Rpm calculation|induction motor|motor winding rpm calculation|in Tamil|Thanish motor

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • In this video explained about find out rpm calculation for induction motor,a simple formula,u can understand this formula,very very easy steps given.this is very important to technical support engineers,motor winding workers, electrical engineering students.
    #rpm calculation #induction motor

Комментарии • 191

  • @thanishMotors
    @thanishMotors  5 лет назад +28

    இந்த பதிவில் engineering la சொல்ற மாதிரி சொல்லவில்லை, படிக்காதவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும்.

    • @ayyanarayya8695
      @ayyanarayya8695 5 лет назад +1

      thanish Motors anakku. Kg. Arthu.kkaka

    • @moorthymoorthy6755
      @moorthymoorthy6755 5 лет назад +2

      Engineering ல தான் ஒன்னும் புரியாத. பாடம் நடத்தும் வாத்தியார்க்கே புரியாது 🤣🤣🤣🤣🤣

    • @gurumurthyguru7032
      @gurumurthyguru7032 4 года назад +1

      Single phase motor reverse forward double capacitor change pandra tha epadi nu solli kudunga anna

    • @madhankumar6376
      @madhankumar6376 4 года назад

      காயில்ல வார்னிசு ஊற்ற மாட்டிங்லா எத்தனை நாள் காய வைக்கனும்

    • @hariharantamilarasan8122
      @hariharantamilarasan8122 4 года назад

      Bro direction change pandradhuku swatch irukula. Neega soldradhu
      Puriudhu. Contentser lead da eanna pandradhunu k kuringala. Eanaku same doubt. Ungaluku tharunja video link send pannuga🙏

  • @balasubramanianvbalasubram1939
    @balasubramanianvbalasubram1939 5 лет назад +28

    R PM=120 F ÷ P , அதாவது. 120 டிகிரி × பிரீக்கொவ்ன்ஸி பை டோட்டல் போல் ஆல் வகுத்தால் RPM கிடைத்துவிடும்.( உ- ம்) ஒரு 4 pole motor ஐ எடுத்துக்கொள்வோம் இந்த motor ன் poles 4, 120டிகிரி×50(ப்ரீக்வன்ஸி). 120×50 =6000 ஆகும். இதை 4ஆல் வகுத்தால் 1500 R P M கிடைத்துவிடும். சரியா ?

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад +5

      S bro, correct தான், but படிக்காதவங்களுக்கு ipdi சொல்றது கொஞ்சம் புரியாது, அதனால் தான் ipdi சொள்ளிருக்கென், ok வா

    • @balasubramanianvbalasubram1939
      @balasubramanianvbalasubram1939 5 лет назад +1

      thank you for your kind perusal

    • @suthakarsiva1822
      @suthakarsiva1822 5 лет назад

      Accurate message bro 😍

    • @DineshKumar-ys2px
      @DineshKumar-ys2px 5 лет назад

      120*50(frequency)= 6000
      6000/no of poles= rpm
      rpm -(4to5 %vpf loss)
      = Rated rpm
      Example 120*50= 6000
      6000/4(poles)
      1500- 4%
      1440 rpm

    • @michaelselvan876
      @michaelselvan876 4 года назад

      சரியான விடை

  • @Melapalayathan
    @Melapalayathan 2 года назад

    அருமை! வாழ்த்துக்கள் தோழர்

  • @RajaRaja-mr1mx
    @RajaRaja-mr1mx 4 года назад +1

    மியூசிக் அருமையாக இருந்தது நீங்கள் சொல்லும் வார்த்தையும் அருமையாக இருந்தது குரூப் நம்பர் தரேன்னு சொன்னிங்களே நண்பா இன்னும் தரவே இல்லையே மொபைலில் இருந்து எங்கள் வீட்டில் இருக்கும் 7.1 ஹோம் தியேட்டரில் போட்டு கேட்டேன் அதனால் மியூசிக் எல்லாம் தனியாக கேட்டது உங்கள் வார்த்தைகள் நன்றாக தெளிவாக கேட்டது மற்றவர்களுக்கு சாதனமாக செல்லில் கேட்பதனால் இறக்கவும் சில வார்த்தைகள் புரியாமல் இருக்கலாம் ஆகையால் அவர்கள் சொன்னதுபோல் கொஞ்சம் மியூசிக் சவுண்ட் குறைத்துக்கொள்ளலாம் எனக்கு அவ்வளவு தெரியவில்லை மற்றவர்களுக்கு தெரிந்திருக்கலாம் என்றும் உங்கள் நண்பன்RSDJA

