Many people not understand the difference between king and emperor. King is a Raja but emperor is a king of king. A king hold some position in emporors kingdom, such as commandor, intelligence, finance, treasury... Water management, chief of city security, chief of security for emperor and his family alike. Some small kings or princes works as a soldier sometimes. Even though working in a kingdom they are king of certain land. Or sometimes their representative could be a king of their land. So any minister or commander or treasurer may be a king or may not be. Sometimes they hold position by their individual or own talent also. Emperor will take decision after consulting with ministry as well as kings. If majority of king opposes certain decision emperor review his decision but he never force his decision for integrity. In this movie karthi and his friend kanthamara worked as soldier together still then kanthamaran is prince. Sarath Kumar try to get all kings support because he can raise the issue with emperor that majority of kings are not liking karkalan. Being it's political step no one can stop him. Chozhas are ruling democratic kingdom not like bahubali kingdom. If someone understand the above concept... It's easy to relate the character. Please make some video on above topic
@@redsky4152 ungalukku புடிக்கல avalo thaan Movie blame பண்ணாதிங்க Enakku கூட தான் vikram movie புடிக்கல அது enakku புடிக்கல avalo தான் 3 days 200 crores cross பண்ணிச்சு bro ps1
Ponniyin Selvan is Tamil's Pride. Master Director Maniratnam's dream project for 30 years. With due respect to other films, we should not compare with other films as they are of different genre. Can be made anytime with 2 years planning. but this requires a lifetime planning.
ஆயிரத்தில் ஒருவன் failed because intolerable scene of heroines placed in many places. Movie couldn't watch with children or accept by family audience. In PS1 case No such vulgar scene. Happily can see and enjoy with children.
பொன்னியின் செல்வனை ரசிக்க வேண்டும் என்றால் அந்த கதாப்பாத்திரத்தை நம் மனதில் ஏற்ற வேண்டும் அப்பபோதுதான் அதன் அருமை அதன் பிரமாண்டம் புரியும் தயவு செய்து miss பண்ணாமல் imax திரையில் வாய்ப்பு கிடைத்தால் போய் பாருங்கள் வேற லெவல் செம படம் பிடிக்காதவர்களுக்கும் போக போக பிடிக்கும் 🔥
மனதில் எற்றாமலே தானாக தன் அற்புத நடிப்பு மூலம் அனைத்து கதா பாத்திரங்களும் வந்து அமர்ந்து விட்டன. வந்தியத் தேவன் கார்த்தி தவிர வேறு யாருக்கும் பொருந்தி யிறுக்காது. அருள்மொழி வர்மன் ஆதித்ய கரிகாலன் இடத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை
There was a scene in ps1 where nandini and madurandakan standing in a corridor and speaking something. That time kundavai joined that meeting of chieftains.
Excellent narration. Apt words, spontaneous flow. I am seeing your videos nowadays. All bring real picture of current news. Hats off to you. Best wishes for still more development and bright future Thambi.
super movie..there is no more wards to say..I am very proud that i am tamilan ..thanks to Mani sir..thank you.After i saw that film i think only PS1..before i see the film i think that the acters in the historical role..after see them amazing...super mani sir ...
இந்த நடிகர்களுக்கெல்லாம், வரலாற்று படங்களில் நமக்கெல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏங்கிய ஏக்கம் இப்போது தீர்ந்திருக்கும். இதன் வரவேற்பு, மீண்டும் இது போன்று வாய்ப்புக்கு ஏங்கும். திரையுலகு மீண்டும் வேறு ஒரு களம் கானும்.
பாகுபலி உடன் ஒப்பிடுவது தவறானது , பாகுபலி கற்பனைக்கு மிஞ்சிய படம் , தலையில் நின்னு 100 பேர் அடிக்கிற மாதிரி கூட காட்டலாம் , ஆனால் பொன்னியின் செல்வன் உண்மை வரலாற்றை தழுவிய படம் , மணிரத்தினம் அவர்கள் மிக தெளிவாக சொல்லிட்டாரு , இது பாகுபலி மாதிரி கிடையாது இது எதார்த்தமான பொன்னியின் செல்வன் நாவலில் வருவது போல் அந்த காலத்துக்கு பயணம் செய்திருக்க முயற்சி செய்திருக்கிறோம் ..
Hi sir ungolodeya videos review is very superb & review kudukka unga voice kuda superb aa irukku unga voice kekkave Nan ungal videos pakka avalundan kathuiruppen ❤️🙏
kaarthick you are again and again telling this film is truly fictitious but one thing you understood when making a novel in to a film it can be recreated so that we it can be taken this way only
Many people said dont compare with bahubali ... Dont compare the story with bahubali .. i agree ... but cinematography we must compare with bahubali ..
