நெஞ்சு குத்தல் , வலி , பாரம் , எதுக்களிப்பு , ஏப்பம் - உணவுக்குழல் வால்வு தளர்ச்சி முழு விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 368

  • @sakthivelnr2136
    @sakthivelnr2136 9 месяцев назад +64

    பணமே பிரதானாமாக கருதும் மருத்துவர்கள் உள்ள இக்காலத்தில் உடல் நலம் பற்றிய அனைத்து விபரங்களையும் சுயநலமின்றி தெளிவாக காணொளி வாயிலாக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து வரும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக

    • @aativairavan5971
      @aativairavan5971 5 месяцев назад +3

      Nenga Sona ellam enna irruku IPO payyama irruku sir

    • @Michealakalya10
      @Michealakalya10 Месяц назад +1

      @@aativairavan5971Eppa eppdi iruku bro

    • @Michealakalya10
      @Michealakalya10 22 дня назад

      @@aativairavan5971 ennkum than bro iruku

  • @chinnaswamysoundaram6314
    @chinnaswamysoundaram6314 9 месяцев назад +15

    நன்றி மகனே.நீங்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.

  • @maanashashree8376
    @maanashashree8376 Месяц назад +4

    சார் உங்களின் இந்த பதிவு சாதாரண மக்களும் மிக எளிதாக புரிந்து கொள்ள கூடிய மிகவும் அற்புதமான பதிவு ஆகும். சார் நீங்கள் உணவு குழாய் சுருக்கத்திற்கான மருந்தை பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சார்.

  • @suriyarj4924
    @suriyarj4924 7 месяцев назад +21

    தெய்வமே உங்களைப் போல் ஒரு மருத்துவரை நான் இதுவரை கண்டதில்லை நன்றி ஐயா

    • @bharathiraja435
      @bharathiraja435 Месяц назад

      Sir,Can please share the contact number.. My father is getting this kind of issue

  • @parameshwaraparameshwara5296
    @parameshwaraparameshwara5296 8 месяцев назад +7

    மிக்க நன்றி ஐயா உங்க பதிவுக்கு மிகவும் பயனுள்ள கருத்து எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது

  • @geethas180
    @geethas180 9 месяцев назад +8

    Thank you doctor.மிகச்சிறப்பாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.

  • @ManiJemi-di7ou
    @ManiJemi-di7ou 9 месяцев назад +43

    உணவு பழக்கத்தை மாற்றியதால் இன்று நார்மலான நிலையில் இருக்கிறேன்.கோடி நன்றிகள் போதாது அண்ணா..... 🙏

    • @RemilSerug
      @RemilSerug 8 месяцев назад +1

      Plz ungaluku epdi sari achi

    • @RemilSerug
      @RemilSerug 8 месяцев назад

      Ena food eduthiga

    • @deepikasarath6618
      @deepikasarath6618 8 месяцев назад

      Unakukku enna problem yeapadi sariyachu

    • @HariHari-um7qf
      @HariHari-um7qf 4 месяца назад

      Ungaluku ipo nala irruka

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 3 месяца назад

      7 வருடமாக மாத்திரை போடுறேன் டெய்லி ஒரு மாத்திரை omee மாத்திரை மாத்திரையை நிறுத்த முடியல மாத்திரையால் அதிக பசி அதிக உடல் எடை அதிகரித்து விட்டது வாழ்க்கைல நிம்மதி இல்லை மாத்திரையால் அதிக பசியால் சாப்பிட்டு சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து விட்டது ரத்தத்தில் கொழுப்பு ரத்த அழுத்தம் எல்லாம் வந்து விட்டது எனக்கு வயது 35 ஆகுது 😢😢😢😢😢😢

  • @StellaBai719-og2ks
    @StellaBai719-og2ks Месяц назад +2

    நன்றிங்க சார் .உண்மையிலேயே நான் பயந்துபோயிட்டேன் ..உங்கள் வார்த்தைகள் என்னுடைய கஷ்டத்தில் பாதியை குறைத்துவிட்டது..நன்றிகள்...

