இந்தியாவுக்காக ரஷ்யா செய்த தரமான சம்பவம்! | Why is India standing with Russia? | Ukraine War Updates
HTML-код
- Опубликовано: 12 окт 2024
- ரஷ்யாவை இந்தியா ஏன் ஆதரிக்கனும்? | Why is India standing with Putin's Russia? | Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 811 |
#India #UkraineRussiaWar #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
MaayaM TV : shorturl.at/kmEO1
Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
That's why I love 😘😘😘 Russia
நான் ரசித்த சப்போர்ட்
இந்தியா ரஷ்யா உதித்த சப்போர்ட்
Exlant explain from you sir 🌹👍🌹🇲🇾🌹
Hi
India க்கு Russia பண்ண help pa movie ya எடுத்தா எப்படி இருக்கும்.💪🤝
Support 🇷🇺Russia
Super👌👌
Super ra irrukum
Good idea
எடுக்கனும் செமயா இருக்கும்
Vera level thinking
என் இன்னொரு நாடாகும் ரஷ்யா...🇳🇪🙏வாழ்க ரஷ்யா..
Bro idhu Niger flag
Super bro
நண்பனை (Russia) ✌️ ஒரு போதும் கை விடமாட்டோம், India 💟 Russia
Crt
🇮🇳🔥🇷🇺
❤️
@@Gurukani_creations yes
@@SaravananSaravanan-wr6my 😍
மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவு திரு கார்திக் மாயன்குமார் வாழ்துக்கள்
தக்க சமயத்தில் உதவிய நண்பனை என்றும் மறக்கக் கூடாது ஆதரிப்போம் நண்பனை
இந்தியாவின் உண்மையான நட்பு நாடு ரஷ்யா மட்டுமே ✨🇮🇳🇷🇸
bro Russia 🇷🇺 kodi itudan.
என் உடல் இந்தியா என்றால் என் உயிர்ரஷ்யாவாழ்க இந்தியா ர.ஷ்யா நட்பு
. உ.. இந்தியா.ரஷ்யா நட்பு எந்த நாயாலும் பிரிக்க முடியாது.😂❤
ரஷ்யா நமது உயிர் நண்பன். உயிர் காப்பான் தோழன் .
நமது இந்திய மக்களின் ஆதரவு என்றைக்கும் ரஷ்யாவுக்கு மட்டுமே . ஜெய்ஹிந்த்.
என் தாய் நாட்டுக்கு உதவி செய்த ரஷ்யாவுக்கும் ரஷ்யா மக்களுக்கும் மனமார்ந்த உங்கள் உதவி ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம் தேவைப்பட்டால் ரஷ்யாவுக்கான நாங்கள் களத்தில் இறங்கி போரிடவும் தயங்க மாட்டோம் எங்களுக்கு செய்த உதவி ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம் ரஷ்யாவும் ரஷ்ய மக்களுக்கும் எப்பொழுதும் நாங்கள் உறுதியாக உதவி செய்வோம்
நண்பனுக்காக என்றும் நன்றியுடன் இந்தியா 🇮🇳🇷🇺❤
ரஷ்யா செய்த உதவியை இந்தியன் ஒவ்வொருவனும் மறக்க இயலாது மறந்தவன் இந்தியனாக இருக்க இயலாது இந்தியன் எனும் உற்சாகத்துடன் ரஷ்யாவுக்கு என்றும் ஆதரவு
உண்மை 🥰👌👌நண்பா ❤️🙏🙏
ரஷ்யாவே நமது உற்ற நண்பன். சிறு தவறுகள் செய்திருந்தாலும் அவை நண்பன் என்ற முறையில் ஒரு போதும் மற்ற நாடுகளுடன் விட்டுக் கொடுக்க கூடாது
War killer Putin
War killer Putin
@@jayaselvan1734 warla kill pannama konjvagala poda
@@Musthafa749 first unna kill pannanum
@@jayaselvan1734 poda punda
அருமை அருமை அருமை
நல்ல தெளிவான அலசல்
👍👍🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நாம் இக்கட்டான சூழ்நிலைகளை சிக்கித்தவித்த பொழுது நமக்கு பக்கபலமாக இருந்த ரசியாவை நம் இந்திய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் நம் இந்திய அரசும் பல ஆட்சி மாற்றங்களை கண்டிருந்தாலும் ரசியாவின் நட்பை இன்றளவும் தொடர்கின்றன ராஜாங்க ரீதியிலான உறவு மேலும் வலுபெறும்
ரஷியா மீதான மரியாதை இன்னும் உயர்கிறது. தகவலுக்கு நன்றி!! ❤🇮🇳🇷🇺
நாம் ரஷ்யாவின் உற்ற நண்பனாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது
🇷🇺🔥🇮🇳
Yes 💯 👍
😍
@@bharathidarshanram249 😍
@@SaravananSaravanan-wr6my 😍
எப்போதும் உயிர் நண்பன் ரஷ்யா 🇷🇺
I love rassia🇷🇺 and india🇮🇳❤❤❤❤❤
இந்தியாவும் ரஷ்யாவும் நட்பு நாடுனு தெரியும் ஆனா இவ்ளே வருச நட்பு நாடு தெரியாது ❣️❣️❣️❣️❣️❣️❣️கண்டிபா இந்தியா எப்பயும் ரஷ்யாவுக்கு உறுதுணையா இருக்கும் 🌹🌹🌹🌹
Unmayaga theriyatha
ஆதரவு ரஸ்யாவுக்கே...
