TVK மாநாடு நேரத்திலா இப்படி நடக்கனும்! | த.வெ.க. | Thalapathy Vijay Maanadu | Ajithkumar | Twist |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 179

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 часа назад +47

    10:47 பாமாகவில் இருந்து விலகி பாமாகவில் இணைந்த பாமாகவினர் 😂😂

    • @johnbenitto5417
      @johnbenitto5417 2 часа назад +2

      😂😂😂😂 உன்மை 😂😂😂😂

  • @balan1817
    @balan1817 50 минут назад +5

    Hope all going fine. All the best Vijay bro

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 Час назад +7

    உங்கள் வீடியோ தெள்ளத் தெளிவாக பேசினீங்க ரொம்ப நன்றி அண்ணா

  • @Vijay.Tharakan
    @Vijay.Tharakan 5 минут назад +1

    வரவேண்டும் எங்கள் அண்ணன் தளபதி விஜய் சிஎம் சீமா வந்தா தமிழ்நாட்டு விருப்பம் தளபதி வாழ்க

  • @saikarthikasuresh5240
    @saikarthikasuresh5240 Час назад +25

    என் தம்பி அங்கு தான் duty ல இருக்கான்

  • @cganesh65
    @cganesh65 22 минуты назад +2

    விஜய் மாநாட்டுக்காக மழையை வர கூடாதுனு சொல்லுகிறார் கள் 😢

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 Час назад +5

    மேதகு இனத்தின் ஒப்பற்ற தலைவன்

    • @jkrgilbard
      @jkrgilbard 49 минут назад +2

      மேதகு அசிங்க paduththathiga

    • @subashinisuba9508
      @subashinisuba9508 40 минут назад

      ஆம் சரியா சொன்னீங்க தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக ராஜபக்சேவுக்கு எதிராக ஏன் விஜய் கையெழுத்து போட வில்லை 😢 விஜய் தமிழர் இல்லை 😢 தமிழரை தமிழர் ஆளட்டும்

  • @mamnan001
    @mamnan001 48 минут назад +2

    மரக்கன்று நடவுக்கு வாழ்த்துக்கள்

  • @karunamurthy5731
    @karunamurthy5731 Час назад +3

    செம காமெடி
    பாமாகவில் இருந்து பாமாக இணைந்தது
    செம நாடகம்

  • @avethasalam5284
    @avethasalam5284 2 часа назад +12

    மரக்கன்று நல்லவங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @lungiboy8345
    @lungiboy8345 33 минуты назад +1

    சீசீசீ மான் தொலையட்டும் சீமை கருவேலமரம் சீசீ

  • @nkr987
    @nkr987 43 минуты назад +2

    இனி சீமான் அண்ணா அரசியல் தான் எல்லாருக்கும் வகுப்பு எங்க தளபதி விஜய் அண்ணா மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். சீமான் தம்பி என்று மிடுக்கு உடன்.

  • @duraiswamyrengarajan9688
    @duraiswamyrengarajan9688 Час назад +5

    ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அரசர்கள். தமிழன் சாதி இல்லை சாதி இல்லை என்று சொல்வான், ஆனால்‌ சாதிப்பற்று தமிழனுக்குள்‌ வேருன்ற செய்வதில் இன்றைய அரசியல்‌‌ தலைவர்கள்.

  • @AS-xf1rj
    @AS-xf1rj 5 минут назад +1

  • @instylesiva
    @instylesiva 37 минут назад

    We wish Vijay and team TVK all the best for their future ❤

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 2 часа назад +14

    கடவுளே அஜீத்தே❤️💪🔥💥

    • @blckrose2374
      @blckrose2374 2 часа назад

      @@BilalBanu-x2e Ada tharkuriii yeda ippidi lusu 🏵️ va irukinga

    • @dk-zp7yr
      @dk-zp7yr 2 часа назад

      ​@@blckrose2374 ok da paithiyam

    • @dineshb5772
      @dineshb5772 Час назад

      Yenya epdi pandringa

    • @Datamacho
      @Datamacho Час назад

      ​@@blckrose2374Ada lusu kuthi ninga varuvingale Vijay rasigar sarbaga valthukal nu , atha vidava da

