நோய் என்னும் கடலில் விழுந்து திசை தெரியாமல்(காரணம்) தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரைவிளக்காய் உங்கள் சேவைகள்(வீடியோக்கள்) இருப்பதற்கு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் பயப்பட வேண்டாம் என நீங்க அதற்கு மருத்துவ ஆலோசனை தெளிவாகவும் நிதானமாக கூறுவதில் பாதி வலி போய்விடுகிறது We wish you long live with all happiness sir
அழகு தமிழில் எளிய நடையில் தங்களது பேச்சை கேட்கும்போதே பாதி நோயும் போயிடும் எங்க பயமும் போயிடும் எத்தகையோரும் புரிந்து கொள்ளும் வகையில் படம் வரைந்து காட்டி விளக்கினீர்கள் நன்றி தங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
இந்த பதிவு போட்ட துக்கு மிக்க நன்றி தாங்கள் முன்பு போட்ட பதிவின் படி அதிமதுரம் மல்லி டீ குடித்த பிறகு என் வயிறு நன்றாக இருக்கின்றன மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம் எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வரும் பொழுது உங்கள் வீடியோவை தான் பார்ப்பேன். எனக்கு என்ன செய்கிறது என்பதை அப்படியே சொல்லுவீங்க அது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். அதுபோல நீங்கள் சில மருந்துகளை செய் முறையில் செய்து காண்பித்து உள்ளீர்கள் அதை நான் பயன்படுத்தி ரொம்ப நலம் பெற்று உள்ளேன்..
தம்பி மிகப்பெரிய நன்றி.அருமையான விழிப்புணர்வு விளக்கம்.. நாம் செய்யும் உணவு முறை தவறுகளை சரி செய்யவும் ஒரு அறிவுரை அற்புதம் தம்பி. இந்த செகண்ட்ல இருந்து நான் என் உணவு உண்ணும் முறையையும் வாழ்வியல் முறையையும் மாற்றிக்கொள்வேன் பதிவுக்கு நன்றி.
நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்தேன் மூச்சி விட முடியாமல் இருப்பதற்கு நுரையீரல் பிரச்சனையாக இருக்குமோ என்று எனக்கு அல்சர் இருப்பதால் இது தான் பிரச்சனை என்று அறிந்து கொண்டேன் மிக்க நன்றி sir
மனித உருவில் இருக்கும் கடவுளே....நன்றி.ஐயா.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் தம்பி. உங்களால பல உயிர்கள் நன்மை அடைவது உங்களுக்கு புண்ணியத்தைத் தரும். நான் ஒரு இந்து நான் கூறுகிறேன். அல்லாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் 4.09.2023 இன்று தான் இந்த வீடியோவை நான் பார்த்தேன் கடந்த ஒரு வாரமாக இங்கு பிரச்சனை எனக்கு இருக்கிறது நானும் மனசு இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கு உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா
@@_Thanioruvan_ Had medicines from Pallavaram Dr. Samsudeen Homeo medicines. He advised to follow 8 shape walk and breathing excercise. Avoid Broiler chicken, egg and food kept in fridge
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நான் கடந்த மூன்று மாதங்களாக சுவாசப் பிரச்சினை என மருந்து எடுத்து கொண்டு இருக்கிறேன்.. இப்போது தான் எனக்கு விளங்குகிறது... சில ஆண்டுகள் முன்பு எனக்கு வயிறு அல்சர் பிரச்சினை இருந்தது.இப்போது வயிறும் பெருத்து விட்டது...சுவாச பிரச்சினை சரி செய்ய பல ஆயிரம் செலவு செய்த பிறகு இப்போது அருமையான தீர்வு கிடைத்துள்ளது..
