ஆசாரி சிக்கன் வறுவல் | Asari Chicken Fry Recipe in Tamil | Chicken Recipes |
HTML-код
- Опубликовано: 30 ноя 2023
- ஆசாரி சிக்கன் வறுவல் | Asari Chicken Fry Recipe in Tamil | Chicken Recipes | @HomeCookingTamil
#AsariChickenRecipeinTamil #ChickenRecipes #Asarichicken #chicken #homecookingtamil
Other Recipes
கொங்குநாடு வெள்ளை பிரியாணி - • கொங்குநாடு வெள்ளை பிரி...
பீட்ரூட் முட்டை பொரியல் - • பீட்ரூட் முட்டை பொரியல...
முட்டை கறி - • முட்டை கறி | Egg Curry...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
ஆசாரி சிக்கன்
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 400 கிராம் நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு - 2 தேக்கரண்டி
சிக்கன் - 1 கிலோ
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
4. பின்பு சிக்கனை சேர்த்து கலந்து விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. கடாயை மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
6. அடுத்து மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தண்ணீர் நன்கு வற்றும் வற்றும் வரை கலந்து விடவும்.
7. சுவையான ஆசாரி சிக்கன் தயார்.
Chicken is a loving food for many non-vegetarians. Most non-veg lovers eat chicken for sure even if they are leaving mutton, fish etc aside. It is mostly because of the special texture and flavors the chicken meat possesses. A lot of recipes can be made with chicken and we also have done a variety of dishes earlier on this channel. You can check them out on our channel. But here's a video of a simple chicken side dish. This is called Asari Chicken. This is a fried chicken side dish which is famous from a particular community in the Kongunadu region. This is spicy and involves very few ingredients. Watch the video till the end to get a step-by-step guidance on how to make this curry easily. Try this out, enjoy it with hot rice and let me know how it turned out for you guys in the comments section below.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
RUclips: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com - Хобби
சூப்பர் ரெசிபி மேடம். Used same ingredients and cooked exactly what you showed. It was yummy. Thanks
Unga samaiyal ellame supet
Fantastic taste, thanks for the recipe
Super and Thank Q
you are Best cooking 🙏👍👍👍❤️❤️
சூப்பர் 🍃🌻❤😉👌👌👌
Try pannitdu solram sister ❤️❤️❤️srilanka janani 💞💞💞
❤ என்ன ஒரு அழகு ♥️😮
மிகவும் அருமைங்க சூப்பர் செய்முறை விளக்கம் பிரமாதம் 👍🤝👏 கண்டிப்பாக வீட்டில் 🏠 அனைவரும் செய்து சாப்பிடலாம் ❤
mikka nandri
Super mam
Soon expecting prawn soup mam 😄...
I love the way of your narration.....and the recipe is just wow.....
Thanks a lot 😊
Kinda chicken chinathamani with few alterations as you said in your way😄
My children loved all ur chicken recipes ❤ this sunday special is this recipe only thank you 😊
Thanks for liking
My grandma used to do this dish with only chillies and small onion, boneless mutton with cumin.seeds in gingelly oil. This is for new mothers. We call it vella kari. Can be given to children with less chillies. Yes, this is asari (caste) chicken. Thanks for reviving this recipe.
Hope you enjoy
சுவையானது!
nandri
thank you. Huge fan of your channel. Tried most of your amazing recipes. thanks again.
you are welcome
Yummy chicken recipe ❤
Thank you so much
Lovely explanation and expression 🎉 you enjoy cooking... Nice recipe. Will try surely
Thanks for liking
Aka looks so yummy all your recipes are phi nominal 👍👍👍👍👍
thanks a lot
Mam unga voice super
Wow yummy chicken mam will try soon 😋 👌 ❤
try it...all the best
Super dish.thank you
Keep watching
Yummy 😋
It was!
Hai,Preparation Super,Thanks
Welcome 😊
Neenga indha oil bottle enga buy pannunga sis sollungalen😊
Wow 😊😊😊 superb sunday try mam 😊😊
Sure pls do try and let me know 😊👍
I am from combatore we do chicken like this also Cocnut oil, onian, green chiliy , curry leaf ,turmeric power and salt that's all I will so nice with rice
Sounds great! 😊👍
I ❤ the dish ma .enga veetula ellarum ithai virumbi sappiduvanga.
