VK Rain pipe assemble / குறைந்த அளவிலான தண்ணீர் வைத்து விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2021
  • VK Rain pipe
    Full assembly video
    Amazon link 🔗🖇️ below
    www.amazon.in/dp/B085216CLT/r...
  • ЖивотныеЖивотные

Комментарии • 131

  • @KalaiSS
    @KalaiSS 3 года назад

    வாழ்க valamudan

  • @josiahkulwa34
    @josiahkulwa34 Год назад

    Great job

  • @UCOSMOHANKUMARV
    @UCOSMOHANKUMARV 3 года назад +2

    Spr bro🦁

  • @venkatesh7921
    @venkatesh7921 2 года назад

    Super

  • @kannadasanr3727
    @kannadasanr3727 2 года назад

    Thanks for your nice presentation. How to close other end of the main hose was not shown. Kindly make video for that.
    🙏🙏🙏🙏🙏

  • @AbdulRahman-zo3hc
    @AbdulRahman-zo3hc 2 года назад +2

    You have done a very good demo. Excellent ✨✨✨

  • @aravinds2070
    @aravinds2070 3 года назад +1

    Super napier ku podalama..... Nalla heighta valarum thanni total areaku water pogathula..

  • @gokulvasanthb1028
    @gokulvasanthb1028 3 года назад +2

    Disc filter podanuma bro.ila direct ah connect panalam

  • @ananthannandhu5473
    @ananthannandhu5473 3 года назад +1

    Sampanki poo vagai payirgalukku podalama

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 2 года назад +2

    வணக்கம் சகோ, மேட்டு பாத்திக்கு பயண்படுத்தலாமா ஐயா

  • @saravanana2807
    @saravanana2807 3 года назад +1

    Main pipe 1.5 inch size eruka na

  • @ramuanand2254
    @ramuanand2254 2 года назад

    Bro.. Super...
    Ithu evelo pressure vara use pannala..??????

  • @Eswar_Bestspots
    @Eswar_Bestspots Год назад

    Mattuku podara ah sola thattaiku use panna mudiyum ah bro

  • @mathavang6329
    @mathavang6329 2 года назад +1

    How much litters water required for 1 acre, please share if any one know
    Thank you in advance

  • @user-ev8me5bb9p
    @user-ev8me5bb9p 4 месяца назад

    Thampi intha paip compeni per enna ithai water pomla pudding mudiyuma

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 3 года назад +1

    மெயின் பைப்பில் இருந்து ரெயின்கன் தாங்குமா

  • @user-yh5jz9lo9h
    @user-yh5jz9lo9h 2 года назад +9

    சோளத்துக்கு போடலாமா Sir

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад +2

    சிறப்பு, 3hp motorukku எவ்வளவு இடம் cover பன்னும்

    • @israelwesley9051
      @israelwesley9051 3 года назад

      I guess I'm kinda randomly asking but does anyone know a good place to watch newly released movies online ?

    • @brookslegend3939
      @brookslegend3939 3 года назад

      @Israel Wesley I would suggest flixzone. You can find it by googling :)

  • @VINOTHKUMAR-si7pi
    @VINOTHKUMAR-si7pi 3 года назад +3

    Only use for below 1feet valara chadiku mattum than use panna muduyum

  • @PradeepKumar-iq5nh
    @PradeepKumar-iq5nh 2 месяца назад

    Uram elm epdi poduvathu

  • @user-nf9cq8hz6f
    @user-nf9cq8hz6f 2 года назад +1

    3குதிரை திறன் மோட்டார்க்கு ... ஆகுமா

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 3 года назад +5

    30..மிட்டர் விளைஎன்னா.?...

  • @rajeshricky5
    @rajeshricky5 2 года назад

    Punture otitatey erukanum pola....life is a big question

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz 3 года назад +8

    5 மாதகரும்பு பயிற்களுக்கு பயன்படுத்த முடியுமா

  • @saravanakumart322
    @saravanakumart322 10 месяцев назад +2

    மக்கா சோளத்திற்கு அமைக்கலாமா

  • @redrose49095
    @redrose49095 2 года назад

    மல்லி செடிக்கு போடலாமா சார்

  • @govindtpg5818
    @govindtpg5818 3 года назад +1

    Etha only motor la than use panna mudiuma Ella engine la use pannalama ?