தூங்கும்போது மூச்சு திணறல் போல் புரைஏறியது,... பின்பு புளித்த ஏப்பம் வெளியேறியது... பீதியுடன் எழுந்து உக்காந்து உங்கள் வீடியோவை பார்த்தேன் நிம்மதியாக உறங்கினேன். நன்றி 🙏🙏🙏🙏🙏
டாக்டர் தம்பி நீங்க சொன்னது அத்தனையும் 100/ உண்மை. இனி நான் என் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்வேன். நீங்கள் சொன்ன அனைத்து உணவுகளையும் கை விடுவேன். மில்லட்ஸ் வகைகள் எடுத்துக் கொள்வேன் கஞ்சியாக. நன்றி வணக்கம்
Ennoda husbandukku intha problem iruthathu 5 cariologist parthom normal sollitanga iruthalum payama irunthathu but unga video parthapiraku nimmathiya irukku thank u so much sir God Bless u sir
Sir your great one year before I called you ,you only told clear point about that problems and tell about food details and send food list mostly I following your guidance god bless you sir now I am little ok sir
Romba nandri sir intha prachanai than eanku erukku ......Heart broplam ninachen... Sir ..alcur eruku .....curd kudithen Appo erunthu than Moochu vida siramam ma eruku.... Eappam varuthu..... Neenga sollum pothu sir manasu nimmathya erukku.... Kodi nandri Dr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, நீங்கள் இந்த வீடியோவில் சொன்னது போலவே எனக்கு எதுகளிப்பு, புளிச்ச ஏப்பம், மூச்சுத்தினறல் என என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அனைத்தும் ஒரே நேரத்தில் வந்து பிரச்சிணை செய்கிறது. பயந்து போய் விட்டேன் சார், என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு உசுரே வந்தது சார், மிக்க நன்றி சார். வாழ்த்துகள்.
நீங்கள் விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர் இந்த மாதிரியான மூச்சிவிட சிரமம் ஏற்படும்போது இதயபடபடப்பு அதிகரிக்குமா இதற்கு தயவுகூர்ந்து பதில்கூருங்கள் டாக்டர்
Super... Super...super. nega sonnathu ellame correct....na vera doctor ra parka ponapa nega sonnigala atha onnu vidama avarum sonnaru .....so very nice ....tq
doctor ugada videos partha noiya paththi bayam warudilla.wera endha doctors da videos parthalum payam than warudu.illadha noi kuda warum pola. Nan ugada videos mattum than ippa pakuran thanks Dr..
டாக்டர் நீங்க எந்த ஏரியாவுல இருக்கிறீங்க நீங்க சொன்ன விஷயம் எனக்கு அப்படியே உள்ளது சாப்பிட்டால் அப்படியே ஸ்டக்கா ஆயிடுத்து அந்த சாப்பாடு உள்ளுக்க போகிறது 5 நிமிடம் ஆகுது அந்த டைமில் நெஞ்சு ஃபுல்லா வலிக்குது.
உங்களைப்போல்நிறைய மருத்துவர்கள் வரவேண்டும்.இறை அருள் என்றும் துணைசெய்யட்டும்
நோய் என்னும் கடலில் விழுந்து திசை தெரியாமல்(காரணம்) தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரைவிளக்காய் உங்கள் சேவைகள்(வீடியோக்கள்) இருப்பதற்கு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி டாக்டர். நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.
எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் பயப்பட வேண்டாம் என நீங்க அதற்கு மருத்துவ ஆலோசனை தெளிவாகவும் நிதானமாக கூறுவதில் பாதி வலி போய்விடுகிறது We wish you long live with all happiness sir
அருமையான தகவல்
அல்லாஹ் உங்களுடைய ஆயுளை ஆரோக்கியத்துடன் நீளமாக்கி வைப்பானாக
Ellame matham thana saniyane
❤❤
Ameen
Insha allah ❤️😍
எனக்கு இப்போது தெளிவாக புரிந்து விட்டது.பயத்துடன் தான் இருந்தேன்.நன்றி டாக்டர்.
உங்களுக்கு என்ன problem gastric problem a illa muchi Vida problem ma
@@vasigarans7199muchu vida problem
@@vasigarans7199எனக்கு மூச்சி விட ஏப்பம் விடுவும் அதுவந்தந்தன் நல்லா இருக்கு
அருமை தம்பி. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. நன்றி தம்பி.
எனக்கு இந்த பிரச்சனை இருக்கு…உங்கள் இந்த பதிவு பார்த்த உடன் தான் நிம்மதி…உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை…நன்றி டாக்டர்…
Enakkum
nammalukum solunga enakum than
Enna panna intha problem solve aagum
எனக்கும் தான்
Enakum 😭
அழகு தமிழில் எளிய நடையில் தங்களது பேச்சை கேட்கும்போதே பாதி நோயும் போயிடும் எங்க பயமும் போயிடும் எத்தகையோரும் புரிந்து
கொள்ளும் வகையில் படம் வரைந்து காட்டி விளக்கினீர்கள் நன்றி தங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
பயபிடவேண்டாம் this word will cure the patients…. You tell before starting your explanation…,, you are a super doctor 🙏👍🇨🇦
மிகவும் நன்றி சகோ.
