தொடர் ஏப்பம் நெஞ்சு எரிச்சல் எதுக்களிப்பு காரணம் நிரந்தர தீர்வு l ESOPHAGITIS LAX LES GERD

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 3,4 тыс.

  • @anithakm7518
    @anithakm7518 2 года назад +120

    உங்கள் பேச்சு பாதிக்க பட்டவர்களுக்கு பெரும் மன தைரியம் & நம்பிக்கை அளிக்கிறது 🙏🙏🙏நன்றி

  • @Saratha90
    @Saratha90 4 года назад +375

    உங்களைப் போல் தெளிவாக நோயை எவரும் விளக்கியதில்லை ஐயா. கடவுளுக்கு நிகரானவராக எனக்கு தெரிகிறீர். உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @mallikachandran5392
      @mallikachandran5392 4 года назад +2

      !unavuauthkalithal Kareena le marundhu

    • @mallikachandran5392
      @mallikachandran5392 4 года назад +1

      Thankyou

    • @அப்பன்திருப்பதிஅருட்கோட்டம்
      @அப்பன்திருப்பதிஅருட்கோட்டம் 3 года назад

      🙏👍🙏👍👍🙏👍👍🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @danashekar5918
      @danashekar5918 3 года назад +7

      உங்களின் பெற்றோர்கள் வளர்த்த விதம் மிகவும்
      பாராட்டுக்குரியது.பற்பல பேர்களுக்கு உதவும் வகையில் உள்ள உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.💐💐👍

    • @vshanmugamnathan7528
      @vshanmugamnathan7528 3 года назад +1

      Lax las lll taybe value சார் சரி சியமுடியுமா. சார் அப்புறம் fundal gastric h-pylori, nagative sir சரி செய்யமுடியுமா பதில் கூறவும்

  • @sendosefernando7516
    @sendosefernando7516 2 года назад +10

    உணவுக்குழாய் புண் நெஞ்செரிச்சல் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @leninrohith1884
    @leninrohith1884 5 лет назад +80

    தனித்துவம், அன்பு, அக்கறை, நேர்த்தி, விளக்கம், காரணம், வழிமுறை, தீர்வு... அனைத்தும் உணர்கிறோம் அய்யா.🙏🙏🙏

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    உங்களுடைய தேவை நாட்டு மக்களுக்கு தன்னம்பிக்கையுடன் தைரியம் தருவதாக உள்ளது.

  • @thangamarasu3739
    @thangamarasu3739 3 года назад +70

    எனக்கு இந்த problem இருக்கிறது sir . அதனால் ரொம்ப பயமாக இருக்கும்.நீங்கள் இவ்வளவு எளிமையாக சொல்வது எல்லாருக்கும் பயனுள்ள தாக இருக்கும்.God bless you Sir.

  • @johnedward6506
    @johnedward6506 3 года назад +68

    அன்னா உங்களைப் போல தெளிவாக சொல்லி அதன் பாதிப்பு எப்படி பட்டது என்று விளக்கம் சொல்லா யாராலும் முடியாது உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாரக.

  • @yogawareness
    @yogawareness 5 лет назад +10

    தங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டிய அற்புதமான வரிகள். காண்போரின் ஜீவனோடு நம்பிக்கை நாயகனாக கலந்து குணப்படுத்துகிறீர்கள். இறையருளுக்கு நன்றி.

  • @annamalai4868
    @annamalai4868 Год назад +3

    நீங்கள் கூறிய அனைத்து அறிகுறியுப் இருந்தது. என் பயம் நீங்கியது
    மிக்க நன்றி

  • @kishormani5822
    @kishormani5822 4 года назад +26

    இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கம் கொடுத்தது இல்லை..... நன்றி அண்ணா

  • @HyderAli-tf6hg
    @HyderAli-tf6hg 4 года назад +296

    என் பயம் தீர்ந்தது.நன்றி தோழரே!. இறையருள் உங்களுக்கு உண்டாகட்டும்.

