மிகவும் அழகாகவும் நிதானமாகவும் பொருமையாகவும் சொல்ரீங்க நன்றி. மருத்துவர் சொல்லும் நல்ல நம்பிக்கையான வார்த்தைகள் நோயாளிக்குள் பிரவேசித்து நம்பிக்கையை உருவாக்கி குணமாக உதவி செய்கிறது.
உங்க வீடியோ அருமை. அதைவிட உங்க பேச்சு மிக அருமை. உங்களைப்போல் முடியாவிடிலும், உங்களுக்கு இருக்ககூடிய பொறுமையில் இன்று கொஞ்சமாவது அனைத்து மருத்துவர்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் பலருக்கு இன்று அது இருப்பது இல்லை.மனிதர்கள் மருத்துவர்களை கடவுளாக நினைக்கின்றனர். ஆனால், இன்று பல மருத்துவர்கள் , எங்களை, ஒரு பொருட்டாகவே எண்ணுவது இல்லை. ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறையில் , மருத்துவமனைக்கு ஏன் வந்தோம் என்று தோணுகிறது...
Dear sir, Between your busy practice and surgeries, you are making great awareness for the society. Great salute to you sir. All examples are very nice sir. Regards G. Muthukumar Erode
Sir ur message is very useful.am having gerd past 7 months when am eating small amount of food am feeling my stomach is full am following food control so I lost my wait 4 kg in 8 months .sometimes am having breathing difficulties also .am worrying about my wait loss .already I tested endoscopy
Sir உங்களுடைய அனைத்து videos அருமை... நான் ulcer patient sir... Especially Early morning...வயிறு வலிக்குதுங்க... Before breakfast என்ன சாப்பிடணும் sir.... Sir please suggest me ... shanthi
Sir enaku ulcer 5years a iruku medicine eduthum sari akala ipa vitamin d deficiency vera vanthuruchu ipa ulcer rompa iruku sapta mudila energy e ilatha mathiri iruku mrng 9to11 rompa sicka iruku thalai sutral nenjerijal ellame iruku enna sir panalam payama iruku reply sir unkaluku call panalama sir erichal than athikama iruku
ஐயா, என் அப்பாவுக்கு பசியின்மை, உடல் எடை குறைவு ஏற்படுகிறது, சாப்பிட்டால் குமட்டல் வருகிறது, இரவில் தூக்கம் வரவில்லை, தற்சமயம் வயிற்றில் வலி ஏற்படும் சாப்பிட்டுவிட்டால் வயிறு வலி குறைகிறது இது சாதாரண அல்சரா..?? இதை குணமாக்க தீர்வு சொல்லுக்கு ஐயா..🙏🙏
Hello Doctor, thank you your simple explanation. kindly tell solution for this, While travelling Stomach pain is very hard whatever I eat I can't control my stomach pain.
Sir Nan ulcer la 6 masathuku mela avastha paduthen yenaku tirunelveli ungala parka avlavu longla vara mudiyathu tirunelveli la oru Nala doctor solunga sir pls....
sir,in endoscopy for ulcer they have also mentioned as mild fatty liver.im not a junk food person too.dunno how it came.plz tell us about fatty liver and remedies too.it will be highly useful
Hi Sir நான் உங்களிடம் இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ பதிவுல கேட்டு இருந்தேன் நீங்க சொல்லவே இல்லை திரும்ப கேக்கறேன் எனக்கு சாப்பிடும் போது சாப்பிட்டு முடித்த பிறகும் வயிற்று வலி வருகிறது அதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும்?
Dear Dr.Ram This video is very jovial & very friendly with contemproary illustrations Well my question, my relative who is suffering with ulcer is being instructed to take medicine since one one and half year by a doctor. There is no appreciable difference but yet doctor scolding her if she fail to take tablets Monthly expenditure for ulcer tablets worksout to her for Rs.3700 is it correct? Shall we visit ur hospital for her remedy? pls let me know
Sir en wife ku rhehmotoid arthritis 20 ullathu morning yelunthathum thodai pahuthiyil pidippu vanthu nadakka romba kastapaduranga itharku theervu unda please reply me sir
Dr.ராம்குமார் MBBS., MS., அவர்களின் செயலாளர் தொடர்பு எண் :
93618 29185
( Send "hello" in Whatsapp to this number for consultation details)
Saturday and Sunday working days ah
Number switch off here
Sir please pic the call agent sir
9962678075
Hai
மருந்தை விட உங்கள் பேச்சு நோயைக் குணமாகும் அன்பான பேச்சு நிச்சயமாக உங்களிடம் வருபவர்கள் குணம் ஆகிதான் போவர்கள் மிகவும் நன்றி டொக்டர்
நன்றி நண்பரே
Romba naala rhaedi கொண்டிருந்த சில தகவல்கள் கிடைத்தன Dr.பேசுவது மிக.அருமையாக.உள்ளது.நன்றி
உங்களின் எளிமையான மருத்துவம்..
