விரும்பி சாப்டாங்க
    நீங் சொல்ற விதம் நல்லா இருக்குங்க

  • @nikiyamu2308
    @nikiyamu2308 3 года назад +1

    Super ra erunthuju vetla ellarum nalla erukunu sonaga very nice sister...enaku channa masala receipe seiga..I am waiting for this receipe ok sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thku pa: clik this link ruclips.net/video/uf_OGNOgug8/видео.html

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 3 года назад +2

    Tried today. Excellent. All my family members liked it. Thank you. Wish you and your family members Happy Diwali ❤️😘

  • @SathyaSathya-qv2dh
    @SathyaSathya-qv2dh 8 дней назад

    Super ma nalla iruku very talented🎉🎉🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 года назад +1

    சூப்பரான குருமா அருமை சகோதரி

  • @Loki-jy1ey
    @Loki-jy1ey 10 месяцев назад

    சங்கீதா உங்கள் சமையல் அனைத்தும் அருமை ❤🙌

  • @jkgroupaudit8143
    @jkgroupaudit8143 3 года назад +1

    Mam 🙂🙏
    Excellent cooking👨‍🍳🍲
    Mam meen kolambu seithu kattunga mam please🙏

  • @sankarisanki7094
    @sankarisanki7094 Год назад

    Sema taste. En kutti papa kooda sapidathu. Ella pugalum en guru sangee ma ke. Thank u.❤❤❤

  • @saranyajabasten9706
    @saranyajabasten9706 3 года назад +1

    அக்கா எனக்கு வாய் ஊருது அக்கா நானும் செய்து சாப்டபோரென்

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 года назад +2

    Dear sangeeth பிரியாணி கடைகளில் ஒரு plate ,அரை plate என்று சொல்கிறார்கள் அல்லவா அதன் volume/weight எவ்வளவு என்று கூறவும். நன்றி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      I am not understand inga.whic weight Ur asking.thku

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha 3 года назад +2

    Good receipe thanks for the information great

  • @anandhichandra9040
    @anandhichandra9040 3 года назад +5

    Love your recipes and the way you explain ,
    Unique style and voice 👍

  • @kalaiselvijagadeesan7499
    @kalaiselvijagadeesan7499 3 года назад +1

    I like it u r all receipe.... Na eppuvemea unga cook channel tha paapen .. ennaku pups how to prepare cook panuni video pooduga akka plss😘

  • @priyatvwatch
    @priyatvwatch Год назад +2

    Hi thank you so much for this recipe! Appadiye hotel taste la it came out so well. Perfect recipe! ❤️

  • @amuthad3435
    @amuthad3435 3 года назад +1

    சூப்பர் சகோ.இன்றே செய்கிறேன் சகோ.

  • @RoseEsrosy
    @RoseEsrosy 3 года назад +2

    Your receipe is good but appreciate if you can write down the ingredients and measurements in the description column. Thank you sis.
    Love from Malaysia 💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thku dear.i am so sorry dear.daily I am sleeping 4 hours only. daily one video I am uploading.my husband camera me cooking n editing n directsn recipes naration so many work dear.thats y pls ,pla don't mistake me

    • @RoseEsrosy
      @RoseEsrosy 3 года назад +1

      @@CookwithSangeetha oh dear. Please take care of yourself.
      If you can't write the ingredients it's ok but please show all the ingredients and measurements before start cooking. So that we can prepare the ingredients before start cooking. Thank you

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 года назад +3

    Thank you so much sangi dear for the delicious dish, will try it. ♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sylviamaury2836
    @sylviamaury2836 2 года назад +1

    Tips very helpful 👌👌

  • @christensolomon8912
    @christensolomon8912 3 года назад +2

    Hi Mam today I tried veg kurma recipe. come out very well. Everyone enjoyed it Thank you.

  • @maheshwarivenugopal8554
    @maheshwarivenugopal8554 2 года назад +1

    Sangeetha enaku Panner Butter masala senju Cameege pls ,

  • @nandhun659
    @nandhun659 5 месяцев назад

    Akka na senjen.....vera level ❤

  • @allishappy
    @allishappy Год назад +1

    சூப்பர்

  • @psuseela5137
    @psuseela5137 3 года назад +1

    Supro super i make this kurma last sat.