வணக்கம்! மதுராந்தகர் தன் ருத்திராட்ச மாலைகளை பெயர்த்து எறிவதாகத் தான் காண்பித்திருந்தார்கள். இந்தக் காட்சி கல்கியின் கதையில் இருந்ததா என விளக்கவும். நன்றி!
இடையில் வந்த 300 ஆண்டுகள் வந்த சோழர்ஹலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை.. குமரிகாண்டம் முதல் கடைசி மன்னர் ஆட்சி உள்ளவரை தமிழை தமிழ் நாகரிகத்தை தொன்று தொட்டு கொண்டு வந்த பாண்டியறை நம் இப்போதைய தமிழர்கள் முக்கியத்துவம் குடுக்காததுதான் வேதனை.. பாண்டியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 😏
Bro, Please tell everyone that except for our great chola kings this is fiction not true story. It’s our fate that no Tamil writers, directors, actors can do a movie about chera, chola, pandiyargal. மூல கதையும் கதாபாத்திரங்களுமே கற்பனை தான்...ஒரு மாவீரன் காதல் தோல்வியால் குடித்து அழிந்தது போல் வரலாற்றை மாற்றி புனைந்து கல்கி ஏழு வைச்சி இருப்பார். இதுல வெட்கக்கேடு என்னனா அந்த ஆய (climax) சுந்தர சோழனோட முன்னாள் காதலி...நந்தினி மற்றும் சேந்தன் அமுதனோட அம்மா. அப்படி பாத்த கரிகாலன் நந்தினி தங்கசி போன்ற ஒரு உறவு முறை வரும்…கல்கியும் அவன் கதையும்...சுவாரசியமான கதைக்காக குப்பையை எழுதி எடுத்தி வச்சிருக்காங் க….அதையும் மகா காவியம் போல போற்றிபாராட்டும் எந்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். Maniratnam is definitely overrated. He just copies foreign movies. he lost business by copying…but now after keeladi…tamil people started searching our roots and the feeling of tamil pride has increased…he just wanted to harvest the tamil pride of people to make money but not to make movie about tamil history or tamil kings really.
ஆலோசனை கருத்துதான் வெற்றி மாறன் சொன்னது சரி என்று நினைக்கிறேன் இந்து என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் அதற்கு முன் என்றால் 🤔 ஆங்கிலேயர்கள் இந்து என்ற பெயரை எப்படி வைத்தார்கள் ரகசியங்கள் கடத்தப்பட்டதோ 🤔
பழம்பெருமை வாய்ந்த மதம் என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டும் உலகிற்கு நல்வழி காட்டும் மதமாக இந்து மதம் காலம் கடந்து வாழ்ந்து வருகிறது உலகெங்கும் பரவி வளர்ந்து வருகிறது ஆலமரம் போல்
Please support us via ❤ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Hi
Athigama varalaru padam vantha.. Ava ava Naa thaa Aanda paarambaranu solla Aaramichiruvalunga...
Puli Kodi erukum oray inam kaikolar sengundhar mudhaliyar inam
Many people not understand the difference between king and emperor. King is a Raja but emperor is a king of king.
A king hold some position in emporors kingdom, such as commandor, intelligence, finance, treasury... Water management, chief of city security, chief of security for emperor and his family alike. Some small kings or princes works as a soldier sometimes.
Even though working in a kingdom they are king of certain land. Or sometimes their representative could be a king of their land. So any minister or commander or treasurer may be a king or may not be. Sometimes they hold position by their individual or own talent also.
Emperor will take decision after consulting with ministry as well as kings.
If majority of king opposes certain decision emperor review his decision but he never force his decision for integrity.
In this movie karthi and his friend kanthamara worked as soldier together still then kanthamaran is prince.
Sarath Kumar try to get all kings support because he can raise the issue with emperor that majority of kings are not liking karkalan. Being it's political step no one can stop him. Chozhas are ruling democratic kingdom not like bahubali kingdom.
If someone understand the above concept... It's easy to relate the character.
Please make some video on above topic
பொன்னியின் செல்வன் தமிழக சினிமாவின் புதிய சாதனை...
