இலவச பைப் வாங்க இதுதான் வழிமுறை,,

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 293

  • @Suresh-mh5xz
    @Suresh-mh5xz 2 года назад +26

    படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கூட நீங்கள் சொல்லும் தகவல் அவர்களுக்கு புரிதலாக இருக்கும் இந்தப் பதிவுக்கு நன்றி ஐயா

  • @elayaraja9630
    @elayaraja9630 Год назад +3

    ஐயா வணக்கம் நீங்கள் அருமையான பதிவு போட்டு உள்ளீர்கள் மற்றவர்கள் மாதிரி வள வள வள வள என்று பேசாமல் அருமையான பதிவு

  • @babua3339
    @babua3339 2 года назад +7

    நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே உங்கள் பதிவு மிக அருமை

  • @annaipress5206
    @annaipress5206 10 месяцев назад +1

    நீங்கள் சொல்லும் தகவல் supper thank you

  • @arunvenkatesh5879
    @arunvenkatesh5879 3 года назад +7

    Thank you sir. Based on your video I got 22 hdpe pipes for rain hose in my farm

  • @aravinththilak
    @aravinththilak Год назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி. போர்வேல் அமைக்க மானியம் பற்றி சொல்லுங்க 🙏🏻

  • @palaniveluindia
    @palaniveluindia 2 года назад +12

    2020 -21 பதிவு செய்து பிறகு 5000 ருபாய் லஞ்சம் வாங்கி கொண்டு இன்னும் பைப் வரவில்லை.. லஞ்சம் ஒன்று தான் இந்த துறையில் மூலதனம்

    • @velankudi1453
      @velankudi1453  Год назад +1

      இல்லை நண்பா சிலர் தவறு செய்யலாம்

  • @Thulasimani-er2rg
    @Thulasimani-er2rg 8 месяцев назад

    தங்களின் கருத்து தெளிவாக இருந்தது

  • @maharaja_85
    @maharaja_85 3 года назад +3

    சூப்பர் அருமையான பதிவு நன்றி ஐயா 👌👍🙏

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +5

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 🙏

  • @SenthilKumar-mv5lf
    @SenthilKumar-mv5lf Год назад

    அருமையான தகவல் மற்றும் 3இஞ் பைப்பு எல்லபைப்பும் வாங்க விளக்கமாக சொல் லவும்

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад +1

    Sir really nice and great information sir please keep on uploading such video 👍

  • @tamilvpm2553
    @tamilvpm2553 3 года назад +2

    Super sir I am mi company Finolex staff

  • @Itsme1n1ly
    @Itsme1n1ly 2 года назад +1

    5 acre ku 60 ayiram kudukthruken Jain company ku government subsidy ilama. JCB selve oru 40 to 50 ayiram varuthu tharalama. Alu kooli sekanum plus tank vaika cement la katta katanum. Fitter ku 2200 kekranga. Calculate panina 1 lakh varum pola farmer selave. So, Total ah 50000 extra material vanga + JCB alu kooli katta katrathu + fitting = 1 lakhs varum definite ah. So oru hectare ku ilana oru acre ku government la irunthu namaku ena material kedaikum zero cost la konjam Solunga..

  • @261tootlee
    @261tootlee 3 года назад +3

    Very good explanation👏👍

  • @கரிகாலசோழன்-ழ3ய

    சகோ செட்டு நீர்‌ மாணியம் வாங்கிஇருந்தாலும் இந்த பைப் வாங்கலாமா

  • @sridharrangasamy4933
    @sridharrangasamy4933 Год назад +1

    Submersible pump subsity pathi sollunga entha entha pumps vanga mudiyum

  • @sridhararumugam6194
    @sridhararumugam6194 16 дней назад

    Superb explanation

  • @vk6860
    @vk6860 2 года назад +2

    Super anna good information with good explanation 👏👏

  • @kumbalingam9165
    @kumbalingam9165 2 года назад +1

    Iyyaa
    2.5 acres land ku fitting like elbow, tee, sprinkler, reducer, how many govt. Will Provides us?...