  • @nirosha5388
    @nirosha5388 19 минут назад

    Vijayi❤️❤️🇱🇰❤️🇮🇳

  • @Gnanasekkar.S
    @Gnanasekkar.S 2 часа назад +4

    Thiru vijai avargale tamil makkalai nambhi emaratheer example : CAPTAIN

  • @MerlinNirmala-o3v
    @MerlinNirmala-o3v 2 часа назад +5

    Vijay sir all the best you will come up in life hope you will do good for the poor people God bless you 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤

  • @RiRafeek
    @RiRafeek 45 минут назад

    த வெ க விலிருந்து பாமக வில் இணைந்திருப்பதாக வரும் செய்தி ஏற்று கொள்ளத்தக்கதல்ல கண்டிப்பாக வதந்தியாக தானிருக்கும்.மனிதகுல எதிரி பாஜகவின் அடிமையாக விஜய் இருப்பாரோ என்ற சந்தேகமிருக்கிறதென்றாலும் அவரின் வருங்கால அரசியல் மக்களுக்கு நன்மை செய்வதாக அமைந்தால் சந்தேகம் தீர்ந்து விடும் பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி கார்த்திக் சார்.

  • @JeganParani
    @JeganParani 41 минуту назад

    👌👌👌

  • @Vvvrelax
    @Vvvrelax 2 часа назад +7

    உங்கள் தொழில் நல்லபடியாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Love_failure_Paiyan
    @Love_failure_Paiyan 48 минут назад

    Vijay Anna 🎉🎉🎉

  • @Rafeeq2224
    @Rafeeq2224 32 минуты назад

    திமுக அதிமுக பாமக பாஜக எந்த மாநாடு நடந்தாலும் மாநாட்டிலே மதுவை குடித்துக் கொண்டு இருப்பார்கள் மதுவையும் கொடுப்பார்கள் மாநாட்டில்.
    ஆனால் விஜய் மாநாட்டில் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்று சொன்னது மிகவும் சந்தோசப்படக்கூடியது

  • @arunkumarp3723
    @arunkumarp3723 2 часа назад +7

    வாழ்த்துக்கள் விஜய் Sir🎉🎉🎉

  • @kanagaranickanagaranic7645
    @kanagaranickanagaranic7645 Час назад

    10 th History book la evargala patri ullathu salute anna

  • @santhoshraj1011
    @santhoshraj1011 12 минут назад +1

    Sounds kekala bro

  • @veeramuthuraja5348
    @veeramuthuraja5348 26 минут назад

    மாற்றத்திற்கான விதை

  • @BharatTube2023
    @BharatTube2023 Час назад +1

    Thiruchabai Vetri Kalagam = TVK

  • @hakeemmohamed1728
    @hakeemmohamed1728 2 часа назад +2

    Bro thanthi tv live paarungka 😂😂😂😂😂😂😂😂😂 kudikka aaarampichinanol 😂😂😂😂😂

  • @saisakthivel8171
    @saisakthivel8171 Час назад

    Vijay. Good morning. Brother

  • @JeganParani
    @JeganParani 43 минуты назад

    💏💏💏💞💞💞💘💘💘💥💥💥

  • @ApoiGuna
    @ApoiGuna 2 часа назад +1

    Hope no sabotage from other party in manadu

  • @user-mn8fq1be4m
    @user-mn8fq1be4m Час назад

    தலைவா.. தலைவா.. சரிதம் எழுது தலைவா 👑 TVK🔥

    • @jal5696
      @jal5696 55 минут назад

      மூடர கூட்டம்

    • @user-mn8fq1be4m
      @user-mn8fq1be4m 30 минут назад

      @@jal5696 வெறும் 200,ரூபாய்க்கு தமிழ் நாட்டையே விற்ற நீங்கள் புத்திசாலி என்றால்...😂 நாங்கள் மூடர் தான் 🤦🤗

  • @balakrish7369
    @balakrish7369 Час назад +1

    Janangala eamathanumna modhala avangaluku asaya thundanum athuthan eppo vj panraru but simply waste nu 2026 la purium wait

  • @muraliraj86
    @muraliraj86 Час назад +1

    06:25 அந்த அறிஞர் பெயர் கார்த்திக் மாயக்குமார்😅

  • @nathanchokka4413
    @nathanchokka4413 Час назад +1

    Bro tat தலைமை செயலகம் govt symbol legal for individual party's...use பண்ணலாமா...
    கொஞ்சம் ஓவரா போறாங்க போல..உங்க கருத்த share pannunga

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 57 минут назад

    அதில் ஐந்தாவது வரிசையில் இருப்பவர் தமிழர் வரலாற்றுக்கு சொந்தமில்லாதவர்
    வரலாறு தெரியாத ஆரம்பம்....

