அரசாங்க உதவியுடன் நான் கட்டிய தண்ணீர் தொட்டி / சொட்டு நீர் அமைக்க 1,00,000 மானியம் ??

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 137

  • @ramugayu5
    @ramugayu5 4 года назад +3

    விவசாயம் வளர இதுபோன்ற தூன்டுதல் வேண்டும்
    திட்ட பலன் பெற்று மக்களுக்கு சொல்லும் தங்களின் நேர்மை பாராட்டிற்குறியது சகோ👍👍👍👍👌👌👌👌👌👌

  • @ANANDKUMAR-kg9kf
    @ANANDKUMAR-kg9kf 4 года назад +6

    தம்பிக்கு வாழ்த்துக்கள்.. உங்களுடைய பதிவுகள் புதிதாக வரும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.....தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 4 года назад +1

    சகோதரர் அனுபவம் மிகவும் சிறப்பு,👍
    நண்பா மேலும் தொடர்க

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 4 года назад +3

    Mathirpirkuriya iniyan Anna : maniyathula evlo ithu elavasaavum siritha namma kasu kuduthu vangurathum neenga solluithan therithu Anna .mikka nandri Anna ithu Nalla ubayogamana video.👌

  • @punkivanam9175
    @punkivanam9175 4 года назад +5

    ஐயா தொட்டீயின் நீளம் அகலம் எவ்வளவு.கட்டுவதற்கு எவ்வளவு செலவானது.

  • @sunnumerology257
    @sunnumerology257 4 года назад +2

    Dear friend gudmorning
    I like yours report

  • @arulkumar8767
    @arulkumar8767 4 года назад +2

    முருங்கை விதை/செடியின் விலை. 1 ஏக்கர்கு எவ்வளவு செடிகள் தேவை. செடிகளின் ரகம், சொட்டு நீர் அமைப்பு, செடிகள் நடவு முறை, நடவுக்கு உகுந்த காலம் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்

  • @Naturallife2026
    @Naturallife2026 4 года назад +9

    எல்லா மாவட்டத்திற்கும் இந்த சலுகை ௨ள்ளதா சகோ

  • @jpkidsworld2878
    @jpkidsworld2878 3 года назад +2

    The walls are with concrete billers or with bricks?

  • @SelvamS-cv3nn
    @SelvamS-cv3nn 4 года назад +2

    Bro asolla seed ainga kidaikkum

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 4 года назад +2

    சகோ அருமை...தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் கிடைக்குதுங்க சகோ முயற்சி செய்து பாருங்கள் சகோ....நன்றி...

  • @kirubhashankars298
    @kirubhashankars298 4 года назад +1

    peru vivasaikaluku kidaikuma athai pathi sollunga

  • @cbe3437
    @cbe3437 3 года назад +1

    தொட்டியின் நீளம் அகலம் ஆழம், எவ்வளவு செலவானது, மானியம் எவ்வளவு போன்ற தகவல்கள் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @japeshos4132
    @japeshos4132 4 года назад +3

    மொத்தமாக எவளவு செலவு ஆனது sago?

  • @eenarahb
    @eenarahb 4 года назад +5

    தம்பி தொட்டி அளவு என்ன?
    எத்தனை லிட்டர் நீர் சேமிக்க முடியும்

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 4 года назад +1

    Siru kuru vivasayam certificate epidi vangarathu

  • @sellamuthudhinakaran2885
    @sellamuthudhinakaran2885 4 года назад +3

    sago கீரி சேவலுக்கு பொன்ற வெடை matting செய்தால் எந்த lineage குஞ்சு கிடைக்கும்

  • @Hari_hara_sudhan
    @Hari_hara_sudhan 4 года назад +1

    Super bro super sogo sama sogo vara level sogo

  • @ksskhdcreated3189
    @ksskhdcreated3189 3 года назад +1

    Super bro thanks for your information ❤️

  • @premal.ppremal.p7909
    @premal.ppremal.p7909 4 года назад +1

    Super Anna always go organic 👍👍👏🙌🙌🙏

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 4 года назад +3

    Sago dripku motorkum maniyam unda

  • @ramnalluchamy
    @ramnalluchamy 4 года назад +1

    Thotti measurements and cost sollunga sir

  • @senthilkumar-ok3ti
    @senthilkumar-ok3ti 4 года назад +8

    தம்பி வணக்கம். EB lineக்கு, borewellக்கு மானியம் கிடைக்குமா என்று வீடியோ போடுங்கள்