உங்களின் எளிய அணுகுமுறை... சுவராசியமான எளிய அறிவுறை.. நிதர்சனமான உரையாடல் .. நம்பிக்கையான உங்களின் சிரித்த முகம் .. இவையே நிச்சயம் எப்பேர்பட்ட நோய்யையும் குணமாக்கி விடும்.. வணங்குகிறேன்... அண்ணா..
இதுபோன்ற மிகவும் பயனுள்ள தகவல் பலரது மனதில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கிறது உங்களது உயர்ந்த பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது
thanks sir.
பேசுவதை கேட்க சிறப்பாக இருக்கிறது
மிகவும் அழகாகவும் நிதானமாகவும் பொருமையாகவும் சொல்ரீங்க நன்றி. மருத்துவர் சொல்லும் நல்ல நம்பிக்கையான வார்த்தைகள் நோயாளிக்குள் பிரவேசித்து நம்பிக்கையை உருவாக்கி குணமாக உதவி செய்கிறது.
tnx david sir
உங்க வீடியோ அருமை. அதைவிட உங்க பேச்சு மிக அருமை. உங்களைப்போல் முடியாவிடிலும், உங்களுக்கு இருக்ககூடிய பொறுமையில் இன்று கொஞ்சமாவது அனைத்து மருத்துவர்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் பலருக்கு இன்று அது இருப்பது இல்லை.மனிதர்கள் மருத்துவர்களை கடவுளாக நினைக்கின்றனர். ஆனால், இன்று பல மருத்துவர்கள் , எங்களை, ஒரு பொருட்டாகவே எண்ணுவது இல்லை. ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறையில் , மருத்துவமனைக்கு ஏன் வந்தோம் என்று தோணுகிறது...
சார் தங்களது விளக்கம் இனிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.. உன்னதம்
nandri.
comments & feedback welcome
Ungalai pondru pesura doctor parthathey illa ..so sweet..
டாக்டர் நீங்கள் சொல்லும் உதாரணம் அருமை
என்ன..சாப்பிடணும்
என்ன.சாப்பிட.கூடாது..என்று.சொல்லுங்கள்
டாக்டர்
அல்சர் சரியாக எத்தனை நாட்கள் ஆகும்
இவர் பேச்சை கேட்டாலே பாதி நோய் குணமாகி விடும்
Thank you so much Sir... Very informative to all the viewers...
Simple and down to earth explanations. Useful information on how to handle Ulcer.
சூப்பர் சார் நன்றி பால் குடித்தால் கூட வைய்று வழி வைய்று உப்பஸ்சம் வாயில் எச்சில் ஊற்தல் இருக்கு இதற்கு என்ன செய்யலாம் சார்
Dear sir,
Between your busy practice and surgeries, you are making great awareness for the society. Great salute to you sir. All examples are very nice sir.
Regards
G. Muthukumar
Erode
Thanks Muthu.
அருமையான பதிவு டாக்டர்..🙏🙏🙌
The way you explain about everything is clear ..thank you ..ur video has cleared my doubts
It's my pleasure
Eager to watch the next video on foods to prevent ulcer
sure bala
will post everything with scientic proofs
Simple and clear explanations with good illustrations.👍
டாக்டர்.நான்..பெண்..வயது..54..என்க்கு.அல்சர்.ரொம்ப.வருசமா.இருக்கிறது..வயிரு.உப்புசம்..இருக்கிறது
Very usefull information sir thankyou so much
Neenga show pana antha demo bacteria pictures semma 👍
அருமையான விளக்கம் ஐயா!!!
எண்டோஸ்கோபி rate yevlo sir
All options completed. But I am not cured past 4 years. I am always tired because of medicines.your guidance pl
உங்களது உயர்ந்த நோக்கங்களுக்கு நன்றி 🙏🏻
nandri pa
நன்றி அய்யா
Great explanation🙏, Charismatic person aha irrukenga Sir.