    • @kanlpanasri24
      @kanlpanasri24 3 года назад +10

      அண்ணா நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு உள்ளது

    • @chandrasekararumugam6409
      @chandrasekararumugam6409 3 года назад

      All is well

    • @blackvinoth8464
      @blackvinoth8464 3 года назад

      😄 super iraiarul undakatum

    • @vimalrajselvam3801
      @vimalrajselvam3801 3 года назад +8

      Bro nanum payanthuttan yankku age 23 nan saga poranu ninachan but doctor sonnathukku apram than yanakku nimathiya irukku tq dr

    • @gjsundar2380
      @gjsundar2380 3 года назад

      ruclips.net/video/eUf-e6nO6NQ/видео.html

  • @TheManimmm
    @TheManimmm 3 года назад +3

    Dislikes pottavunga normal human ha irukamatanga
    Ivlo theliva yaar nalaum solla mudiyaathu 👍🏻👍🏻👍🏻👍🏻 good service no money minded doctor ❤❤❤❤❤❤

  • @imtiyamd
    @imtiyamd 4 года назад +6

    ஐயா உங்கள் அனைத்து கானொலியும் அருமை மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் மற்ற எந்த மருந்துவத்தையும் பற்றிய குறைகூறாமல் நீங்கள் பேசுவது மிக அருமை

  • @johndavid3346
    @johndavid3346 3 года назад +40

    ஐயா மிக்கா நன்றி உங்கள் தகவலுக்கு.இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @priyavenkatesan6175
    @priyavenkatesan6175 3 года назад +14

    The same problem for me. சில நாட்களாக எனக்கும் நெஞ்சு எரிகிறது நன்றி மருத்துவர் அய்யா தெளிவான விளக்கம் கொடுத்ததர்க்கு...

  • @leavetheway5660
    @leavetheway5660 5 лет назад +188

    இந்த பிரச்சனை இருக்கு அனைவருக்கு நீங்கள் கூறும் மருத்துவம் ஒரு வரபிசாதம் ரொம்ப நன்றி சார்

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 лет назад +44

    பயத்துக்குஉள்ளாக்குவது பற்றிய விளக்கம்...மிகசரியாக சொல்கிறீர்கள்

  • @maha_love2456
    @maha_love2456 Год назад +2

    மிகவும் நன்றி . உங்கள் பதிவு சரியான விளக்கம் தருகிறது ஐயா . 🙏🙏🙏🙏🙏

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan3667 3 года назад +6

    பாமர மக்களும் தெளிவாக புரிந்துக்கொள்ளகூடிய மிகவும் அருமையான விக்கம், தாங்கது விளக்கத்திற்க்கு நன்றி சார்.

  • @rohinijk4466
    @rohinijk4466 4 года назад +12

    Sir...neenga oru hero sir... You come as light for many many ppl...adhuvum epdi sir ivolo simple ah theliva ellarkkum puriyara maari soldringa...unagala maari persons ah paakuradhu romba romba kammi sir... Thank you very much for ur helpful videos sir..!

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா. தற்போதுதான் 2 நாளாக நெஞ்செரிச்சல் மற்றும் உணவு விழுங்கும்போது வலி போன்றவைகளால் மிகவும் சோர்வடைந்து விட்டேன். த ங்கள் விளக்கத்தால் மனச்சாந்தி அடைந்தேன். மிக்க நன்றி ! வாழ்த்துகள் , வாழ்க!!!!

  • @rajajas5463
    @rajajas5463 4 года назад +44

    சார் நீங்கள் கூறிய பதில் எனக்கு பயத்தை போக்கியது நீங்கள் கூறும் மருத்துவம் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி சார்

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 3 года назад +24

    சார் எனக்கு நீங்கள் சொன்ன அத்தனை பிரச்சனைகளும் இருக்கு நீங்கள் சொல்வது போல நடந்து கொள்கிறேன் நன்றி

  • @vijayabaskar593
    @vijayabaskar593 3 года назад

    எனது சந்தேகம் அனைத்தும் இந்த ஓரே பதிவில் திர்ந்து விட்டது மிக்க நன்றி மருத்துவரே

  • @comedya5062
    @comedya5062 4 года назад +11

    Dr.. Ur not making the people to get scared.. First I ll appreciate you for that..

  • @selvarasupalanisamy4701
    @selvarasupalanisamy4701 4 года назад +11

    மிகத்தெளிவான எளிமையான உரை...மிகவும் நன்றி ..

  • @TheMathu1972
    @TheMathu1972 Год назад +4

    Excellent, detailed information. I have All problems you had discussed. For the past one year going through so much. Lost hope in life. Now stopped allopathy medicines. Slowly changing my food habits. Now after started watching your videos I clearly understand my problem. I have confidence ,I will overcome this. Thank you doctor. God bless you.

    • @ParveenWays
      @ParveenWays 8 месяцев назад

      Ipo Sari agiducha sis?

