வரலாற்றை மாற்ற நினைக்க வேண்டாம்? மாண்புமிகு நீதியரசர் இரா.சுரேஷ்குமார் நீதிபதி,சென்னை உயர்நீதிமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வரலாற்றை மாற்ற நினைக்க வேண்டாம்? மாண்புமிகு நீதியரசர் இரா.சுரேஷ்குமார் நீதிபதி,சென்னை உயர்நீதிமன்றம்
    தமிழ் நாட்டில் செந்தமிழ் கல்லூரி 100 ஆண்டுகள் கடந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு சேவை ஆற்றி வருகிறது. 125 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
    செந்தமிழ் கல்லூரியின் தமிழ் சேவையை பாராட்டி கல்லூரியி ன் 125 ஆண்டு விழாவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    அதே போல், அமெரிக்காவில் ஆன்மீக பயணத்தை முடித்து விட்டு, கப்பலில் மும்பை செல்லாமல் ,இலங்கை சென்று பாம்பன் துறைமுகம் வந்து இந்த புனித மண்ணில் முதல் காலடி எடுத்து வை த்தார்.
    அப்போது ,சேதுபதி மன்னர் முதல் காலடியை என் தலையில் வையுங்கள் என கூறி மன்னர் குத்துகாலிட்டு அமர்ந்தார். அந்த இடத்தில் தமிழக அரசு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம்.
    மதுரை தமிழ்சங்க கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற நூல் அறிமுக விழாவில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி சுரேஷ் குமார் பேச்சு.
    காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் எழுதிய வேலு நாச்சியார் காவியம் அறிமுக விழா , மதுரை தமிழ்சங்க கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.
    விழாவில் உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார், தலைமையேற்று நூல் அறிமுக உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
    வேலு நாச்சியர் காவியம் எழுத வேண்டும் என எனது உள் மனது கூறியது. என நூலாசிரியர் என்னிடம் கூறினார்
    இந்த நூல் எழுதியது வேலு நாச்சியாரை பெருமை படுத்த வேண்டும் என்பது மற்றும் அல்ல. இது தென் தமிழகத்தில் வீர வரலாறு.
    இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரலை எழுப்பியவர் புலிதேவன்.
    அடுத்து வீர பாண்டிய கட்டபொம்மன் குரல் எழுப்பினார்.
    தொடர்ந்து ராமநாத சேதுபதியில் ஒலித்தது.
    பெரிய மருதுவையும், சின்ன மருதுவையும் அங்கு உள்ளவர்களே காட்டி கொடுத்தனர். அதனை தொடர்ந்து பனை மரத்தில் 500 பேரையும் தூக்கிட்டு கொன்றனர்.
    1919 ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆங்கிலேயர் செய்த பெரிய படுகொலை என வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளனர்.
    ஆங்கிலேயர்கள் 1801 ல் 500 பேரை கொன்றது திருப்பதூர் படுகொலை..
    வெள்ளையனுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் மணிகளில் முதன்மையானவராக. ஜான்சி ராணியை வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
    அதற்கு முன்னதாகவே, வீர மங்கை வேலு நாச்சியர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி இழந்த ஆட்சியை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்டு உள் ளார்.
    ஆதாரமுடன் உள்ளது. எனவே வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பது எனது கருத்து.
    இருக்கின்ற வரலாறை அப்படியே சொல்லுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள்.
    வேலு நாச்சியர் கதையை படித்து பாருங்கள்.அதில் இருந்து பல தகவல்களை பெற முடியும்.
    விவேகானந்தர் பற்றி பெருமையாக கூறுகிறோம்.
    விவேகானந்தர் சிகாகோ செல்ல வழிவகுத்தவர் பாஸ்கர சேதுபதி.
    தனக்கு வந்த சிகோகா மாநாட்டு அழைப்பித ழை, சுவாமி விவேகானந்தர் இடம் ,வழங்கி அனுப்பி வைத்தார்.
    அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    அமெரிக்காவில் ஆன் மீக பயணத்தை முடித்து விட்டு, கப்பலில் மும்பை செல்லாமல் ,இலங்கை சென்று பாம்பன் துறைமுகம் வந்து இந்த புனித மண்ணில் முதல் காலடி எடுத்து வை த்தார்.
    அப்போது ,சேதுபதி மன்னர் முதல் காலடியை என் தலையில் வையுங்கள் என கூறி மன்னர் குத்துகாலிட்டு அமர்ந்தார்.
    வேண்டுகோளை மறுத்த சுவாமி விவேகானந்தர், இந்த புனித மண்ணில் கால் வைக்கிறேன் என கூறி முதல் அடியை இந்த மண்ணில் எடுத்து வைத்தார்.
    தமிழ் வளர்ச்சிக்கு சேதுபதி மன்னர்கள் பங்களித்து உள்ளனர்.
    என்னுடைய கோரிக்கை என்ன வென்றால், தமிழ் நாட்டில் செந்தமிழ் கல்லூரி 100 ஆண்டுகள் கடந்து சேவை ஆற்றி வருகிறது. 125 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
    செந்தமிழ் கல்லூரியின் தமிழ் சேவையை பாராட்டி கல்லூரியி ன் 125 ஆண்டு விழாவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    அதே போல், அமெரிக்காவில் ஆன்மீக பயணத்தை முடித்து விட்டு, கப்பலில் மும்பை செல்லாமல் ,இலங்கை சென்று பாம்பன் துறைமுகம் வந்து இந்த புனித மண்ணில் முதல் காலடி எடுத்து வை த்தார்.
    அப்போது ,சேதுபதி மன்னர் முதல் காலடியை என் தலையில் வையுங்கள் என கூறி மன்னர் குத்துகாலிட்டு அமர்ந்தார். அந்த இடத்தில் தமிழக அரசு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம் இவ்வாறு பேசினார்.
    விழாவில்,கூடுதல் காவல் துறை இயக்குநர் வே.வனிதா , 4 ம் தமிழ்சங்க தலைவர் நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    #trending #trendingvideo #excellent #history #historyofindia #highcourtjudge
    Download JC Tv Free App - Watch from Anywhere, Anytime
    Web Tv:
    joycreativepro...
    Click Here For Download Android / SCV INFINITY SMAR TV BOX / TATA PLAY BINGE.
    play.google.co...
    Click Here For Download For IOS | IPONE | IPAD.
    apps.apple.com...
    Click Here For Download For AMAZON FIRE TV
    www.amazon.in/...
    Click Here For Download For APPLE TV.
    apps.apple.com...
    Click Here For Download For ROKU TV.
    channelstore.r...

Комментарии •