Sir ur message is very useful.am having gerd past 7 months when am eating small amount of food am feeling my stomach is full am following food control so I lost my wait 4 kg in 8 months .sometimes am having breathing difficulties also .am worrying about my wait loss .already I tested endoscopy
Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)
Sir peptic gas ulser problem irukku sir, dailyum indha problem nala sapda koda mudila doctor, stomach pudaipave irukku sir Plz cure aga sollunga
நன்றி அருமையான பதிவு
Sir கர்ப்பப்பை நீர் கட்டிக்கு என்ன சாப்பிடுவது
Gelisul kudikalama Dr.
Superb sir. Very easy to understand with examples sir
சார் எனக்கு வயிறு உப்பிசம், வயிறு எரிச்சல், முக்கியமா எதை சாப்பிட்டாலும் நெஞ்சை கரிப்பு, இது என்னவா இருக்கும்
புளியேப்பம், வாந்தி, நெஞ்சி கரிப்பு தான் ஆதிகம் எதையும் என்னால விரும்பி சாப்பிட முடியல அப்டியே சாப்பிட்டாலும் நெஞ்சி கரிப்பு இருக்கு சார்
Yes enakkum irukku intha prachanai 8 varusama irukku
Eppo epde eruku
Sir ulcer starting stage la iruntha food habit moolam cure pana mudiuma
எனது மகன் ஏஜ் 14ஆகுது அல்சர் கேக்க மாட்டுக்கு வயிறு வலி இருக்கு சரி பண்ண என்ன செய்யலாம்
Touppulill kuturamadiri Vali erunda. Enna sir panna vandum
டாக்டர் எனக்கு Reflux ஆகுது மிகவும் சிரமபடுகிறேன் உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை இதற்கு உடனே பதில் அளிக்கவும்
93618 29185 9 am to 5 pm
Gerd pathi sollunga and diet also
sure nga
Next we are starting videos on thyroid.
After that we shall hopefully start GERD ( நெஞ்சு எரிச்சல் நோய் )
Sir na pregnant ah iruken enaku ulcer iruku idhunaala edhum problem varuma
நெஞ்சு.குழியில்.வலி..உணவுக்குழாயில்.வலி
Sir உங்களுடைய அனைத்து videos அருமை... நான் ulcer patient sir... Especially Early morning...வயிறு வலிக்குதுங்க... Before breakfast என்ன சாப்பிடணும் sir.... Sir please suggest me ...
shanthi
see our food video on ulcer mam
@@DoctorRamkumarTalks thkq sir
வயிற்று வலிக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா டாக்டர்.
pain killers for headache can cause stomach pains
ஐயா எனக்கு அடிக்கடி மலம் கழிக்க வருது அது அல்சர் பிரச்சனையா ஐயா
Sir enaku ulcer 5years a iruku medicine eduthum sari akala ipa vitamin d deficiency vera vanthuruchu ipa ulcer rompa iruku sapta mudila energy e ilatha mathiri iruku mrng 9to11 rompa sicka iruku thalai sutral nenjerijal ellame iruku enna sir panalam payama iruku reply sir unkaluku call panalama sir erichal than athikama iruku
Very useful infos doctor. So nice of you for the friendly explanation
ஐ லவ் யூ ரம்குமர் சர்
Vayiru kandumpodu veesing varudu yenna karanam
I love you so much sir
You are sweet explanation
ஐயா, என் அப்பாவுக்கு பசியின்மை, உடல் எடை குறைவு ஏற்படுகிறது, சாப்பிட்டால் குமட்டல் வருகிறது, இரவில் தூக்கம் வரவில்லை, தற்சமயம் வயிற்றில் வலி ஏற்படும் சாப்பிட்டுவிட்டால் வயிறு வலி குறைகிறது இது சாதாரண அல்சரா..?? இதை குணமாக்க தீர்வு சொல்லுக்கு ஐயா..🙏🙏
consult dr
Hello Doctor, thank you your simple explanation. kindly tell solution for this, While travelling Stomach pain is very hard whatever I eat I can't control my stomach pain.
needs clinical examination pa.
You speech very sweet sir
மலம் கழிக்கும் போது பின்புறம் இடுப்பு வலிப்பது ஏன் அல்சர் இருக்கிறது
Sir Nan ulcer la 6 masathuku mela avastha paduthen yenaku tirunelveli ungala parka avlavu longla vara mudiyathu tirunelveli la oru Nala doctor solunga sir pls....