💯
@@redsky4152 ungalukku புடிக்கல avalo thaan
Movie blame பண்ணாதிங்க
Enakku கூட தான் vikram movie புடிக்கல அது enakku புடிக்கல avalo தான்
3 days 200 crores cross பண்ணிச்சு bro ps1
@@redsky4152 poda 9
@@redsky4152 Dey badu ponniyin selvana pathi theriyadhu vandheri payalugalam comment section kula varadhinga da echchaingala
பொன்னியன் செல்வன் மூவி வெற்றி அடைய வாழ்த்துக்கள்🔥🔥🔥
ஒரு தமிழன் முன்னுக்க வந்துட கூடாதுன்னு இன்னொரு தமிழனே நினைக்கிறதுதான் வேதனையாக உள்ளது.....
Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌
dei nee innum thirunthalaiya thai ஓ li
3 perum dravidian stocks...
@@dineshs3046 only madhan gowri is dravidian stock not others
Ponniyin Selvan is Tamil's Pride. Master Director Maniratnam's dream project for 30 years. With due respect to other films, we should not compare with other films as they are of different genre. Can be made anytime with 2 years planning. but this requires a lifetime planning.
மணிரத்னம் எந்த காலகட்டத்தில் எந்த கதையை எந்தெந்த நடிகர்களை வைத்து எடுக்கவேண்டும் என்பதில் கை தேர்ந்தவர் அக்னி நட்சத்திரம் படம் உதாரணம்
ஆயிரத்தில் ஒருவன் failed because intolerable scene of heroines placed in many places. Movie couldn't watch with children or accept by family audience.
In PS1 case No such vulgar scene. Happily can see and enjoy with children.
பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதைவிட Episode ஆக எடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.
தம்பி சிலப்பதிகாரத்தையும் Episode ஆக எடுக்கலாம்.
Ayirathil Oruvan Vera Level. Parthiban Acting Best Performance.
பொன்னியின் செல்வனை ரசிக்க வேண்டும் என்றால் அந்த கதாப்பாத்திரத்தை நம் மனதில் ஏற்ற வேண்டும் அப்பபோதுதான் அதன் அருமை அதன் பிரமாண்டம் புரியும் தயவு செய்து miss பண்ணாமல் imax திரையில் வாய்ப்பு கிடைத்தால் போய் பாருங்கள் வேற லெவல் செம படம் பிடிக்காதவர்களுக்கும் போக போக பிடிக்கும் 🔥
👍
மனதில் எற்றாமலே தானாக தன் அற்புத நடிப்பு மூலம் அனைத்து கதா பாத்திரங்களும் வந்து அமர்ந்து விட்டன. வந்தியத் தேவன் கார்த்தி தவிர வேறு யாருக்கும் பொருந்தி யிறுக்காது. அருள்மொழி வர்மன் ஆதித்ய கரிகாலன் இடத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை
my another big dream is watching udhayar novel to big screen
There was a scene in ps1 where nandini and madurandakan standing in a corridor and speaking something. That time kundavai joined that meeting of chieftains.
பொன்னியின் செல்வன் படம் வெற்றி தமிழர்களின் பெருமை 🙌👌💐💐🔥🔥🔥
Excellent narration. Apt words, spontaneous flow. I am seeing your videos nowadays. All bring real picture of current news. Hats off to you. Best wishes for still more development and bright future Thambi.
super movie..there is no more wards to say..I am very proud that i am tamilan ..thanks to Mani sir..thank you.After i saw that film i think only PS1..before i see the film i think that the acters in the historical role..after see them amazing...super mani sir ...
My mom went to the theatre after 28 years 🥺
10:10 bro nandini um madhuranthangan um oru wall pinnadi irupanga oru scene la athulaye indirect ah sollitangale nandini tha reason nu 🙄 😅
After 10years. I watch ed this movie in theater .. semma experience. Thanks to ps team
Super super ponniyan Selvan super move 💓
பொன்னியின் செல்வன் 😍🥰🥳
சரி சரி... அதென்ன IMAX ல தான் படம் பார்க்க விருப்பம் தெரிவிக்க காரணம் என்ன,. கூறினால் நாங்களும் போக எண்ணம்
எனக்கும் அந்த எண்ணம் தான்
இந்த நடிகர்களுக்கெல்லாம், வரலாற்று படங்களில் நமக்கெல்லாம் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏங்கிய ஏக்கம் இப்போது தீர்ந்திருக்கும். இதன் வரவேற்பு, மீண்டும் இது போன்று வாய்ப்புக்கு ஏங்கும். திரையுலகு மீண்டும் வேறு ஒரு களம் கானும்.
