சொட்டுநீர் பாசனம் அமைப்பு முறை| Install drip irrigation system in 3 acres | village viruz

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 35

  • @rajarajan04
    @rajarajan04 3 месяца назад +1

    சிறப்பான விளக்கம் மற்றும் செய்முறை, ஓரே ஒரு கருத்து நிறைய ஆங்கில வார்த்தைகள் முக்கியமாக உங்கள் வேலை சார்ந்த கலைச்சொற்களை தமிழில் சொல்ல முடியுமா இதற்க்கு பிறகு மாற்ற முடியுமா என பாருங்கள்.

  • @RajaRaja-zj2gw
    @RajaRaja-zj2gw 7 месяцев назад +2

    Nee kalakku da mapule ❤

  • @m_mohankumar
    @m_mohankumar 7 месяцев назад

    Keep hard working darling ❣️

  • @boseannadurai8639
    @boseannadurai8639 7 месяцев назад

    Super da thambi ❤

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 7 месяцев назад

    Good explanation ❤super

  • @thamizhselvanthamizhselvan4581
    @thamizhselvanthamizhselvan4581 7 месяцев назад

    Super da machan❤❤

  • @padaikathupadaikathu2124
    @padaikathupadaikathu2124 7 месяцев назад

    Super 🌱🌱

  • @PraveenKumar-s1p7s
    @PraveenKumar-s1p7s 7 месяцев назад

    Super❤❤❤❤

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df 5 месяцев назад

    How much hp motor can support this

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 7 месяцев назад

    Kinaru or bore well

    • @Villageviruz
      @Villageviruz  7 месяцев назад

      கிணறு பாசனம்

  • @dhanasekar6593
    @dhanasekar6593 7 месяцев назад

    ❤👌

  • @gunachelvan9299
    @gunachelvan9299 7 месяцев назад

    Very good video.Total cost for this 3 acres drip irrigation system please.

  • @sathishkumar-ol1uv
    @sathishkumar-ol1uv 7 месяцев назад

    Bro venturi , filter rate pls?

  • @viswanathanv6981
    @viswanathanv6981 7 месяцев назад

    Long evalo meter podalam

    • @Villageviruz
      @Villageviruz  7 месяцев назад

      Maximum 60 Metre Recommended

    • @viswanathanv6981
      @viswanathanv6981 7 месяцев назад

      @@Villageviruz 90 meter podalama one side ah,company pipe ah ,1 acre cover pandra mathiri

  • @gokulgv6933
    @gokulgv6933 7 месяцев назад

    Bro apply pani evalo days la varum

    • @gokulgv6933
      @gokulgv6933 7 месяцев назад

      Reply

    • @Villageviruz
      @Villageviruz  7 месяцев назад +1

      நீங்கள் உங்களது வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் கேட்ககூடிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கிடைத்துவிடும்

  • @sureshkumar1831
    @sureshkumar1831 7 месяцев назад

    Bro. What is the total cost for 3acr

  • @VenkatesanK-i9o
    @VenkatesanK-i9o 7 месяцев назад +1

    அங்கு அமைக்கப்பட்டுள்ள மூன்று ஏக்கருக்கு எவ்வளவு பணம் செலவிட பட்டது என்பதை தெரிவிக்கவும் ,

    • @Villageviruz
      @Villageviruz  7 месяцев назад

      இந்த மூன்று ஏக்கருக்கும் விவசாயி அரசு மானியத்தில் விண்ணப்பித்து பெற்றார். நீங்கள் சொட்டுநீர் பாசனம் நிறுவ விரும்பினால் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்..

    • @mr.kiranbaby3993
      @mr.kiranbaby3993 7 месяцев назад

      Sanjana dripirrigation @denkanikottai

  • @rajagopalshanmugam2468
    @rajagopalshanmugam2468 7 месяцев назад

    எவ்வளவுசெலவுஆகும்என்றுசொல்லாதவேலைகள்நடத்தும்நிறுவணங்கள்நம்பகத்தன்மைஇல்லாதது

  • @watersolutions1989
    @watersolutions1989 7 месяцев назад +6

    மழை நீரை சேமிச்சா இதெல்லாம் தேவையில்ல அத பத்தி எவனும் பேசமாட்டானுங்க

    • @envivasayam484
      @envivasayam484 Месяц назад

      நீங்க பண்ணுங்க ஃபர்ஸ்ட் டைப் பண்ணி சொல்லுங்க

  • @nellaihyder7598
    @nellaihyder7598 7 месяцев назад +1

    உத்தேசமான விலை நிலவர தகவல்கள் இல்லாத வீடியோவை பதிவேற்றுவதால்
    எந்தவித வியாபார விசாரணைகளையும் நீங்கள் பெற்று கொள்ள முடியாது
    துல்லியமாக இல்லாவிட்டாலும்
    தோராயமான விலையை சொல்லியிருக்கலாம்