  • @saharbanu9651
    @saharbanu9651 4 года назад +37

    மிக்க நன்றி சார் உங்கள்
    பேச்சி எனக்கு மிகவும் ஆறுதலாக
    இருந்தது மற்றும் மணதில் பயம் நீங்கியது நன்றி இது மாதிரி எல்லா பிரச்சனைக்கும் தீர்வு
    சொல்லுங்கள் ஏல்லாருக்கும்
    உபயோகமா இருக்கும்

  • @arasumohanan2790
    @arasumohanan2790 3 года назад +1

    அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி....சகோதரரே.. God bless you...

  • @en.sampathsampath6991
    @en.sampathsampath6991 3 года назад +48

    நீண்ட நாள் எனக்கு இருந்த பயம் தங்களால் நீங்கியது நன்றி மகிழ்ச்சி

  • @balajianu6244
    @balajianu6244 4 года назад +13

    எங்களுக்கு ஏற்படும் இது போன்ற பிரச்சினைகள் பற்றி பயந்து கொண்டு இருக்கிறோம் அந்த நேரம் உங்கள் பதிவுகளை தேடி பிரச்னைகளை போக்கி பயம் நீங்கி விடுகிறது. எங்களுக்காக எப்படி இது போன்ற தீர்வுகள் அளித்து வருகின்றீர்கள். நீங்கள் நீண்ட ஆயுள் நிறைந்த புகழ் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @nusrathb4935
    @nusrathb4935 3 года назад +2

    எனக்காகவே சொன்னது போல் உள்ளது நன்றி Dr SJ

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 лет назад +26

    வயிறு உப்பிசம் செரிமானம் சம்மந்தமாக வீடியோ போடுங்க நன்றி

  • @ramkumar-qm9fq
    @ramkumar-qm9fq 4 года назад +188

    பல ஆண்டுகளாக எனக்கு இந்த பிரசன்ன இருக்கிறது.வெளியே சொல்ல தெரியாம இருந்த்ன்..ஐபோது ஒரு தெளிவு கிடைத்து உள்ளது. மிக்க நன்றி ஐயா

    • @ganapathyckm
      @ganapathyckm 4 года назад +2

      Supersir

    • @santhik5375
      @santhik5375 4 года назад +1

      ஆமா சார் ௭னக்கும் தெளிவு கிடைத்தது மிகவும் நன்றி நண்பரே

    • @gowtham.c3646
      @gowtham.c3646 4 года назад

      To be continued me

    • @kumarkumar-ro1hz
      @kumarkumar-ro1hz 3 года назад +3

      fixed gerd by first taking tablet to kill the h. Pylori bacteria and then took apple cider vinegar with straw to have gud bacteria in stomach. Finally i did stomach massage by pressing below the ribs in stomach for minute twice a day. Please try this i was suffering from gerd long time n finally i see a solution here. I am not a doctor.. But please give this a try it may work for u

    • @sakthithangaraj-str6943
      @sakthithangaraj-str6943 3 года назад

      @@kumarkumar-ro1hz pls call me 9047458763...or give me your num

  • @chandrakumar8326
    @chandrakumar8326 Год назад +6

    இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் சார்....

  • @gulshansamathu4751
    @gulshansamathu4751 5 лет назад +8

    For past 2 years iam looking for someone who could my answer my questions and solve my problems and thank god I watched this doctor video today...nobody explained like this doctor...thank you so much

    • @Prithikalux
      @Prithikalux 2 года назад

      Ulcer Iruka mam ungaluku

    • @gulshansamathu4751
      @gulshansamathu4751 2 года назад

      Yes but now iam alright

    • @Prithikalux
      @Prithikalux 2 года назад

      @@gulshansamathu4751 epdi sari panninga ungaluku endoscopy pannagala mam

    • @gulshansamathu4751
      @gulshansamathu4751 2 года назад +2

      @@Prithikalux no…doctor advised me but I controlled with not eating spicy food(100%)hoteland avoiding tea and coffee

    • @Prithikalux
      @Prithikalux 2 года назад +1

      @@gulshansamathu4751 ok ok sis

  • @theresashorts9429
    @theresashorts9429 4 года назад +16

    Thank you Doctor for you good and patient expalation.I felt bad about this disease and I use to get fear on it.But you cool my tension and God only spoke through you.God bless you.🙏

  • @nikil3659
    @nikil3659 2 года назад +4

    விக்கலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது டாக்டர் உங்களுடைய அறிகுறியுடன் சேர்த்து

  • @rathishsgr2732
    @rathishsgr2732 4 года назад +9

    Sir. வணக்கம் இந்த பிரச்சினை எனக்கு நீண்ட காலமாக இருக்கு. தங்கள் பதிவில் இருந்து ஒரு தெளிவு கிடைத்து உள்ளது.. மிக்க நன்றி...