பாகுபலி உடன் ஒப்பிடுவது தவறானது , பாகுபலி கற்பனைக்கு மிஞ்சிய படம் , தலையில் நின்னு 100 பேர் அடிக்கிற மாதிரி கூட காட்டலாம் , ஆனால் பொன்னியின் செல்வன் உண்மை வரலாற்றை தழுவிய படம் , மணிரத்தினம் அவர்கள் மிக தெளிவாக சொல்லிட்டாரு , இது பாகுபலி மாதிரி கிடையாது இது எதார்த்தமான பொன்னியின் செல்வன் நாவலில் வருவது போல் அந்த காலத்துக்கு பயணம் செய்திருக்க முயற்சி செய்திருக்கிறோம் ..
Hi sir ungolodeya videos review is very superb & review kudukka unga voice kuda superb aa irukku unga voice kekkave Nan ungal videos pakka avalundan kathuiruppen ❤️🙏
I watched 2times n Tamil and 1 time n Hindi... I am biggest Vijay Fan but i rarely go 2times a movie, but this movie I watched 3times
Madhurandhahan udan Nandini irukkum scene padaththil irundhadhu nanba.....
Thiruchi Siva avargal azhaghaga solliya varthaigal .vazhga Siva avargal
ponniyin selvan is a trend setter for historical films
Every true tamilan should watch this movie without giving negative review
Ponniyin selvan always special to our tamil peoples ❤️❤️❤️❤️
Donating to Trust... super Idea bro..
One of cult and beautiful movie in Tamil cinema ❤️👏👏👏👏
Just now watch this movie..., very good movie bro with all kinds of age group bro with my family...
Very interested move and very amazing sir
Vanthiya devan romba flurt paramathiri eruku nu sella per solraga
💕💕💕👍👍👍video superb
pandyas emperor is also a main identity of tamizhians so i expect any big directors who make pandiyas history
PS 1 is master piece of entire Cinema.
Super bro,🥳♥️
யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 😍👇
எனக்கு புடிக்காது
Well said brv
i am big fan of you..bro...i love ur voice....
kaarthick you are again and again telling this film is truly fictitious but one thing you understood when making a novel in to a film it can be recreated so that we it can be taken this way only
தமிழ் உங்கள் இரததில் இரத்தால் இந்த படம் கணடிபாக theatre இல் பாரக வெண்டும்
Expecting next Velpaari bro...
Next kadal pura also nanba
Yesterday I am watched second time 🦁🔥
Super thalaiva 🔥 wow nice good
Many people said dont compare with bahubali ... Dont compare the story with bahubali .. i agree ... but cinematography we must compare with bahubali ..
நாராயண நாராயண.
கல்கி கற்பனை கதை. உண்மை வரலாறு தான் வேண்டும். இந்த படம் என்ன ஓடினாலும் தமிழன் பெருமை ஒன்றும் இல்லை.
Oh yeah 😂👍
Parthiban sir let his trade mark dialogue in ps1: Ariayamal miga arugil vanthuvittan......
Well said. I am one of the guy.
maniratnam once again proved himself after long period
Aditya kaarikalan cholan pathi.thaaniya video pannunga na
Bro unga tamil pronounce vera level bro
bcz many people realised our ancestor value so all fans celeberate twice thrise time
எனது மாமியார் முப்பது வருடங்களுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் பார்தார்
பொன்னியின் செல்வனை கொண்டாடிய நாம்,ஆயிரத்தில் ஒருவனை கொண்டாட மறந்துவிட்டோம்.கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம்.(இப்போ AO கொண்டாடுகிறோம்)
Talk about Kantara
Hi bro bhagubali our sundeli
P.s.1 pokkisham bro me seena mandya
Movie making is good .. but story and plot is not good …. Feel lot of chapters are skipped in the movie
Hey ps1 vs ao1 (ayirathil oruvan)அப்டிதான் பாக்கும் bro
Antha kaalathil seivam vainavam mattume irunthatu unmaithaam
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
Ok
பொன்னியின் செல்வன் வேறு . உண்மை வேறு ….வரலாற்று ஆசிரியர் தெய்வநாயகமே சொல்கிறார்.
🙏
👏👏👏
வணக்கம்! மதுராந்தகர் தன் ருத்திராட்ச மாலைகளை பெயர்த்து எறிவதாகத் தான் காண்பித்திருந்தார்கள். இந்தக் காட்சி கல்கியின் கதையில் இருந்ததா என விளக்கவும். நன்றி!