  • @nagarajanr4342
    @nagarajanr4342 6 месяцев назад +3

    அருமையான விளக்கம் ஒரு பாமரமணிதனும் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது
    தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @ragunathan123
    @ragunathan123 6 месяцев назад +3

    உங்கள் உருவில் இறைவனை காண்கிறேன், ஐயா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @GomathiSakthi-f6i
    @GomathiSakthi-f6i 15 дней назад

    அற்புதமான பதிவு டாக்டர்... பித்தத்தினால் வா ல் வு தளர்ச்சி ஆகிறது... என்ற கருத்து மிக உண்மை .. நீங்கள் நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் என் அனுபவத்தில் உண்மை... மாபெரும் மன அழுத்தத்தை போக்கி உள்ளீர்கள் நன்றி ஐயா... 🙏❤❤

  • @Jaya-cp8cm
    @Jaya-cp8cm 9 месяцев назад +6

    மிக அருமயான பதிவு sir மிக்கமன்றி

  • @jothithangammal5249
    @jothithangammal5249 9 месяцев назад +9

    ரொம்ப ரொம்ப நன்றி ங்க டாக்டர். எனக்கு இது ரொம்ப அவசியம்.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 4 месяца назад +2

    வாழ்க வளமுடன். தெளிவான விளக்கம் யோசித்துக்கொண்டிருப்பதும் நோய்க்கு வழி வகுப்பது என்பது நல்ல விளக்கம் பணமே குறிக்கோள் என்று உலவும் உலகத்தில் உங்கள் போலுள்ள சில மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவது பாராட்டுக்குரியது. நன்றி

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah 4 месяца назад +1

      வணக்கம்.நேற்று உங்கள் ஆலோசனை மூலம் அருந்தினேன் . [ நடு மார்பில் குத்தல்] கடவுளின் கிருபையினால் சுகம் எனக்கு 61 வயது நான் இரவில் 3 மாதங்கள் பாலில் ஓட்ஸ் ஊறவைத்து இரவு உணவு அது தான் ஆனால் நீங்கள் பால் தவிர்க்க என்று கூறியுள்ளீர்கள் எனவே இரவு அப்படி சாப்பிடலாமா கூடாதா. நன்றி

  • @latharajan4801
    @latharajan4801 9 месяцев назад +4

    Thank you very much Dr.God bless you.....

  • @subbulakshmisubbulakshmi6009
    @subbulakshmisubbulakshmi6009 4 месяца назад +3

    சார் நீங்க சொல்ற விக்கங்களுக்கு ரொம்ப நன்றி, உங்ககிட்ட எப்டி மெடிசின் ரெசிவ் பண்றது,

  • @geethashalom4155
    @geethashalom4155 2 месяца назад +1

    மிக சரியாகவும் தெளிவாகவும் சொல்லி புரியவைத்தீங்க சார் கடவுள் கொடுத்த பரிசா எண்ணி என் பயம் போனது பல முறை ஈசிஜி எடுத்த ஒன்றுமில்லை மருத்துவர் கூறிவிடுவார் நானும் உங்களிடம் தொடர்புக்கொண்டு பேசியுள்ளேன் இப்ப இந்த பதிவு எனக்கு பெராய பரிசு நன்றி சார் இன்னும் உங்கள்பதிவு என் சார்பில் 200 பேருக்கு shareseiren.

  • @vasagam7833
    @vasagam7833 6 месяцев назад +4

    You are my family doctor thank u

  • @prasanthcena4001
    @prasanthcena4001 9 месяцев назад +6

    நன்றி டாக்டர்

  • @SanthiKandasamy-tx5ri
    @SanthiKandasamy-tx5ri 9 месяцев назад +4

    God bless you son ❤❤❤

  • @SivaKavitha-h1k
    @SivaKavitha-h1k 5 месяцев назад +5

    ஐயா சிவாய நம 🙏 ரொம்ப நன்றி நன்றி ஐயா 🙇🏻‍♀️

  • @reyaanas5420
    @reyaanas5420 9 месяцев назад +4

    Nandri dr sir🙏.. Past two days same problem..