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад

      WhatsApp group latest video check pannunga

  • @ravikhan5519
    @ravikhan5519 4 года назад +1

    Oru motor eduthu ...ithukku ipdi tha winding pannanumnu or panniyirukkunnu epdi kandu pidikkiradhu ? Please sollunga nanba

  • @rselectricaltamilchannel456
    @rselectricaltamilchannel456 5 лет назад +5

    Backgroun music matum reduce panunga bro....sema information

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 5 лет назад +1

    அருமையான பதிவு நண்பா 🌹♥️♥️♥️♥️

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 3 года назад

    சார் உங்களோட விளக்கங்கள் போதிய அளவு விவரமா புறிந்து கொல்ல முடியிலா
    மோட்டார் ரீவண்டிங் ஒரு கடல் பரப்பளவை போன்றது பல பாடதிட்டங்களை கொண்டது
    இந்தியில். ரொம்ப பிரபலமாக சிங்கல் &திரீ பேஸ் மோட்டாரை மற்ற கற்றுகொடுக்கிறாகல் ஆனால் மொழி புறியவில்லை
    நன்றி வணக்கம்

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 5 лет назад +1

    மிக சரிய அனைவருக்கும் புரியும் படி சொல்ரிங்க மிக நன்று (மிக்சி அதிக Rpm எப்படி சுற்றுகிறது அதோட winding details please)

  • @sathya8972
    @sathya8972 Год назад

    Arumai thanks bro

  • @jeevaganjeeva6235
    @jeevaganjeeva6235 5 лет назад +3

    Capacitor useபண்ணி 3phase motor .. இரண்டு பேஸ்ல எப்படி ஓட்டுவது...

  • @arumugamarumugam4701
    @arumugamarumugam4701 5 лет назад +2

    நல்ல தகவல் எளிமையான விளக்கம் நன்று பின்னிசை தவிர்க்கலாம் நன்பரே

  • @mohamedshafiq657
    @mohamedshafiq657 4 года назад

    Your video good usefull and one dowt fan motor stating running comen low medium high wire how to find pls video uplode thank you.

  • @lourdesamykupusamy4314
    @lourdesamykupusamy4314 4 года назад

    I like your explaination and its very informative.Keep it up.

  • @jksathish4728
    @jksathish4728 5 лет назад +1

    Very useful vedio" Single phase motor 2800rpm eppadi calculate pandradhu...

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад +1

      6000÷2=3000
      அவ்ளோதான்

    • @jksathish4728
      @jksathish4728 4 года назад

      3 phase motor connection mattum romba kolappama iruku...adhukoru video podunga..sir

    • @jksathish4728
      @jksathish4728 4 года назад

      5, hp 7.5hp all 36 slots ending connection enaku innum puriyalnga sir...

  • @sunilkc1000
    @sunilkc1000 4 года назад

    Revolution per minute alla rotation per minute aanu bhai.ningade video ellam super aayittundu ellam sseriku sollitharunundu good keep it up.

  • @ismailhameed1796
    @ismailhameed1796 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @Bukitech
    @Bukitech 3 года назад

    Yes really useful video

  • @elumalaimuniyan6028
    @elumalaimuniyan6028 3 года назад

    Thankyou bro three phase generater 15kva connection martum output line eduppathu parti video poduinga

  • @SankaranSankaran-d1e
    @SankaranSankaran-d1e Месяц назад

    Useful method

  • @durgadevig7161
    @durgadevig7161 4 года назад

    Hi brother. I have doubt pls clear me. Last 1 month ago I bought table top wed grinder. The shop owner said motor section was " inbuild heavy duty copper coil" . What is mean by heavy duty copper coil... Who many Rpm it is? And then what is hp motor power?... They said 1 lit grinder is 1/4 hp, 2 lit grinder is 130 hp . Pls clear my doubts bro..