  • @johnbenitto5417
    @johnbenitto5417 Час назад +9

    (நாளைய தீர்ப்பு) எங்கள் (தமிழன்)(வாரிசு) எங்கள் (மாஸ்டர்) எங்கள் (தலைவா) எங்கள் (காவலன்) எங்கள் (நண்பன்) (ப்ரான்ஸ்) எங்களின் (அழகிய தமிழ் மகன்) எங்களின் (புதிய கீதை)யே எங்கள் அண்ணன் (மின்சார கண்ணா) எங்கள் (நெஞ்சினிலே)நீங்கா இடம் பெற்றவரே நாங்கள் (பிரியமுடன்) நீங்கள் அரசியலிவர (நினைத்தேன் வந்தாய்) கடைசி வரை (நேருக்கு நேர்) எங்களோடு நின்று மீண்டும் (ஒன்ஸ்மோர்) மீண்டும் எங்களை (குஷி)படுத்தி உமது (சர்க்கார்)அமைய துனை நிற்கும் (ரசிகன்) கள்..தேவா.. கோயம்புத்தூர் மாப்பிள்ளை கள்....சுறா... பத்ரி.... செல்வா... விஷ்ணு... சச்சின்..லியோ...செந்தூரபாண்டி... ஷாஜகான்..... சந்திரலேகா... உதயா...மதுர... மற்றும் நம்ம கில்லி அண்ணன் திருமலை மற்றும் பைரவரா மற்றும் சிவகாசி திருப்பாச்சி நன்பர்கள் மற்றும் இந்த ஜில்லா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் விஜய் அண்ணா சீக்கிரமே எங்கள் நிலாவே வா எங்கள் துள்ளாத மனம் துள்ளட்டும் வா தலைவா வா ஒன்ஸ்மோர் வாழ்த்துக்கள் 🎉

    • @velsen7777
      @velsen7777 Час назад +3

      🤑🤑

    • @pselvam5732
      @pselvam5732 36 минут назад

      👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @raamachandraap2109
    @raamachandraap2109 14 минут назад

    2026 ல் தவெக ஆட்சிநடக்கும் 1வது இடம்.25சதவிகித வாக்கு மேல் வரும்)..டிம்கா2ம்இடம்...அதிமுக3ம் இடம்....காங்4ம்இடம்..பாஜ5ம்இடம்

  • @Boomika23
    @Boomika23 2 часа назад +1

    Balls king jang

  • @anbucheliyan462
    @anbucheliyan462 Час назад +1

    வீரமங்கை குயிலி என்னவாயிற்று நண்பரே அதை கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்

  • @swarnaragav5709
    @swarnaragav5709 2 часа назад +1

    kindly put video about ISHAfoundation

  • @KayalVizhi-k2w
    @KayalVizhi-k2w 2 часа назад +2

    Wow nice ❤❤❤

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 минуты назад

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் சகோதரரே ஆனால் நடைமுறைக்கு ஒத்து வரவில்லை செய்தியை பாருங்கள் சென்னையில் இருந்து இரண்டு நபர்கள் பைக்கில் வந்து விபத்துக்குள்ளாகி விட்டது அதில் ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் மருத்துவமனையில் உள்ளார் மாநாடு நடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே விஜய் ரசிகர்கள் மது குடித்துக் கொண்டு இருக்கிறார்கள் 😂😂😂 விஜய் நல்லவரா கெட்டவரா மக்கள் முடிவு செய்யட்டும் ஆனால் விஜய் ரசிகர்கள் விஜய் ஒரு வழி செய்து விடுவார்கள் 😂😂😂

  • @lakshmana8362
    @lakshmana8362 2 часа назад +2

    Bro Surya sir audio launch Pati passenger Bro

  • @RahulS-nl2gr
    @RahulS-nl2gr 25 минут назад

    வயசு கோலார்ல எல்லாரும் பண்ரானுங்க Bro வேர ஒன்னும் இல்ல😂😂😂இவன் ஆட்சிக்கு வந்தா மட்டும் என்ன ஆக போகுது...(நான் DMK, ADMK மற்றும் எந்த கட்சியும் அல்ல)

