ரஷ்யாவை இந்தியா ஏன் ஆதரிக்கனும்? | உக்ரைனை இந்தியா ஏன் எதிர்க்கனும்? | Ukraine-Russia Crisis | Kyiv

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 1 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +54

    MaayaM TV : shorturl.at/kmEO1
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @learnfromscratch-lfs
      @learnfromscratch-lfs 2 года назад

      Ukraine ah india எப்போ எதிர்த்தது... அதென்ன heading அப்டி

    • @akkajanizamuddeen9629
      @akkajanizamuddeen9629 2 года назад +2

      Adhu avunga vidhi

    • @grkranjith9471
      @grkranjith9471 2 года назад

      ரஷ்ய ஆதரவாக அதுவும் வீடியோவாக வரும் யூடியூப் சேனல்களை யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது உங்களும் ஒஓரிரு நாட்களுக்குள் உறுதியாக எச்சரிக்கை வருவறம் நண்பா இது உறுதி பல சேனலுக்கு முடிக்க படுவீர்கள் மிரட்டி உள்ளது...

    • @grkranjith9471
      @grkranjith9471 2 года назад +1

      ரஷ்ய ஆதரவாக அதுவும் வீடியோவாக வரும் யூடியூப் சேனல்களை யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது உங்களும் ஓரிரு நாட்களுக்குள் உறுதியாக எச்சரிக்கை வரும் நண்பா இது உறுதி... பல சேனலுக்கு முடக்க படுவீர்கள் என மிரட்டி உள்ளது...

    • @learnfromscratch-lfs
      @learnfromscratch-lfs 2 года назад

      நம்ம எல்லாரும் indian products ku மாறனும். Gpay அது இதுன்னு எல்லாம் avoid பன்னனும் நம்ம நாட்டுக்கும் ஆப்பு வைக்க பாப்பானுங்க

  • @minister536
    @minister536 2 года назад +392

    நீங்க சொல்றது தான் உண்மை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நமது உண்மையான நண்பர். இதை எளிதில் மறந்து விட கூடாது.....

  • @மருதஅரசன்
    @மருதஅரசன் 2 года назад +90

    ரஷ்யாவிற்கு ஆதரவு அளிப்பது இந்தியர்களின் கடமை

  • @alex_37479
    @alex_37479 2 года назад +167

    Always Support 🔥🇷🇺RUSSIA 🇷🇺🔥

  • @THE_WARRIOR_QUEEN
    @THE_WARRIOR_QUEEN 2 года назад +397

    உலகமே அழிந்தாலும் எனது ஆதரவு ரஷ்யாவுக்கு 🇷🇺💞🇮🇳

  • @ayushdhara1220
    @ayushdhara1220 2 года назад +163

    அமெரிக்காவுக்கு செய்த குற்றங்களை சொல்றதுக்கு ரெம்பவே தைரியம் வேண்டும்.. 👍 நன்றி கார்த்திக் நட்பே 💜
    நானும் உங்களுடன் ..

  • @tnpolice7132
    @tnpolice7132 2 года назад +191

    வரலாறு அறிந்து பேசுங்கள் இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா ❤️ ( அன்றும் இன்றும் என்றும்) உக்ரைனில் நடப்பதை வைத்து ரஷ்யாவை எதிர்க்காதீர்கள் # I love 💕 Russia#

  • @varshaprema974
    @varshaprema974 2 года назад +109

    நீங்க போட்ட kகாணொளி யில் இது தான் மிக சிறப்பு....
    வாழ்த்துக்கள். 👍👍

  • @SeenuSeenu-mz3dl
    @SeenuSeenu-mz3dl 2 года назад +49

    நமது இந்தியா வின் உரிய உற்ற நண்பன் தான் ரஷ்யா.ஆதலால என்றும் என்னுடைய ஆதரவு ரஷ்யா லுக்கு தான் ஐ லவ் யூ விளாடிமிர் புடின் ரஷ்யா...