  • @esanr8222
    @esanr8222 6 месяцев назад

    bor.ilavasamaga(A)1/2ekkaruku.pottutharadha?arasu

  • @selvapriya5815
    @selvapriya5815 3 года назад +1

    சூப்பர் அருமையான பதிவு நன்றி எனக்கு 80செட்டு நிளம்தான் இருக்கு எனக்கு இடைக்கும்ம

  • @Gnana555
    @Gnana555 Год назад

    Super Anna thank you so much...👌💐🤝🙏

  • @venkateshuc
    @venkateshuc 3 года назад +1

    Sir,oru nilathil irundu yenudaiya veru nilathirku neer kondu sella black hd pipe roll vanga vendum subsidy kidaikuma.distance 2 kilometres...

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      Nilathirku ulle payan padutha mattume subsidy kidaikkum

  • @ramanathan9699
    @ramanathan9699 2 года назад +1

    Spr sir pattukkottai office place than sir

  • @deepana8734
    @deepana8734 3 года назад +2

    Super bro great job

  • @emimajuliet3336
    @emimajuliet3336 3 года назад +2

    Sir free farmer EB connection pathi sollungaaa

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      Free connection is not an easy process

  • @murugananthams8945
    @murugananthams8945 Год назад

    Pipekku aayul kalam ethanai year

  • @MrSANJAYTHEBOSS
    @MrSANJAYTHEBOSS 2 года назад

    Ananh..unga kitah...pesanum...enga appa govt velai pakuraru...yenakku maniyam illainu soldranga...enga appa ku siru kuru vivasayi certificate irukku

  • @bavipriya8037
    @bavipriya8037 2 года назад +1

    oru thadavai vaanki vittal aduthu eppo vanga mudiyum

  • @inrsurya6714
    @inrsurya6714 3 года назад +2

    Super bro....congrts...

  • @shanmugammurugesan461
    @shanmugammurugesan461 2 года назад +1

    One pipe rate yenna bro solluga bro 2.1/2 inch 2 ' inch

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад +1

    Sir I have Diesel engine no eb service can I get this pipe through government

  • @vivasayipaattukaaran5399
    @vivasayipaattukaaran5399 2 года назад +2

    Good news thanks

  • @lionlion-hx7vl
    @lionlion-hx7vl 2 года назад

    hi sir bore poduvatharku government maniyam Unda.

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад +1

    நல்ல தகவல் சார்

  • @manikandanmani1822
    @manikandanmani1822 2 года назад

    Iyya na bore pottu 4days aguthu eb connection vanga apply pani iruken na sc community ena elam maaniyam iruku bore ku pipe ku motor ku nu sollunga sir

  • @Selvakumar-do5rx
    @Selvakumar-do5rx Год назад

    Sir, How many springler we will get for 60 ares

  • @Sureshkumar-po9qi
    @Sureshkumar-po9qi 2 года назад +1

    அம்மா பெயரில் 1.20 acre, என்னோட பெயரில் 50 cent, சேர்த்து apply பண்ணமுடியுமா.

    • @velankudi1453
      @velankudi1453  Год назад

      வீ ஏ வோ மனசு வைத்தால்

  • @ammasivilil8989
    @ammasivilil8989 3 года назад +3

    நன்றி 👏👏👏

  • @lakshmikanthank7020
    @lakshmikanthank7020 2 месяца назад

    3inch பைப்பை பூமியில் புதைத்து பயன்படுத்தலாமா

  • @RajKumar-rj6pu
    @RajKumar-rj6pu 3 года назад +3

    Is it possible to avail both Drip and Sprinkler system for the same land through subsidy?

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      No way brother.

    • @navarajp7901
      @navarajp7901 Год назад

      ​@@velankudi1453 pvc white pipe maniyam kidaikadhu bro

  • @thiyagubala1834
    @thiyagubala1834 2 года назад

    Sir Nan bore potu sottu neer podrathuku maniyam Aply panni 1 year ayduchi. Athukaka thaniya amount pay paniden. But ithuvaraikum inspection pana yarum varala. Maniyamum varala. Ofice la ketta iniku nalaikunu iluthu adikuranka. Ivankala complaint panni maniyam vanka ena pananum.

  • @jagadeeshk2454
    @jagadeeshk2454 2 года назад +3

    தெளிவான விளக்கம் ...நன்றிங்க ஐயா...
    இந்த திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் பலர் கருப்பு பைப் வாங்கியுள்ளனர்....ஆனால் ஸ்பிரிங்குளர் ஏதும் தர வில்லை...
    ஸ்பிரிங்குளர் வாங்க என்ன செய்வது....? வாங்கும் போதே கேட்டு வாங்க வேண்டுமா...?