  • @radjesvarymanju1510
    @radjesvarymanju1510 3 года назад +1

    Super. One request...put a blog on your vessels used for cooking

  • @sandhiyasiva1454
    @sandhiyasiva1454 Год назад

    Mam u r always ultimate ...keep rocking i love ur way of cooking

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 года назад +3

    ஒரு plate பிரியாணி (சமைத்தது) எவ்வளவு கிராம் அல்லது எவ்வளவு மில்லி இருக்க வேண்டும் என்று அன்புடன் கூறவும்.
    எனது கேள்வியை உடனே படித்து பதில் அளித்தமைக்கு நன்றி.🙏

  • @viswaraje8441
    @viswaraje8441 3 года назад +1

    Entha porulai eppa poduvathu ___ yes your way of telling is good.thanks sister for considering my request.
    Wow ❤️❤️❤️ simply superb. I don't have cashew nut to make this kuruma. I will try and let you know.

  • @RajaRaja-gn7xf
    @RajaRaja-gn7xf 3 года назад +1

    செம்மையாக இருக்கு supper ஜி

  • @anusuyavasakananusuyavasak6064
    @anusuyavasakananusuyavasak6064 2 года назад +1

    Veg kuruma is my fav spr👌👌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @jshejy7205
    @jshejy7205 3 года назад +1

    Demonstration super

  • @harrietmary3859
    @harrietmary3859 3 года назад +1

    sister pls kindly demonstrate meen kurma I love it advance thanks.

  • @meenasumanth428
    @meenasumanth428 Год назад

    Mam neenga chettinad spl Verity panunga mam pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Already uploaded some recipes.what u want telle i will do

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад +1

    Pakkave super ah eruku 😋😍😍

  • @deepabalachandar6568
    @deepabalachandar6568 2 года назад +1

    Real hotel taste Sangeetha..Chanceless!

  • @geethathangaraj1432
    @geethathangaraj1432 Год назад

    I am cooking well because of your videos sissy

  • @dekhsankutty3595
    @dekhsankutty3595 2 года назад +1

    Super sister today ill try this

  • @kitchentime5727
    @kitchentime5727 2 года назад +2

    அருமை அருமை😍😍

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 3 года назад

    Alaga pesureenga.. cute..😍

  • @kalpanas9806
    @kalpanas9806 2 года назад +1

    Sangeetha mam yummysoft.chapathi vera level lovely Thank u so much mam.im not having peas shall i add blackchickpea

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Yes u can

    • @kalpanas9806
      @kalpanas9806 2 года назад

      @@CookwithSangeetha thank u mam

    • @kalpanas9806
      @kalpanas9806 2 года назад

      @@CookwithSangeetha mam came delicious i made today orey appreciation thank u i done with peas

  • @RevathiRevathi-qk7ff
    @RevathiRevathi-qk7ff 7 месяцев назад

    Hi sis today i try this recipe... paaaah semma taste sis....😊

  • @tirunelveliponnu375
    @tirunelveliponnu375 2 года назад +2

    Love your dishes..it came out very well💞

  • @ramyav2832
    @ramyav2832 3 года назад +5

    Yesterday onwards waiting sissy ...thanks for ur wonderful recipe ❤️❤️❤️

  • @padippsworld6178
    @padippsworld6178 2 года назад +1

    I like ur voice and encourage

  • @banupriyashanthakumar2401
    @banupriyashanthakumar2401 Год назад

    Hi mam ithe method la paneer and peas mattum pottu seiyalama koncham soluga mam.... apadi seithal entha stage la paneer add panum soluga mam plz........
    Reply panuga....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      பன்னிர லேசா பட்டர்ல ப்ரை பண்ணி எடுத்து வச்சுக்கோங்க ரொம்ப ப்ரை பண்ண ஹார்ட் ஆயிடும் மசாலா குழம்பு கூட்டி வச்சிட்டு அதாவது குருமா கூட்டி வச்சிட்டு நல்லா கொதிச்சதுக்கு அப்புறம் வறுத்து பிரை பண்ணி வச்சிருக்கிற பன்னீர் போடுங்க

    • @banupriyashanthakumar2401
      @banupriyashanthakumar2401 Год назад

      Thank u so much mam reply panathuku......today night senchittu yepadi vandhadhunu soldren......

    • @banupriyashanthakumar2401
      @banupriyashanthakumar2401 Год назад

      Mam last ah koncham fresh cream podalama.....

  • @Suryamanju-kp6wk
    @Suryamanju-kp6wk 2 года назад +1

    Hi sangeetha iam your subscriber I tried poondu karuveppillai pulikulampu it's come out very very well sisy thank you ❤❤🙏🙏

  • @Lalitharsg147
    @Lalitharsg147 3 года назад +1

    செமயா இருக்கு sister

  • @theebbatheebba6979
    @theebbatheebba6979 Год назад +1

    Snakegurad kootu seiya mudiuma Akka?

