பிவிசி பைப் தயாரிப்பு முழு விளக்கம் |pvc pipe making process/recycling pipe factory -verukku neer

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2022
  • #pvcpipe
    #pvc
    #pvcpipemaking
    #பிவிசிபைப்தயாரிப்பு
    #plasticpipemakingmachine
    #pvcpipemakingmachine
    #pvcpipemanufacturersintamilnadu
    #pvcpipemanufacturingmachine
    #pvcpipemanufacturingprocess
    Contact
    Aiswarya pipe company
    Karthikeyan -9442494792
    மேய்ச்சலின்றி ஆடு வளர்ப்பு பற்றி அறிய
    • மேய்ச்சலின்றி ஆடு வளர்...
    ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
    / @sembanvlogs
    பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
    / @vaanarankal
  • НаукаНаука

Комментарии • 47

  • @verukkuneer
    @verukkuneer  2 года назад +6

    1/2 இன்ச் பைப் முதல் 7 இன்ச் பைப் வரை உள்ளதால் அனைத்திற்கும் விலை கூறினால் அதிக கால விரயம் ஏற்படும். எனவே அதனை அவர் தெரிவிக்கவில்லை.கீழே தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.நன்றி

  • @kongusangamm3118
    @kongusangamm3118 2 года назад +9

    உண்மையை சொல்லி வியாபாரம் பன்னும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад +8

    மிகவும் நல்ல பதிவு.. isi தயாரிப்பு இல்லை என்று உண்மையைய் சொல்லியதற்கு பாராட்டுக்கள்.....உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்👍👍👍🤝🤝🤝👌

  • @kongusangamm3118
    @kongusangamm3118 2 года назад +3

    பிவிசி பைப் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +1

    இந்த வீடியோ சூப்பர்

  • @goguldurai655
    @goguldurai655 2 года назад +3

    Wow....we haven't except really good for environment from old plastic to new pipe...well done bro keep looking

  • @TDEEPAKSRIDHAR
    @TDEEPAKSRIDHAR 2 года назад +2

    Good information 👍🏼 way to go

  • @sathish.s3833
    @sathish.s3833 2 года назад +1

    Arumai

  • @SPKChandru
    @SPKChandru 2 года назад +1

    Good information

  • @muthusamymanali4467
    @muthusamymanali4467 2 года назад +1

    Super

  • @rameshkandasamy6554
    @rameshkandasamy6554 2 года назад +1

    Good

  • @sridhart1161
    @sridhart1161 2 года назад +1

    👍🔥

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 2 года назад +6

    3" விலை

  • @qualitytv589
    @qualitytv589 Год назад +1

    Response kitaiyathu ( total vast )

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 года назад +1

    Good . I will contact u when required

  • @rathinakumar7719
    @rathinakumar7719 2 года назад +5

    2inch pvc rate

  • @SS-xs5iu
    @SS-xs5iu 2 года назад +7

    நண்பர் அவர்களே இந்த பைப் கம்பெனி பற்றி எத்தனை வருடமாக தெரியும் முழுமையாக தெரியுமா இது மாதிரியான பதிவுகளை தவிர்கவும் இந்ந கம்பனியால் பத்து வருடங்கள் முன் பாதிக்கபட்ட நபர்

    • @verukkuneer
      @verukkuneer  2 года назад +2

      தோழரே இந்த காணொளி சுற்றுசூழலுக்கு மாசில்லாமல் எப்படி பிவிசி பைப் மறுசுழற்சி செய்யப்படுகிறது அதை பயன்படுத்தலாமா என்பது குறித்து மக்களுக்கும்,விவசாயிகளுக்கும் ஒரு பொதுவான புரிதலுக்காக உருவாக்கப்பட்டது . தங்கள் கருத்திடலுக்கு மிக்க நன்றி

    • @allrichguna5974
      @allrichguna5974 2 года назад

      என்ன் ஆச்சி தலைவரே...100 பைப் வேண்டும் என்ன செய்ய வேண்டும்...