நிஜமாகவே உங்களோட பதிவுகள் அனைத்துமே வித்தியாசமாக பயனுள்ளதாக இருக்கிறது.
உண்மை, சரியான கருத்து .
இது என் அநுபவம் தான்.
நீங்கதான் கடவுள் சார் ....என்னுடைய பயம் நீங்கதான் சரி செஞ்ஜிருகிங்க ...ரொம்ப நன்றி சார்...
பயப்பட வேண்டாம் இந்த வார்த்தைக்கே ஆயிரம் நன்றிகள் சார்
தெளிவான விளக்கம் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி டாக்டர் 🙁🙏🏻
சார் இந்த பிரச்சனை எனக்கு இருக்கு நான் பயந்தேன் இப்போ உங்க வீடியோ பாத்தேன் ஒரு தெளிவு கிடைச்சு இருக்கு நன்றி
Yulo nala irunthuchu
Enakku romba varusama iruku
@@HARIPRASAD-ed6sb Epadi sari achu
epadi sari paninga
@@HARIPRASAD-ed6sb Hello
எனக்கு இந்த தொந்தரவு இருக்கு ஒரு பயம் இருந்த து உங்கள் பதிவுகளை பார்த்தவுடன் தான் நிம்மதியா க உள்ளது ரொம்ப நன்றி சார்
சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து
இந்த பதிவு போட்ட துக்கு மிக்க நன்றி தாங்கள் முன்பு போட்ட பதிவின் படி அதிமதுரம் மல்லி டீ குடித்த பிறகு என் வயிறு நன்றாக இருக்கின்றன மிக்க நன்றி வாழ்க வளமுடன்
உண்மையை உண்மையாக விளக்கி நலம் குன்றியவறை தெளியவைத்தமைக்கு நன்றி.
One of the Best Doctor in the world
Alsart. Irunthal.heart.prablam.varuma.plese.xplane.pannavom
👍its true
ஐயா வாழ்க வளமுடன் எனக்கு இருக்கும் பிரச்சனையை அப்படியே எடுத்து கூறிட்டிங்க நல்ல பயன் தரும் பதிவு
சார் நீங்கள் சொல்கின்ற செய்தி அனைவருக்கும் பலன் தரும்.முக்கியமாக ஏலைகளுக்கு பயன் தரும் விதமான கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும்
எனக்கு இந்த மூச்சு திணறல் பிரச்சினை இருந்ததுங்க இப்ப நீங்க போட்ட வீடியோ எனக்கு மனசுக்கு திருப்தி அளித்தது
பயனுள்ள மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..வாழ்க வளமுடன். பயத்தைப் போக்கியதற்கு நன்றிங்க சார்
Neengal solvathu engalukku payam enkintra unarvai pokkukintrathu nooru andugal vala eravanai vendukiren
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறது ...மிகவும் நன்றி ...
சரியான விளக்கம் அளித்தீர்கள். பயனுள்ள தகவல்.
அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம் எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வரும் பொழுது உங்கள் வீடியோவை தான் பார்ப்பேன். எனக்கு என்ன செய்கிறது என்பதை அப்படியே சொல்லுவீங்க அது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். அதுபோல நீங்கள் சில மருந்துகளை செய் முறையில் செய்து காண்பித்து உள்ளீர்கள் அதை நான் பயன்படுத்தி ரொம்ப நலம் பெற்று உள்ளேன்..
தம்பி மிகப்பெரிய நன்றி.அருமையான விழிப்புணர்வு விளக்கம்.. நாம் செய்யும் உணவு முறை தவறுகளை சரி செய்யவும் ஒரு அறிவுரை அற்புதம் தம்பி. இந்த செகண்ட்ல இருந்து நான் என் உணவு உண்ணும் முறையையும் வாழ்வியல் முறையையும் மாற்றிக்கொள்வேன் பதிவுக்கு நன்றி.
நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்தேன் மூச்சி விட முடியாமல் இருப்பதற்கு நுரையீரல் பிரச்சனையாக இருக்குமோ என்று எனக்கு அல்சர் இருப்பதால் இது தான் பிரச்சனை என்று அறிந்து கொண்டேன் மிக்க நன்றி sir
Ena paninga sis
Nanum Ella hospital poitu vanthuta apadiye tha iruku ena paninga sis pls sollunga
Same problem
Sis epo ok vaa
Enakum appatithan eruku sariya aka ena paninga
மனித உருவில் இருக்கும் கடவுளே....நன்றி.ஐயா.. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் தம்பி. உங்களால பல உயிர்கள் நன்மை அடைவது உங்களுக்கு புண்ணியத்தைத் தரும். நான் ஒரு இந்து நான் கூறுகிறேன். அல்லாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
Thanks god, absolutely you are saying my son problem dr. Now I am coming out from fear, thank you dr.
இப்படி ஒரு மருத்துவரா?
நூறாண்டுகள் ஆரோக்கியமாக செல்வ செழிப்புடன் வாழ தாயாக ஆசிர்வதிக்கிறேன்.
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் 4.09.2023 இன்று தான் இந்த வீடியோவை நான் பார்த்தேன் கடந்த ஒரு வாரமாக இங்கு பிரச்சனை எனக்கு இருக்கிறது நானும் மனசு இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கு உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா
Hi bro
❤
நன்றி நன்றி மருத்துவர் அய்யா அவர்களுக்கு
உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் மிகவும் அருமை.
கடவுள் நீங்கள் மட்டுமே🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு 🙏
என்ன ஒரு அருமையான விளக்கம் மருத்துவவுலகத்தைநினைத்தால்பயமாகவுள்ளது
I am suffering from this same problem. Finally a homeopathy Doctor explained the same to me as you are explaining
।
Now epadi iruku sister ungaluku
@@_Thanioruvan_ Feeling good brother
@@dr.lissydevasahayam enna treatment Paninganu slunga enku same problem breath panna kastam iruku and chest titeness
@@_Thanioruvan_ Had medicines from Pallavaram Dr. Samsudeen Homeo medicines. He advised to follow 8 shape walk and breathing excercise. Avoid Broiler chicken, egg and food kept in fridge
100 சதவிகிதம் உண்மை. என்ன உணவு சாப்பிட்டால் உடல் பிரச்சினை குறையும்
மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி டாக்டர்
ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நான் கடந்த மூன்று மாதங்களாக சுவாசப் பிரச்சினை என மருந்து எடுத்து கொண்டு இருக்கிறேன்.. இப்போது தான் எனக்கு விளங்குகிறது... சில ஆண்டுகள் முன்பு எனக்கு வயிறு அல்சர் பிரச்சினை இருந்தது.இப்போது வயிறும் பெருத்து விட்டது...சுவாச பிரச்சினை சரி செய்ய பல ஆயிரம் செலவு செய்த பிறகு இப்போது அருமையான தீர்வு கிடைத்துள்ளது..
Ena paninga sis pls sollunga ripalya pannunga nanum Ella hospital poitu vanthuta pls sis solunga
பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா🙏
நன்றி அண்ணா🙏 மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது
எப்படி sir நீங்க, God bless you and your family.
உங்கள் சேவை மக்களுக்கு தேவை வாழ்க வளமுடன் ❤
தூங்கும்போது மூச்சு திணறல் போல் புரைஏறியது,... பின்பு புளித்த ஏப்பம் வெளியேறியது... பீதியுடன் எழுந்து உக்காந்து உங்கள் வீடியோவை பார்த்தேன் நிம்மதியாக உறங்கினேன். நன்றி 🙏🙏🙏🙏🙏
பூரி.புளித்தமாவு.தோசை
இதுமாதிரி.சாப்பிட்டால்
இந்தமாதிரி.புரைஏறும்.
எனக்கும்இந்தமாதிரி.
நடந்துள்ளது.
Same problem
@@lakshmanasamy5089 ki
Thank you god bless Dr.
Ll
Romba thanks sir.... Romba naal ah romba depression le irunthen itha paathona romba manasu thrupthiya irukku
Correct time la very important advances thank you my son 💙 god bless you and your family....
Thank you.....Dr.🙏🙏
Enakum Two days ah
Indha problem irukunga sir.