  • @cibi_edits
    @cibi_edits 4 года назад +3

    All set to join 3 lack family 😍😍

  • @ambikavathip9856
    @ambikavathip9856 3 года назад

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @savalmarapukalai9718
    @savalmarapukalai9718 3 года назад +1

    சகோ நாங்கழும் கிழிழுக் கொழி வழுக்கி ரோம் அடாய் வச்சல் 3 times பொறிக்கழே என்ன சகோ பன்றது

  • @kr2528
    @kr2528 5 месяцев назад

    Thotti kattuvathu amount how

  • @Eswar_Bestspots
    @Eswar_Bestspots Год назад

    Thank you for your information brother

  • @gopipugalsaranya485
    @gopipugalsaranya485 4 года назад

    Brother already antha thodikul thaner eapudi varuthu porevela?? Please reply

  • @samy.commando2549
    @samy.commando2549 4 года назад +2

    தொட்டியின் அளவு மற்றும் மொத்த செலவு சொல்லுங்க

  • @rameshkumarrameshkumar1243
    @rameshkumarrameshkumar1243 4 года назад +1

    அருமை சகோ அருமை

  • @nallampalliriders9452
    @nallampalliriders9452 4 года назад +2

    Bro put your kattu seval video Romba nalla kekura pls

  • @arockiarajraj8466
    @arockiarajraj8466 4 года назад +1

    Anna kini kohli veetuku varuma please sollunga anna please please 🙏

  • @Vishnu_VD
    @Vishnu_VD 4 года назад +2

    Bro integrated farming la neenga erumai valarthalame

  • @PradeepKumar-wv8ys
    @PradeepKumar-wv8ys 4 года назад +2

    Santhanam kannu vachitigala sagoo

  • @GramathuVivasayaNanban
    @GramathuVivasayaNanban 4 года назад

    Size and cost

  • @gokulstram125
    @gokulstram125 3 года назад

    Minimum Ethana liter capacity thoti karna maniyam kedaikum

  • @sathisha1702
    @sathisha1702 Год назад

    Idhula nerya contractors varanga like Greenland enterprises nu? Which is best?

  • @nagarajk9299
    @nagarajk9299 4 года назад +1

    Bro now are you staying in Mettupalayam

  • @santhanampn4280
    @santhanampn4280 4 года назад +4

    Hai bro, pannai current sarvice 3a1 paththi pathivu podunga bro

  • @petsandvlog225
    @petsandvlog225 4 года назад +2

    Way to 300k subs

  • @Badri2893
    @Badri2893 4 года назад +1

    நன்றி சகோ😇

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 года назад

    நண்பா மானியம் எவ்வளவு நீளம் அகலம் எவ்வளவு எவ்வளவு செலவு போன்ற முக்கியமான விவரங்கள் சொல்லவில்லையே

  • @sathish.jsathish.j4122
    @sathish.jsathish.j4122 4 года назад +2

    அண்ணா வேலி எங்கு குறைந்த விலை

  • @alagurangarajan6681
    @alagurangarajan6681 4 года назад +1

    Iniyan Anna enaku oru doubt uh maaniyam na puriyurapla sollunga Anna pls

  • @_pasumaivivasayam9318
    @_pasumaivivasayam9318 4 года назад

    Anna எனக்கு சிறு குரு விவசாயம் சான்று உள்ளது அப்போ அப்ளை pantalama

  • @rifayishaq7656
    @rifayishaq7656 4 года назад +2

    அடை முட்டையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்

  • @devarajvijayarangan3417
    @devarajvijayarangan3417 3 года назад +1

    நண்பரே வணக்கம் தொட்டி அளவு கட்டுமான விவரம் மற்றும் செலவு விவரங்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்.