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 3 года назад +6

    அருமையான பதிவு எணக்கு இந்த பயம் இருந்தது இப்போது எணக்கு பயம் இல்லை

  • @arivalaganharish7730
    @arivalaganharish7730 3 года назад +1

    ரொம்ப நண்றி டாக்டர் உங்களின் விளக்கம் எனக்கு தெளிவாக புரிந்தது

  • @nagarajannagarajan5351
    @nagarajannagarajan5351 3 года назад +5

    அறுமை தறுனம் சார் நன்றி சார் கடவுள் சார் நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் என் குடும்பம் என் உயிர் மகிழ்ச்சி

  • @dr.t.sathiyaseelan8421
    @dr.t.sathiyaseelan8421 4 года назад +11

    மிகவும் அருமையான பதிவு. எதேச்சையாக காணோளியை பார்த்தேன். எனக்காக போடப்பட்ட காணொளியாக உணர்ந்தேன். இரு வருடங்களுக்கு முன்பு நான் பட்ட துன்பங்களை விவரிக்க இயல முடியாது. தொடர் சிகிச்சையால் குணமடைந்தேன். சில அறிகுறிகள் தற்போது தென்படுகிறது. அதற்கு இக்காணொளி விடையளிப்பதாக அமைந்தது. நன்றி சார்

  • @packiafelix
    @packiafelix 2 года назад +6

    ரொம்ப நன்றி டாக்டர். எனக்கு ஹார்ட் ப்ரோப்லம் இருக்கும்னு ரொம்ப பயந்துட்டேன். நான் ஹாஸ்ப்பிட்டல் பொய் காட்டினேன். ஹார்ட் ப்ரோப்லம் இல்லனு சொல்லிட்டாங்க. ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து உங்க வீடியோ பார்த்ததும் என்னோட பயம் எல்லாம் போய்விட்டது. ரொம்ப நன்றி டாக்டர்.

  • @nawinkrishna.s9100
    @nawinkrishna.s9100 3 года назад +22

    Your service is equal to God's gift sir. I'm very clear to your advice about ulcer. Thank u sir

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 года назад +12

    மிக சிறந்த விளக்கம் மிக்க நன்றி

  • @MuruganMurugan-og5sw
    @MuruganMurugan-og5sw 2 года назад +2

    எனக்கு சந்தேகம் தீர்ந்து மிக்க நன்றி டாக்டர்

  • @pushkala2259
    @pushkala2259 4 года назад +4

    தெளிவான விளக்கம் அளித்தீர்கள் . நன்றி

  • @breakofficial708
    @breakofficial708 4 года назад +17

    Already I have in this problem. I followed your instructions, many changes in my body now I feel better thank u for u r healthy speach.

    • @sundarmady4093
      @sundarmady4093 4 года назад

      Did u take medicines

    • @gopikannan5747
      @gopikannan5747 4 года назад

      @@sundarmady4093 bro egg dates sapdunga bro apro smoke alcohol quit pannunga

    • @radhamoorthy2752
      @radhamoorthy2752 3 года назад

      Unkalukku cure ayirucha ivaru sonna food eduthukittinkala,

    • @ganeshvgs3440
      @ganeshvgs3440 Год назад

      Bro share ur number.i have same problem...please explain how to cure

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p 22 дня назад +1

    ஓங்கி உயர்ந்து கொண்டே இருக்கட்டும் உங்களதே மருத்துவம்

  • @shenbagamchidambaram3744
    @shenbagamchidambaram3744 5 лет назад +7

    Excellent explanation&simple.I feel I am in medical college.Thank You.

  • @thunder2101
    @thunder2101 3 года назад +9

    Thank you Doctor. May Almighty bless you with long life, good health and straight path

  • @Noelinragel
    @Noelinragel 3 года назад

    நான் இந்த நோயால் அவதியுருகிறேன் இருந்தும் நீங்கள் சொல்லும் தீர்வுகள் மனமகிழ்ச்சி அளிக்கின்றது

  • @manimala4010
    @manimala4010 3 года назад +8

    என் நீண்ட நாள் குழப்பம் தங்கள் பதிவால் தீர்ந்தது....கடவுளின் ரூபமாக தங்களை பார்க்கிறேன்

  • @periasamym5592
    @periasamym5592 2 года назад +9

    மருத்துவர்களும் நீதிபதிகளும் கடவுளுக்கு சமமானவர்கள்
    நீங்கள் கடவுள் சார், உங்கள் விளக்கம் கேட்டு நிம்மதிடைந்தேன், இவ்வளவு தெளிவாக யாரும் கூறமுடியாது வாழ்த்துக்கள்......