  • @rubanrx3312
    @rubanrx3312 2 часа назад +1

    Dei morning thanda oru accident aagi iruku bike la ponavanunga 🤦

  • @ezhilarasanelaya1550
    @ezhilarasanelaya1550 Час назад

    அப்டேட் போடுங்க ப்ரோ

  • @user-iz5xt6gu3h
    @user-iz5xt6gu3h Час назад

    Bro nalaikku maanadi nu solreenga video upload agi 1 hr aguthu .appo video va nethe shoot panteengala

  • @suhasugan1963
    @suhasugan1963 44 минуты назад

    Pa ma ga mambalam alugi pochu

  • @vijayakumar-xz6rf
    @vijayakumar-xz6rf Час назад +1

    Bro thumbnail ethachum onna podatha bro.....

  • @abdurrahmandon7405
    @abdurrahmandon7405 2 часа назад +1

    Sound Illa bro

  • @rajp1607
    @rajp1607 2 часа назад +1

    Brother ஒரு தெளிவான விளக்கம் நிதானம் ❤❤❤அருமை

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 часа назад +12

    கடவுளே தளபதி விஜய்யே 🔥 நாளைய முதல்வனே 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

  • @kirangibbs9792
    @kirangibbs9792 Час назад

    Bouncer edhukki pottu irrukkagha unghalikki teriyadha oru nallu Bouncer work pannitu sollugha sir chumma Bouncers edhukki Bouncer public thakkuvagha youtube channel irrukkinu edhuvenalum pesakudadhu avagha inna situation la panni irrupagha adhukkum explain panni video podugha...

  • @sritheboss
    @sritheboss 2 часа назад +1

    Drink senja anumathi illa nu solranga apa varavanga ellathayum vai oothi kata solluvanungala.

  • @sambamoorthykuppaswamy3308
    @sambamoorthykuppaswamy3308 10 минут назад

    Yen eppadyum sindhikkalame yen edarku munbhu yeppady lokepol amaikka vendum yenru thalainagarathil kuppadu yeppadyo adepol Tamil nateel angu dyanam mulamaga makkalai kavarndavargalil Anna azhare epodu yengu erukirar epodu pusyum Anandamaga yeduthubhavaruku yen thalaivargal varisaiel ayudhidasa pandidar edam peravillai pattial enathavarai munnetra padaiku vazhi kattiavar enda thalaivar varisaiel purakanithadu yeno edai Vijay gavanikka thavarinar yenra sindanai yezhugiradu

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் Час назад +10

    சீமான் அண்ணன் பாவம் 10 வருஷமா தமிழர்களுக்காக க் குரல் குடுத்த ஒரே தலைவன் அவர் தான் அவர் கத்தியது எல்லாம் நமக்காக தான் அது வீணாக க் கூடாது நாம் தமிழர் என்ற உணர்வை உண்டாக்கியதே அவர் தான் விஜய் வந்தாலும் சந்தோஷம் தான் சீமான் அண்ணன் வந்தாலும் சந்தோஷம் தான் மற்ற எந்தக் கட்சியும் தமிழ்நாட்டை ஆளவே வேண்டாம் தமிழ்நாட்டை த் தமிழன் தான் ஆள வேண்டும்

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Час назад

    அப்போ அண்ணன் இனிமே சீ மான் இல்லயா, தளபதி யா 🤣

    • @srikanthansrikanthan2280
      @srikanthansrikanthan2280 50 минут назад

      @@funpanrombro5919 35 இலட்சம் ஈழத்தமிழர்களுக்காக போராடி உயிர் நீத்தார் மேதகு. ஏழு கோடி தமிழன் வாழும் என் தாய் தமிழகம் இன்னும் அட்டை கத்தி நாயகர்களை தலைவர்களாக நம்பி நிற்பது வேடிக்கையாக.... ஆனாலும் அது உங்கள் மண்ணின் அரசியல் புரிதல். வாழ்த்துகள். (நான் பெரிது நீ பெரிது என்பதை தாண்டி இனம மானம் பெரிது என வாழ்வதே மேல்:, மேதகு)