  • @veerareddynaru3800
    @veerareddynaru3800 2 года назад

    Good job

  • @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641
    @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641 4 года назад

    நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    அண்ணா வணக்கம் எங்க மாவட்டத்தில் உள்ள கிராமம். அடி 150

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 года назад +6

    நானும் coimbatore தான் நான் சொட்டு நீர் மானியத்துக்கு லஞ்சம் குடுத்தேன் சொட்டு நீர் பாசனம் இலவசம் என்று சொன்னாருக்கள் நான் சிறு விவசாயி இரண்டு ஏக்கர் கு 45, 000 லஞ்சம் ஏன் எந்த பாகுபாடு this is benefit for பெரிய விவசாயி

    • @abirajasekar9953
      @abirajasekar9953 2 года назад

      1111¹1111¹111 7

    • @arularul1565
      @arularul1565 Месяц назад

      எங்க ஊர்ல நிறையா பேர் பிரியா போட்டாங்க

  • @arasupugal8262
    @arasupugal8262 4 года назад

    Bro Diwali is coming
    So oru seval sandai matrum
    Rules pathi oru video pls

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 года назад +1

    Anna marakkkama podunga kangeyam kannukutti vedio

  • @rahman9967
    @rahman9967 4 года назад +2

    Sandai seval vlog videos upload pannunga sago

  • @juliethechippiparai2160
    @juliethechippiparai2160 4 года назад

    👌

  • @praveenraj97gmail.comprave89
    @praveenraj97gmail.comprave89 4 года назад

    நீங்க எந்த ஊர் சகோ

  • @mahantm157
    @mahantm157 4 года назад +1

    👍🏼👍🏼

  • @karnamgroup5372
    @karnamgroup5372 4 года назад

    மானிய நீர் தேக்க தொட்டிக்கு, சிறு குறு விவசாயி சான்றிதழ் தேவையில்லை, ஆனால் சொட்டு நீர் பாசனம் போட வேண்டும்

  • @theagritamil6634
    @theagritamil6634 4 года назад

    Bro size sollunga

  • @s.shanmugapriya2093
    @s.shanmugapriya2093 4 года назад +2

    Sandal video upload pannunga sago

  • @thippanthi8084
    @thippanthi8084 4 года назад

    Sago naan budusa koli valakirem 50 koli iruku neenga sales ku helf pannunga

  • @manigandanmaniganda7067
    @manigandanmaniganda7067 2 года назад

    size details

  • @selvakumar6338
    @selvakumar6338 4 года назад

    Where we purchase 200 egg fully automatic incubators, please refer best company

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 года назад +1

    Anna unga kangeyam kannukutti vedio podunga Anna please

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg 4 года назад +1

    கோழி குஞ்சுகள் ஏங்கு கிடைக்கும் bro

  • @venkatvenkat6144
    @venkatvenkat6144 4 года назад

    அண்ணா என்னோட கோழி அட வைத்தேன் 13 முட்டை ஆன 3முட்டையில் மட்டும் கரு உறுவையிருக்கு என் அண்ணா??????

  • @dinakarpalanisamy3737
    @dinakarpalanisamy3737 4 года назад +3

    Live varleegala anna

    • @rahman9967
      @rahman9967 4 года назад +1

      Night 9'o clock

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +2

      சகோ மன்னிக்கவும் அடுத்த வாரம் வருகிறேன்

    • @dinakarpalanisamy3737
      @dinakarpalanisamy3737 4 года назад

      @@Vivasayaulagam okga Anna

  • @a438saravanakumar.m8
    @a438saravanakumar.m8 4 года назад

    Super bro

  • @Tharanish_viswa
    @Tharanish_viswa 4 года назад +1

    Thanking you anna ninga yana kutam

  • @jaichakaravarthi9469
    @jaichakaravarthi9469 4 года назад

    Bro can you please make a video about horse

  • @radhac7571
    @radhac7571 4 года назад +1

    1 St view bro

  • @dineshkannan9184
    @dineshkannan9184 4 года назад

    Anna super

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 4 года назад +3

    Anna neenga sandhana Maram orutharu valatharathu video upload pannegala he is going to sell his land antha 100 crore project nu thumbnail pottengala avaru than na video pathan

  • @dharanishsd949
    @dharanishsd949 4 года назад

    சுத்த கருப்பு சேவல் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @gopisuriya
    @gopisuriya 4 года назад

    Bro chicks sales and marketing pathi video podunga.