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад +1

    Quality good?
    Wast plastic pips no good for long term buy be careful sir your money tq

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +6

    கருப்பு பி விச் இஸ் ஓஸ் அது எங்கே கிடைக்கும் அதைப் பற்றி ஒரு வீடியோ

  • @mohanakaviya7398
    @mohanakaviya7398 8 месяцев назад +2

    Isi இல்லன்னு உண்மைய சொண்ணீங்க அதே சமயம் விலை நிலவரம் சொன்னா நலலாருந்துருக்கும்.

  • @elumalai6178
    @elumalai6178 4 месяца назад +1

    விலை நிலவரம்

  • @muthutamil4584
    @muthutamil4584 2 года назад +2

    20அடி 2&3inch rate

  • @sathiyarajsathiyaraj4702
    @sathiyarajsathiyaraj4702 2 года назад +2

    5 inch pipe rate soiluga bro

  • @Rajkumar-ym9pe
    @Rajkumar-ym9pe 2 года назад +2

    Ipo killo price evlo?

  • @gnanasekarank7112
    @gnanasekarank7112 3 месяца назад

    7. இஞ் 8கேஸ் பைப் என்ன விலை
    சார்

  • @RajKumar-tq7bf
    @RajKumar-tq7bf 3 месяца назад

    2.5 inch pipe rate sir

  • @mewedward
    @mewedward 2 года назад

    Life difference eruku

  • @farookmohamed1855
    @farookmohamed1855 2 года назад

    இதன் விலை உரிதி தன்மை

  • @sathiyarajsathiyaraj4702
    @sathiyarajsathiyaraj4702 2 года назад +1

    500 pipe thavai athan

  • @gokulraj8757
    @gokulraj8757 10 месяцев назад +1

    Pvc scrap waste kedaikuma bro

  • @TnZenitsu
    @TnZenitsu 2 года назад

    check PVC-O Pipes

  • @gokulraj8757
    @gokulraj8757 10 месяцев назад

    Pvc pic half inch to 12 inch pipes available.. wholesale only

  • @pukazhalpukazhal766
    @pukazhalpukazhal766 2 года назад

    Isi ellaiya

  • @erramuthukrishnasamy8333
    @erramuthukrishnasamy8333 6 месяцев назад +2

    எந்த வீடியோ எடுத்தாலும் விலையை சொல்ல வேண்டும்

    • @kpraja666
      @kpraja666 5 месяцев назад

      இந்த மாதிரி பழைய பைப் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் பைப் கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வரும் நான் சென்னையில் பைப் கம்பெனி நடத்தி வருகிறேன்

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 7 дней назад

      Ithu pola factory vaika evlo investment pannanum bro?​@@kpraja666

  • @manimanikandan199
    @manimanikandan199 10 месяцев назад +2

    Bro avru rate solla sollunka

    • @kpraja666
      @kpraja666 5 месяцев назад

      80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தரத்தை பொறுத்து மாறுபடும், நான் சென்னையில் பைப் கம்பெனி நடத்தி வருகிறேன்

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 4 месяца назад

      ​@@kpraja666 mobile no

  • @parthasarathi7211
    @parthasarathi7211 2 года назад +1

    Rate enga sollve Ila video potta urupatiya podunga illa podathinga rate sollama nenga Enna video podaringa👎👎👎

    • @verukkuneer
      @verukkuneer  2 года назад +1

      காணொளி முழுமையாக பார்த்துவிட்டு கருத்திடவும் விலை கேட்கப்பட்டது . 1/2 இன்ச் பைப் முதல் 7 இன்ச் பைப் வரை உள்ளதால் அனைத்திற்கும் விலை கூறினால் அதிக கால விரயம் ஏற்படும். எனவே அதனை அவர் தெரிவிக்கவில்லை.கீழே தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.நன்றி

  • @johnraja965
    @johnraja965 Месяц назад

    Number

  • @virgorajan3978
    @virgorajan3978 2 года назад +1

    Not good finished job all hand made
    No good size so many different size buyers be careful