முன்னாள் காதலனை நம்பி காதல் கணவனை விட்ட பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 608

  • @saraswathisachu469
    @saraswathisachu469 9 месяцев назад +109

    இவர் போன்ற நல்ல பையன்களுக்குத்தான் சோதனை வருகிறது

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +115

    சரவணனுக்கு ஒரு சல்யூட்
    வாழ்த்துக்கள் தம்பி
    வாழ்க வளமுடன்

  • @rsugunarsuguna
    @rsugunarsuguna Год назад +76

    எங்களயே இதை எல்லாம், பார்க்கவும், முடியல கேட்க முடியல, லட்சுமி மேடம் நீங்க மட்டும் தான் இந்த நிகழ்ச்சிக்கு சரியா கேண்டில் பண்ணுவீங்க 👍👍👍கலி காலம்மா போசு 😮😮

  • @SaiiiGowrima
    @SaiiiGowrima Год назад +46

    இந்த மாறி ஒரு husband கிடைக்க குடுத்து வச்சி இருக்கணும்.. கிடைச்ச வாழ்கையே வாழ தெரில இவங்க கேட்ட வாழ்க கேடச்ச மட்டும் அப்படிதான் பண்ணுவாங்க துரோகம் பண்ண குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்ல.... பாவம் husband hatts of Mr. Saravanan

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 Год назад +73

    அருமையான கணவர் நல்ல மனிதன் 🙏🏻🙏🏻

  • @JoeJoe-xx3pk
    @JoeJoe-xx3pk 9 месяцев назад +26

    Epadi oru supportive ana husband kedaikurathey periya vishayam but ava panna thoragathaiyum thandi avala thappa sonnathuku fight pannaru paaruga vera level great husband

  • @shamalabalakrishnan3029
    @shamalabalakrishnan3029 5 лет назад +45

    Wow.. Mr Saravanan, tall, dark and handsome. Seriously handsome, responsible, brilliant and genuine man. I miss this kind of man in my life!

    • @catherinematthew2779
      @catherinematthew2779 4 года назад +2

      Me too, admire him the same way

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 года назад +1

      @@catherinematthew2779 i too same kind of person...But. Not yet married....Always think about my lover wer she died 11years back.....I never thought to marry any 1 in my life still single ...

  • @shajiniahmed262
    @shajiniahmed262 5 лет назад +90

    ,,,சரவணன் சிறந்த மனிதன் ..

  • @ayyappanraniayyappanrani4623
    @ayyappanraniayyappanrani4623 Год назад +57

    உலகத்துல இந்த மாதிரியான ஜென்மங்கள் சாகனும்

  • @KalisamySamy-xj6cm
    @KalisamySamy-xj6cm 9 месяцев назад +187

    Yaru yaru 2024 la entha video🙋‍♀️ pakurinka oru like potunka❤

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Год назад +101

    நான் பார்த்ததும் episode லேயே இந்த பொண்ணு மாதிறி முட்டாள் வேற யாரும் இல்லை... எவ்ளோ அருமையான புருஷன்.. இவரு கூட இருந்து வாழலானா வேற எப்படி வாழ்வா...

    • @vanitha-rd8lr
      @vanitha-rd8lr 9 месяцев назад

      Hm ivaluku oru vele 🐒🐒🐒

    • @kalaisenthil1371
      @kalaisenthil1371 4 месяца назад

      Iva muttal ellam illanga Nala theliva than iruka ivaluku avana pudichi poichi

  • @தேவர்ஷங்கராயர்

    எரிஞ்சு போன மாதிரி இருக்கா அந்த பொம்பள.. But The husband look so handsome !

  • @mohamednasar9826
    @mohamednasar9826 5 лет назад +124

    சரவணா நீ சிறந்த மனிதன்

  • @kvvijay2694
    @kvvijay2694 3 года назад +61

    சரவணன் ஒரு நல்ல கனவர்
    அவருடன் வாழ இவளுக்கு கொடுத்து தகுதி இல்லை😏

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +283

    இவ மொகறைக்கு 2 புருசன்.... எடுடா வெளக்குமாத்த

  • @hafsakutty169
    @hafsakutty169 5 лет назад +101

    பாவம் நல்ல கணவர் 😭😭😭😭😭😭😭😭👈

  • @dhanamk5453
    @dhanamk5453 7 месяцев назад +28

    பாதியில் குழிக்குள் இருந்து எழுந்து வந்த பிணம் மாதிரி இதுக்கு ரெண்டு காதல் காதலனுக்கு கண்ணு தெரியாதா

    • @GB-jw9lm
      @GB-jw9lm 12 дней назад

      அண்ணோவ்...😮.

