நடிகர் பார்த்திபன் பற்றிய 10 உண்மைகள் | Actor Parthiban | Top 10 Facts | Tamil Glitz

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июл 2020
  • நடிகர் பார்த்திபன் பற்றிய 10 உண்மைகள் | Actor Parthiban | Top 10 Facts | Success Story | Tamil Glitz
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Website: www.tamilglitzz.com/
    Google+: plus.google.com/+TamilGlitzz
    Facebook: / tamil-glitz-4193454082...
    Twitter: / tamilglitzz

Комментарии • 151

  • @TamilGlitzz
    @TamilGlitzz  4 года назад +72

    இவரது தந்தை திரு இராதாகிருஷ்ணன் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நேரத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக இவர் சம்பாதிக்கும் 6000 ரூபாயும் தந்தையின் மருத்துவ செலவுக்கே போய்விடும் என்ற நிலையிலும் எப்படியாவது உதவி இயக்குனராகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் 6000ரூபாய் கொடுக்கும் டப்பிங் தொழிலை விட்டு விட்டு வெறும் 300 ரூபாய் மட்டுமே கொடுக்கும் திரு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 4 года назад +39

    என் மனதின் உயர்ந்த மனிதன்

  • @RajKumar-cx1hn
    @RajKumar-cx1hn 2 года назад +17

    பார்த்திபனின் முதல் படம் "புதிய பாதை" பார்த்து போதே நினைத்தேன். இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று, அதே போலவே ஜொலித்தார் ஆனால் தனது சொந்த வாழ்க்கையில் சீதாவை கரம் பிடித்து "சிகரம் தொடுவார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர், பிரிந்தபின்பும் பிரகாசித்தவர் பார்த்திபன் மட்டுமே !

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 4 года назад +30

    Parthiban is one of the most talented director in kollywood....

  • @jagathgowdajagathgowda1683
    @jagathgowdajagathgowda1683 3 года назад +28

    இவர் ஒரு நல்ல நடிகர்

  • @gomathym8144
    @gomathym8144 4 года назад +28

    Parthiban-vadivelu comedy super!

  • @reenarohini7619

    Parthiban sir 🥰❤️

  • @ksrikant5418
    @ksrikant5418 2 года назад +4

    திரு பார்த்திபன் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த அரிய பொக்கிஷம்.. அவரை எக்காரணம் கொண்டும் தமிழ் திரையுலகம் விட்டுக் கொடுக்காமல் அரவணைக்க வேண்டும்.. அபூர்வ கலைஞர் பார்த்திபன் சார் வாழ்க வளர்க.. // ஆதி

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 4 года назад +43

    எனது பிரியமான நடிகர்களின் வரிசை யில் பார்த்திபனும் ஒருவர்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +21

    பார்த்திபன் நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ளநடிகர் இவரின் நகைசுவை மிகவும் அருமை மனித நேயம் உள்ள மனிதர் நலத்துடன்வாழ வாழ்த்துக்கள்👍🙏🏻😁

  • @akilaulagam6003
    @akilaulagam6003 4 года назад +20

    உழைக்கும் கரங்கள் சூப்பர் 👌👌👌

  • @shanthis1614
    @shanthis1614 3 года назад +4

    Parthipan parthipan than ...manitha neyam mandarm ivarin thanithuvam...valthukal..nandree

  • @dineshdj6044
    @dineshdj6044 4 года назад +23

    Parthiban also legend director😍😍

  • @rajkamal836
    @rajkamal836 3 года назад +8

    பார்த்திபன் நல்ல மனிதர் நல்ல மனிதருக்கும் நல்ல மனைவி இருப்பதில்லை

  • @kalpanaraja7362
    @kalpanaraja7362 3 года назад +1

    Arumaiyaana pathivu nandri.....

  • @rajpress1958
    @rajpress1958 2 года назад +1

    Miga arumai பாராட்டுக்கள்

  • @samikanu
    @samikanu 3 года назад +9

    அன்புள்ள பண்புள்ள மாமனிதர் திரு பார்த்திபன் சார் அவர்கள்

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 года назад +3

    He is a creative individual. May GOD bless him.

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 Год назад +1

    💙

  • @mah6104
    @mah6104 3 года назад +3

    வக்கிரமான வசனம்