Stop Mental Blocks & Start Winning X Learned Helplessness

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Are You Stuck & feel like nothing works? Learn how to break free from your own Mind by understanding learned helplessness and take charge of your life. Take these Simple steps for a brighter future!
    Dark Psychology Series: • Dark Psychology in Tamil
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 61

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 3 месяца назад +15

    தோடர்ந்து Video போடுங்கள் உங்கள் speech கற்றுக் கொள்வதற்கு எதுகுவுமே இல்லாவிட்டாலும் ஆறுதலை தரக்கூடியது இவ் விடயங்கள் நீங்களா ஏற்கனவே கூறியவைதான் but நல்லா இருக்கு

  • @orb7105
    @orb7105 3 месяца назад +2

    நான் இது போன்ற சிக்கலில் இருக்கிறேன்...
    வயது 34.
    இன்றளவும் எதிலும் நிலையாக இருக்க முடிவதில்லை...
    தொழில்/வேலை....இரண்டிலும்...
    தொடர் வியாபார தோல்விகள், வேலைக்கு சென்று அங்கும் நிரந்தரமாக இல்லை...
    என்னுடைய ஆழ்மனதில்.... எனக்கு நேரம் சரியில்லை என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்....
    ஜாதகத்தில் பெரிய நம்பிக்கை உண்டு...
    இந்த மனதடையில் இருந்து என்னால் வெளியே வரமுடிய வில்லை....

  • @manikandarajan9387
    @manikandarajan9387 3 месяца назад +2

    This is one of the main blocks that is stopping us from success in life.. If we just apply these steps we can achieve mastery in anything we want..

  • @karthickk1524
    @karthickk1524 3 месяца назад +4

    நன்றி சார் 💕 வாழ்த்துக்கள் உங்கள் நல்ல தரமான பயனுள்ள காணொளிகள் 💞❤️💞

  • @logeshraja2548
    @logeshraja2548 3 месяца назад

    ரொம்ப பெரிய விசயத்தை மிக எளிதாக கூறி உள்ளீர்கள் ❤
    நன்றி சார் 🙏👍

  • @suventhansuven6183
    @suventhansuven6183 3 месяца назад +1

    Thanks sir

  • @sureshramalingam362
    @sureshramalingam362 3 месяца назад +1

    அற்புதமான பதிவு...

  • @chakravarthi1853
    @chakravarthi1853 3 месяца назад +1

    dear sir good karma follow you because you did lot of good things to society thank you very much doctor, thanks universe to give this video

  • @showkatali28
    @showkatali28 3 месяца назад +1

    அருமையான பதிவு. நானும் இன்று முதல் உங்கள் idea வை follow செய்கிறேன்

  • @samicart4105
    @samicart4105 3 месяца назад

    romba thanks na🎉🎉🎉❤

  • @mathankumar5146
    @mathankumar5146 3 месяца назад

    Yes

  • @tsjchannel4023
    @tsjchannel4023 3 месяца назад

    Thank you sir

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 3 месяца назад +1

    Good information anna. 🙂

  • @madhankumar7174
    @madhankumar7174 3 месяца назад

    Thanks for the video sir...

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 месяца назад

    Very good information for myself thank you sir ❤❤

  • @thaaiagencies
    @thaaiagencies 3 месяца назад

    Thanks sir you are great part of my character

  • @oasis7494
    @oasis7494 3 месяца назад

    Thank you Dr... Very true💐

  • @neelsmoon
    @neelsmoon 3 месяца назад +1

    Thank you sir 🎉🎉🎉

    • @cinemaNews6404
      @cinemaNews6404 3 месяца назад +1

      என்னாலபணம் அனுப்ப முடியலை ஸார்

  • @murugeshwaripalanikumar8734
    @murugeshwaripalanikumar8734 3 месяца назад

    Day - 2 learned helplessness

  • @sebastinhere2041
    @sebastinhere2041 3 месяца назад

    Everybody can do everything

  • @user-sj8if2ey6e
    @user-sj8if2ey6e 3 месяца назад +1

    really sir

  • @lkkaruna
    @lkkaruna 3 месяца назад

    Thank you for learned helplessness concept

  • @sudhv
    @sudhv 3 месяца назад

    Thanks ❤

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 месяца назад

    Good Morning sir ❤🙏

  • @muthukumars7789
    @muthukumars7789 3 месяца назад

    Thank you Dr.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 месяца назад +1