  • @noticeboard3697
    @noticeboard3697 2 года назад +183

    1971 ரஷ்யா மட்டும் இல்லை என்றால் அமெரிக்கா நம் நாட்டையும் போர் தொடுத்திருக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக. நமது இந்திய நாடும் அந்த மல்லிகை கடை லிஸ்டி போல் இருக்கும் அந்த போர் லிஸ்டில் சேர்ந்து இருக்கும்.🇮🇳👍

    • @Jeevasagar.MH12
      @Jeevasagar.MH12 2 года назад +3

      Crt bro ipo india 🇮🇳 🔝 10 army rank la 4th position la eruka Russia 🇷🇺 tha kaarannam

    • @nandhinis7871
      @nandhinis7871 2 года назад +1

      S.70% Russia weapons we have,

  • @santhosh4424
    @santhosh4424 2 года назад +177

    I Support Russians. 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺 I stand with Russia. You are correct bro.

    • @Deleep6
      @Deleep6 2 года назад +6

      I love Russian

    • @WomensTimeTV
      @WomensTimeTV 2 года назад +6

      I am Santhosh too live in Russia for 30yrs
      I love and respect Putin and Russia

    • @santhosh4424
      @santhosh4424 2 года назад +1

      👍👍 why Only USA has to worried about their national security why not other countries. Why these media and other western countries open their mouth when USA attack Iraq, Sirya, Afghanistan. Russia is the one who always stand for India since independence so we should be with them when they need us.

  • @nathiyaalagaraj1990
    @nathiyaalagaraj1990 2 года назад +141

    உடனுக்குடன் உங்கள் தரமான செய்திகளுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏👍👌

  • @smartismail8316
    @smartismail8316 2 года назад +85

    India Russia friendship ❤️👍

  • @delphinsagayam4610
    @delphinsagayam4610 2 года назад +149

    The most powerful and courageous leader in the world - Putin

  • @arsmadurai8093
    @arsmadurai8093 2 года назад +21

    நன்றி மறப்பது நன்றன்று (ரஷ்யா) நன்றல்லது அன்றே மறப்பது நன்று(உக்ரேன்). உங்கள் தொகுப்பு அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🤔🤔👏👏👏

  • @aravindhanrao8505
    @aravindhanrao8505 2 года назад +38

    என்றும் என் ஆதரவு எப்போதும் ரஷ்யாவே இருக்கும்...🇷🇺♥️🇮🇳

  • @Mr_mmmm
    @Mr_mmmm 2 года назад +80

    Hats off you anna... we always support russia 🇷🇺❤🇮🇳

  • @selvisundarasamy654
    @selvisundarasamy654 2 года назад +10

    உண்மையை சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த வகையில் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
    நீங்கள் மென்மேலும் வளர
    வாழ்த்துக்கள் சார்

  • @mahadevan4904
    @mahadevan4904 2 года назад +55

    அமெரிக்கா ஒரு பச்சோந்தி I support Russia 🇷🇺 🇷🇺 🇷🇺

  • @udayakumarchitral9709
    @udayakumarchitral9709 2 года назад +95

    உண்மையை சொல்ல தயங்காத சிங்கம் தம்பி நீங்க..

  • @marieappan5048
    @marieappan5048 2 года назад +35

    அருமை நண்பா இந்தக் காணொளி மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏

  • @satharai_village
    @satharai_village 2 года назад +7

    சகோ நீங்கள் விளக்கும் இந்த வீடியோ பதிவு மனதை நெகிழச் செய்கிறது உண்மையில் நாம் ரஷ்யாவிற்கு கடமைப்பட்டுள்ளோம் ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ் வளர்க தமிழ்....

  • @indiradeviparthiban9018
    @indiradeviparthiban9018 2 года назад +27

    தம்பி மிக சரியாக பேசுகிறிகள் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் பணி

  • @sriram442
    @sriram442 2 года назад +57

    I stand with Russia 🇷🇺

  • @basha3673
    @basha3673 2 года назад +59

    We stand with Russia 🇷🇺❤🇮🇳

  • @kishoreanandhan28
    @kishoreanandhan28 2 года назад +12

    இந்தியாவின் உயிர் நண்பன் ரஷ்யா..🇷🇺❤️🇮🇳 I am support
    .russia ❤️

  • @shakthisaran4084
    @shakthisaran4084 2 года назад +54

    ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.. ரஷ்யா என் நண்பன்.. துணை நிற்போம்..