  • @lakshmig4870
    @lakshmig4870 2 месяца назад +2

    உங்கள் ஐம்பொருள் தேனீர் உபயோகிக்கிறேன் நன்றி நீங்கள் நீடுழி வாழவேண்டும்

  • @vinnarasixavier9091
    @vinnarasixavier9091 9 месяцев назад +2

    Structural Urethra Treatment answer palamurai keattum sollave illai thanks sir

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 2 месяца назад +1

    Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam3 9 месяцев назад +10

    அருமையான பதிவு.எனக்கு தேவையான பதிவு.நன்றி சார்

  • @venkatadhi4732
    @venkatadhi4732 4 месяца назад +1

    அருமையான விளக்கம்...எனக்கென்றே இந்த பதிவு அமைந்ததாக உணர்ந்தேன்...மிக்க நன்றி உங்கள் சேவைக்கு...உங்கள் சேவை மேன்மேலும் தொடர என் இதயம் கணிந்த வாழ்த்துகள்...

    • @Michealakalya10
      @Michealakalya10 Месяц назад

      Eppa eppdi iruku bro

    • @venkatadhi4732
      @venkatadhi4732 Месяц назад +1

      @@Michealakalya10 now i feel better bro after i follow the controlled food diet...

    • @Michealakalya10
      @Michealakalya10 Месяц назад

      @@venkatadhi4732 bro can give me what’s app number

    • @Michealakalya10
      @Michealakalya10 Месяц назад

      @@venkatadhi4732 please bro Unga contact number send me bro

  • @shanmugamnarayanasamy1401
    @shanmugamnarayanasamy1401 5 месяцев назад +2

    Sir am bhagya shanmugam🎉🎉 unga vilakkam romba help fulla irukku romba TQ sir .

  • @ezhinathan6923
    @ezhinathan6923 9 месяцев назад +4

    நன்றி சார் ❤❤❤

  • @jigini8442
    @jigini8442 9 месяцев назад +8

    Very clear explanation

  • @stephenstephen4617
    @stephenstephen4617 Месяц назад +2

    Sir kalleral enzyme SGOT , SGPT ingress patthi video podunga sir please

  • @shamilidevi7366
    @shamilidevi7366 9 месяцев назад +5

    Thank you dr sj 🥰

  • @pandiyaraj5477
    @pandiyaraj5477 9 месяцев назад +3

    Neenga sonadhukarpondha sweet sapdradha nirunthine...ippo 50% symptoms koranjiruku....thank you doctor....

  • @santhimurugan1133
    @santhimurugan1133 9 месяцев назад +5

    நன்றி சார்

  • @PavithraRajendran-nv3xi
    @PavithraRajendran-nv3xi 7 месяцев назад +1

    Romba nanri sir romba bayaindhuttu iruindha sir super vilakkam sir

  • @jblatha6141
    @jblatha6141 6 месяцев назад +1

    Clear explanation. Thank you Sir!

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 4 месяца назад

    சரியான விளக்கம் சார் 💚🧡

  • @dheenadayalanr.s875
    @dheenadayalanr.s875 2 месяца назад +1

    Super explanation.

  • @Zain-tq6ss
    @Zain-tq6ss 8 месяцев назад +1

    Thank you . thank you so much sir na try panren 🙏🙏🙏

  • @MarkayKamjess
    @MarkayKamjess 7 месяцев назад +2

    God bless you

  • @imthiyaza1279
    @imthiyaza1279 9 месяцев назад +2

    God of doctors ❤❤❤❤❤❤❤

  • @AmulV-jz4ep
    @AmulV-jz4ep 9 месяцев назад

    Thank you sir இந்த பிரச்சனையை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள நல்ல முறையில் சொன்னீங்க வாழ்த்துக்கள் சார் tailbone பிரச்சினைக்கு தீர்வு இருந்தா link அனுப்புங்க