Romba Nandringa....Dr.🙏🙏
Excellent explanations , THANK YOU SO VERY MUCH
Sir romba nandri sir,unga videos4years munnadi parkama viduvittan romba tablets sapidu viddan
மிக்க நன்றி நண்பரே பயனுள்ள தகவல் ❤
அண்ணா மிகவும் நன்றி உங்கள் வீடியோ என் அம்மாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga ella video um paathe .... Yaaru sir neenga?.... Engarundhu vandhenga?..... Great great👍👏👏👏👏
அட ஆமாங்க டாக்டர் ஆமா.. எனக்கு ஒரு வாராம இந்த பிரச்சினை இருக்கு நீங்க சொல்றது 100% உண்மை
மிகவும் நன்றி... டாக்டர்.
பயனுள்ள தகவல் எனக்கு இருக்கும் பிரச்சனை இதுதான் மிக்க நன்றி
Same sir enaku alsar irukku ,so moochi Vida kastsma irukku sir ,na bayanthutu iruntha sir tqq sir🙏🙏🙏
டாக்டர் தம்பி நீங்க சொன்னது அத்தனையும் 100/ உண்மை. இனி நான் என் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்வேன். நீங்கள் சொன்ன அனைத்து உணவுகளையும் கை விடுவேன். மில்லட்ஸ் வகைகள் எடுத்துக் கொள்வேன் கஞ்சியாக. நன்றி வணக்கம்
சரியான இது வீடியோ இது உண்மையாலுமே எனக்கு இந்த கம்ப்ளைன்ட் இருக்கு அதனால நீங்க போட்டது எனக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு எனக்கு அந்த பயம் இல்லை நன்றி நன்றி நன்றி டாக்டர் அவர்களே நன்றி
THANKS DOCTOR FOR THE VALUABLE INFORMATIONS, STAY SAFE AND BLESSED
Kodi nandrigal sir.. romba bayama irundhuchu.. video pathathum oru vidhamana nimmathi adaithen
Super explanation Dr. I am suffering from this problem. Thank you very much Dr.
படிக்காத பாட்டிக்கு கூட புரியும் வகையில் இருக்கிறது ஐயா உங்களது உச்சரிப்பு. தங்களின் எளிமையான பேச்சே தங்களின் அடையாளம் ஐயா.
indha breathing discomfort nala 4 yrs ah kasta padren enna prblm nu theriyama ethanaiyono doctor poitu vandu romba kasta patten enna prblm nu doctors sonna dhan namma adhukulla treatment eduka mudium endha doctors kitta ponalum ella normal ah irku nu solvanga pulmonologist ta poi ella test eduthu onnu illanu sollitanga heart test, thyroidtest ,scan eduthachu ella normal nu dhan vandhuchi idhuvaraikum enna prblmnae kandupidikka mudiyama irundhen ...5yrs baby enaku iruku adha ninachi romba feel panni anxiety disorder kooda vandhutu...thank you soooooooo much sir..... neengadhan sir kadavul neenga nalla irkanum 🙏🙏🙏
Same problem sis enaku 2 yr bby...
@@eyekillerjanu3118 sis neenga endoscopy potingala ?
Same problem na ipo 5 month pregnant but intha problem enaku iruku anxity la na romba kasta padra ennala mudila
Bro ungalukku gerd ah pls reply pannunga bro ippo ungalukku gerd sari aacha
@@eyekillerjanu3118 sis ungalukku gerd ah pls reply pannunga ippo sari aacha
உங்க பயனுள்ள வீடியோவிற்கு நன்றி சார்
அண்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும்...மருத்துவமனை எங்கு உள்ளது..
. நீ ங் கள் கூ றிய து மிக மிகச் சரியான தகவல் உங்களது அல் சர் பற்றிய அனைத்து பதிவுகளும் பயனுள்ளதகஇருந்தது மிக்க நன்றி
Anna romba thanks..today I have this problem....so helpful ur video
ஏழைகளின் தெய்வம் நீங்கள் 🙏🙏🙏🙏
Thank u for your very clear explanation sir ,i too have the same problem ,now iam little clear 👍
Ennoda husbandukku intha problem iruthathu 5 cariologist parthom normal sollitanga iruthalum payama irunthathu but unga video parthapiraku nimmathiya irukku thank u so much sir God Bless u sir
Super I am filling some problem
நல்ல தகவல் டாக்டர்....
உங்களின் பதிவு பாராட்ட வேண்டியது
அய்யா நீங்க விளக்கம் கொடுக்கவில்லை என்றால் ..எனக்கு பல லட்சம் காலி ஆகி இருக்கும்..காப்பாத்துனீங்க...நன்றி...