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +8

    இந்த லெவல் ஆய்வு தான் 🔥👍 இப்போது தேவை.. நம்ம சாமானிய மக்களுக்கு

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 2 года назад +10

    அருமை பிரதர்.... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @govindasamy1144
    @govindasamy1144 2 года назад +28

    உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் கார்த்திக் மாயகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @jesinanusha9761
    @jesinanusha9761 2 года назад +12

    Your 100% true… I am social science teacher… I am educating my children the history… after listening to my explanation all the students were supporting Russia…

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 года назад +20

    ரஷ்யா வெள்ளும் இந்த உலகிற்கு உன்மையை சொல்லும் 👍

  • @ramjayaram7325
    @ramjayaram7325 2 года назад +12

    கார்த்தி.நீங்களும். தமிழ் பொக்கிஷம்மும் கரெக்ட்டா. சொல்றிங்க 👌👌👌👌❤👍🌹

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +25

    💯% அமெரிக்காவின் உண்மை முகத்தை
    வெட்ட வெளிச்சமாக
    போட்டு உடைத்த பதிவு..
    🙏🙏🇮🇳🇮🇳🔥🔥👍👍

  • @actorsubash5965
    @actorsubash5965 2 года назад +10

    ஆசிய நாடுகள் ஒன்றினைய வேண்டிய கட்டாயம் அவசியம்

  • @kpbhala
    @kpbhala 2 года назад +32

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை இந்த பலபேரும் உணர்ந்தால் எந்த பிரச்சனை இல்லை புதின் நல்லவர்தான் ஆனா மத்தவங்க பார்வைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் மாதிரி நினைக்கிறார்கள் இது தான் உச்சகட்ட கொடுமை

  • @sivam.s7104
    @sivam.s7104 2 года назад +21

    👍👍💯👌 ஆதரவு ரஷ்யாவுக்கு

  • @mahicreations_1
    @mahicreations_1 2 года назад +26

    Bold Speech.. Vera Level.. I Support Russia🔥🔥🔥

  • @thennarkatanreview149
    @thennarkatanreview149 2 года назад +1

    மாண்புமிகு (மற்றும்) மரியாதை மிகு அய்யா புதின் அவர்களுக்கு நன்றி மற்றும் உக்ரைன் உங்களுடையது (ரஷ்யா டா) இப்படிக்கு இந்தியாவின் குடிமகன் த மி ழ ன் சந்தானம்

  • @sivadhasan4482
    @sivadhasan4482 2 года назад +3

    உண்மையை உறக்க சொன்னதுக்கு நன்றிகள். அருமையான பதிவு.

  • @thalapathy5819
    @thalapathy5819 2 года назад +10

    நமக்கு ஒண்ணுன்னா ஆதரவு தர முதல் நாடு ரஷ்யா தான்...👈💪😎💥🔥

  • @nithya4184
    @nithya4184 2 года назад +4

    ❤️❤️❤️❤️ I love Russia❤️❤️❤️❤️
    இந்த பதிவின் மூலம் ரஷ்யா வின் மீதான மதிப்பு அதிகமாகி விட்டது

  • @KannanKannan-sg3lu
    @KannanKannan-sg3lu 2 года назад +12

    Best friends countries,,🇷🇺🇮🇳🇮🇳🇷🇺

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +9

    உண்மைக்கு சோதனை வரும்.உண்மையே வெல்லும்.ரஷ்யா இந்திய திருநாட்டிற்கு எப்பொழுதும் பக்கபலமாக இருக்கும் நாடு என்பதில் ஐயமில்லை.வாழ்க இந்தியா. வளர்க ரஷ்யா.வந்தே மாதரம்.ஜெய்ஹிந்த்.4.3.2022.இரவு.11.20.

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 года назад +20

    ரஷ்யா காலம் காலமாக நமக்கு மிக நம்பிக்கைக்குரிய நட்பு
    நாடு.

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 2 года назад +7

    I stand with Russian Tiger Putin.He is the one and only courageous And liable Leader. Go ahead sir.I reallt thank u Kaarthik Sir for the true pucture of the situation..