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  9 месяцев назад

      ruclips.net/video/Z6Od3tFZGKo/видео.htmlsi=uECbkX5icN_m6zWu

  • @s.jeeveshsasikala9856
    @s.jeeveshsasikala9856 9 месяцев назад +2

    Thank you very much sir

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 6 месяцев назад +1

    Migavum arumai sir 🎉

  • @msdheenan
    @msdheenan 3 месяца назад +2

    Super result sir

  • @devisivakumar4542
    @devisivakumar4542 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤sir nenga oru god

  • @selvamraj5181
    @selvamraj5181 9 месяцев назад +5

    Sir இதற்கு நிரந்தர தீர்வு இல்லையா

  • @SenthilHariputhiran
    @SenthilHariputhiran Месяц назад +1

    Super ayaa

  • @HasildaRubini
    @HasildaRubini 8 месяцев назад

    Enaku 2 years munadi heart pada padanu irundhuchu nimathiyavay irhuka mudila.evaru sona entha treatment panuna sariya poyuduchu.evaru vera level Sir

  • @helanmistikaalasrapijal6820
    @helanmistikaalasrapijal6820 9 месяцев назад +2

    இந்த மருந்து எத்தனை நாள் தொடர்ந்து எடுக்க வேண்டும டொக்டர். Please

  • @BassBhuvi
    @BassBhuvi 9 дней назад +1

    Sir please unavukkulai punnukku tips sollunga sir please

  • @bhuvaneshwari2331
    @bhuvaneshwari2331 6 месяцев назад +1

    Thanks for advice sir

  • @manikanda.U
    @manikanda.U 9 месяцев назад +1

    Uggalapola enthalpy doctor Pakala sir veera level sir thank

  • @Sobanasobana-r7n
    @Sobanasobana-r7n 8 месяцев назад

    Rompa nantri sir

  • @Basi478
    @Basi478 5 месяцев назад +1

    Nadri ayya.....

  • @babuj3448
    @babuj3448 7 месяцев назад +1

    Thank you so much ❤sir

  • @ShanthiS-dj8zd
    @ShanthiS-dj8zd 2 месяца назад

    Thank you sir very youseful😊

  • @vimalapeter5165
    @vimalapeter5165 6 месяцев назад +1

    Thank you Doctor

  • @sabeekmohamed6131
    @sabeekmohamed6131 9 месяцев назад +3

    Supper sir

  • @padmapadma-h3p
    @padmapadma-h3p 9 месяцев назад +2

    Sir neenga sonnatha follow pandrayn . It's ok❤

  • @manueldhanalakshmi9271
    @manueldhanalakshmi9271 9 месяцев назад +1

    Heart block in calcium treatment pls

  • @raguk553
    @raguk553 9 месяцев назад +12

    தூக்கம் படபடப்பு சரியாக மருந்து மருந்து சொல்லுங்கள்

  • @Michealakalya10
    @Michealakalya10 4 месяца назад +1

    Gert pathi potoga sir

  • @prabavathi5545
    @prabavathi5545 2 месяца назад

    Thank you sir , bulky utres ku solutions sollunga please

  • @muthulakshmi8729
    @muthulakshmi8729 9 месяцев назад +2

    Sir neenga kadavul ... Same problem... Daily kudikalama sir. Oru nalaikku howmuch time kudikalam

  • @umasiva7186
    @umasiva7186 Месяц назад +2

    சார் நான் எணடோஸ்கோப் பண்ணினேன் எனக்கு உணவு குழாய் அழற்சி சொன்னாங்க சார் இதை சரி செய்ய தீர்வு சொல்லுங்க சார்.

