திருப்பள்ளிஎழுச்சி 3-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 3 l DDDP Epi 19

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    திருப்பள்ளிஎழுச்சி 3-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    சுடரொளி பரந்தன சூழ் திசை எல்லாம்
    துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
    படர் ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ
    பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
    மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
    வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
    அடல் ஒளி திகழ் தரு திகிரியந் தடக்கை
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே..
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 108

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 4 дня назад +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அத்தனையும் அற்புதமான விளக்கங்கள்.
    காலை ப் பொழுதின் அழகின் வர்னணையை சொல்லி மாளாது. சூப்பர்
    ஆழ்வார்கள் ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். ரங்கா... ரங்கா.. 🙏🙏🙏🙏
    தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம் .

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 5 дней назад +4

    ஸ்வாமி அரங்கனைப் பள்ளி எழுப்ப ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்களை அற்புதமாக மிக தெளிவாக சொல்லும் பாங்கு அருமை.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 5 дней назад +2

    திருப்பள்ளியெழுச்சி பாடல்3
    உங்கள் வியாக்யானத்தைக். கேட்டு திருவரங்கத்தில் உறங்கும் பெருமாளை(முன்பே பலமுறை சேவித்திருந்தாலும்)மறுபடியும் வந்து சேவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    மிகவு ம் நன்றி ஸ்வாமி.👌👏👍🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 5 дней назад +11

    ஆழ்வார் பாசுரவார்த்தை அழகோ அழகு ஸ்வாமி அருமை அருமைஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 5 дней назад +2

    அருமை அருமை நன்றி சுவாமி

  • @selviranganathan483
    @selviranganathan483 5 дней назад +2

    மிக மிக அற்புதம். அடியேன் தாசன்

  • @vathsalans3419
    @vathsalans3419 5 дней назад +1

    அருமை அருமை அருமை ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 5 часов назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @ParimalaThayakaran
    @ParimalaThayakaran 5 дней назад +1

    வணக்கம் நாலாயிரத்து பிரபந்தம் நீங்கள் சொல்லும் அழகு அழகு

  • @jayavarathan9677
    @jayavarathan9677 5 дней назад +10

    Ahhaha! perumalai aazwar ezhuppiya vidhame azgagu.adiyenukku adiyenagaDr.venkateshin adiyenagi pasruram ketka edho koncham punyam saithirukkirom nangal.perumal azhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 5 дней назад +3

    நமஸ்காரம் சுவாமி சரணம் இனிமை சேர்க்கும் உங்கள் உபன்யாசம் கேட்கவே உயிருடன் இருக்கவேண்டும் ராமா‌ சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 День назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 5 дней назад +4

    சுவாமி உங்களின் விளக்கம் கேட்டு எங்கள் மனம் எங்களை விட்டு, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் இடம் சென்று அவரிடம் தஞ்சம் அடைந்து விட்டது....
    சக்கரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.
    தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
    ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....

    • @VijayalakshmiKidambi
      @VijayalakshmiKidambi 5 дней назад

      Swami sthothram donnavuden servam krishnapern asthu sollalama please reply swamy adyen Ramanuja dasi

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 5 дней назад +2

    Migavum Arumai 🎉🙏🏻
    Adiyen 🙏🏻

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 5 дней назад +1

    Exemplary explanation by aazhwar...very well explained by you 🙏... Thondaradipodi aazhwar thiruvadigale saranam🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 5 дней назад +4

    Adiyen Ramanuja Dasan.As we are in Karnataka,we speak Kannada mixed TamiL Swamin.Hence we are not aware of many Tamil words.Now your explanation is so wonderful that we can reach the root of the meaning.No words to thank you Swamin.Periya PerumAL Anugraham and your Anugraham is on us and I pray may this be continued on us forever.