  • @MaheshKumar-lz6pv
    @MaheshKumar-lz6pv 3 года назад +1

    நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கு ...... இப்பொது அந்த பயம் இல்லை நன்றி சார்......

  • @kanmanikanmani5565
    @kanmanikanmani5565 4 года назад +4

    இந்த நோயின் தன்மைஅனுபவித்தவள் நான் ,நீங்கள் கூரும் தீர்வுகளும் மிகச்சிறந்த வை,சரியானவை,நன்றி வாழ்க வளமுடன். உலகம் பயனுற.

  • @kalyanid7801
    @kalyanid7801 4 года назад +16

    Thank you dr, your positive talk will heal 50% of fear and ailments 👍

  • @susheelabastin1505
    @susheelabastin1505 3 года назад +1

    எனக்கு இந்த பிரச்சனை உள்ளது.நீங்கள் கூறியவை பயனுள்ளனவாக இருந்தது.நன்றி.

  • @சிங்கத்தமிழன்-ப6ங

    நீங்க சொன்ன டிப்ஸ் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி

    • @thangathuraithurai1233
      @thangathuraithurai1233 2 года назад +1

      Eppa epti erkku

    • @சிங்கத்தமிழன்-ப6ங
      @சிங்கத்தமிழன்-ப6ங 2 года назад +1

      @@thangathuraithurai1233 நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு சார்

    • @thangathuraithurai1233
      @thangathuraithurai1233 2 года назад

      Pun aritta enthana maatham achi pun ara

    • @thangathuraithurai1233
      @thangathuraithurai1233 2 года назад

      Sollunga

    • @சிங்கத்தமிழன்-ப6ங
      @சிங்கத்தமிழன்-ப6ங 2 года назад

      @@thangathuraithurai1233 நெஞ்சு எரிச்சல் மட்டும் இருந்தது சார் அதுக்கு நீங்க சொன்ன மாதிரி உணவு இடைவேளை உணவு பழக்க வழக்கம் எல்லாத்தையும் மாத்திக்கிட்டேன் அதனால இப்போ நல்லா இருக்கு அந்த மாதிரி இல்ல சார்

  • @1960vishnu
    @1960vishnu 3 года назад +7

    I was able to understand very well about ur lecture. I am suffering from GERD and this problem for the past two years. I didnt find remedy from Allopathy and now i am consulting a Hemeopathy doctor and i hope for good result. Thanks for ur lecture with clear picture.

  • @rtamilarasan2391
    @rtamilarasan2391 11 месяцев назад +1

    தெளிவான பதில் நன்றி சார்
    சாப்பாடு முறைகளில் சரிசெய்யும் முறை இருந்தால் கூறுங்கள் சார்

  • @dr.manichithra4811
    @dr.manichithra4811 3 года назад +11

    Thank u sir for ur excellent and positive explanation, really ur speech will boost up our confidence and safety.

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 4 года назад +19

    Thank you 🙏🏽 so much Doctor
    This is also a ministry. God bless you

  • @kannikatrust2871
    @kannikatrust2871 3 года назад +1

    அருமையான விளக்கம் , சற்றும்
    தளர்விலா படிப்படியான தெளிவுரை , இந்த சிக்கல் எனக்கிருக்கிறது தோழர். ஆனா
    அந்த பயம் , படபடப்பு , அதிக
    இதய துடிப்பு என இவைகள் இதனால்தான் என்று முப்பது
    வருடம் கழித்து இப்பதான் தெரிகிறது . உணவு சாப்பிட்ட
    பின் டைஜின் மாத்திரை சப்பி
    சாப்பிடற மாத்திரை சாப்பிட்டேன்
    ரொம்ப ஏப்பம் வருகிறது . பொது
    இடத்துக்கு போக தர்மசங்கடமாக
    இருக்கிறது நீங்கதான் எனக்கு
    சரியாகாகனும்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 года назад +32

    பாமரனும் புரிந்து கொள்ளும் படி இருக்கிறது.