  • @Chachchu
    @Chachchu 5 месяцев назад +8

    Indha maari oruthar enakku kidachirundha awar thangam pole pathutuppen 👩‍👦‍👦

    • @suthan.S.007
      @suthan.S.007 2 месяца назад +1

      இப்பும் உனக்கு இருக்க புருஷன நீ எந்த மாதிரி பாத்துகிற🧐

  • @kvvijay2694
    @kvvijay2694 3 года назад +50

    ஆம்பள செஞ்சா தப்பு போலிஸ் கூப்பிடுங்க
    பொம்பள செஞ்ச
    தம்பி அவ தெரியாம தப்பு பன்னிட்டா அவல மன்னிச்சு ஏத்துக்கங்க please😏

  • @veerasilambam5227
    @veerasilambam5227 3 года назад +15

    என்னுடைய பேரும் சரவணன் தான் like her

  • @satyamurthy6932
    @satyamurthy6932 9 месяцев назад +20

    கருங்குரங்குக்கு இந்த அழகான புருசனா...இத நாலஞ்சு பசங்க டிமான்ட் பன்றாங்களா....தலை சுத்துது...

    • @vanitha-rd8lr
      @vanitha-rd8lr 9 месяцев назад

      Orijinal vetukaran 🐒🐒🐒🐒

  • @chellamathangamma5676
    @chellamathangamma5676 4 года назад +4

    Mam neenga romba great, oru amma sthanathula irunthu antha ponnuku advice panringa.

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Год назад +90

    Hats off to husband saravanan great 👍 👌 👏

  • @vairasugandhi07
    @vairasugandhi07 9 месяцев назад +4

    உயர்ந்த மனிதன்

  • @dillibabu8759
    @dillibabu8759 4 года назад +75

    லஷ்மி ராமகிருஷ்ணன்
    பிரச்சீனையாளைர்களை
    உளவியல் ரீதியாக சந்திக்கிரார்
    அவரைப் போன்ற ஒரு பெண்மணி மனித சமுதாயத்
    துக்கு தேவை.அவர் காணும்
    தீர்வுகள் நிதானமாக
    யோசித்து காணும் தீர்வுகள்.
    அவரை குரை சொல்லுபவர்கள்
    நியாய வான்களா என்று
    நான் யோசிக்கிறேறற்.

  • @navasmumthas5904
    @navasmumthas5904 7 месяцев назад +3

    Real hasband ❤❤❤ hearo

  • @sivarangini7198
    @sivarangini7198 4 года назад +29

    இந்த பூச்சிக்கு love,,

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 3 месяца назад +2

    சரவணன் good boy 😊

  • @rosiniselvam6303
    @rosiniselvam6303 Год назад +53

    The husband wow enna alaga irukkan intha ponnode palle pathukoode love pannitan😂

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +46

    கணவன் கூடவேவீட்டில் இருந்துட்டே இன்னொருத்தனை கல்யாணம் பண்ண சொல்லி கம்ப்ளைன்ட் பண்றாளே... கலிகாலம் பிறந்து விட்டதடா தம்பி....

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 лет назад +50

    காரமடை முதல் காதல் ஸ்ரீதர் கூட விரிசல் பிறகு அத்தை மகன் சரவணன் காதலித்து திருமணம் பிறகு பிரச்சினை அப்புறம் ஸ்ரீதர் கூட படுத்து குழந்தை அப்புறம் சரவணன் கூட அப்புறம் ஸ்ரீதர் ஏமாற்றிவிட்டாராம் சரவணனை ஏமாற்றியது யாரு ?