Best luck for your and our next generation
Sir your great one year before I called you ,you only told clear point about that problems and tell about food details and send food list mostly I following your guidance god bless you sir now I am little ok sir
Wt food u take
Romba nandri sir intha prachanai than eanku erukku ......Heart broplam ninachen... Sir ..alcur eruku .....curd kudithen Appo erunthu than Moochu vida siramam ma eruku.... Eappam varuthu..... Neenga sollum pothu sir manasu nimmathya erukku.... Kodi nandri Dr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களது ஆலோசனையை பெற விரும்புகிறேன்....தங்களது மருத்துவமனை முகவரி வேண்டும் 🙏🙏🙏🙏
ஐயா, நீங்கள் இந்த வீடியோவில் சொன்னது போலவே எனக்கு எதுகளிப்பு, புளிச்ச ஏப்பம், மூச்சுத்தினறல் என என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அனைத்தும் ஒரே நேரத்தில் வந்து பிரச்சிணை செய்கிறது. பயந்து போய் விட்டேன் சார், என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு உசுரே வந்தது சார், மிக்க நன்றி சார். வாழ்த்துகள்.
பயனுள்ள தகவல் சார் நன்றி
நீங்கள் சொல்வது சரிதான்
நன்றி sir
நீங்கள் விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர் இந்த மாதிரியான மூச்சிவிட சிரமம் ஏற்படும்போது இதயபடபடப்பு அதிகரிக்குமா இதற்கு தயவுகூர்ந்து பதில்கூருங்கள் டாக்டர்
Thank u sir
Aaamaaa
Super... Super...super. nega sonnathu ellame correct....na vera doctor ra parka ponapa nega sonnigala atha onnu vidama avarum sonnaru .....so very nice ....tq
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
Well Explained Doctor
Thank you so much
Thanks sir romba naala ithu enaku prob irku niraya video patha elaru ashthma and heart prob ku tha solranga but exact video ungaltha patha
நன்றி டாக்டர் என் பயத்தை போக்கியதுக்கு
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏
Tq very much sir same problem but I'm not take medicine only 3 month food control...,just on norma sir...... Tq for your video sir.......😘👌
Hello sir....would u please share hw did u get recovered from that...what kind of food control did u make.plsss share it sir........
Hi tel me the way of cure
Hii bro plz solunga ena elam neinga follow paneinga food
@@snediya5132are you suffering
@@snediya5132ena treatment eduthinga
doctor ugada videos partha noiya paththi bayam warudilla.wera endha doctors da videos parthalum payam than warudu.illadha noi kuda warum pola. Nan ugada videos mattum than ippa pakuran thanks Dr..
சமீப காலமாகவே இந்த பிரச்சினை உள்ளது என்னை குணமாக்குங்கள் அய்யா உங்களை சந்திக்க நேரிலேயே வருகிறேன்
@@DrSJHotTvOfficial Address
டாக்டர் நீங்க எந்த ஏரியாவுல இருக்கிறீங்க நீங்க சொன்ன விஷயம் எனக்கு அப்படியே உள்ளது சாப்பிட்டால் அப்படியே ஸ்டக்கா ஆயிடுத்து அந்த சாப்பாடு உள்ளுக்க போகிறது 5 நிமிடம் ஆகுது அந்த டைமில் நெஞ்சு ஃபுல்லா வலிக்குது.
Thank you for your help and support
Thank you for your help and support
@@amarnath.p.4315 6 varusathuku munnadai enakum apadithan irunthathu yenithan unkaluku periya thollai kal varapokuthu Enna tritment yetuthalum sariyakathu
Engaluku kidaitha gift sir neenga
Real and deep search, with nice explain.
Thank you Dr.
Enaku intha problem iruku unga video romba usefulla irunthuchi
எனக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. சாப்பிட்ட உணவு தொண்டை வரை வருவதை நான் உணர்ந்துள்ளேன்.
Ipo parava ilaya pls soluinga sari agita soluinga pls
Sir unga vedio enakku use fulla erku enaku alser eruku eppo moochu vida kashtama eruku vedio pathathum thairuliyama eruku thanks sir
Thanks for your valuable explanation sir👍
நன்றி ங்க ஐயா அருமை யான தகவல் அலமேலு மங்கை