BHU Aadhaar வருவதால் நமக்கு என்ன நன்மை | 60 ஏக்கர் நிலம்தான் வச்சு இருக்கணுமா | Land Ceilings Law

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 66

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Месяц назад +8

    Thanks to Nanayam Vikatan, Useful information shared by Lawyer Shyam Prasad.

  • @nagarajansundararaj5773
    @nagarajansundararaj5773 Месяц назад +2

    மிக்க நன்றி ஷ்யாம் sir. மிகவும் பயனுள்ள தகவல்

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Месяц назад +3

    Super as usual Nanayam Vikatan information .is first in public.awarnessthank you

  • @JKInvestments
    @JKInvestments Месяц назад +5

    Real estate prices will not go up substantially from this level as many benamis will sell their properties before the scheme is implemented.

  • @prabhu5new
    @prabhu5new Месяц назад +1

    Good. This video is very much informative. I watched the complete video. Thanks for the video.

  • @PyKnot
    @PyKnot Месяц назад +27

    செந்தில் பாலாஜிக்கு கரூரில் 650 ஏக்கர் நிலம் இருக்காமே.

    • @sasicase2658
      @sasicase2658 Месяц назад +4

      6500 ஏக்கர்

    • @srinivasanvellore
      @srinivasanvellore Месяц назад

      arasiyalvadinga ella setting pannitu tha intha rule set pannuvanunga

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 Месяц назад +3

      நரேந்திர னுக்கு 950 ஏக்கர் இருக்கமே

    • @lathab3007
      @lathab3007 Месяц назад

      போலி பத்திரங்கள்.... இந்தியா முழுவதும் ....

    • @srm5909
      @srm5909 Месяц назад

      ​@@a.selvakumar5963
      அப்படி அவருக்கு இருப்பதை யாராவது நிரூபித்தால் அந்த சொத்தை அவருக்கே எழுதிக்கொடுத்து விடுவார் தம்பி.

  • @svgsvg7928
    @svgsvg7928 Месяц назад +9

    ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அதிகபட்சம் 10சென்ட் பிளாட் இடமும் , விவசாயநிலம் என்றால் 10ஏக்கரும் இருக்க வேண்டும் ரியல் எஸ்டேட் பினினஸ் செய்கிறவனுக்கு 5ஏக்கர் இடம் பிளாட் போட்டு விற்க வைத்து கொள்ள அரசாங்கம் உத்த ரவை பிறபிக்க வேண்டும் பூ ஆதாரை விரைவில் கொண்டுவரவேண்டும்.

    • @manimaranm4563
      @manimaranm4563 Месяц назад

      இந்த கட்டுப்பாடு தனி மனிதனுக்கு மட்டும்தான் வரும்.
      அம்பானி அதானி மாதிரி கார்ப்பரேட்க்கு நில உச்ச வரம்பு சட்டம் கெடையாது

  • @rameshn8146
    @rameshn8146 Месяц назад +1

    15 Hectrare = 37.05 Acres .
    The interviewee has to confirm. You are expected to verify & confirm.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Месяц назад +3

    Bhu aadhaar உடன் ஆதார் என்னும் இணைத்தல் தான் நல்லது

  • @MR-ul9ke
    @MR-ul9ke Месяц назад +1

    ஒவ்வொரு கட்சிக்கும் KA Aadhaar கொண்டு வர வேண்டும். எவ்வளவு நன்கொடை பெற்றார்கள். எவ்வளவு சொத்து உள்ளது . தேர்தலில் எவ்வளவு வசூல் செலவு என்ற விவரங்கள் அறிய பயனுள்ளதாக இருக்கும்

  • @sampoornamkannan
    @sampoornamkannan Месяц назад +1

    Any new development towards certifying property shall be based on Northing - easting coordinates, verifiable by GPS.

  • @vijayakumarsedhu2494
    @vijayakumarsedhu2494 Месяц назад

    Central govt.should implement uniform land ceiling act throughout the country. Instead of implementing land ceiling govt. Should bring agricultural income as a taxable income.

    • @PrabhaKaran-py3sd
      @PrabhaKaran-py3sd Месяц назад +1

      Even agriculture income have no taxable income still many farmers are facing losses and prices of basic needs are high many farmers are struggling to get basic price for their products and you are saying to put tax on agricultural income 🤔😏

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg Месяц назад

    Not 25 hectare It is only 5axres and itwas implemented during Karunanidi asCM In 1961 zct nothing is recovered as excess since it would habeemkn implemented in 1959 but In Kamafaj rule it implemented in 1961 and with in two years all lands registered in benami name and thus Kamaraj favoured to land lords

  • @vijayakumarsedhu2494
    @vijayakumarsedhu2494 Месяц назад

    There no justice in implementing land ceiling only for rural properties but not for urban properties what is the logic behind the same? In fact you have to implement ceiling for liquid assets also.

  • @PrasadS-c2j
    @PrasadS-c2j Месяц назад +7

    In India, people will always find a loophole so nothing will change.

    • @prabhu5new
      @prabhu5new Месяц назад

      We can not totally eliminate. But, we can reduce the fraudulent transaction, if we have better digitalized record.