  • @sabanaazharsabanaazhar7750
    @sabanaazharsabanaazhar7750 Год назад +15

    Angel Lakshmi ❤❤

  • @crazylovewildlife5266
    @crazylovewildlife5266 5 лет назад +88

    சரவணன் நீ நல்ல ஆம்பளைடா

    • @jayapalsaravanan7196
      @jayapalsaravanan7196 5 лет назад

      enna macha ungaveetla sonnangala
      unakkum prove pannanuma

    • @crazylovewildlife5266
      @crazylovewildlife5266 5 лет назад

      @@jayapalsaravanan7196 illa machi unga akka sonnanga

    • @jayapalsaravanan7196
      @jayapalsaravanan7196 5 лет назад

      apadiya mama un mrs solli irruppanga avangalukku enna patti theriyum ne thulakkana theriyama unakku ponnu kuduthutten.pondatiya appadi sollathe mama

    • @crazylovewildlife5266
      @crazylovewildlife5266 5 лет назад

      @@jayapalsaravanan7196 வானதி வீட்டில் kuthaattampola

    • @crazylovewildlife5266
      @crazylovewildlife5266 5 лет назад +1

      @@jayapalsaravanan7196 எத்தனை shot வானதிக்கு

  • @viji7424
    @viji7424 6 месяцев назад +2

    லஷ்மி அம்மா சிறந்த பெண்மணி நீங்கள். எப்படிப்பட்ட பிரச்னை ஆனாலும் அதற்கேற்றவாறு நன்கு ஆராய்ந்து தக்க ஆலோசனை வழங்கி சுமூகமாக பிரச்னைகளை முடித்து வைக்கிறீர்கள். பார்க்கும் எங்களுக்கே கோபம் வருகிறது. ஆனால் நீங்கள் பொறுமையாக கையாளும் விதம் அருமை அம்மா.

  • @Mahesh-g6e
    @Mahesh-g6e Месяц назад +1

    Atha periyavar correct pesuraru

  • @mmurugan5810
    @mmurugan5810 Год назад +10

    அவள் மன சாச்சி அல வைக்கிறது நல்ல கணவன்

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +25

    சரவணா நீ நல்லவன் மண்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா அந்த பொன்னுக்கு புத்தி குறைவு மன்னிசிக்கப்பா சரவணா கோட் பிளஸ் யூ son

  • @Dhanushsekar-yj9ge
    @Dhanushsekar-yj9ge Год назад +33

    நல்ல கனவர் நீ செய்தது தவறு அவர் உன்னைய திட்டினாலும் வாங்கதான் வேனும்

    • @komiylaquinn
      @komiylaquinn Год назад

      Thiddinaalum ille.... Avan adichaalum vaangi thaan aagenum.... Purushan irukkumbothu yethukku onnoruthan kude kaathal🙄

    • @vetrivetri5275
      @vetrivetri5275 Год назад

      Mmm mmm

    • @livivlogs613
      @livivlogs613 Год назад

      Avaru pesama vera mrrg pannikkalam

  • @velug5780
    @velug5780 8 месяцев назад +2

    Great Mr Saravanan

  • @bha3299
    @bha3299 27 дней назад +1

    முனிரத்னம் யாரோ ஒரு
    பையனுக்கு உணவு தந்தியே
    நீ நல்லா இருக்கனும்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +6

    Madam yepedi, madam ivelevu Porumiya ithulam kettu kittu irukinge?!!!
    You are really great mam
    🙏♥️👍👏

  • @avaramirami8427
    @avaramirami8427 6 месяцев назад +1

    She husband very hensam good talking

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 лет назад +90

    இதுக்கு பேருதான் அரசன நம்பி புருஷன கை விடுறதா மானங்கெட்ட சிறுக்கி love என்ற வார்த்தையை கொச்சைப் படுத்துறியா.

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn 19 дней назад

    சரவணா லவ் யூ ❤❤❤

  • @suthasutha2165
    @suthasutha2165 2 месяца назад +6

    பல்லி மாதிரி இருந்துகிட்டு இரண்டு புருஷன் அவன் கூட போடா நீ சாவ தான் செய்வ ஆள பாரு சரவணன் நல்ல பையன்

  • @IlovetomyprayersPrask-wz6ot
    @IlovetomyprayersPrask-wz6ot 4 месяца назад +1

    Super advice

  • @anukumaresan8124
    @anukumaresan8124 7 месяцев назад

    Romba romba nalla manusan👍

  • @welcomesrikalanmasterproge7369
    @welcomesrikalanmasterproge7369 5 лет назад +51

    Anna Neega Romba nalavanga God bless saravana Anna🌺

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Год назад +22

    எல்லா அட்வைஸும் கேட்டு காத்துல பறக்க விடுவாளோ என்று தோணுது

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 года назад +15

    சரவணன் அப்பாவி

  • @t.durairaj4027
    @t.durairaj4027 3 года назад +5

    மேடம் சூப்பர் வாழ்த்துக்கள் மேடம்

  • @roseleenroseleen5193
    @roseleenroseleen5193 Год назад +16

    Really you are God's child Mr. Saravanan. That's why you forgave your wife's sin. Great.