ரஷ்யா இல்லையென்றால் நாம் இப்போது இருப்போமா என்று தெரியாது.. ரஷ்யா வுக்கு ஆதரவாக இந்த உலகையே நாம் எதிர்க்கலாம்.. தவறில்லை...
100%correct kanna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இதையெல்லாம் கேக்கும் போது மஹாபாரதம் தான் ஞாபகம் வருது
உலக பார்வைக்கு ரஷ்யா துரியோதனாக தெரிந்தால் நாம்(இந்தியா) கர்ணன் ஆக இருந்துவிட்டு போவோம். Support Russia...
ஆஹா..ஆஹா..!!!தெளிவான புரிதலுடன் நிகழ்ச்சிழை தொகுத்து வழங்கினிர்கள் அருமை..!!!👌👌👌
அருமையான பதிவு.நாம் ரஷ்யாவின் நண்பன்!
ஜெய்ஹிந்த்
ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கவில்லை என்றாலும் பரவாஇல்ல அதை ரஷ்யா பார்த்துக்கும் ஆனால் ஒரு போதும் ரஷ்யாவிற்கு எதிராக மட்டும் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் 🙏
ஈரான் ரஷ்யா போர் ல I Support ரஷ்யா 🤝
Iran illa thalaiva Ukraine.
😏
Kandipa india Russia ku tha support panuvanga, don't worry
💯
Russia
இந்தியா ரஷ்யா 💪🙏🙏🤝🙏💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புல்லரிக்குது தலைவா!
நண்பேன்டா ரஷ்யா இந்தியா 🤝ரஷ்யா
ஒரு காலத்தில் ரஷ்யா நமக்கு நமது இந்தியாவிற்கு பெரும் உதவி செய்தார்கள் இந்த உதவியை நமது இந்திய அரசாங்கம் என்றைக்கும் மறக்காது அதனால்தான்
இந்திய அரசாங்கம் நடுநிலையில் உள்ளது
நமது நண்பன் ரஸ்சியா ஒருபோதும் கைவிடமாட்டேம் இந்திய மக்களின் ஆதரவு ரஸ்சியாவிற்கு என்பதை இந்திய மக்கள் தெரிவித்து கொள்கிறேnம்
அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
" நெகிழ்ச்சியான " பதிவு. இந்தியா நன்றி மறக்க கூடாது.
இந்திய வின்.....தாய்...ரஷியா வாழ்க நீங்கள் வளர்க வாழ்க நன்பரெ
இந்தியர்களின் ஆதரவு ரஷ்யா விற்கு எப்போதும் உண்டு. உண்மையான நண்பன் கிடைப்பது அரிதிலும் அரிது. சில கயவர்கள் லாபத்திற்காக பழகுவார்கள். உண்மையான நண்பன் மட்டுமே ஆபத்திலும் துணை நிற்பான் அப்பேற்பட்ட நண்பனுக்கு என்னுடைய ஆதரவு ரஷ்யா இந்தியா உறவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
நம் நண்பன் ரஷ்யா வணக்கம் தோழர்களே தோழிகளே🌹🌹🌹👍👍👍
செய்நன்றி மறையாத அவர்கள் இந்தியர்கள் என்றும் இந்தியா ரஷ்யா வாழ்க ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💐💐💐
சப்போர்ட் ரஷ்யா...