    Good evening sir

  • @Murugan-12345
    @Murugan-12345 3 месяца назад

    அமேசிங்❤

  • @gopalkannan4934
    @gopalkannan4934 3 месяца назад

    நன்றி

  • @lokeshbabu1024
    @lokeshbabu1024 3 месяца назад

    Thank u brother

  • @maxface745
    @maxface745 3 месяца назад

    Thank you 🤝

  • @BlackSwanClan
    @BlackSwanClan 3 месяца назад

    Vere level! Example

  • @kalaimsc3350
    @kalaimsc3350 3 месяца назад

    Thankyou sir

  • @shoba57
    @shoba57 3 месяца назад

    Thank you Dr.

  • @user-de7ux5xu2c
    @user-de7ux5xu2c 3 месяца назад

    Thanks

  • @LoorthuPriyanka
    @LoorthuPriyanka 3 месяца назад

    Very motivated sir 🎉

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 3 месяца назад

    Tq Dr

  • @blackpinkbts6149
    @blackpinkbts6149 3 месяца назад

    I remember this elephant story again the series😂

  • @crazyvibes5231
    @crazyvibes5231 3 месяца назад +1

    Fire 🔥

  • @nehrujegan7942
    @nehrujegan7942 3 месяца назад

    Thank you Master

  • @top5Shiva
    @top5Shiva 3 месяца назад +5

    Sir kindly please post a video about severe OCD

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 3 месяца назад

    Super🙌🙏 sir😊🤗🥰

  • @sundaramthiyagarajan5720
    @sundaramthiyagarajan5720 3 месяца назад +1

    Very nice Sir, but yaanai anbuku thana controla yirukum

    • @SuryA-N96
      @SuryA-N96 3 месяца назад +1

      No bro
      That story very old story
      Yanaikku anbu irukku but athu valarum vidham sangili mater habit aaginathaala than apd irukkum

  • @balasubramanian9873
    @balasubramanian9873 3 месяца назад

    Super

  • @Mmlakshmanarajan
    @Mmlakshmanarajan 3 месяца назад

    🤝👌🏼

  • @Kabeervaliyakath-zt9it
    @Kabeervaliyakath-zt9it 3 месяца назад

    ❤️❤️❤️

  • @dlschemistry
    @dlschemistry 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @KingMobiles-pd3mc
    @KingMobiles-pd3mc 3 месяца назад +2

    சார் உங்களிடம் கவுன்சிலிங் வர வேண்டும் என்றால் எப்படி சார்...

    • @user-gy2tk4ti2t
      @user-gy2tk4ti2t 3 месяца назад +2

      Avar yerkanave sollidar
      Avar videos pathu life apply pannungha
      Counsiling vara dhavai illa sonnar
      Avaroda old videos parungha

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 3 месяца назад +6

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
      அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
      ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

    • @gurusubramanian2045
      @gurusubramanian2045 3 месяца назад +1

      @@timeismoneysakthi super bro your good

  • @GVkalai
    @GVkalai 3 месяца назад

    100 rupees vaangitu atha thirupi thara maatranga patangara kovam varuthu sir..antha kaasukaga illa sir but trust avunga mela varathu illa , namakunu 1 rupees kooda spend pannathavangaluku spend pannathu rompa kastama iruku sir.. selfish people..

    • @sowmiyav4003
      @sowmiyav4003 3 месяца назад

      Even I experienced the same feeling in several circumstances.
      Money is not an important factor. Because of the people's behaviour, trust is gone and we are afraid to trust other people.
      But we're very honest in our behavior.
      How to tackle such people/situation?

    • @kousiyuva2557
      @kousiyuva2557 3 месяца назад +1

      😢 Na 20000 yemathurukan close friend kita

    • @GVkalai
      @GVkalai 3 месяца назад

      Sorry to hear this

  • @vimalrva
    @vimalrva 3 месяца назад

    How to come out from dark that is dark psychology....be happy
    ...maybe

  • @arunpandiyan4149
    @arunpandiyan4149 2 месяца назад

    Thank u sir

  • @muthupandi3519
    @muthupandi3519 3 месяца назад

    Thanks sir

  • @srigowri1237
    @srigowri1237 3 месяца назад

    Thank you sir