  • @SaroVijiayan
    @SaroVijiayan 13 дней назад

    Nallaaaaaa kelunga medam

  • @sujisulagam3092
    @sujisulagam3092 Год назад +22

    Saree super madam looking nice

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 лет назад +57

    இந்த பெண்ணுக்கு கண்ணீர் மட்டும் தான் வருகிறது ஸ்டுடியோ வில் வரும் போது கண்ணுல கிளிசரின் போட்டு விட்டு வந்து இருக்காலா

  • @ManjuSasvanth
    @ManjuSasvanth 6 месяцев назад

    Mam..... Nenga romba great mam... Love u so much mam.

  • @AjithKumar-dj2td
    @AjithKumar-dj2td Год назад +22

    Lakshmi mam great

  • @happyfamily8949
    @happyfamily8949 4 года назад +5

    Saravanan u r great pa

  • @Angel25746
    @Angel25746 6 месяцев назад +3

    இவ இவ்ளோ ஒல்லியா இருக்கா என்று மாம் கவலை பர்றாங்க. ஆனால் இவ 2புருஷனை இவ்ளோ தைரியமா வைச்சிருக்கா

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 2 месяца назад

    வெரிகுட் லஷ்மி❤

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 7 месяцев назад +1

    We want last part as full episode please

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 3 месяца назад +1

    பாவம் இந்த புருஷன் கள்ள காதலன் அப்பா அந்த பொன்ன கேவலமா திட்டிட்டு கூட இந்த புருஷன் அந்த பொண்ணுக்காக சப்போட்டா பேசுறாங்க பாவம்😢

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 5 месяцев назад +2

    சரவணன் மாதிரி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்.

  • @kvvijay2694
    @kvvijay2694 3 года назад +7

    (11;10 :11;20). மேம்;நாங்க உனக்கு என்ன செய்யனும்
    girl; நீங்க ஒன்னு செய்ய வேன்டாம் நா சொல்ரத backround music. போட்டு டிவி ல போடுங்க மேடம் 🤣🤣🤣

  • @SelviKalayarasN
    @SelviKalayarasN Год назад +3

    Saravanan super

  • @anu5813
    @anu5813 2 месяца назад

    பாவம் அந்த சரவணா தான்

  • @Kailash-kn6dn
    @Kailash-kn6dn Год назад +13

    Ennala oru paiyana kuda usar panni love panni mrg panna mudiyala...ithuku 2 Peru kekuthu...

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад +1

      Kavelei padatingge ungelkum oruu algane, nalla purushen varuvar!!!

    • @SK_Vibez21
      @SK_Vibez21 8 месяцев назад

      Nala character tha mukiam.

    • @suthan.S.007
      @suthan.S.007 2 месяца назад

      என் நீ அந்த அளவுக்கு மட்டமான பீகரா என்ன🧐

  • @malarkodis596
    @malarkodis596 10 месяцев назад +8

    Anna Nega Vera level 👌👌👌👌

  • @wayofacceptanceischange4390
    @wayofacceptanceischange4390 8 месяцев назад +3

    Shreedharoda family naasama ponamn nenakiravanga yarellam irkinge .

  • @jeniferchristopher2925
    @jeniferchristopher2925 4 года назад +6

    Such a gifted husband he is... Cheat panra pasanga mathiyila ipadi oru husband

  • @rubicscubewithharry3593
    @rubicscubewithharry3593 5 месяцев назад +3

    தயவுசெஞ்சு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க லட்சுமி மேடம்

  • @pavithra1715
    @pavithra1715 4 года назад +14

    Perfect husband don't get gud wife,
    Perfect wife don't get gud husband

  • @MILLIONAIRE-lm2qn
    @MILLIONAIRE-lm2qn Месяц назад

    Achoo. .....finally good heart person.....train ❤️

  • @kamushabikamushabi9588
    @kamushabikamushabi9588 Год назад +6

    Anna romba great

  • @pawan9306
    @pawan9306 3 года назад +7

    Mam ur Saree is super❤️🥰🤩

  • @SK_Vibez21
    @SK_Vibez21 8 месяцев назад +2

    Nala payyan ku keta ponnum keta payyan ku nala ponnum kidakuthu
    2 perum nalavangala iruntha jaathi pirikum or kadavul piriparu

  • @reshmamaalu4467
    @reshmamaalu4467 3 года назад +8

    എൻ്റെ പൊന്നു ശരവണൻ ചേട്ടാ... നമിച്ചു 🙏🙏🙏

  • @ImmanAngel-jj9oz
    @ImmanAngel-jj9oz 10 месяцев назад +4

    Mam unga saree romba azhaga iruku yenaku oru nalaiku kudukaringala plsss 🙈😋

  • @MeghaChandana-1604
    @MeghaChandana-1604 Год назад +8

    Your husband is great....