  • @karthiks9507
    @karthiks9507 4 года назад

    Bro celling fan la rpm yeppadi pakkarthu.ex:14÷6000=428rpm varuthu so correct ta yeppadi celling fan rpm calculate panrathu.then athula yeppadi ithana turns sutharthunnu calculate panrathunnu sollunga bro

  • @veltmurugan5932
    @veltmurugan5932 4 года назад

    ரொம்ப நன்றி அண்ணா

  • @AbiG-ly2th
    @AbiG-ly2th 3 месяца назад

    48slattar motaruku12 set koil eppadi poduvathu innu sollunga

  • @bobby780
    @bobby780 4 года назад

    Bro 3phase motor ah 2phase la convert panni ootuna coil week aaguma

  • @kalaiselvank1385
    @kalaiselvank1385 3 года назад

    நன்றி அண்ணா👌👍

  • @rowdygaming3345
    @rowdygaming3345 2 года назад

    Slow speed motorku explain pañuga sir

  • @patmanaban534
    @patmanaban534 2 года назад

    Yes bro.. It's useful 👍

  • @devaperiyasamy721
    @devaperiyasamy721 5 лет назад

    It's very important news...thank u

  • @arputharajr7842
    @arputharajr7842 5 лет назад +1

    அருமையான பதிவு

  • @doorandwindowsnetandscreen1953
    @doorandwindowsnetandscreen1953 3 года назад

    Good information Sir

  • @sornambala3650
    @sornambala3650 4 года назад

    good morning sir, engha v2la CRI 2 HP JET MOTOR, 1.30 HRS RUN aachuna enaku 6 to 7 units aaguthu. ithuku oru solution venum sir. if it is possible ungha number koudnga

  • @Vickysiva7
    @Vickysiva7 Год назад

    Which is best RPM? 1440 Ah illa 970 ah bro

  • @s.sureshkumar3236
    @s.sureshkumar3236 2 года назад

    Thangs ji..

  • @rajantb1567
    @rajantb1567 4 года назад

    Super na

  • @ஆயுவேதமருத்துவம்

    Bro yen 6000 வகுக்கணும் சொல்லுங்க என்ன காரணம்? Rpm enna

  • @baluk6831
    @baluk6831 3 года назад +1

    24ஸ்லாட் கிரைன்டர் மோட்டார்ல ரன்னிங் 1:4 1:6 ஸ்டாடிங்1:4 மட்டும்தா இருந்தது இதை எப்படி வைன்டிங் செய்வது கொஞ்சம்சொல்லுங்கள்

  • @thulasiramanmoorthy3994
    @thulasiramanmoorthy3994 4 года назад

    Which coil is best aluminium or copper?

  • @yogeshwaran7578
    @yogeshwaran7578 3 года назад

    அண்ணா சிங்கள் ஃபேஸ் மோட்டார் மற்றும் 3ஃபேஸ் மோட்டார் HP calculated amps எந்த HP மோட்டார் என்ன ஆம்ஸ் எடுக்கும் என்று சொல்லுங்கள்

  • @stephenjabamani3022
    @stephenjabamani3022 5 лет назад +1

    நன்றி நண்பா

  • @mohamedazad8276
    @mohamedazad8276 5 лет назад +1

    வீடியோ வை அப்டேட் செய்வதற்கு முன்னால் ஆடியோவை சரிபார்க்கவும் இரச்சலாக உள்ளது மனதில் பதியவேண்டும் என்றால் தெளிவாகம் அமைதியான முறையே சிறந்தது நன்றி

  • @vigneshwarg7304
    @vigneshwarg7304 3 года назад

    G motor winding calulation yapdipanrathu video poduga

  • @samysaiboys7503
    @samysaiboys7503 5 месяцев назад

    Grinder motor 1440 to 960 rpm convert method swg formula sollunga

  • @storysekar
    @storysekar Год назад

    Please upload daily video bro

  • @iqbalj88
    @iqbalj88 5 лет назад

    Anna Tower fan motor winding epdi Suthanum nu konjam video upload pannunga please