  • @akshayramakrishnan3773
    @akshayramakrishnan3773 3 года назад +1

    Samayal vera lvl akka adha vida narration vera lvl many ppl are saying u r talking too much but please don't change ka that is your strength👍👍👍⚡🔥

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 3 года назад +1

    Whats your mother tongue Sangeeta? Your tamil is so cute and sweet.

  • @silambuselvan430
    @silambuselvan430 3 года назад +4

    Super ma.Stay blessed with sharing with us your innovative recipies.

  • @kalaivani6991
    @kalaivani6991 3 года назад +1

    குருமாவுக்கு எந்த மாதிரி கரம் மசாலா சேக்ககனும் sister? because சில கரம் மசாலாவுக்கு நிறைய பொருள் போட்டு அரைக்கராங்க, சில நேரத்துல பட்டை, கிராம்பு, ஏலக்காய் மட்டும் போட்டு அரைக்கிறாங்க, சில சமயம் கடையில் வாங்கிக்கிறாங்க. which one is better for this kuruma sister?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      நீங்க சொல்றது கரெக்ட் இது பொதுவா எல்லாருக்கும் இருக்கிற கருத்து இது எப்படி செய்யறது ஒவ்வொரு ரெசிபிக்கு அதாவது குருமா வகைக்கும் ஒவ்வொரு மாதிரி செய்யணும் எல்லாமே ஒரே மாதிரி இருந்தா ஒரே டேஸ்ட் தான் இருக்கும் சிலருக்கு பட்டை லவங்கம் ஏலக்காய் போடுவாங்க சோம்பு போடுவாங்க எப்பவுமே மசாலா வந்து கம்மியா போட்டாதான் டேஸ்ட் நல்லா இருக்கும் அது ஜெனரலான 1. நம்ம வீட்ல அரசு போடும் போதும் அது ஒரு டேஸ்ட் கொடுக்கும் கடையில் வாங்குவது ஒரு டேஸ்ட் கொடுக்கும் நம்பர் டிசைட் பண்ணனும் எது நல்லா இருக்கும் அப்படின்னு நான் என்ன பண்ணுவேன் சில ரெசிபிக்கு நானே மசாலா எல்லாம் வறுத்து அரைச்சு போடுவேன் செல்ல ரெசிபிக்கு கடைல வாங்குன சக்தி மட்டன் மசாலா தான் கரம் மசாலா கும்பதிலே எல்லாத்துக்குமே யூஸ் பண்ணுவேன் சிக்கன் மட்டன் வெஜ் குருமா இது எல்லாத்துக்குமே அது தான் யூஸ் பண்ணும் என அது எனக்கு ரொம்ப பிடிக்கும் பிசாசாவது வந்து ஸ்ட்ராங்கா இருக்காது மயில் தான் இருக்கும் சக்தி மட்டன் மசாலா சோ நீங்க என்னுடைய ரெசிபி குருமா வகைகள் எல்லாம் நல்லா கவனிச்சு பாருங்க அதுல உனக்கு நான் ஒரு மாதிரி மசாலா யூஸ் பண்ணி இருப்பேன் கரம் மாசாலா யூஸ் பண்ற இடத்துல மட்டன் மசாலா தான் யூஸ் பண்ணி இருப்பேன் சில கூறும் அளவுக்கு வேற மாதிரி செய்வேன் எல்லாமே ஒரே மாதிரி இருக்காது தக்காளி குழம்பு தக்காளி குருமா அதுக்கெல்லாம் வேற மாதிரி இருக்கும் மசாலா பவுடர் போட மாட்டாள் இது மட்டும் இஞ்சி பூண்டு இது மட்டும் போட்டு செய்யறது இருக்கு இதுல ஒரே விதத்தில் நம்ப இது மட்டும் போட்டா போதும் சொன்னா நீங்க வைக்கிற குருமா எல்லாம் ஒரே மாதிரியே இருக்கும் எனக்கு தெரிஞ்சது இது தப்பா

    • @kalaivani6991
      @kalaivani6991 3 года назад +1

      Thankyou for your reply sister.

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 года назад +1

    அருமை சகோதரி.

  • @saminathanr6926
    @saminathanr6926 Год назад +1

    Neengale recipi seidhu neengale saapittuvittu nallarukkuthuna adhu. Eppadi. Adhai nangalum sapitu parthaa than oru mudivukku varamudium

  • @tamilalagu3512
    @tamilalagu3512 Год назад

    ❤❤👑👌👌🙏🙏🙏🙏Tq Akka அக்கா நீங்க சொல்ற மாதிரிசெஞ்சா செமையா இருக்கு அக்கா👑👑👑🥰👌👌👌🥰👑👑