  • @jeyaprakash1433
    @jeyaprakash1433 6 месяцев назад

    கரும்பு வயலுக்கு போடலாமா

  • @manivannna6089
    @manivannna6089 3 года назад +1

    மெயின் ஓசோட என்ட எப்படி லாக் பன்னீங்க

  • @gurumoorthypalanivel9917
    @gurumoorthypalanivel9917 Год назад

    நண்பருக்கு வணக்கம் நான்7.5 ஹெச்.பி4*4டெலிவரியில் 3 " ஆக குறைத்து ஒரு டி ஜாயின்ட் ஒன்று போட்டு அதிலிருந்து 4" பச்சை நிறத்தில் உள்ள கஸ்தூரி கம்பெனி ஓஸ் இணைத்து 6 எண்ணிக்கை 1-1/4 ரெயின் ஓஸ் போட்டுள்ளேன்.ஆனால் அடிக்கடி வால்வு போட்டுள்ள இடம் விரிந்து நீர் வேகமாக வெளி வருகிறது.ரெயின்ஓஸ் முடிவில் 3/4" பிவிசி சிறிய அரையடி அளவுள்ள 4 பைப்கள் போட்டு கட்டிவிட்டேன்.அதன்வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது அப்படி இருந்தும் வால்வு பிய்த்துக்கொள்கிறது. என்ன காரணம்.எனது சந்தேகம் கஸ்தூரி 4"ஓஸ் அழுத்தத்தால் விலகுகிறதா? அதற்கு பதிலாக HDPE ஓஸ் போடலாமா அதுவும் விரவடையுமா? ரெயின்பைப் 100 மீட்டரில் ஆறு இணைத்துள்ளேன்.தயவுசெய்து தக்க ஆலோசனை கூறவும் நன்றி

  • @rajapandian5191
    @rajapandian5191 5 месяцев назад

    அவரை, மிளகா பூக்கள் விழுமா

  • @user-nf9cq8hz6f
    @user-nf9cq8hz6f 2 года назад +1

    பிரசர்ல மோட்டார் பாதிக்குமா

  • @satishraamkumarkrishnamoor5077
    @satishraamkumarkrishnamoor5077 2 года назад

    otalas enna

  • @lashmananj9868
    @lashmananj9868 2 года назад +1

    பாசை அடப்பு ஏர்ப்பட்டால் அடப்பு நீக்குவது எப்படி உப்பு அடப்பு ஏற்ப்பட்டால் நீக்குவது எப்படி என்று தெரிவித்தால் நல்லது

  • @mariappann9600
    @mariappann9600 3 года назад +1

    பைப்பில் தண்ணீர் இருப்பதால் எலி அணிலகடிப்பதற்கு சான்ஸ் உள்ளதா ???

  • @user-dy4gt8zl6z
    @user-dy4gt8zl6z 11 месяцев назад

    அப்பு ஓஸ் அறைஞ்ச் இருகா...?

  • @jjs-videos1810
    @jjs-videos1810 3 года назад +1

    Hi, am planning to buy.. but I have to connect with 2.5 inch pvc.. will fit?

  • @muthumalak7306
    @muthumalak7306 3 года назад +2

    Amount evolo

  • @Bull.Bharath
    @Bull.Bharath 3 года назад

    Oil engine use panlamma

  • @kuheshanthevarajah9147
    @kuheshanthevarajah9147 3 года назад +1

    Ethina HP motor use pannurinka bro

    • @kaviarasug6206
      @kaviarasug6206 3 года назад

      would need answer for this. will come to know the pressure..

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад +1

      5hp

    • @raghukumar5101
      @raghukumar5101 3 месяца назад

      Checked with Amazon . they have two models one 1000 sq MTS. And 2000 square meters. 1000 sq meters na evlo running feet cover aagum

  • @thanushgowtham
    @thanushgowtham 2 года назад +1

    எள்ளு,கொள்ளு,உளுந்து இவைகளைக்கு பயன்படுத்தலாமா?

    • @dindigulcityrealestatecova5774
      @dindigulcityrealestatecova5774 8 месяцев назад

      எள் விவசாயம் செய்ய பயன்படுத்த முடியுமா....
      தயவுசெய்து தெரியப்படுத்தவும் 😊

  • @illamvivasayesathishperuma164
    @illamvivasayesathishperuma164 Год назад

    Price pls

  • @AZ-cv6ky
    @AZ-cv6ky 3 года назад

    nila kadalaiku podalama???

  • @seenithambymathisivam5149
    @seenithambymathisivam5149 3 года назад

    Nan srilankavil irukkiren eppadi pettrukkolvathu

  • @balakrishnan7807
    @balakrishnan7807 3 года назад

    Extra pipe pottu epdi connect pannuneenga? Flexible pipe connect pannuningala.. illa PVC a??
    I used the same.. neraya edathula connection failed..
    Give some idea.
    Thanks nga

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 года назад +2

    எத்தனை HP மோட்டார் இதற்கு தேவை.
    விலைபற்றிய விபரங்கள் 1ஏக்கராவுக்கு.

  • @meenakshisubramanian2045
    @meenakshisubramanian2045 5 месяцев назад

    அரசு உதவி தோகை கிடைக்குமா

  • @vijayavs9084
    @vijayavs9084 3 года назад

    Idhu hills ku ok aaguma sir.... Ooty area la

  • @karthikjohn9686
    @karthikjohn9686 3 года назад

    மானாவரி நிலத்திற்கு பயன்படுத்த முடியுமா

  • @jageswarsonowal1424
    @jageswarsonowal1424 2 года назад

    Video hindi se making karde bhai ham Assam Dist dhemaji

  • @veeramadhan
    @veeramadhan 2 года назад

    What is the gap between one hose to next hose

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 3 года назад +2

    இந்த வீடியோ பகிரவுக்கு நன்றி சகோ. இந்த Rain hose கொண்டு ஒரு ஏக்கர் கடலைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

  • @UCSSANJAYGS
    @UCSSANJAYGS 3 года назад +1

    Life ?