  • @nathansriram2592
    @nathansriram2592 5 лет назад +2

    What's the constant value of 6000

  • @RajaRaja-le5ss
    @RajaRaja-le5ss 3 года назад

    Super sir

  • @nagarajb1150
    @nagarajb1150 3 года назад

    Single phase three phase motor defense and identify pandrathu eppadi

  • @redmemobilecbe3161
    @redmemobilecbe3161 4 года назад

    Bro kindly make a video on how to find hp with out seeing name plate

  • @pugazhk5726
    @pugazhk5726 4 года назад

    Submersible motor winding gauge selection, explanation and formula pls

  • @suryasurya3671
    @suryasurya3671 4 года назад

    Biecco motor 5hp 7,5 hp compressor maximum ethanai inch fulli podalam sir

  • @viswalingam2036
    @viswalingam2036 5 лет назад

    Bro celing fanla starting coil edhu running coil edhu nu sollunga bro

  • @rajitheentechnology9058
    @rajitheentechnology9058 5 лет назад

    Thanks bro.
    Universal motor eppadi rpm check panrthu

  • @karthik.s5891
    @karthik.s5891 3 года назад

    Super bro

  • @naveenmg2272
    @naveenmg2272 2 года назад

    Please post Domestic fridge compressor coil winding (24) slot Starting coil 29 Guage Running Coil 23 Guage
    With single Guage Coil & Without Starter (Relay)

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 4 года назад

    Sir supper👌👌👌

  • @vengateswaran5290
    @vengateswaran5290 4 года назад

    Running 2 set starting 2 set motor rpm epti meser pandrathu (open well, bore well ,jet motors)

  • @Nithish5059
    @Nithish5059 3 года назад

    Tq bro

  • @viswanathancr2801
    @viswanathancr2801 3 года назад

    good video

  • @vijayaprakashmeenachisunda5322
    @vijayaprakashmeenachisunda5322 2 года назад

    Brother why u and devide 6000?

  • @devendirenselvarasu5603
    @devendirenselvarasu5603 4 года назад +1

    ஒரு காயில் எத்தனை சுத்து சுத்தனும் தெளிவாக விடியோ போடுங்க அண்னா

  • @nisarahamed9136
    @nisarahamed9136 5 лет назад

    hi bro of hp on hp motar pump baring and saft seeld yapady sarvic pannanum video podunga

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      Already video potrukken pls check our channel bro

  • @alliswell4317
    @alliswell4317 3 года назад

    Asynchronous generator details sollunga

  • @techworld6199
    @techworld6199 4 года назад +7

    "6000"என்பது என்னது அண்ணா? அது மட்டும் சொல்லுங்களேன்.

  • @readerode8099
    @readerode8099 3 года назад

    சார் வணக்கம் rpmபற்றி சொன்னீர்கள் அது எதற்காக அது எங்கு பயன்படுத்துவது புதிதாக கற்பவருக்கு தயவுசெய்து பதிவிடவும் உதாரணமாக ஒரு பெடஸ்டல் டேபில் பேன் 6ஒயர் வைண்டிங் பதிவு தாருங்களேன் நன்றி வணக்கம்

  • @sankarr1569
    @sankarr1569 5 лет назад +1

    Pro coil set முக்கியம் தான் ஆனால் சிலாட் பிச்சு முக்கியம் ஆறு செட் காயில் 2880 க்கு வரும் 1440Rpmவரும் ப்ரோ

    • @sankarr1569
      @sankarr1569 5 лет назад

      9செட் காயில் 960Rpm வரும் 3 செட் காயில்1440வரும் 18செட் காயில் 960Rpmவரும் 24செட் காயில்720Rpm வரும் அதை விட காயில் கனெக்சன் மிக முக்கியம் ப்ரோ

    • @thanishMotors
      @thanishMotors  5 лет назад

      S bro, இதுல basic information thaan குடுத்திருக்கென்,rpm calculation இன்னொரு வீடியோ விரைவில் வரும் ப்ரோ