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 5 дней назад +2

    அருமை அருமை Super

  • @masilamanimurugesan187
    @masilamanimurugesan187 5 дней назад +3

    நீங்கள் விளக்கம் கூறி கேட்க மிகவும் அருமை

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 5 дней назад

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 5 дней назад +1

    Swamiji Namaskar.Arumaiyana villakkam.Perumal. Gave me this valuable opportunity.vazhga Pallandu. Thank you.🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 5 дней назад +4

    இன்றைய காலைப் பொழுது இப்படித்தான் ரம்யமாக இருந்தது.பாக்கு மரத்திற்குப் பதிலாக வேப்ப மரக் காற்று வீசியது

  • @ushasukumaran677
    @ushasukumaran677 5 дней назад +2

    Great explanation 👌 👍 👏 thondaradipodi alzwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janakiravindran8880
    @janakiravindran8880 5 дней назад

    Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 2 дня назад +1

    Excellent swamy.thank you

  • @manjulagopalakrishnan4065
    @manjulagopalakrishnan4065 5 дней назад +1

    Migavum arumayana vilakkam

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 5 дней назад +1

    பாசுரம் விளக்கம் மூலம் தமிழ் மொழி ஆச்சார்யா alwar பெருமை கற்கிறோம் மிக்க நன்றி 🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 5 дней назад +2

    The anubhavam of beetal nut flowers giving away it's full fragrance to the early morning breeze to make it more fragrant shows its philanthropist nature is one of the best explanation. Periyaazhwar thiruvadigale sharam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @ushas5233
    @ushas5233 5 дней назад +2

    Thanku so much Namaskaram sir

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 5 дней назад +1

    Excellent Swami🙏thanks to you upanyasam mentally visited Srirangam

  • @kausalyaranga429
    @kausalyaranga429 5 дней назад

    Adiyen dandavath pranaamangal swamy 🙏🙏🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 5 дней назад +3

    அரங்கன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @malathirenganathan2101
    @malathirenganathan2101 День назад

    🙏 🙏 adiyen

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 5 дней назад

    Ram Ram
    திருப்பள்ளியெழுச்சி. 1. 2. Venum ஐயா ரா ம்

  • @janakiravindran8880
    @janakiravindran8880 5 дней назад +1

    Nice explanation with Grammatical expression and English version🙏🙏🙏🙏 Nice singing 🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 5 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @vijiaru3147
    @vijiaru3147 2 дня назад +1

    Continue to experience the joy of hearing and seeking the blessings of perumal . Pleasure to place us before sleeping Ranganath to wake Him up through pasuram And explanation.

  • @kumasuguna6034
    @kumasuguna6034 5 дней назад +1

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராம் கிருஷ்ண ஹரி.. வாசுதேவ ஹரி... ராதே க்ருஷ்ணா.....

  • @selvisritharan5205
    @selvisritharan5205 5 дней назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 2 дня назад +1

    Listening to your explanation everyday here in California makes me want to visit srirangam soon swamy

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 5 дней назад +2

    அருமை அருமை

  • @radhabalu9417
    @radhabalu9417 5 дней назад

    Alwar Thiruvadia Sharanam jai shree krishna namskram mama

  • @aparajitharavindranath5445
    @aparajitharavindranath5445 5 дней назад +1

    Very helpful for people inkarnataka whi know little tamil and unable to know the pronounciation and understand pasaras. My salutations to you swamy

  • @user-gf1qn9bg9f
    @user-gf1qn9bg9f 5 дней назад +1

    Govinda Govinda its amazing explanation ji

  • @alamelumangai5532
    @alamelumangai5532 5 дней назад

    Om namo narayana

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 5 дней назад

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 5 дней назад +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 5 дней назад +2

    Narayana Narayana Narayana Narayana

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 5 дней назад

    Jai sriman narayana 🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 5 дней назад +1

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 5 дней назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 5 дней назад +3

    Om namo Narayana 🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 5 дней назад

    Thondaradi podiyallvar thiruvadikale saranam

  • @nirmalaa4028
    @nirmalaa4028 5 дней назад +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 5 дней назад +1

    MIGA ARUMAYANA EXPLANATION👏👏🙏Dhanyosmi Swamy 🙏

  • @meenar3402
    @meenar3402 5 дней назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @drjagan03
    @drjagan03 5 дней назад

    Hari Om.