ரஷ்யாவின் சப்போர்ட் இழந்து விட கூடாது இந்தியாவின் மிக பலம் வாய்ந்த ஆயுதம் ரஷ்யா.. இந்தியாவின்.. நெருங்கிய நண்பனும். ரஷ்யா மட்டுமே
இவ்வளவு உதவிகள் செய்த ரஷ்யாவிற்கு. நம் இந்தியா முடிந்தளவு ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
ரஷ்யா மட்டும் தான் நம்ம சொந்தம் ❤
என் நண்பனை நான் கண்டிப்பேன் ஆனால் , அவனை தொட எவனையும் விட மாட்டேன், உயிர் நண்பன் ரஷ்யா
Hahahahhaahhaahhahahahahahahahahahahahaha
Super bro true line
Neenga solrathukka yarukudayum sandai poda mudiyathu wait panni than aganum
வீடியோ மிக அருமை நட்பு நாடு நன்றி நம் இந்திய நாடு என்றும் ரஷ்யா இந்தியாவை பாதுகாக்கும் நட்பு தொடரட்டும் வாழ்க ரஷ்ய நிர்வாகிகள் நாம் இந்தியா என்றாலும் நம்மைப் பாதுகாப்பது ரஷ்ய நாடு மட்டுமே
We don't lecture US or West so US or West don't lecture us we can take our own decision. We will stand with our friend. 🇮🇳❤️🇷🇺
எனக்குத் தெரிந்த படி இந்தியாவின் பெஸ்ட் பிரண்ட் ரஷ்யா மட்டுமே I love 🤜🏼இந்தியா🤝🏽🤝🏽🤝🏼 ரஷ்யா🤛🏼
Always support RUSSIA 🇷🇺....
Good Russia amy
👍👍👍
❤️❤️
@@rajoorajoo9036 ❤️
@@bharathidarshanram249 ❤️
நீச்சயமாக நாம் இரஸ்யாவை நட்பு நாடாக ஏற்றுக் கொள்ளலாம். ஜெய் ஹிந்த் 🇮🇳 friend to🇷🇺...💐💐💐💐
🇭🇹🇭🇹🇭🇹ரஷ்யா நமது நன்பன் ரஷ்யா வை காப்பதும் நமது கடமை ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா ஜெய் மோடி ஜீ 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
ரஷ்யா நமக்கு என்றுமே ஒரு கடவுள்.
Bro
ரஷ்யாவில் அணு துளைக்காத ஒரு பெட்டியில் நம்ம திருக்குறள் உள்ளது 🇷🇺🇷🇺💯😍😘❤️🤝🌟
Purila bro
மகிழ்ச்சி
@@romanticvideos6383 bro Russia la Oru Periya Building la Oru Box la திருக்குறள் Ah Vachurukaga Antha Box Avlo Sequrity, Safety
@@Priyalokesh2627 🤝💯
Appadiya sago
எங்கள் நட்பு நாடு ரஷ்யா
என்றும் இந்தியா ரஷ்யாவுடன் இருப்பதே நல்லது 👍👍👍👍
இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும்
நாங்கள் இருக்கும் வரை சரி இல்லை என்றாலும் சரி எங்கள் நண்பன் ரஷ்யா 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺💐💐💐😎
அருமையான பதிவு கார்த்திக் ரஷ்யா நண்பர்கள்
🇷🇺 is the powerful friend of 🇮🇳 so always stand with 🇷🇺
❤️❤️
ஜெய்ஹிந்த் ரஷ்யா இந்தியா ஒற்றுமை 💪
நம் நண்பரான ரஷ்யாவை ஆதரிப்போம் 🙏
இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
இந்தியா ரஷ்யா
உயிரும் உடலும்
உடலும் உயிரும்
Best friendship india 🇮🇳 vs Russian🇷🇺 😍😍😍😍
❤️👍
நமது உயிர் நண்பன் எப்பவுமே ரஷ்யா தான்.அமெரிக்கா, ப.K இரட்டை நாக்கு காரங்கே!