  • @kumarkumar3273
    @kumarkumar3273 2 года назад +2

    நீங்கள் சொல்வது உண்மை நன்றி

  • @dhilipkumar335
    @dhilipkumar335 2 года назад +11

    ரஷ்யாவும் இந்தியாவும் சிறந்த நட்புக்கான இலக்கணம் 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺

  • @omprakashar9038
    @omprakashar9038 2 года назад +4

    💯%Unmai Seithi Vazhthukkal.sir 👌

  • @ravvyes
    @ravvyes 2 года назад +15

    Love Russia from the beginning.. veetla chinna vayasula irunthae solli therinjikita history Neenga sonnathu thaan.. so always would stand by Russia.. love 💕

  • @kuppuraj2189
    @kuppuraj2189 2 года назад +12

    விளாடிமிர் புதின் அவர்களுக்கு என் ஆதரவு 🇷🇺

  • @senthilkumar7643
    @senthilkumar7643 2 года назад +11

    Vladimir putin 🇷🇺 always Ultimate. Support Russia 🇷🇺

  • @vijusl3070
    @vijusl3070 2 года назад +19

    We love 🇷🇺Russia

  • @KannanKannan-sg3lu
    @KannanKannan-sg3lu 2 года назад +19

    My support is Russian 🇷🇺🇷🇺🇷🇺

  • @chelladurai7249
    @chelladurai7249 2 года назад +6

    தம்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.தொடரட்டும் உங்கள் பணி.

  • @haseebshazim336
    @haseebshazim336 2 года назад

    நன்றி கார்த்திக் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிப்பது இந்தியர்களின் கடமை உலகமே அழிந்தாலும் எனது ஆதரவு ரஷ்யாவுக்கு நீங்க சொல்றது தான் உண்மை 1971 ரஷ்யா மட்டும் இல்லை என்றால் அமெரிக்கா நம் நாட்டையும் போர் தொடுத்திருக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக. நமது இந்திய நாடும் அந்த மல்லிகை கடை லிஸ்டி போல் இருக்கும் அந்த போர் லிஸ்டில் சேர்ந்து இருக்கும்.
    அருமை நண்பா இந்தக் காணொளி மிக மிக அருமையாக உள்ளது

  • @kugansinna7649
    @kugansinna7649 2 года назад +14

    ஈழ இன்ப்படுகொலைக்கு இலங்கை அரசிற்கு முழ உதவியும் செய்தது செய்தது ukrain .. what goes around.. must comes around

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 года назад +1

      😎 bro Kugan Sinna….I agree with U.those who “eat salt MUST drink water” the LIFE sacrifice of Thambi ‘s & teammates revenge SOULS returns to Ukrainian now…so no harm to mercy …..GOD bless “Mayam “ studio
      Keep it up ❤️👨🏻‍🦱❤️🍀💪💪💪💪😆

    • @AjithKumar-ul1cj
      @AjithKumar-ul1cj 2 года назад +1

      Unma katha

    • @anum4932
      @anum4932 2 года назад +1

      May ina padukolai kaana karma thaan ipo anupavinguranga... Both Ukraine and srilanka ... But ithula ipo normal peoples um affect aaranga.. especially in SL .. tamil peoples romba..

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 года назад +1

      @@anum4932 yes sister…. Especially now srilanga economic much more money inflation….due to arrogant “Paksha” bros doing stupid admin…that’s the reason srilangan Tamizhan s affect too much…as well as own country ppls also…..so pity 😭😭😭😭drop out those stupids …culprits …throw dust bin then only can survive….until that Chinese going to dominate ur economies sure it can be done…..due foolish & stupid agreement of PORT…😭😭😭😡😡😡😡

  • @sunram1
    @sunram1 2 года назад +2

    மிகவும் ‌உண்மைகளின் தொகுப்பு தான்.நல்ல பதிவு.

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 2 года назад +7

    ரஷ்யா நமக்கு எப்போதுமே உன்மையான தோழனே என்பதை ஒவ்வொரு இந்தியனும் அறியவும் அதுவே உன்மை.,...

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 2 года назад +2

    Nalla padhivu. Very good analysis. My dad is no more now but he always supports Russia. I want really sure why he supported Russia. Always he told Russia is the best country and used to tell US is cunning. Now only I understand the political plot.