  • @senthilmass9063
    @senthilmass9063 3 года назад

    நெல்லுக்கு போடலாமா

  • @SAKTHIVEL-yb1yy
    @SAKTHIVEL-yb1yy 3 года назад

    நெல் வயலுக்கு பயன்படுத்த முடியுமா

  • @ramyasundar9279
    @ramyasundar9279 3 года назад +1

    Expense ?

  • @aravindravi1186
    @aravindravi1186 Год назад

    பிட்டிங் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை

  • @sharukhumar5153
    @sharukhumar5153 3 года назад

    Bro thevana pillukku payanpaduthalama

  • @karthikmagakarthikmaga2857
    @karthikmagakarthikmaga2857 3 года назад +1

    போர்வெள் பம்பிள் ரெயின் வாட்டர் பைப்பை பயன்படுத்தலாம்மா

  • @d.ponnusamyponsha7406
    @d.ponnusamyponsha7406 2 месяца назад

    Sir இந்த அனைத்து spare பார்ட்ஸ் எங்கு கிடைக்கும் phone நம்பர் pls

  • @elangovankm6952
    @elangovankm6952 3 года назад

    எலி கடிக்குமா

  • @VINOTHKUMAR-si7pi
    @VINOTHKUMAR-si7pi 3 года назад

    Sub hose connect panra idathula Water adigama leakages varuthu

  • @rajkumark9725
    @rajkumark9725 3 года назад

    Evalavu amount atha solunga ji

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад

      It's different from length
      Online la unga length ku check panni paruga
      Check as VK Rain pipe in online

  • @praveenpr945
    @praveenpr945 3 года назад

    Theevana pulluku podallaaaaama

  • @kuttybala5902
    @kuttybala5902 3 года назад +1

    onion ku highly suitable bro wrong statement tharathinga

  • @jayaramraj3700
    @jayaramraj3700 3 года назад

    எவ்வளவு HP motor பயன் படுத்தலாம்.. நீங்கள் பயன்படுத்தும் motor HP எவ்வளவு?

  • @rajeraje3559
    @rajeraje3559 2 года назад

    The Rhinos young the Rhinos young

  • @Vasanth-1993
    @Vasanth-1993 3 года назад

    இதை விட rain gun ரொம்ப சிம்பிளா இருக்கு.....

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 3 года назад

    இந்த பைபிள் ரெயின்கன் யூஸ் பண்ண முடியுமா

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад

      No bro

    • @karunanithimanickam4263
      @karunanithimanickam4263 3 года назад

      என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி

  • @wikistrange
    @wikistrange 3 года назад

    Place change Pani Pani use panalama bro price ena ?

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад

      Use pannalam
      Price differ from mtr
      Check in online as VK Rain pipe

    • @wikistrange
      @wikistrange 3 года назад

      @@KalnadaiUlagam atleat one Arce ku avalo varum nu meation panalam la bro

  • @sudhakarselvakannan
    @sudhakarselvakannan 3 года назад

    எலிகள் hose பைப்பை கடிக்கவில்லையா? எவ்வாறு பாதுகாக்கிறீர்கள்? எங்கள் வயலில் எலி தொல்லை உள்ளதால் உபயோகிக்காமல் உள்ளேன்.

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад

      Rat eruntha konjam kastama tha eruku bro..

  • @sundaramk7154
    @sundaramk7154 6 месяцев назад +1

    3 inch Supply போர் ல Mainpipe எவ்வளவு நீளம் போடலாம் Rain ஓஸ் எவ்வளவு நீளம் மற்றும் எத்தனை போடலாம் ஒரு ஏக்கருக்கு போட செலவு 10 ஏக்கர் போட ஒரே Main ஓஸ் போட்டு போட முடியுமா

  • @ranganathanskranganathansk8484
    @ranganathanskranganathansk8484 2 года назад

    ஒரு ஏக்கருக்கு என்ன செலவு

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 3 года назад

    7.5 HP motor ku Ithu set aaguma

  • @ramanujam.s7264
    @ramanujam.s7264 3 года назад

    Bro unga mobile no venum reply pannunga

  • @villageandtechnology7261
    @villageandtechnology7261 3 года назад

    Number

  • @partheebana2712
    @partheebana2712 Год назад

    Cantactnember

  • @gangescena6022
    @gangescena6022 Год назад

    Contact number anna

  • @MuthuPrakasam-qj7zd
    @MuthuPrakasam-qj7zd 3 месяца назад

    Anna paaku maramthuki poda mudiuma