  • @karrupusamya120
    @karrupusamya120 4 года назад +2

    I my 2 week CHICK got coriza and I bought 8k of cracker bro

  • @sangeethp.s4638
    @sangeethp.s4638 4 года назад

    bro where can we get seval muttai for incubator hatching bro in coimbatore plz reply

  • @inbathamizhansubramaniyan9259
    @inbathamizhansubramaniyan9259 4 года назад

    Oh oh

  • @praveen200bs4
    @praveen200bs4 4 года назад

    Thala give away..yeppa

  • @Kaliyammanring-thotti
    @Kaliyammanring-thotti 8 месяцев назад

    Haii

  • @kirubakailashkirubakailash3695
    @kirubakailashkirubakailash3695 4 года назад

    Hi bro 🙏🙏

  • @venkatesanj2754
    @venkatesanj2754 3 года назад

    Drip subsidy 1 L that's okay but try to explain the indirect conditions, because 100% not get by many farmers due to various parameters. Since you are educated and try to give entire details to avoid similar other posts avilable in youtube as usal targeting revenue as prime duty...

  • @lingeswarar.a590
    @lingeswarar.a590 4 года назад +1

    Hai

  • @kalaimaran2427
    @kalaimaran2427 4 года назад

    Unga channel monitazon enable aaga laiya anna
    Pls re play

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 года назад

    Reply pannunga anna

  • @ajmaldm9472
    @ajmaldm9472 4 года назад +1

    . New video podunga

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 года назад +1

    Anna reply pannunga anna please please

    • @MukeshKumar-my9oj
      @MukeshKumar-my9oj 4 года назад

      அன்னா உங்க்காலில்கூட விழுகிரேன் அன்னா please because எனக்கு முட்டை வேண்டும் அண்னா

  • @kavingv2129
    @kavingv2129 4 года назад +2

    Coimbatore lah 1 month old chicks enga kedaikum... Please anyone suggest panuga

    • @nagarajk9299
      @nagarajk9299 4 года назад +1

      Bro what is your location

    • @kavingv2129
      @kavingv2129 4 года назад

      @@nagarajk9299 Thudiyalur

    • @nagarajk9299
      @nagarajk9299 4 года назад

      Bro Annur la chicks kedaikum now there is a single problem in PN Palamalai. I will tell the location tomorrow give me your number

    • @kavingv2129
      @kavingv2129 4 года назад

      @@nagarajk9299 7502589227 wa number bro
      Thanks in advance

    • @nagarajk9299
      @nagarajk9299 4 года назад

      Hi

  • @gogi7172
    @gogi7172 2 года назад

    Gogi

  • @kumarramalingam7628
    @kumarramalingam7628 4 года назад

    Hi bro

  • @dineshwarank9499
    @dineshwarank9499 4 года назад

    நண்பா இந்த மாதிரி காணொளி போடுங்க ....

    • @palanisamy2299
      @palanisamy2299 2 года назад

      உங்கள் ஃபோன் நம்பர் என்ன

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 года назад

    Anna please reply pannunga anna please please please

  • @ksmtamila162
    @ksmtamila162 4 года назад

    Bro give for me a puppy for next time please

  • @bhuvanavijay1283
    @bhuvanavijay1283 4 года назад

    Konjam slow ah pesunga

  • @srinivasan.k4248
    @srinivasan.k4248 4 года назад

    Bro nember vandum pasunam

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 года назад

    Nalaikku podunga please please please please please please please please

  • @gnanamprabakaran8792
    @gnanamprabakaran8792 4 года назад

    It's for all like you for social media person only...not even i got single benefits from your vedio

  • @dktfarmsdktfarms8839
    @dktfarmsdktfarms8839 4 года назад +3

    இதை என் channella பதிவுபன்னிருக்கேன்

  • @solobiker4919
    @solobiker4919 4 года назад

    446