2. About Sale deed Agreement - Detailed in Tamil கிரைய ஒப்பந்தப் பத்திரம்
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- கிரைய ஒப்பந்த பத்திரம் என்றால் என்ன? அது எதற்காக எழுதப்படுகிறது? எப்படி எழுத வேண்டும்? அதில் என்னென்ன வாசகங்கள் இடம் பெற வேண்டும்? அதற்கான பதிவு கட்டணம் எவ்வளவு? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? அதனை எழுதிக் கொண்ட பின்னர் செய்ய வேண்டிய முக்கியமான செயல்கள் என்ன? ஆகியவற்றிற்கான விரிவான விளக்கம்.