  • @frankb6881
    @frankb6881 4 года назад +5

    Postive pesuringa enn bayam pochu nandhiri 🙏💗

  • @asraffirthous9401
    @asraffirthous9401 3 года назад +1

    Alhamdulillah ...skip pannama Partha video ithan ....god bless u bro ....theliva vilakkuninga

  • @baskerbaski1892
    @baskerbaski1892 4 года назад +6

    நீங்க சொல்வது அத்தனையும் உண்மை thank யூ சார் 🙏🙏

  • @vimalachinnappa8161
    @vimalachinnappa8161 4 года назад +5

    Dr. S.J. His explation related to Esophagus is quite simple & awesome. Good one. Thank you sir. Keep posting.👌👍🌹🌹

  • @PurushothPurushoth-to5wl
    @PurushothPurushoth-to5wl 2 года назад +1

    நன்றி பிரதர் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்... 👌

  • @brindhadeena1550
    @brindhadeena1550 3 года назад +5

    It's very useful information sir,esophagitis,gerd,and incompetent cardia is completely curable.

  • @fashionbag2117
    @fashionbag2117 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா
    என்க்கு கடந்த 8 மாதங்களாகஇந்த பிரச்சினை இருந்தத
    heeart spaselisit
    Echo
    ,பிரசர்,சுகர், குடல் சிறப்பு மருத்துவமனை
    தொன்டை சிறப்பு மருத்துவர்,நாடிபிடித்து பார்க்கும் சித்தமருத்துவர்
    ஆகிய அனைத்து மருத்துவர்களிடமும் பார்த்து விட்டேன்
    அனைத்தும் நார்மல்
    ஆனால் சாப்பிட்டவுடன் சில நிமிடங்களில் நெஞ்சு கடுமையாக வலிக்கிறது
    இப்போது உங்கள் விளக்கம் கேட்டவுடன்தான் உணவுக்குழாய் புண் என்பது புரிகிறது
    உங்கள் அளவிற்க்கு எந்த மருத்துவரும் விளக்கம் அளித்தது இல்லை சார்
    உங்கள் நல்லஉள்ளத்திற்க்கு மிக மிக நன்றி
    வாழ்க பல்லாண்டுஎன மனதாற வாழ்த்துகிறேன்

  • @riyasalexander2613
    @riyasalexander2613 5 лет назад +7

    Sir, because of this issue I face halitosis problems for long time. Please give me proper instructions sir. I will be very grateful to you sir

  • @a.anamica9995
    @a.anamica9995 4 года назад +6

    Romba thanks doctor 2weeks I was affected this problem very sever but I now got clarification from you really you are legend🇳🇪

  • @charlashcharlash5566
    @charlashcharlash5566 3 года назад +1

    ஐயா நீங்கள் கூறுவதை நான் உணர்ந்தேன் என் பயத்தை போக்கியதற்கு நன்றி ,

  • @parisinnathamby8745
    @parisinnathamby8745 4 года назад +27

    I’m also suffering from this reflux for many years and I hope following your guidance will help me to ease off or get cure completely. Thank you for the video 🙏

    • @nivetha5477
      @nivetha5477 3 года назад +2

      Have you cured

    • @gjsundar2380
      @gjsundar2380 3 года назад

      ruclips.net/video/eUf-e6nO6NQ/видео.html

    • @ganeshvgs3440
      @ganeshvgs3440 Год назад

      Bro share ur number..i have same problem

  • @premanandhkm355
    @premanandhkm355 5 лет назад +11

    Fantastic explanation sir. Got cleared about the issue.

  • @manokarchandrasekar1395
    @manokarchandrasekar1395 2 года назад +1

    அருமை ஐயா..
    எனக்கு இப்போது தான் நிம்மதி
    சமீப காலமாக மதிய உணவு உண்ட உடன் உடனே படுத்து சிறிது நேரம் தூங்கி விடுவேன்..
    இதனால் நீங்கள் கூறிய பிரச்சனை வந்துள்ளது..
    இந்த தீர்வுக்கு மிக்க நன்றி...