  • @madhan7949
    @madhan7949 2 года назад +10

    Nanba, apadiye British panna kodumaiya oru list podunga,.
    Indha pathivu pottathuku periya nandri

  • @SangeethaSangeetha-bv1pz
    @SangeethaSangeetha-bv1pz 2 года назад

    ரஷ்யா பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன்.தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே 💯💯💯

  • @naveenkumar-vd9qp
    @naveenkumar-vd9qp 2 года назад +10

    Ur videos so helpful to know wat happened in past history... And saw ur hardwork too... Appreciate Karthick 👏👏👏I'm always stand with my friend.... "Russia 💪"....

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 2 года назад

    தைரியத்தின் குரலை. உண்மை செய்தியை உரக்கச் சொல்லக்கூடிய நண்பா உன்னுடைய பணி சிறக்கட்டும்
    உண்மையை
    உள்ள படியாக சொல்லக்கூடிய செய்தியாளரை உன்னுடைய சேனல் உலகமெங்கும் பரவட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். ஒன்று சொல்ல விரும்புகிறேன் இனி வரும் காலங்களில் நம் மாணவர்களுக்கு உலக அரசியல் பாட திட்டங்கள் பாடப் புத்தகத்தில் வரவேண்டும் அதுமட்டுமல்ல நம்மளுடைய பாரம் பிரியும் தெரியவேண்டும் நம் மாணவர்களுக்கு கட்டாய பாடமாக கொண்டு வரவேண்டும். இதை உங்களுடைய ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்னுடைய வேண்டுகோள்.

  • @althafahamed4127
    @althafahamed4127 2 года назад +13

    Support russia🔥🔥

  • @remopaun6301
    @remopaun6301 2 года назад +2

    இந்தியாவின் சிறந்த நண்பர் ரஷ்யா........🇷🇺♥️🇮🇳.........

  • @sbjfitness9840
    @sbjfitness9840 2 года назад +9

    Namaku help pannavangala namma maraka kudathu my friend russian ❤️

  • @Pravinraj1234
    @Pravinraj1234 2 года назад +1

    Brother உங்களோட content அனைத்தும் முக்கியமான and அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டியவை good Brother go ahead 👍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +32

    KMK BRO 🙏 பொருளாதார தடை இந்தியாவை பாதிக்குமா அது பத்தி வீடியோ போடுங்க 🙏

    • @ziyanHussain007
      @ziyanHussain007 2 года назад +4

      Oru mairu பாதிப்பு illa , Russia and China irukan

    • @cryptouser3105
      @cryptouser3105 2 года назад +1

      Yes baadhippa dha irukum .. temporary.. but adha vachu next 5 years poruladhara thadai potalum enalam pananum nu yosikanum

    • @mgrram425
      @mgrram425 2 года назад

      Eruntha enna pathukkalam ji

    • @EluMalai-kb9ej
      @EluMalai-kb9ej 2 года назад

      India suya sarpu country so evlo periya porulathara thadai pottalum athula irunthu ecya veliya vanthutum

    • @anum4932
      @anum4932 2 года назад

      @@ziyanHussain007 defintely ... Because nammaloda economic wise income max america nambi thaan iruku .. service orientated income full ah athigam US thaan namaku ... So economic loss niariyave aagum ... Most of us got unemployment .. but appavum we will find a new route to overcome all these

  • @manikandant5348
    @manikandant5348 2 года назад

    நீங்கா சொல்லுவது எல்லாம் உன்மை i like. You. உங்கள் சேனல் எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @velmurugan8340
    @velmurugan8340 2 года назад +3

    Super Real men puthin 💐💐

  • @r.ammasiappannithya3225
    @r.ammasiappannithya3225 2 года назад

    உங்கள் தரமான செய்திக்கு நன்றி மிண்டும் மிண்டும் உங்கள் செய்தியை எதிர்பார்ப்பபேன் வணக்கம்🌷

  • @latifahhamsa7005
    @latifahhamsa7005 2 года назад +3

    Well said maa.. love fr Malaysia..❤❤

  • @Kolargandhi
    @Kolargandhi 2 года назад +1

    உங்களை போல யாரும் இவ்வளவு தெளிவாக இந்த நிகழ்வை யாரும் உருக்க சொல்லி நான் கேட்கவில்லை ✌️

  • @aravindrajm4527
    @aravindrajm4527 2 года назад +14

    We support russia only

  • @roselinesuki6931
    @roselinesuki6931 2 года назад +1

    Thanks revealing the truth and exposing uncle Sam's atrocities.