இல்லை
But ps rights mgr to Kamal to mani sir vangunaarunh audio launch la sonanga
after one 2 more weeks only orginal review will come until then media will mootu koodukurathu
Ponniyin Selvan 👍
Ponniyin selvan will do 500-600cr 💥💥💥
❤
Ps1(first) vs baahubali super
இடையில் வந்த 300 ஆண்டுகள் வந்த சோழர்ஹலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை..
குமரிகாண்டம் முதல் கடைசி மன்னர் ஆட்சி உள்ளவரை தமிழை தமிழ் நாகரிகத்தை தொன்று தொட்டு கொண்டு வந்த பாண்டியறை நம் இப்போதைய தமிழர்கள் முக்கியத்துவம் குடுக்காததுதான் வேதனை..
பாண்டியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 😏
இங்கு உள்ள கல்வேட்டுகளில் கூட அப்பயோன்று இல்லை சமூகம் மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவு உருவாகின
பொன்னியின் செல்வன் படத்திற்க்கும் சோழர்கள் வரலாற்றுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை... படம் முழுக்க கற்பனை மட்டுமே.
வரலாற்றுத் தரவுகள் படி சுந்தர சோழன் தான் வில்லன். எனவே உண்மை கதையில் வில்லன் உண்டு
First of all Ponniyin selvan is not 100% real!!🙏🏼
Sivakamiyin sabatham
❤️🔥❤️
Parthi acting is good in this movie..
Bro, Please tell everyone that except for our great chola kings this is fiction not true story. It’s our fate that no Tamil writers, directors, actors can do a movie about chera, chola, pandiyargal. மூல கதையும் கதாபாத்திரங்களுமே கற்பனை தான்...ஒரு மாவீரன் காதல் தோல்வியால் குடித்து அழிந்தது போல் வரலாற்றை மாற்றி புனைந்து கல்கி ஏழு வைச்சி இருப்பார்.
இதுல வெட்கக்கேடு என்னனா அந்த ஆய (climax) சுந்தர சோழனோட முன்னாள் காதலி...நந்தினி மற்றும் சேந்தன் அமுதனோட அம்மா. அப்படி பாத்த கரிகாலன் நந்தினி தங்கசி போன்ற ஒரு உறவு முறை வரும்…கல்கியும் அவன் கதையும்...சுவாரசியமான கதைக்காக குப்பையை எழுதி எடுத்தி வச்சிருக்காங் க….அதையும் மகா காவியம் போல போற்றிபாராட்டும் எந்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். Maniratnam is definitely overrated. He just copies foreign movies. he lost business by copying…but now after keeladi…tamil people started searching our roots and the feeling of tamil pride has increased…he just wanted to harvest the tamil pride of people to make money but not to make movie about tamil history or tamil kings really.
Thamilan---- thaana ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழன் க்கு புரிய கூட........
sarath kumar role la vera yaarachum nadichirukalam. avaruku politeness illa
Sir movie very good but all the actress old loooking.
Plip plip blue satta ponra review kandukatheenga,
Avanga pesuratha ketta pidicha padam kuda pidikama poyirum, ungaluku manasula enna thonudho atha review sollunga makkaley
ஆதித்தகரிகாலன் கொன்ற பிராமணனதான் இராண்டம் பாகத்தில் வருமா.......
யாவேm நல்ல பலன் கிடைக்கும்
எவ்ளோ வாங்குன
பொன்னியின் செல்வன் is not up to the mark. I did not find any talented issue. Only music is exactly excellent. AR R 100/100.
ஆலோசனை கருத்துதான்
வெற்றி மாறன் சொன்னது சரி என்று நினைக்கிறேன்
இந்து என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் அதற்கு முன் என்றால் 🤔
ஆங்கிலேயர்கள் இந்து என்ற பெயரை எப்படி வைத்தார்கள் ரகசியங்கள் கடத்தப்பட்டதோ 🤔
பழம்பெருமை வாய்ந்த மதம் என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டும் உலகிற்கு நல்வழி காட்டும் மதமாக இந்து மதம் காலம் கடந்து வாழ்ந்து வருகிறது உலகெங்கும் பரவி வளர்ந்து வருகிறது ஆலமரம் போல்
1 st like
10 st view
பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு நாமத்தை போட்ட பட குழுவுக்கு என் பாராட்டுகள்.குடும்பத்தோடு போய் பார்த்தேன் 950 ரூபாய் ஸ்வாகா.
there is no PS1 hit in other languages!!!!
ரஷ்ய உக்ரைன் போர் பற்றிய செய்தி போடுங்க சகோ..
இந்த நியூசெல்லாம் போர்..