  • @smsmeeranmohaideen6174
    @smsmeeranmohaideen6174 4 года назад +16

    A perfect millions dollar worth educational explaination. How I wish i had a chance to see your uploads much much more earlier. I went through the dreadful HERD, fot more than seven years. Many Doctors only prescribed drugs but non came up with the kind of professional ecplaination as you did. I went through medication for a yesr. I am perfect now, not through drug but lhrough changes in lifestyles especially eating habits.
    மிகவும் பயன்தரக்கூடிய மருத்துவ விளக்கங்கள்.
    நன்றி, வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்

    • @abirami613
      @abirami613 4 года назад

      Hello sir , am having this for years , though I take medicine,its not a compelte cure, can I know what change did u made to ur life style , let me see whether that helps me , thanks alot

    • @noorulameen8625
      @noorulameen8625 2 года назад

      Yes sir , can u suggest for me too

    • @seethaseetha1269
      @seethaseetha1269 Год назад

      :⁠-⁠|:⁠'⁠(à

  • @iniyaniniyan3437
    @iniyaniniyan3437 4 года назад +23

    ஐயா உண்மை உண்மை நீங்கள் சொன்னது
    100/100 உண்மை
    நேற்று நெஞ்சு இருக்கம் மூச்சு திணறல் பற்றி எனக்கு இருந்ததை சொன்னேன் நீங்கள்
    உணவு முறை மாற்றம் நல்ல பலனை தரும் என்றீர்கள்
    நேற்றிலுருந்து நீங்கள் சொன்ன உணவு முறையை பின்பற்றிய பின்பு இன்று
    மூச்சு திணறல் அதிகம் இல்லை
    எதுகழிப்பு இல்லை
    நெஞ்சுபாறம் இல்லை
    எனக்கு இந்த பிரச்சனை 10நாள்களாக தான் இருந்தது
    இப்பொழுது பிரச்சனை குறைந்துல்லது நன்றி
    உங்கள் யூடுப் சானல் மென்மேலும் வளர வேண்டும்
    கோடான கோடி நன்றி

    • @annamselvi8951
      @annamselvi8951 4 года назад

      Ithu sari aka ena medicine edukanum pls solunga same problem to me

    • @iniyaniniyan3437
      @iniyaniniyan3437 4 года назад +2

      @@annamselvi8951 ஐயா சொன்ன வழி முறையை செய்தேன் சற்று பலன் கிடைத்தது
      ஆனால் சித்த மருத்துவரிடம் மருந்து சாப்பிட்ட பின் முற்றிலும் சரியாகி விட்டது

    • @chandrasekardhanalakshmi8199
      @chandrasekardhanalakshmi8199 4 года назад

      s

    • @thangathuraithurai1233
      @thangathuraithurai1233 2 года назад

      Eppa ungalukku pun aritta

  • @kannankanna3529
    @kannankanna3529 7 месяцев назад +1

    நீங்க சொன்ன எல்லா பிரச்சினையும் எனக்கு இருக்கு சார்

  • @sivaprakash8853
    @sivaprakash8853 3 года назад +6

    நெஞ்சு எரிச்சலுக்கு முதலில் என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும்.
    என்ன மாதிரியான பிரச்சனை என்று எப்படி கண்டுபிடிப்பது

    • @viya3811
      @viya3811 3 года назад

      Endoscopy எடுத்துப் பார்க்க வேண்டும் .

  • @xavierbalthasar1972
    @xavierbalthasar1972 3 года назад +6

    டாக்டர் கோடான கோடி நன்றி.பல நாட்களாக நீங்கள் சொன்னது போல ஹார்ட் அட்டாக் தான் இறந்து போய் விடுவோம் என்ற பயத்துடனேயே இருந்து வந்தேன்.தெளிவான விளக்கம்.மிக்கநன்றி சார்.

  • @simsonvenkatesh8936
    @simsonvenkatesh8936 Год назад +1

    நிங்க ஒரு நல்ல டாக்டர் சார் ❤

  • @premisubra9946
    @premisubra9946 3 года назад +12

    After listning to your video and advice i feel very positive doctor that i can overcome this problem if follow ur guideliness🙏 Only people who suffer with this issue knows how it affect our life... Thanks a lot for your clear explanation and kind gesture to humanity in this money minded medical world🙏🙏🙏

  • @PrakashPrakash-wt7gz
    @PrakashPrakash-wt7gz 4 года назад +4

    மிக மிக நன்றி அண்ணா எனக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்கு

  • @sivakumarganesan4576
    @sivakumarganesan4576 3 года назад

    உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளன மிக்க நன்றி சார்

  • @thirumoorthym2788
    @thirumoorthym2788 3 года назад +3

    You are God sir 🙏

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 4 года назад +48

    இவர் விளக்குவதை அப்படியே புதிய கல்வி திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்கவேண்டும்.