  • @arunkumars1756
    @arunkumars1756 2 часа назад +4

    Bro u have created a new own saree brand ,,, but v don't have money to recharge 😥😥😥😥😥😥

  • @Baanu-r9q
    @Baanu-r9q 3 часа назад +4

    தமிழக வெற்றிக் கழகம் ❤💛❤️🔥🔥🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் விஜய் அண்ணா

  • @Deepak_Pandian_Visuvasi
    @Deepak_Pandian_Visuvasi 2 часа назад +1

    🔥💪தளபதி விஜய் அவர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்🤝💯

  • @bigbossman7020
    @bigbossman7020 2 часа назад

    Vaaltukkal thalapathy....🤙🤙🤙

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 42 минуты назад

    வாங்கி போய் உள்ளே குடிச்சா 😅😅😅

  • @DanielSoundarraj
    @DanielSoundarraj 2 часа назад +73

    சீமான் பாவம்! விஜய் வருகை! சீமான்க்கு ஆப்பு

    • @makefighter7756
      @makefighter7756 2 часа назад +23

      Yan pa stalin pavam yatapadi pavam sollamatara😂😂🎉

    • @darkravanan4072
      @darkravanan4072 2 часа назад +4

      Amai kunji

    • @Divya-ul8sq
      @Divya-ul8sq 2 часа назад +20

      Seeman pavam illa DMK than pavamoopavam😅😅😅

    • @makefighter7756
      @makefighter7756 2 часа назад

      @@darkravanan4072 stalinukku payam vanthruchu atha 200 upies kathuringa telungu varalaru mutiya pothu ini thamilarkal varalaruthan

    • @ananthganapathy8633
      @ananthganapathy8633 2 часа назад

      @DanielSoundarraj first tvk proves their strength in 2026, then saw who is fearing

  • @Tamilulakam-h9w
    @Tamilulakam-h9w 2 часа назад +2

    Kadavule ajithe 😅😂

  • @ramayyappanAyyappan
    @ramayyappanAyyappan Час назад

    Dmk b team Joseph vijay

  • @shobanar8651
    @shobanar8651 Час назад +2

    Cinima vai thavirkavum .. .urupadadhu TN Annamalaai vendum

  • @mjayaselan6587
    @mjayaselan6587 2 часа назад +2

    Super g... thanks g I am vijay fan

  • @ssaravanan-b9o
    @ssaravanan-b9o 2 часа назад +6

    வாழ்த்துக்கள் விஜய் சார் 🎉

  • @vaitheeswarie9528
    @vaitheeswarie9528 2 часа назад +5

    வாழ்த்துக்கள் தளபதி ❤🎉

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 2 часа назад

    💙💙

  • @MugunarMadevanNarayanaNair
    @MugunarMadevanNarayanaNair 2 часа назад +3

    Nadu urupadathu iyah

  • @vishvas124
    @vishvas124 2 часа назад +2

    2026ல தளபதி தா முதலமைச்சர் மாற்று கருத்து இல்லை ❤

  • @RUNRUN-p2m
    @RUNRUN-p2m 2 часа назад +6

    நேற்று இரவு அண்ணன் தொண்டர் காரில் வந்துவிட்டார் இரவு கேரவனில் தங்கியிருந்த அண்ணன் இரவு மாநாடு பணிகள் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தார் வாழ்க தவெக

    • @jal5696
      @jal5696 53 минуты назад

      கூட யார் இருந்தது
      தனியா இருக்க மாட்டாரு

  • @lakshmana8362
    @lakshmana8362 2 часа назад

    Please bro

  • @surendarpalanisamy5846
    @surendarpalanisamy5846 Час назад

    Oru sara video podathinga bro..

  • @kingtharun8611
    @kingtharun8611 3 часа назад +2

    Kadavuleyyy ..........