  • @gkfuntime7
    @gkfuntime7 2 года назад +2

    Super💐💐💐

  • @duraisamyloganathan4368
    @duraisamyloganathan4368 Год назад

    உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது ஒரு யூனியனில் எத்தனை பேருக்கு மானிய பைப்பு கிடைக்கும்

    • @velankudi1453
      @velankudi1453  Год назад

      அளவீடு ஒன்றும் இல்லை தகுதி உடைய அனைவருக்கும் கிடைக்கும்

  • @jayaprakash-hs6dx
    @jayaprakash-hs6dx 3 года назад +1

    Anna bore poda subsidiary kedaikuma, apdi erutha knjm details soluinga anna please

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      Safe firka only have subsidy for borewel pls contact ur asitnt director office

  • @dineshkd755
    @dineshkd755 3 года назад +1

    Anna 😍😍😍😍😍 2.5 Akar kudutha yeththana Rain gun varum sollu ga please 😍😍😍😍😍😍😍 96 Ars ku

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      Thambi 2.5 acre na 100 arce pa.. If u have 100 arce then only u get one rqin gun.. U have only 96 arce means u get 29 pipes with 2 inch and 3 springlers set

  • @svivek2491
    @svivek2491 3 года назад +1

    Bore pooda eb bill vaikanumma. Eb connection na illa

  • @pitchusachin2702
    @pitchusachin2702 Год назад +1

    சார் மண்ணுக்கு அடியில் புதைக்க எத்தனை Kg pvc பைப்பை வாங்கினால் நல்லது? 3hp mottor and 5hp mottor க்க்கு

    • @velankudi1453
      @velankudi1453  Год назад

      அது தூரத்தை பொருத்து மாறுபடும்

  • @Ayyappa-Topic
    @Ayyappa-Topic 3 года назад

    Sir kinaru suttu concrete podanum maniyam irukungala

  • @krishnakumarn4137
    @krishnakumarn4137 3 года назад

    புது போர் போட மானியம் உண்டா சார் . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா

  • @siddharththoughts3184
    @siddharththoughts3184 2 года назад

    can i get eb connections without borewell or will bro?

  • @josephgosy8491
    @josephgosy8491 Год назад

    நன்றி ஐயா...

  • @NithishKumar-dm9kg
    @NithishKumar-dm9kg 3 года назад +2

    Good explanation sir 💐💐

  • @பாக்கியராஜ்-ட8ஞ

    வணக்கம் ஐயா 🙏 உங்கள் விளக்கம் மிக அருமை..
    ஒரு ஏக்கர் மற்றும் அதை விட குறைவாக இடம் இருக்கும் விவசாயிகளுக்கு இது போல மானிய விலையில் பொருட்கள் கிடைக்குமா

  • @arulsatha2658
    @arulsatha2658 3 года назад +1

    வணக்கம் ஜயா எங்கள் தோட்டத்தில் oil engine பயன்படுத்தி வருகின்றனர் எங்களுக்கு கிடைக்குமா??

  • @261tootlee
    @261tootlee 3 года назад +3

    I have only 80 cents. Punjai.
    Can I apply for this subsidiary?

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      Minimum land eligibility one acre

    • @261tootlee
      @261tootlee 3 года назад +1

      Thanks for your prompt response.
      Very few good people respond to the queries. You are one among these good people.

    • @paulraj1959
      @paulraj1959 3 года назад

      I have 5 acres 33 cents punchai land. Can I get subsidiary? To whom shall I contact

    • @RajKumar-pr5sk
      @RajKumar-pr5sk 3 года назад

      2.45 acres eligible ha sir, ya...?

  • @ManikkamManikkam-qf4xj
    @ManikkamManikkam-qf4xj 8 месяцев назад

    பைப்பு ஆர்டர் போட்டு ஒன்றரை வருஷம் ஆகுது இன்னும் பய்ப்பு வரவில்லை எனக்கு வாங்கி கொடுக்கிறேன் சொன்னவர் இன்னும் வாங்கி தரவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் சார்

  • @alilawfreensm3187
    @alilawfreensm3187 3 года назад +1

    Bro, we are using Deisel pump set for agricultural purpose, since no EB connection. so there will be any issue in getting these HDPE pipes, please advise

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 11 месяцев назад

    5ackrs above sir epti vangurathunga sir

  • @sakilfarm9087
    @sakilfarm9087 3 года назад +2

    Clear explanation

  • @bala7446
    @bala7446 2 года назад +1

    Sir rain gun specifications solunga... rain gun one side evlo distance cover pannum? Stand Height evlo irukum?