  • @Indhupriya841
    @Indhupriya841 5 лет назад +1

    revaluation or rotation per minute bro

    • @sundaram.c6145
      @sundaram.c6145 5 лет назад

      revaluation illa bro REVOLUTION PER MINUTE

  • @rselectricaltamilchannel456
    @rselectricaltamilchannel456 5 лет назад +1

    Bro DC motor ku yepdi rpm kandu pudikalam

  • @ravikhan5519
    @ravikhan5519 4 года назад

    Very useful bro

  • @selvamsangu6122
    @selvamsangu6122 3 года назад

    நண்பா காயிலின் அளவு எப்படி எடுப்பது அதற்கு கணக்கு எதுவும் இருக்கா சொல்லுங்கள்

  • @settus2631
    @settus2631 4 года назад

    sema useful sir

  • @gamespista4119
    @gamespista4119 4 года назад

    U r great

  • @thillaivillalan3185
    @thillaivillalan3185 Год назад

    Super

  • @sivakumar9617
    @sivakumar9617 5 лет назад

    Single phase 3 speed motor la name tag illa so eppadi speed 1,2,3 and capacitor cable identify pannuvathu

  • @rameshtncbe
    @rameshtncbe 2 года назад

    Nice

  • @rmr2000
    @rmr2000 3 года назад

    தவறான விளக்கம் நண்பரே காயிலை வைத்து rpmகண்டுபிடிக்க முடியாது காயிலில் நாம் சுத்தும் என்னிக்கையை பொருத்தே அதன் திறன் வெளிப்படும்

  • @allaudeenkutty8225
    @allaudeenkutty8225 5 лет назад +1

    Thanks u bro

  • @hajamohideen523
    @hajamohideen523 4 года назад

    Please explain 12v Dc motor rpm

  • @calebselvakumar2814
    @calebselvakumar2814 Год назад

    Pratcticala coil set kaattunga

  • @mohamedroshan5981
    @mohamedroshan5981 5 лет назад

    Roman thanks generator Patti sollunga bro

  • @devendirenselvarasu5603
    @devendirenselvarasu5603 4 года назад +1

    ஒரு காயிலை பிரித்து என்ன வேண்டுமா

  • @christopherd.j8385
    @christopherd.j8385 2 года назад

    Bro 2800 1hp 1400rpm haa eppadi mathurathu

  • @ravikhan5519
    @ravikhan5519 4 года назад

    Neraiya videos podunga

  • @carehandmadesoap3811
    @carehandmadesoap3811 4 года назад

    Good Thanks

  • @shankarbalaji3560
    @shankarbalaji3560 4 года назад

    Voltage ah increase panna rpm increase agumaeee ado edu thappana oru equation achaee

    • @thanishMotors
      @thanishMotors  4 года назад

      Neenga solrathu dc motor ku thaan possible

  • @k.faizmohammedk.faizmohamm446
    @k.faizmohammedk.faizmohamm446 5 лет назад +2

    BACK GROUND MUSIC VERY NOISY. AVOID BACK GROUND MUSIC.

  • @ponnalagarm7609
    @ponnalagarm7609 2 года назад

    👍

  • @jaisurya5353
    @jaisurya5353 2 года назад

    RpM value 2923 how to identify PH value ? Bro

  • @girirajan3612
    @girirajan3612 5 лет назад +1

    Background இசையை தவிர்த்து இருந்தால் இந்த வீடியோ மேலும் நன்றாக இருந்திருக்கும்

  • @TNNavaNava
    @TNNavaNava 11 месяцев назад

    RPM 3000poles ennikkai????

  • @gjjoseph3832
    @gjjoseph3832 4 года назад

    Bro amma மிக்சி winding different eruiku coil 4but rpm hi eppati bro

  • @paramusiva8290
    @paramusiva8290 4 года назад

    Two poll motor calculatain eppadi bro

  • @tamilyougo3285
    @tamilyougo3285 5 лет назад

    Super ji

  • @cricketyoutube6224
    @cricketyoutube6224 3 года назад

    What it motor pole?

  • @rajikunjaram6266
    @rajikunjaram6266 4 года назад

    thanks

  • @kuppank7404
    @kuppank7404 3 года назад

    2800rpm ppattri sssoollllungannna. Please.

  • @alliswell4317
    @alliswell4317 3 года назад +1

    6000 என்பது என்ன? சொல்லுங்க

  • @devarajm6540
    @devarajm6540 4 года назад

    👍😁

  • @srinivasnivas9141
    @srinivasnivas9141 4 года назад

    Ok tq bro

  • @vamanamoorthy6747
    @vamanamoorthy6747 4 года назад

    டேபிள் பேன் ஹெட் ஓடும்போது சூடாவதன் காரணம்.