  • @sanjeevi.n2217
    @sanjeevi.n2217 Месяц назад +2

    How appartments in City properties get there share in BHU AADHAR

  • @zest3218
    @zest3218 Месяц назад

    Orula Avan avanavan oru property than vachi irukanga atha vacikitu avanavan bayapudukirom, Ana aracial vathiga pala idangala land epadi vangi kuvikirangatu , elorukum puriyala, example tharchamayam enga parthalum orupura Board vachi buisness panuranga epadiga iya

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn Месяц назад

    Neela uchavarambu sattam,vadaki uchavarambu sattam yerkanava eruku but no use

  • @balachander.p12-a87
    @balachander.p12-a87 Месяц назад +4

    லஞ்ச பணம், ஊழல் பணம் நிலத்தில் முதலீடுகள் உள்ளது.
    சீனாவில் ஒரு குடும்பம் ஒரு பிளாட் மட்டுமே வாங்க முடியும்.
    இங்கு ஒருவரே பல நிலங்கள் வாங்கி போடுகின்றனர்.
    ஒரு குடும்பத்தில் உள்ள வீடுகள், மனைகள், நிலங்கள், இலவச மின் மோட்டார்கள் அனைத்தும் குடும்ப அட்டை மற்றும் ஆதாரில் பதிய வேண்டும்.
    இதனால் லஞ்சம், ஊழல் ஒழியும்.

  • @ramr5089
    @ramr5089 Месяц назад

    What about lands owned by Corporates, firms etc?

  • @Sanathkumarmk
    @Sanathkumarmk 14 дней назад

    பினாமி வீடுகள் நிலங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Месяц назад +1

    அரசியல் பண்றவங்க கட்சியினருக்கே அனைத்து நிலங்களும்னு சொல்லிட்டு போங்க.

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 14 дней назад

    தமிழ்நாட்டில் சீக்கிரமாக கொண்டு வர வேண்டும் அப்படிச் இருந்தால்தான் 400 கோடி நில அபகரிப்பு 500 கோடி ஊழல் புறம்போக்கு நிலங்கள் பட்டா போடுவது இது மாதிரி நடக்காமல் இருக்கும்

  • @vigneshviswanathan2997
    @vigneshviswanathan2997 Месяц назад

    6:16 can you pls.clarify if BHU is done in AP then why do we have issue with Actor Nagarjuna building got into trouble in Hyderabad.

    • @vijayakumarsedhu2494
      @vijayakumarsedhu2494 Месяц назад

      Bhu aadhaar may be there. But construction of building on govt. Land should be monitored by revenue officials.

  • @rameshn8146
    @rameshn8146 Месяц назад

    Tamil Nadu politicians would never allow this BHU Aadhar to come .
    Reasons known.

  • @gmanikandanmca
    @gmanikandanmca Месяц назад

    பினாமி வச்சு 300 பூ ஆதார் generate பண்ணுவான் என் தலைவன் செந்தில் பாலாஜி..

  • @sunlight8937
    @sunlight8937 Месяц назад +3

    Affected only middle class

    • @lathab3007
      @lathab3007 Месяц назад +1

      Lost our ancestral property...90%
      Wrong entries.....

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 Месяц назад

    16:49 அப்போ 100 ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ணுற கருணாஸ்,100 ஏக்கர் முந்திரி தோப்பு வெச்சிருக்குற தவாக வேல்முருகன் எல்லாம் எப்டி free யா சுத்துறாங்க
    இப்போ recent ஆ ஒருத்தன் தஞ்சாவூர்ல 1000 ஏக்கர் வெச்சு விவசாயம் பண்ணுரெண்ணு ஒருத்தன புடிச்சு Behind Woods,Galatta channel எல்லாம் சுத்திட்டு இருந்தாங்களே அவனை எல்லாம் போலீஸ் பிடிக்காதா

  • @srinivasanvellore
    @srinivasanvellore Месяц назад

    land ceiling applicable for companies???

    • @shyamsunder2837
      @shyamsunder2837 Месяц назад

      Yes, land ceiling (15 standard acres or approax 59.95 acres of land) is applicable in TN. It is applicable for all categories of owners (be it Individuals, Firms or Companies). But for Companies if iam right, a window was given sometime during 1997 or 1998 for regularisation of holding of lands in excess of land ceiling limits but iam not sure as to whether such kind of similar window was given to companies for holding excess land over and above the land ceiling limits in TN after that period

  • @nature8178
    @nature8178 Месяц назад

    Before land registration buyer has to pay amount, if land seller runs with all customers amount or says i have not got any payment or not come for registration office..land plot buyer has to put towel in head wats use going court after loosing money..
    Wats immediate solution for land buyers of his money back ..
    Land seller fixes amount just like wat ever comes in mouth for huge advance amount or immediate cash settlement..
    Promoters should do business only after paying huge amount for approval in land owner name wat saftey is for promoters or land businessguys..
    only 20% investment amount should be done in real estate ready cash is required for land buyer make him pay heavy tax who earns more but makes no business for youth..
    civil case will drag for 25 years with no use punishment..

  • @kalaimani7790
    @kalaimani7790 Месяц назад

    Data secrecy yar pathupanga

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Месяц назад

    Good

  • @sprakashaiht
    @sprakashaiht Месяц назад +1

    Erukura Aadhaar edhuku?

    • @elricbrother
      @elricbrother Месяц назад +1

      Bro bhu aadhar is a land details computerization

    • @sprakashaiht
      @sprakashaiht Месяц назад

      @@elricbrother then they will provide a unique id. Am I right

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Месяц назад +1

      ​@@sprakashaihtit's like an RC book for cars..

    • @jeyaramsrinivasan8923
      @jeyaramsrinivasan8923 Месяц назад

      Patta pass book

    • @sprakashaiht
      @sprakashaiht Месяц назад

      @@TruthSpeaker2000 That will have an unique reference id - then?

  • @velujaya-u9m
    @velujaya-u9m Месяц назад

    Modi en adutha appu for middle class people

  • @manikandann8811
    @manikandann8811 Месяц назад

    😂😂😂

  • @vijayksy2011
    @vijayksy2011 Месяц назад

    அது என்ன da po புன் யா..கேவலம்