  • @kasthurilitho
    @kasthurilitho 7 месяцев назад +1

    எனது தாயாருக்கு முதலில் வாந்தியும், பின்னர் புரையும் ஏறியது. சிறிது சிறிதாக உணவை உட்கொள்ள முடியாமலும் போனது. இறுதியாக தண்ணீரும் உட்கொள்ள முடியவில்லை. அவர் உடல் நலிவடைந்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். சுமார் 100 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருந்தார்.

  • @suttavada3436
    @suttavada3436 8 месяцев назад

    Karunjeragam use pannalama doctor

  • @pushparathi6979
    @pushparathi6979 3 месяца назад +2

    Sir pithapai neer katti irukku sir athukkana solution pathi sollunga sir please

  • @palaniswamyprithiviraj1287
    @palaniswamyprithiviraj1287 4 месяца назад +1

    Wonderful

  • @fathimaamna3333
    @fathimaamna3333 2 месяца назад +2

    Dr right side chest la kuthuramai pain wandu wandu porai adu adalanala plz rpy dr

  • @KarthikKarthik-eh2yj
    @KarthikKarthik-eh2yj 14 дней назад +1

    Enna unavugal sappita veantum sir

  • @SathyaNagaraj-z3k
    @SathyaNagaraj-z3k 8 месяцев назад +1

    Dr. Linkஎப்படிகண்டுபிடிபபதுஎன்றுசொல்லவேயில்லப்ளீஷ்சொல்லுங்கள்டாக்டர்பதிவுவேண்டும்

  • @Ameerali-ok3pz
    @Ameerali-ok3pz 8 месяцев назад +13

    உங்களிடம் நேரடியாக மருத்துவம் செய்யவேண்டும் எப்படி உங்களை அணுகுவது

  • @Kavin1102-vk
    @Kavin1102-vk Месяц назад +3

    Enaku report la GERD nu vandhiruku sir enna pannanum sollunga sir moochu vida romba siramama iruku sir pls reply pannunga sir🙏

    • @Michealakalya10
      @Michealakalya10 14 дней назад

      Hi bro ennkum iruku bro Ippa eppdi iruku bro

  • @sureshbabum688
    @sureshbabum688 2 месяца назад

    Sir nenga தெளிவா சொல்றிங்க,but enna food sapitalamnu சொல்லுங்க அதையும் தெரிந்தல் நன்றாக இருக்கும் pls

  • @jofyvlogs
    @jofyvlogs 8 месяцев назад +1

    All diet i tried 2yrs sir ippo varaikum erichel nikkala enna panna... Spicy food oil food ethuvum edukirathu ila analum erichel eruku... Continuously toungue and mouth burning..

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 9 месяцев назад +3

    Thankyou.

  • @beckyrockz348
    @beckyrockz348 2 месяца назад +2

    எனக்கும் hysterectomy பிறகு esophagitis ஆரம்பம் ஆகிவிட்டது. 1 வருடம் கழித்து தான் doctors கண்டு பிடித்து, இப்பொழுது treatment எடுக்கிறேன். ஆனால் அது 50% left branch block ஆனதால் high BP ஆகிவிட்டது. அதற்கும் treatment எடுத்துக் கொண்டு இருக்கிறேன். நடக்கும் போதும், exercise, yoga செய்யும் போதும் காதில் pulse கேட்கும். Acid reflux மூக்கில் உள் பாகம் எரிகிறது. எனக்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர் ?

  • @lalithavivekananthan5027
    @lalithavivekananthan5027 9 месяцев назад +2

    வணக்கம் doctor எனக்கு 2 மாதங்களின் முன் ஈரல்ல வைரஸ் தாக்கம் வந்தது (திடிர் என்று முகம் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டது ஒரே கடி )பின்பு மருந்து எடுத்து சுகம் வந்திட்டு ஆனால் முகம் உடல்முழுவதும் உள்ள தோல் காய்ந்திட்டுது பழைய நிலைக்கு வருதில்ல doctor ஒரு மாதத்திற்கு பிறகு blood test செய்து பாத்தபிறகு தான் எனது family doctor சொன்னார் எனக்கு ஈரலில் ஒரு வைரஸ் தாக்கி இருக்கு என்று ,எனது தோல் பழைய நிலைக்கு வாறதிற்கு எனக்கு ஏதும் மருத்துவ அறிவுரை சொல்லுங்கள் doctor pls நன்றி doctor ❤

  • @senthilsenthil9786
    @senthilsenthil9786 Месяц назад +1

    sir.... My chest and back are sore only when I sleep, what should I do?