    • @velankudi1453
      @velankudi1453  Год назад +1

      Coverage area பிரசர் பொருத்து மாறுபடும் குறைந்தபட்ச்சம் 30அடி தூரம் நீர் தெளிக்கும்

  • @karthickraja9454
    @karthickraja9454 3 года назад +1

    Sir enaku 1.16acre iruku free borewell eppidi apply panrathu yara parkanum

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      Free bore well nu engaum illa, but ur village safe firka la vantha bore potta back end subsidy# 25 k kidaikkum.. Neenga safe firka la vareengalanu unga near by AD office la kelunga

    • @karthickraja9454
      @karthickraja9454 3 года назад

      @@velankudi1453 sir safe firka appidina enna sir puriyala sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      @@karthickraja9454 ஒரு வட்டாரத்தில் குறிப்பிட்ட கிராமங்களை மட்டும் safe firka என்று வகை படுத்தி வைப்பார்கள் அதன் விவரம் உங்கள் அருகில் உள்ள assistant director அலுவலகத்தில் கேட்டு தெரிந்துகொள்ளவும்

    • @karthickraja9454
      @karthickraja9454 3 года назад +1

      @@velankudi1453 okay sir romba nandri

  • @trypannalamvanga
    @trypannalamvanga 3 года назад +1

    Sir documents நன்செய் or புன்செய் ah irukkanuma...or rendum sethu kudukkalama????

    • @trypannalamvanga
      @trypannalamvanga 3 года назад

      நன்செய் 1 and half acre irukku sir...appuram புன்செய் 2 and half irukku sir....rendum Sethu apply pannalama sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      @@trypannalamvanga vao manasu vacha kudukkalam no problm

    • @trypannalamvanga
      @trypannalamvanga 3 года назад +1

      @@velankudi1453 thank u sir

  • @balasingam_
    @balasingam_ 3 года назад +1

    ஐயா வணக்கம் நாங்கள் ஓடையில் வரும் தண்ணீர் வைத்து விவசாயம் செய்கிறோம் போர் இல்லை 1.5 ஏக்கர் உள்ளது நான் இத்திட்டத்தில் பயன்பெறமுடியுமா

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      வாய்ப்பு உள்ளது உங்கள் பகுதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

    • @balasingam_
      @balasingam_ 3 года назад

      @@velankudi1453 நன்றி ஐயா

  • @paranthamansilk2490
    @paranthamansilk2490 2 года назад +3

    மத்திய அரசு திட்டம் என்று தெளிவாக சொல்லுங்க ஐயா..
    தமிழக அரசுக்கும் இந்த திட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க ஐயா

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад +1

      பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்

  • @ravindran.p8292
    @ravindran.p8292 Месяц назад

    சார் நான் அந்த திட்டத்தின் கீழ் மானியம் பைப் வாங்கி ஐந்து வருடம் முடிந்து விட்டது மீண்டும் வாங்க முடியுமா தற்பொழுது மீண்டும்

  • @sajinsanthosh9289
    @sajinsanthosh9289 3 года назад +1

    Private solar pottavarkalukku kidakkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      கிடைக்கும்

    • @sajinsanthosh9289
      @sajinsanthosh9289 3 года назад

      EB number ke pathila ena paper kudukka vandum sir, private solar usesers

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      @@sajinsanthosh9289 at the time of registration have option for solar

  • @panneerselvamselvam6495
    @panneerselvamselvam6495 2 года назад +1

    அண்ணா வணக்கம்
    எங்களிடம் 2 பட்டா உண்டு அணைத்தும் புன்செய் நிலம் 1 பட்டா 3.47 ஏக்கர் இதற்கு மானியம் பைப் அப்பா வாங்கிட்டங்க. மற்றொரு பட்டா 5.43 ஏக்கர் இதற்கான மானியம் பைப் வாங்க இயலுமா? ஏன் என்றால் பைப் பற்ற வில்லை

    • @velankudi1453
      @velankudi1453  Год назад

      தனி ரேசன் கார்டு இருந்தால் வாங்கலாம்

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Sirapana pathivu

  • @prabhug2503
    @prabhug2503 2 года назад

    Sir vanakkam sir. Makka (🌽maize) kku drop irrigation podalama sir. Cultivate nalla irukkuma sir. Pipe athigama devaipadumla sir. Avvalavum kuduppangala sir. Adangal la mention pannanuma sir. Please🙏 explain sir.

