சுய சாரம் பெற்ற கிரகம் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்றால் நீங்கள் சொல்லும் பலன் பொறுந்துமா ஐயா உங்களால் எழுந்த சந்தேகம் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் நன்றி
சார் மேஷ லக்னம் 3ல் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 7ல் குரு சுவாதி நட்சத்திரத்தில் பரிவர்த்தனை குரு சொந்த நட்சத்திரத்தில் இருப்பது போல் ஆகுமா விளக்கவும்
@@AstroPartha சார் கன்னி லக்கினம் எனக்கு குரு 2 ஆம் இடத்தில் விசாகம் 2ஆம் பாதத்தில் உள்ளது.. சுக்ரன் விசாகத்தில் மற்றும் ராகு விசாகம் நட்சத்திர சாரதில் உள்ளது.. பனக்கஷ்டம் தான் தற்போது 31 வயது... 😔
சனி சுய சாரம் பெற்றால்???
சுயசாரம் பெற்ற கிரகம் பகை வீட்டில் இருந்தால் நல்ல பலன் தருமா ஐயா
Varthkhothamam ?
Marvellous sir
Location is beautiful
வணக்கம்ஐயாபதிவுஅருமை நீங்கள்அமர்ந்திருக்கும் நீர்நிலைபார்துக்கிட்டேஇருக்கலாம்போஇருக்கு
கேது சுய சாரம் பெற்றால் என்ன பலன்
Excellent Bro.
Sir vanakam B.sundaram
Super neegal Velipadai jothidam
Alaga sole poorium padi velakir
Super super super
🎉🎉HappyDiwali sir 🎉🎉🎉🙏🏼🙏🏼
Happy diwali 🙏🙏🙏
Thank you sir
சனி சுய சாரம் பெற்றால் ஈன்ன பலன்னு சொல்லாவே இல்லை நீங் க சொல்லுங் குரு ஜி
sir vanakkam neenge sollurapadi ethum nadakkilaye ennoda jathakathil chowa, sani swaya nachatrathil erikk, budhan chandran nakshatra parivarthanai erikk please reply me
சனி, ராகு, கேது ??
அருமை
Rahu suya saram irunthal nalatha sir
Super explanation , thank you sir
ராகு கேது சாரமும், கேது ராகு சாரம் பெற்றால்?
Reply for this question
கேது மட்டும் சுய சாரம் ????
good, my question was answered.you left sani !
Raghu kethu susaram petral palan epdi irukum
கேது சுயசாரம் பெற்றால்
Thanks
Kindly give more information about suya saram of grahas sir
வணக்கம்🙏நன்றி🌷
Yes you are right.
I found in my life
Pls tell more about sevai suai saram
Background super thala 😍😍😍
Super
Ragu 11th place sir suya charam sir swathi
Good palan kedaikuma
Sir if sani suyasaram palan sir
Super anna 👍😍❤️
Sir, LagnaAdhipadhi Rahu/Ketu Nakshatram nindru. Rahu/Ketu LagnaAdhipadhi Nakshatram nindral epadi erukum?
Lakna athipathiya sukkiran pooradam natchathirathil nindru 8il marainthal.intha kiraham nanmaiyai tharuma
ஐயா வணக்கம்
மீனம் லக்கினம், துலாம் ராசி
10 இல் சுக்ரன் சுய சாரம் + ரகு both பூராடம் 2,3 பாதம் சுக்ரன் திசை எப்படி இருக்கும்
Boos kethu sollaye
சுய சாரம் பெற்ற கிரகம் திதி சூனிய அதிபதி ஆனால் சார்?
சனி பகவான் சுய சாரம் பெற்றால்?
சிறப்பு
Iyya,mesha laghnam Venus 9 (rasiyla),navamsamthil(kaniyl nesam).anal Venus suya Saran(pooradam).Balama irukuma.
Sir, what about rahu and ketu in own star?????
Annna vannakam
Raghu kethu suya sarathil iruntha ena palan kudupanga
Correct
Sir vanakam sukeren சூரியன் சாரம் வாங்கி இருக்கு நன்மையா தீமையா கன்னி லக்னம் 9 பிளேஸ் இருக்கு சூரியன்10 place iruku
Sani ku sollunga sir
super info anna , no one has talked about this
சுய சாரம் பெற்ற கிரகம் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்றால் நீங்கள் சொல்லும் பலன் பொறுந்துமா ஐயா உங்களால் எழுந்த சந்தேகம் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் நன்றி
சனி சுய சாரம்?????
Pls tell about Sara parivarthanai. Thank u 🙏🏻
குரு புதன் சனி சுயச்சாரம் ஒரே ஜாதகத்தில்.. தனூர் லக்னம்..எந்த கிரகத்தின் காரகத்துவம் அதிகமாக இருக்கும் சார்
ஐயா வணக்கம்...கடக லக்னத்திற்கு பாதகாதிபதி சுக்ரன் சுய சாரம் பெற்றால் நன்மையா....
Dhanusu lagnam .ragu in 11 place.suya saram
சார் மேஷ லக்னம் 3ல் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 7ல் குரு சுவாதி நட்சத்திரத்தில் பரிவர்த்தனை குரு சொந்த நட்சத்திரத்தில் இருப்பது போல் ஆகுமா விளக்கவும்
ஜாதகத்தில் பல கிரகங்கள் கேது சாரம் பெற்று கேது லக்னம்தில் நின்றால் என்ன பலன் சார்,நன்றி.
ஐயா.. எனக்கும் குரு சுய சாரம் ஒன்னும் இல்ல நீங்க சொல்றது...
நான் சொல்வது உங்களுக்கு இருக்காது
@@AstroPartha சார் கன்னி லக்கினம் எனக்கு குரு 2 ஆம் இடத்தில் விசாகம் 2ஆம் பாதத்தில் உள்ளது.. சுக்ரன் விசாகத்தில் மற்றும் ராகு விசாகம் நட்சத்திர சாரதில் உள்ளது.. பனக்கஷ்டம் தான் தற்போது 31 வயது... 😔
துலாம் லக்கினத்திற்க்கு 6 ல குரு சுய சாரத்தில் இருப்பது நல்லதா
ஆம்
@@AstroPartha நன்றி அண்ணா
பாதகாதிபதி சுய சாரம் பெற்றால் என்ன பலன்....
Sanisusarampalansollavum
Bro rahu in sadhaiyam for me ,lot of insult ,lose ,etc......... Now say bro
Sani suyasaram in 5 place
10ல் சுக்கிரன் சிம்மராசியில் சுயசாரத்தில் உள்ளது. ஆனால் சிம்மம் பகை, இந்த விதி பொருந்துமா???
ராகு சுவாதி நட்சத்ிரம் ராகுத்திசை நல்லது ஐயா
Enakum same rahu 11place swathi natchathiram
Gud palan kedaikuma kavitha
Saniya vitutenga boss
Sani suya saram
கடைசிவரைக்கும் ராகு சுயசாரம் பலன் சொல்லாலைய
தனி வீடியோ வரும்
Sani