  • @AffectionateCanoe-tm7yo
    @AffectionateCanoe-tm7yo 7 месяцев назад

    Ungal kaalai thottu vanangugiren sir....

  • @muthuraja4614
    @muthuraja4614 8 месяцев назад

    Ulcer matra ulcer Matra SAP Ranga Marwadi endoscope edukku

  • @duruvanduruvika5826
    @duruvanduruvika5826 6 месяцев назад +4

    Sir enaku entha problam eruku na rompa payanthuttan rompa natri sir

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 9 месяцев назад +1

    Gd ji

  • @ramyagowtham280
    @ramyagowtham280 9 месяцев назад +3

    H pylori bacterial infection pathi sollunga sir please

  • @SleepyCave-yg1ud
    @SleepyCave-yg1ud 11 дней назад

    I. Love. U. Sir.❤💗

  • @ArulThiruvasagam
    @ArulThiruvasagam 3 дня назад +1

    Sir valu thalarchi tratment edukanum ninykiren, Sir unga clinic enga iruku, pls send your address

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  2 дня назад +1

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @JeyakumarS-g1t
    @JeyakumarS-g1t 9 месяцев назад +2

    Thank you so much😮

  • @Amaradevi-b5h
    @Amaradevi-b5h 7 месяцев назад +4

    வணக்கம் டாக்டர் ...எனக்கு இந்த பிரச்னை 5 வருடமாகஇருக்கிறது....அதுவும் தற்சமயம் Endoscope எடுத்ததால் தெரிஞ்சுகிட்டோம்.....Operation செய்யசொன்னாங்க....நான் அருவை செய்து கொள்ள தயங்குகிறேன்....என்ன செய்வது என்று தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.....

  • @Kavin1102-vk
    @Kavin1102-vk Месяц назад +1

    Enaku moochu vida romba siramama iruku sir enna panradhu any time moochu vida mudiyama iruku sir enna reason pls sollunga sir 🙏🙏

  • @ManiMani-nv2cv
    @ManiMani-nv2cv 3 месяца назад +1

    சார் நான் பிபி டேப்லெட் சாப்டுயிருக்கேன் இந்த ஓம வாட்டர் சாப்பிடலாமா

  • @devisivakumar4542
    @devisivakumar4542 3 месяца назад

    Super man sir

  • @muralimurali2930
    @muralimurali2930 3 месяца назад

    Super🙏

  • @dragengaming3097
    @dragengaming3097 9 месяцев назад +1

    Superb sir😊

  • @sowmiyarani1720
    @sowmiyarani1720 7 месяцев назад

    Sir can u explain how to Cook millets

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  7 месяцев назад

      ruclips.net/video/vGDEeNPeVVk/видео.htmlsi=81fAJyBna__vRiEO

  • @SRMJOOBREAK
    @SRMJOOBREAK 26 дней назад +1

    take you enakku entha persona erukku sir 👃👃👍👍👍

    • @SRMJOOBREAK
      @SRMJOOBREAK 26 дней назад

      nall ullam sir valthukkal god bless you my son 👃👃👃👃👏👏👏

  • @nalinin7213
    @nalinin7213 9 месяцев назад

    Dr please make a video on fatty liver problem because of that i am suffering from blotting and gastric problem.

  • @kanniyammalv3720
    @kanniyammalv3720 9 месяцев назад +1

    Doctor.ninga.solrathu.anakum.appatithan.adras.solunga

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  9 месяцев назад

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @amudhaammu731
    @amudhaammu731 9 месяцев назад +2

    Thank you sir