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 5 дней назад

    Jai shree sitaram

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 5 дней назад

    🙏🙏🌿🌿🌻🌻

  • @geetharanganathan9868
    @geetharanganathan9868 2 дня назад +1

    Aramaic swamin

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 5 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 5 дней назад

    ❤🎉😊 adiyen dasan

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 5 дней назад

    🙏🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 5 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉

  • @renubala22
    @renubala22 4 дня назад

    🙏🏼🙏🏼

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 5 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 5 дней назад

    🌺🌺🙏🙏🌺🌺

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 3 дня назад

    Thanks swamy 💐🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 5 дней назад

    🙇🙇🙇

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 4 дня назад

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale Saranam !!
    Wonder explanation swamy , no words can express the feelings one gets while listening to Devareer's explanation supported by beautiful visuals.....
    Tamil literature, devotion, nature's bounty all rolled in one
    we are extremely fortunate to listen Devareer's explanations
    Dhanyosmi
    Miga miga nanri swamy
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @user-jl1ff1lk7r
    @user-jl1ff1lk7r 5 дней назад +1

    Aurummai. Swami

  • @yamunasrinivasan8254
    @yamunasrinivasan8254 5 дней назад

    🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 5 дней назад

    Acharyan thiruvadikalaya saranam

  • @shanthamani9772
    @shanthamani9772 5 дней назад +1

    Clarity super

  • @Lakshyvision
    @Lakshyvision 5 дней назад +1

    Sir really universal explanation of every pasuram sir thank you 🙏👌👏
    Om Namo Narayanaya Namaha 🙏
    Om Namo Narayanaya Namaha 🙏
    Om Namo Narayanaya Namaha🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 5 дней назад

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 5 дней назад +1

    ❤🎉 excellent 👌👌👌👌👌👌👌💕 superb editing also🎉 with wonderful explanation swamin 🎉🎉 thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan thankyou so much for nice sharing pranaams 🎉🎉

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 5 дней назад

    Danyousmi swami 👏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 5 дней назад

    Jaya Jaya sudharsana Jaya jaya sudharsana. Nandri swamy.

  • @ammupaati4171
    @ammupaati4171 5 дней назад

    Azhwar Thiruvadigalea Saranam🙏🙏🙏🙏

  • @venkateshu682
    @venkateshu682 5 дней назад +1

    Thank you🙏Happy morning...!!!

  • @sudarsan1974
    @sudarsan1974 5 дней назад

    🌹🌹🌹

  • @hamsinis4448
    @hamsinis4448 5 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 дней назад

    Adiyenin namaskarankal

  • @narayanans3350
    @narayanans3350 5 дней назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @mukundhanp1684
    @mukundhanp1684 5 дней назад +1

    Dhanyosmi swamy

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 5 дней назад

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 5 дней назад

    வணக்கம் ஐயா

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 4 дня назад

    Namaskaram

  • @vimaladominic
    @vimaladominic 5 дней назад

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 5 дней назад

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @shanthamani9772
    @shanthamani9772 5 дней назад

    Adiyen swami

  • @user-jl1ff1lk7r
    @user-jl1ff1lk7r 5 дней назад +1

    Aurummai

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 5 дней назад +1

    அடியேன் நமஸ்காரங்கள்
    அருமையான அர்த்தங்களுடன்
    ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி‌ ஆஹா

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 5 дней назад

    Namaskarams Swamin 🎉🎉🎉🎉

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 5 дней назад

    Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 5 дней назад

    A request
    பாசுரம் text font size could be increased , to fit 80-90 % screen size, when read both horizontally and vertically.🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 5 дней назад

    Thondaradipodi alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @logaiyam8621
    @logaiyam8621 5 дней назад

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 5 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 5 дней назад

    🙏🙏🙏