Really i like your explan.... Super sir... Please continue sir.....
Keep watching
மலம் போற பகுதி எரிச்சலா இருக்கு ஐயா அது அல்சறா
வணக்கம் சார் நான் மதுரையில் வசிக்கிறேன் உங்களை சந்திக்க வேண்டும் எங்கு வந்து சந்திப்பது
call me before the day u come sir
Doctor Ramkumar Talks s
@@DoctorRamkumarTalks unga number anupuga sir
சிறப்பு 👌
Sir,ulsar ahh starting stage laye theruchukitta permanent ahh stop panna mudiyum ahh
magnetic sphinchter for gerd பத்தி video போடுங்க
Thank u sir. .useful information
Welcome
Sir anaku rompa nala ulcer eruku Ana rompa pain ah eruku na unga hospital varanum enna time varanum Sir pls
மருத்துவ பரிசோதனை செய்தல் நலம்
dear sir i am in coimbatore, i am suffering from ulcer for 10 years, how i contact you for consulting?
If possible kindly come in person. Our hospital number is 8508714141. Please check my availability on the particular day u come. Thanks.
Enakum 8 varusama irukku
Alsarku loose motion powuma doctor
My doctor suggested Razo- D tablet ...Is it good doctor ??
need to know for the purpose n duration of the prescription.
let me know pls
Upper abdominal pain .. Bearable continuous one .. Doctor told me to take for a month .. Morning before breakfast ..
Sir ulcer irruntha vaipun Varuma sir
Good spetch
நன்றி
Sir peptic ulcer medicine sollunga sir
Sir, please post some home remedies for Esophageal ulcer..
இட்லி தோசை சாப்பிடலாமா sir?
yes with less oil
Sir enaku ulcer kuda kirumbium eruku so enna saptalum atha kirumiye saptuthu so enna sir painrathu
Sir enn paiyan name afshl. Autisum child avanukku vaai poon ulcer ullathu
sir,in endoscopy for ulcer they have also mentioned as mild fatty liver.im not a junk food person too.dunno how it came.plz tell us about fatty liver and remedies too.it will be highly useful
see in future videos
Sir ennaku vaitril thudipatharku karanam enna karanam
needs examination. whats ur weight
Sir it is a good message
thanks
Úggal pe'hu.arumai
Hi Sir நான் உங்களிடம் இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ பதிவுல கேட்டு இருந்தேன் நீங்க சொல்லவே இல்லை திரும்ப கேக்கறேன் எனக்கு சாப்பிடும் போது சாப்பிட்டு முடித்த பிறகும் வயிற்று வலி வருகிறது அதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவ பரிசோதனை செய்யலாமே
best of lock sir usfull news sir
Arumai sir ungal pechu
Endascope panna evolo sir price akum
Abs exeice seiyalama Anna
sir adikadi pasi eruku sir 2 years achi sri
Is drinking water likely to increase ulcers?
no
Can i use omez for ulcer pain? I have been using the Omez and Omee d for the past 10 months...
better not in long term sir. consult
Sir treatments ku eppo varalam pls confirm sir
Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (10am -4pm)
Alopecia ku video podunga sir
sure. in fact i need to
Any recommended hospitals in vellore
Sir endoscopy llama usg scan la ulcer kandupitika mutiyuma
Sir...GERD pathi solunga sir
Said already see GERD video mam
Sir,Iam taking PPI for four years for the reason of GERD.It is possible to damage the kidney
long term drugs may have side effects, consult ur dr
Thanks sir
Dear Dr.Ram
This video is very jovial & very friendly with contemproary illustrations
Well my question, my relative who is suffering with ulcer is being instructed to take medicine since one one and half year by a doctor. There is no appreciable difference but yet doctor scolding her if she fail to take tablets
Monthly expenditure for ulcer tablets worksout to her for Rs.3700 is it correct?
Shall we visit ur hospital for her remedy?
pls let me know
sure bala.
need to know for any such indication by going thru full history of the pt
i will call thru phone
Thanks enaku usefully la erukau
Hi
Hello
மிக்க மகிழ்ச்சி
நன்றி
Sir en wife ku rhehmotoid arthritis 20 ullathu morning yelunthathum thodai pahuthiyil pidippu vanthu nadakka romba kastapaduranga itharku theervu unda please reply me sir
pls consult ortho first, if needed rheumatologist
@@DoctorRamkumarTalks sir tablet use pannittu irukanga but pain irukku