  • @yovantensingh4288
    @yovantensingh4288 2 года назад +18

    Oru காலத்துல ரஷ்யா pathi தவறான pimbatha தமிழ் சினிமால காட்டி நமக்கு ரஷ்யா pathi thavara ninaika vachurukanga ..india ku evlo help pana Russia va ethirka namalaiye mathi vitavanga nama media ..the great Tamil media ..and oru Tamil news channel ipavum வெளிப்படையா panitu இருக்கு

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 2 года назад +1

    Karthikck.m.kumar
    Unkal sevai suppper thamby
    Vallka valamudan valthukkal

  • @My.mirror
    @My.mirror 2 года назад +14

    வரலாறு தெறியதவன் கண்ணிருந்தும் குருடன்

  • @appuvimal592
    @appuvimal592 2 года назад

    உண்மை ஒருநாள் உன்னை போன்ற, நேர்மையான பத்திரிக்கையாளன் மூலம் வெளிவரும் 🙏🙏🙏

  • @balasubramanim3442
    @balasubramanim3442 2 года назад +3

    YOU ARE REAL INDIAN BRO

  • @imranmansoor4855
    @imranmansoor4855 2 года назад +1

    Good Documentary. Thank you

  • @rapravee1
    @rapravee1 2 года назад +5

    Very cut n clear of history 👍👍👍 we Indians are with Russia 🇷🇺

  • @RameshRamesh-fn1vw
    @RameshRamesh-fn1vw 2 года назад +1

    Superah explain paninga bro. India epavum Russiaku than sapport pannanum.

  • @sanshigak3331
    @sanshigak3331 2 года назад +35

    We stand with the powerful leader "putin"

  • @j.jeevitha5250
    @j.jeevitha5250 2 года назад +1

    எனக்கு இப்போ தான் தெளிவா புருஞ்ஜது...புதின் நல்ல தலைவர்

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 2 года назад +8

    Very clear and precise. 👍Good effort Karthick Maayakumar and team.

  • @everydaylife1297
    @everydaylife1297 2 года назад +1

    Neega sollrathu yellam unmai bro....super information thank you for ur hard work....Congratulations Brigitte from France.

  • @elayaraja6568
    @elayaraja6568 2 года назад +4

    அருமை வாழ்த்துக்கள் தெளிவான உரை மிக்க நன்றி கார்த்திக் அவர்களே.

  • @suseeladavid2405
    @suseeladavid2405 2 года назад +4

    What you said is true, I am ashamed to live in America, You enlightened me aboutRussia,I am fromTamilnadu, I will pray for Russia , Thanks Mayum channel

    • @djr6991
      @djr6991 2 года назад

      Then leave US immedietly

    • @Rock-ve4rw
      @Rock-ve4rw 2 года назад

      @@djr6991 Also you should stop writing in English

  • @shahaa1725
    @shahaa1725 2 года назад +13

    I support Russia and Putin

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Год назад

    கார்த்திக் சூப்பர் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் நல்ல மனிதர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NNDVLOG769
    @NNDVLOG769 2 года назад +13

    I support Russia 😍

  • @sciencedroplets6902
    @sciencedroplets6902 2 года назад +1

    Very Clear content...EYE OPENER..CONGRATS

  • @naveenravi9425
    @naveenravi9425 2 года назад +11

    Russia good country

  • @koshivlogsss
    @koshivlogsss 2 года назад +5

    Yaa it's true really. 🙏💯👍

  • @dineshpetsun
    @dineshpetsun 2 года назад +3

    Simply awesome.. Detail Report...MG has to update more....

  • @balramraviks
    @balramraviks 2 года назад

    முற்றிலும் உண்மை... நன்றி...

  • @ravik3243
    @ravik3243 2 года назад +8

    ரஷ்யா அதிபர்க்கு ,மற்ற நாடுகளின் ஆதரவை விட, ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவு எப்போதும் இருந்தாலே ரஷ்யா அதிபரை யாராலும் (அமெரிக்கா) வெல்ல முடியாது. இதை ரஷ்யா மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @rajunith5012
    @rajunith5012 2 года назад +2

    Now I'm interesting to know world politics thank you Mr Karthick 👍 😀