    • @velankudi1453
      @velankudi1453  Год назад

      தாமத்த்திற்கு மன்னிக்கவும் நிச்சயம் போடலாம் குறைவான பைப் போதும்

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 3 года назад +1

    Sir this pipe can use underground ????

  • @sachintendulkara5954
    @sachintendulkara5954 3 года назад +1

    Sir etha amount yathuvum katta theva illaya

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      வேண்டியது இல்லை தகுதி இருந்தால்

  • @vijaymurugesan304
    @vijaymurugesan304 3 года назад +1

    Sir I have 2 acres land ,I got sprinkler pipe before 4 years now I want to change to drip irrigation ,can I avail government subsidy to drip pipe?...

  • @palanivelub4593
    @palanivelub4593 3 года назад +2

    Nice video sir

  • @ramakrshna2932
    @ramakrshna2932 3 года назад +2

    Anna semma

  • @sdhanabalan1667
    @sdhanabalan1667 2 года назад

    Boor well amount vaanga enna enna sir venum

  • @colorstamil7184
    @colorstamil7184 2 года назад +1

    Install pantrathuku pay pannanuma

  • @ganeshgangi
    @ganeshgangi 9 месяцев назад

    Large farmer ku 2.5 inch ku 1 hectr ku evlo pay pannanum.. 75% ku

  • @MariMuthu-sq8dd
    @MariMuthu-sq8dd 2 года назад +1

    ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் வாங்கியாச்சு தெளிப்பான் பாசனம் கிடைக்குமா

  • @bala84855
    @bala84855 3 года назад +1

    Online la apply panna mudiyuma ? Sir!!
    Website link anuppungalen

  • @ARUNPRASANTH03
    @ARUNPRASANTH03 2 года назад

    இந்த திட்டதில் பதிவு செய்து விண்ணப்பத்தின் நிலை எப்படி கண்டுபிடிப்பது

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      Mimis entru google seithu tanhoda id ill aadhar numper potu kandu pidikkavum....

  • @shankarr4037
    @shankarr4037 3 года назад

    Koottupattavirkku pipe kidaikkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      சிறு விவசாயி சான்று இருக்க வாய்ப்பில்லை எனவே 75 சத மானியத்தில் வாங்கலாம்

  • @akga2z
    @akga2z 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு .. குறைந்த பட்ச நிலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் .. வெவ்வேறு தாலுக்காவில் உள்ள நிலங்களை இணைக்க இயலுமா ..

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் இருக்க வேண்டும், வேறு வேறு தாலுகாவில் உள்ளதை வைத்து வாங்குவது கொஞ்சம் சிரமம்

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад

    Sir mini weder manaiam solungu

  • @rammatharammatha9436
    @rammatharammatha9436 3 года назад +1

    Sir , 3yakar patta vivsaym nilam irukkuthu Appa name la patta irukku. But avnga 10 years before death akitanga , ippa Amma than vivsaym panranga Amma name la siru kuru vivasayi certificate vanga mudiuma sir , eanna documents athukku venum kayathar union help me sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      VAO நினைத்தால் உங்கள் நிலத்தில் ஏதும் வில்லங்கம் இல்லை என்றால் கொடுக்கலாம் ஆனால் 10 வருடம் ஆகியும் பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது தவறு

    • @kannankannan-gq8js
      @kannankannan-gq8js 3 года назад

      @@velankudi1453v
      Vc v
      The v
      vv

  • @maduraiackings1464
    @maduraiackings1464 3 года назад +1

    சார் வணக்கம் 4.90 சென்ட் இருக்கு இந்த இடத்துக்கு வாங்க முடியுமா

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      4.90 cent entraal? Acre evalo entru sollunga

  • @shankarr4037
    @shankarr4037 3 года назад

    50cent Idam irundhal pipe kidaikkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      மன்னிக்கவும் கிடைக்காது

  • @RaviShankar-xc6qm
    @RaviShankar-xc6qm 2 года назад

    Hello sir
    One year before I got trip irrigation subsidy...
    Now I want to get sprinkler HDPE pipes for ground nut can I get it now sir....
    Please reply me sir...