Super ma ☺️👍
Ipavey try panidren
Sure 😊
I,preparedthischickken,itstasteisamazing,thanksmadam
Keep watching
Asarivaruval mam❤
😊💗
Very.nice.dish.akka
Thankyou
So nice , so delicious wow , wow, wow 👍🙏
So nice
Thank you 😊 Looks divinely delicious 😋 Love from South Africa ❤️
most welcome....stay connected
Yum
thanks
I tried your tawa chicken fry it's awesome..my kids enjoyed it
super....keep watching
Ivla onion potta konjam sweet ah irukadha mam?
இது சூப்பரா இருக்கே....
thanks
Super ❤
Thanks 😊👍
Super
very nice
Super sister❤
Keep watching
Kanjipuram idly recipe video podunga mam
will try
Excellent recipe mam from canada
Most welcome 😊
Hi akka pure vegetarian 😊😊😅😅😮😮🎉🎉❤❤
Tomato and Puli ethum setgalaye
We call it 'uppu kari chicken '😊
Yummy recipe mam
Thanks a lot
Pallipalayam chicken next version mathiri iruku
ok..super...
This resembles Pallipalayam chicken recepie
ok...super
Hi dear. !
Vanakum.
Thanks for sharing.
Welcome 😊
I think ginger and garlic.
ginger garlic paste podala
உப்பு கறி மதுரை ராமநாதபுரம் லா ஸ்பெஷல் இது
Ginger garlic paste
Big onion use panalama mam
Yes use pannalam
Ginger garlic paste right
Yes 💯
New friend 🎉🎉🎉🎉
😊👍
Very nice 👍
Thank you 👍
I made this atari chicken but I didn't like the taste. Only small onions, red chili and curry leaves with chicken tasted like a vegetable poriyal .
Very simple dish just 2 min video length is good...... Waste of our time and data
Thanks for watching
My mother in law did this ingrident instead of chicken she used கொத்துகரி
இதுதான் பள்ளிப்பாளையம் சிக்கன்
Hallo madem tomotto
ஏன் சேர்க்கவில்லை
கடலை எண்ணைதான் சேர்க்க வேண்டும்
Idu non veg illai chicken poriyal same உருளைக்கிழங்கு பொரியல்
தக்காளி இஞ்சி பூண்டு சேர்க்கல
இஞ்சி பூண்டு சேர்க்கலைmam
spices serkala
இஞ்சி பூண்டு
இஞ்சி,பூண்டு விழுது, பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவில்லை
Ginger garlic paste
@@kumarneelakandapillai9761ஏங்க இந்த ரெசிபி வட நாட்டில் அச்சாரி சிக்கன் அச்சாரி மட்டன் என்று மிக பிரபலமான ஒரு ரெசிபி இதை இந்த அக்கா ஆசாரி சிக்கன் என்று மானத்தை கெடுக்கின்றது
தக்காளி யும் சேர்க்கவில்லை
@@willsonsaravanan6007 ஏங்க இந்த அக்கா ஒரு வடநாட்டில் உள்ள ஒரு யூடியூபரின் குக்கிங் வீடியோவைப் ஆட்டைய போட்டு கொண்டு அச்சாரி சிக்கன் அச்சாரி மட்டன் என்று வட நாட்டு ரெசிபியை ஆசாரி சிக்கன் என்று ஒரு பெயரில் ஒரு டுபாக்கூர் வீடியோ இது இந்த அக்கா மற்றவர்களின் குக்கிங் வீடியோவை ஆட்டைய போட்டு தன்னோட வீடியோ மாதிரி போடுவதில பெரிய தில்லாலங்கடி இந்த அக்கா
Super nanu guess Panna
Please translate to english
ok...will try
இது ஆசாரி இல்லை சிந்த மணி சிக்கன்😂😂😂😂
Sinthaamani chicken.
நன்றி....
Hi sister, your recipe and very simple,and tasty,am from Malaysia,am inviting you to My Restaurant's in Malaysia, it's a good opportunity to you,if you like warm welcome.just comment me.tnq very much
keep watching
Super ❤
Thanks 🔥
Super mam
so nice
Super sister ❤️❤️
Thank you so much 😊💗
Ginger garlic paste
Yes