  • @AlAPARA_1331
    @AlAPARA_1331 7 месяцев назад +2

    Intha Mari ponukelam nalla husband kedaikuranga..en husband inor ponukita pesitu Ena po d slra..Ena pnrathu nu teriyama irka...so sad

    • @atchayaatchu979
      @atchayaatchu979 6 месяцев назад

      Appa amma support uh irukangala sister

  • @MuthuPriya-n5x
    @MuthuPriya-n5x 4 месяца назад +1

    😔Avasara pattu thapu panitu pasanga life enagum🥺yaraum namba kudathu ma

  • @SenthilKumar-ck6um
    @SenthilKumar-ck6um Год назад +22

    இந்த அழகுக்கு இரண்டு லவ் வேற 🤔🤔

    • @shohana5977
      @shohana5977 10 месяцев назад

      😂😂😂

    • @vanitha-rd8lr
      @vanitha-rd8lr 9 месяцев назад +2

      🤔🤔 oru vele yannoda kashtam ivaluku irundhirundha 10 purushan pathu irupa pole

    • @shohana5977
      @shohana5977 9 месяцев назад +1

      @@vanitha-rd8lr mmm irukalam sis

    • @vanitha-rd8lr
      @vanitha-rd8lr 9 месяцев назад

      @@shohana5977 🙄

  • @baskar52
    @baskar52 Год назад +20

    Hats off saravanan 😊

  • @தேவிமா
    @தேவிமா 8 месяцев назад

    vera oruthan dha venum nu soli kattuna purusana kutitu vandhiruka paaru ni vera level dha po

  • @davidgnanarokiam6335
    @davidgnanarokiam6335 5 лет назад +14

    The man really good i salute him.he can forgive is wife.

  • @VK-jr4bm
    @VK-jr4bm 11 месяцев назад +2

    Cell la innum avanoda recording vachu irukura indha madam ah thirundha pogudhu.....

  • @maduriselvam3230
    @maduriselvam3230 9 месяцев назад

    Last ha vantha thambi kku oru salutes

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 Год назад +42

    Second part was really touching. Hope tat boy is in good condition with his family

  • @AmmuAmmu-i3n6e
    @AmmuAmmu-i3n6e 7 месяцев назад

    Super anna

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +8

    ரயில் சம்பவம்
    திஸ் ஈஸ் கிரேட்

  • @unnikrishnapillai2476
    @unnikrishnapillai2476 5 лет назад +5

    laksi mam pavam 💖💖💗💟👍👍👍

  • @kamalasundar2923
    @kamalasundar2923 3 месяца назад +1

    Mam நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள்

  • @MohammedZubair-h4j
    @MohammedZubair-h4j Год назад +5

    Arashanai nambi purushana Kai vittalal itha nilamai

  • @ravindranravi6800
    @ravindranravi6800 5 лет назад +4

    I like this show but aloth of person same problam so sad. Me from Malaysia. Respect to the guy.

  • @welcomebaby567
    @welcomebaby567 Год назад +26

    Anyone 2023?

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 5 месяцев назад +2

    புருஷன விட்டு இவ நடுத்தெருவுலதான் நிக்கப்போறா.

  • @sssathyacollection
    @sssathyacollection 5 лет назад +8

    love na enanu thereyama eathana love panuthu...

  • @rudhramurugan6012
    @rudhramurugan6012 Год назад +6

    that onnu illa ellam sari aaidum❤😌

  • @elamathis6895
    @elamathis6895 10 месяцев назад +2

    Indha pattam onaku thevaiya nalla purushar kedachu irukaru maaduuu😒😒

  • @bauckkialakshmijayaram6415
    @bauckkialakshmijayaram6415 3 года назад

    I liked the way Mrs Lakshmi handled Yamuna's matter.
    Down right on her face Mrs Lakshmi had pointed out her mistake. Good work.👍