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 часа назад +3

    அண்ணன் யாரு தளபதி விஜய்யே 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

  • @sgsureshkumar4532
    @sgsureshkumar4532 26 минут назад

    இதிலிருந்து என்ன தெரிகிறது சீமான் அண்ணனின் அரசியலை யாராலும் தவிர்க்க முடியாது

    • @GokulDass-p5z
      @GokulDass-p5z 15 минут назад

      😂😂😂 உலக maga...திருட்டு paya..avan😂😂😂

  • @RangaRanga-rp3pm
    @RangaRanga-rp3pm 2 часа назад

    தவறு பேசிபங்க நம்பி இருக்குங்க

  • @dineshdinesh-ek9py
    @dineshdinesh-ek9py 2 часа назад +1

    தளபதி ❤

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 2 часа назад

    Thanks to all 💙💙

  • @shanrishanthan9835
    @shanrishanthan9835 2 часа назад +3

    நான் இலங்கை.
    தளபதி விஜய் அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍

    • @jal5696
      @jal5696 2 часа назад +1

      உன் ஒட்டு செல்லாது ராஜா

    • @AhmedRamiz-y6l
      @AhmedRamiz-y6l 2 часа назад

      😂😂😂😂​@@jal5696

  • @bhaskarv8295
    @bhaskarv8295 2 часа назад +1

    Vijay dmk b team

  • @avethasalam5284
    @avethasalam5284 2 часа назад

    Tvk 👏 👌 🎉

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 часа назад +6

    2026 ஒரு விரல் புரட்சி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதி விஜய் ஜெயிப்பது உறுதி 👍 வெற்றி நிச்சயம் 👍 👍 👍 👍 சக்ஸஸ்

    • @jal5696
      @jal5696 52 минуты назад

      ஒரு விறல்ல நோண்ட தான் முடியும் தம்பி

  • @ramayyappanAyyappan
    @ramayyappanAyyappan Час назад +4

    ஒருத்தன் வர வழியில் செத்துட்டான்.ஆரம்பமே மங்களம்

  • @diviyarama
    @diviyarama Час назад

    Boycott all this actors for political. Vijay is nothing as u can c from the past reaction n talk. Tamil pupil please come out from the circle. Think who should lead tamilnadu to save the bharatham. Don’t go for money. Please

  • @Baanu-r9q
    @Baanu-r9q 3 часа назад

    Na than . first command

  • @BharatTube2023
    @BharatTube2023 Час назад

    கிருத்துவ நாடருக்கு இன்னொரு கட்சி திருச்சபை வெற்றி கலகம்

  • @Jackjovi
    @Jackjovi 2 часа назад

    இன்று முதல் வி. சாலை விஜய் சாலை என்று அழைக்கப்படும்

  • @selvakumarp3910
    @selvakumarp3910 2 часа назад +1

    Cinema karanga andathu pothum, nee vera publicity pannatha Rasa...

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 часа назад +2

    கடவுளே விஜய்யே 🔥 நாளைய முதல்வனே விஜய்யே 🔥 நாளைய தீர்ப்பு மக்களின் தீர்ப்பு 2026 ஒரு விரல் புரட்சி 🙏 🔥 👍 ☝️ ☝️

  • @starruby5379
    @starruby5379 2 часа назад

    திமுக வச்ச சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வச்ச ஆப்பு

  • @viralveeran4431
    @viralveeran4431 Час назад

    Kadavule ajithey

  • @starruby5379
    @starruby5379 2 часа назад

    இஸ்ரேல் ஈரானோட மாதிரி பில்டப் பண்றீங்க

  • @robertclive1623
    @robertclive1623 Час назад +8

    இந்த சினிமாக்காரன் தமிழ் நாட்டை ஆளும் வரைக்கும், மக்கள் திறந்த மாட்டார்கள்

    • @navinv3breakernavinv3break8
      @navinv3breakernavinv3break8 Час назад

      Jaya laitha and MGR and Stalin Yega irthu vantha ga 🤣🤣🤣🤣🤣

    • @user-mn8fq1be4m
      @user-mn8fq1be4m Час назад

      நல்லது செய்ய மனம் வேண்டுமே தவிர.... 😊அவர்கள் செய்யும் தொழில் இல்லை,. நண்பா ❤விஜயகாந்த் அய்யா அவர்களும் ஒரு நடிகர் என்று மறந்துவிடாதீர்கள்😂😢😮

    • @KarthikKarthik-im7vb
      @KarthikKarthik-im7vb 55 минут назад

      Neenga varingala arasiyaluku neengathan nadikgala ila😅😅

    • @canada-vlog2024
      @canada-vlog2024 10 минут назад

      ஏன் நீ போய் ஆழன் சொங்கி

  • @jal5696
    @jal5696 51 минуту назад

    இவங்க வேலையே buildup panuurathu தான்