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      For same survay numper u can't get until 7 years

  • @gokulgv6933
    @gokulgv6933 Год назад

    Ana evalo days achu vara

  • @thangarajpalani5973
    @thangarajpalani5973 2 года назад

    சார் வணக்கம் நாடு குரு விவசாயி பயிப்பு வாங்கிட்டேன் 5வருசம் ஆயிடு போர் உள்ளது 60வது பயிப்பு தேவை 3" வாங்க வழி இருக்காசார்

  • @hariharabt2011
    @hariharabt2011 2 года назад

    Sir if I take poondata service or any pid form of EB how to get this subsidy .. is there any way forward.. or hving diesel engine is sufficient the requirement.. how to convey I do the farming through diesel engine.. so kindly explain..

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад +1

      Pls let me clearly say in english or tamil

    • @hariharabt2011
      @hariharabt2011 2 года назад +1

      @@velankudi1453 sorry for the inconvenience sir ... If I take a paid eb connection to the open well is it possible to take the subsidy and also could I avail subsidy for pipes or drip irrigation if diesel motor is installed.. what are Ll the other benefits for active agriculture without free eb and also to get this subsidy through diesel engine wt re ll the documents required

    • @hariharabt2011
      @hariharabt2011 2 года назад

      @@velankudi1453 sure sir

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      @@hariharabt2011 நீங்க நுண்ணீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் ஏதேனும் ஒன்றை பெற்றுக்கொள்ள தகுதி உள்ளது eb paid or free என்பது முக்கியமல்ல.5 HP ku மேல் மோட்டார் இருக்கணும். டீசல் என்ஜின் இருந்தாலும் பரவால்ல

    • @hariharabt2011
      @hariharabt2011 2 года назад +1

      @@velankudi1453 ok sir ...Tq for the informative reply...

  • @nishalovelybaby7446
    @nishalovelybaby7446 3 года назад

    Sir engita eb Service ila sir solar iruku eligible ah sir

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      Eligibility undu👍

    • @nishalovelybaby7446
      @nishalovelybaby7446 3 года назад

      @@velankudi1453 nandri aiya

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      @@nishalovelybaby7446 உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யும் போதே சோலார் என்று பதிய வேண்டும் அவளவுத்தான்

    • @nishalovelybaby7446
      @nishalovelybaby7446 3 года назад

      @@velankudi1453 🙏🙏 saringaiya

  • @banuprakashbanuprakash7467
    @banuprakashbanuprakash7467 4 месяца назад

    எழுதி பேட்டால் எத்தனை நாட்களில் வரும்

    • @velankudi1453
      @velankudi1453  4 месяца назад

      @@banuprakashbanuprakash7467 முழுமையாக வீடியோவை பார்க்கவும்

  • @uk51088
    @uk51088 3 года назад

    hd pipe vanga drip irrigation ku subsidy kedaikuma

  • @sundarsundar5953
    @sundarsundar5953 3 года назад

    மழைத்தூவான் Repair செய்யமுடியுமா

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      Apply crease or coconut oil on spring

  • @வேலுG
    @வேலுG 3 года назад +1

    அண்ணா வென்சுரி இதோட கொடுப்பாங்களா

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      சொட்டுநீர் பாசனம் அமைத்தால் மட்டுமே வெஞ்சுரி கிடைக்கும்

    • @வேலுG
      @வேலுG 3 года назад +1

      @@velankudi1453 நன்றி அண்ணா

  • @ttradingtt771
    @ttradingtt771 3 года назад +1

    Its good ,that government PERSONAL giving information in public, which is good,
    Do tell Government Subsidy Scheme in AGRICULTURE RELATED DEATIL also, which is available in year 2021 so on ,if can share on line web link were we can get detail information and updates
    Good job

  • @மாபாரதம்
    @மாபாரதம் 2 года назад +1

    கருப்பு பழுப்பு வாங்க எவளவு இடம் வேண்டும்

    • @velankudi1453
      @velankudi1453  Год назад

      வீடியோவில் முழு விபரம் உள்ளது