    • @JKLMKitchen
      @JKLMKitchen 3 года назад

      Super idea

    • @sethuannapattu632
      @sethuannapattu632 3 года назад

      சார் எனக்கு படுத்தால் வயிறு மற்றும் மார் பு வீங்கி கெல் கிறது பிறகு எழுந்து சிறிது தூரம் நடந்து தால் ஏப்பம் நிறைய வந்த பிறகு உடல் சமநிலை பெறுகிறது சிகிசை சொல்லுங்க சார்

    • @thangathuraithurai1233
      @thangathuraithurai1233 2 года назад

      Eppa ungalukku aritta

  • @prabamathiyarasi4020
    @prabamathiyarasi4020 2 года назад +1

    வாழ்கவளமுடன் அருமையான பதிவு வாழ்க பல்லாண்டுகாலம்

  • @hepzibarubertson3904
    @hepzibarubertson3904 5 лет назад +4

    I am already following your all advise. Good explanation doctor. Very cleared gerd issue. Thank you doctor.

  • @nathanrt355
    @nathanrt355 3 года назад +8

    Thank you Doctor for the clarification, for years I've been calming my chest pain by drinking water.

  • @Mariyannaikanapor
    @Mariyannaikanapor 3 года назад

    என் பயத்தை நீக்கினிர்கள். மிக்க நன்றிகள். நீடூடி வாழ்க. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @smart-techgsmteam6466
    @smart-techgsmteam6466 5 лет назад +10

    டாக்டர் உங்கள் அனைத்து விடியோக்களும் மிகவும் பயன் தர கூடியதாக உள்ளது நன்றி..எனக்கு ஏழு ஆண்டுகளாக உணவு எதிர்கழித்தல்.நெஞ்செறிச்சல்.. தொடர் ஏப்பம்..வாயு பிரச்சனை மிக அதிகமாக உள்ளது..தூக்கமின்மை..தூங்கிய உணர்வு(திருப்தி) இன்மை உள்ளது..அல்சர் நோயாளிக்கு தூக்கமின்மை வருமா??

    • @nagaraja308
      @nagaraja308 5 лет назад +2

      சார் ஒரு நேரம் தண்ணி சாப்பிட்டோம் வரண்ட மாதிரி இருக்கு இதற்கு மேல தண்ணி சாப்பிட்டான் ஏன்பா கஷ்டமாக உள்ளது

    • @ppoongodi2559
      @ppoongodi2559 4 года назад

      Nice

  • @kausalyaj5904
    @kausalyaj5904 3 года назад +2

    Beautiful & explicit explanation .. thank much

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +1

    ❤ ஐயா சாப்பாடு தான இவளுத்துக்கு காரனமா நன்றி ஐயா எல்லோரும் நன்றாக இருக்கனு ❤❤🙏🙏🙏🙏🙏

  • @s.bharathiraja6096
    @s.bharathiraja6096 4 года назад +17

    Sir ,,நீங்க soldrathu correct sir ,,எனக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் நெஞ்சு படபடப்பு இருக்கு,,எனக்கு solution கொடுங்க sir,, please please please 👏👏👏

  • @jebajesus3022
    @jebajesus3022 3 года назад +16

    Sir.., இந்த நெஞ்செரிச்சலுக்கு எந்த வகையான உணவுப் பொருட்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள்..
    Please sir... Please reply me..

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 года назад +6

      T,coffee,cooldrinks,hot drinks,cigarette, junk foods,spices dish, stress இதை எல்லாம் தவிறுங்கள், காய்கறிகள்,Fruits அதிகமாக எடுத்துக்கோங்க,Non veg கம்மி பண்ணுங்க,காரம் சாப்பிடவே வேண்டாம், எனக்கும் இதே பிரச்சினை இருந்துச்சி சரி ஆகிவிட்டது மேலே கூறியதை Follow செய்தேன், மருந்து மாத்திரைகளினால் பயன் இல்லை,உணவின் மூலம் எளிதாக சரி செய்யக்கூடிய நோய்....👍

    • @yazhiniarts4817
      @yazhiniarts4817 3 года назад

      @@mohamedkassali8205 pls call me sir

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 года назад

      @@yazhiniarts4817 mm ok

    • @manimegalaik2201
      @manimegalaik2201 3 года назад

      @@mohamedkassali8205 ippo normal food eaduthukirangala

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 года назад

      @@manimegalaik2201 mm ama but spices avoid panniruven

  • @sureshcivil6900
    @sureshcivil6900 2 года назад +1

    அருமை உறவே... வாழ்த்துக்கள்..