Goosebumps vanthuruchu bro 💥💥💥💥💥
Kekum pothu goosebumps bro👍 jaihind
எனக்கு தளபதி படத்தின் பாடல் தான் ஞாபகத்துக்கு வருகிறது.பாசம் வைக்க நேசம் வைக்க தோழன்(ரஷ்யா) உண்டு வாழ வைக்க . நண்பேன்டா
இது போன்ற சானல்கள்
தான் வேண்டும்!
ஜெய்ஹிந்த்!
வாழ்த்துக்கள் 💐 தம்பி
I love Russia ♥️♥️🇮🇳🤝🇷🇺
மிக அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் excellent work Jay Hind
உங்களின் தகவலுக்கு நன்றி நீங்கள் சொல்லி தான் இவளுக்கு உதவிகள் நம் நட்பு நாடான ரஷ்யா செய்துள்ளது என்று தெரிந்தது 😊 தகவலுக்கு நன்றி ✨சந்தோஷத்தில் மட்டுமின்றி கஷ்டதிலும் அருகில் இருப்பவனே உண்மையான நண்பன் ❤ இந்த நிமிடத்தில் இருந்து ரஷ்யா நாட்டின் மீது ஒரு தனி மரியாதை வந்துள்ளது ✨
🇮🇳👭🇷🇺 சொல்ல வார்த்தை இல்லை.இனிவரும் எல்லா தலைமுறைக்கும் இந்த நட்பு நிலைக்கும்.
மிகத் தெளிவான விளக்கம் அருமை அருமை
நம்ம உயிர் நண்பர் ரஷ்யாவுக்கு ஆதரவாக நாமும் இருப்போம் நம் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்
ரஷ்யா உயிர் நண்பன்
ரஷ்யாவா அமெரிக்காவா
👇 👇
Russia
🇮🇳🔥🇷🇺
Russia Only
Russia ( previously Soviet Union)❤❤❤❤❤
இந்த வீடியோ பார்த்தவுடன் தான் எனக்கு மோடி ரொம்ப விவர மானவர் என்று தெரிகிறது. எதிரியாக இருந்த USA, France, UK நாடுகளை நண்பனாக்கிருக்கிறார்.
Anna, indha video romba pudichiruku… unga narration super
Goosebumps 💥
நாங்க ஸ்கூல்ல படிக்கும் போது எங்க டீச்சர் சொல்லுவாங்க
இந்தியாவோட நண்பன் ரஷ்யா
மறக்க முடியாது.
ஓம் நமசிவாய. நாங்க தான் ஜெயிப்போம்
இந்தியாவுக்கு உயிர் நண்பன் ரஷ்யா
Intha pathivu enaku romba pidichirunthathu❤️❤️
Super thala
India Russia friendship
என்றைக்கும் நம்முடைய நட்பு நாடு ரஷ்யா தான் ❤️❤️❤️❤️
A very important video needed in current situation, sharing historical facts in detail. A friend in need is a friend indeed. Need to stand together.
India நன்றி மரகாமால் இருந்தால் சரி ❤❤
உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.....
Bro nee sonnathula 10 mura goosebumps aagiruchu ❤
🇮🇳 India love Russia 🇷🇺. Putin sir world's powerful man. 🤝 India Always with you Russia.
மிக எளிய முறையில் ,,சிறப்பாக ,இந்தியா ரஷ்யா நட்பு , இருநாடுகளும் பரஸ்பரம் செய்துகொண்ட உதவிகள் ,பற்றிய வரலாற்றினை இப்போதுதான் அறிந்துகொண்டேன் ! நட்பிற்கு இலக்கணம் இந்தியா ரஷ்யா ! இந்த உறவு காலம் காலமாக தொடரவேண்டும் ! ஜெய் ஹிந்த் !
STAND WITH RUSSIA 🇷🇺
❤️❤️
நன்பன் ராஷ்யா ♥️🇷🇺🇳🇪🇷🇺🇳🇪🇷🇺🇳🇪🌹
India 🇮🇳 vs Russia 🇷🇺 best friend bro👍👍
தரமான தகுதி மிக்க பதிவு,
வாழ்த்துக்கள்
We stand with Russia
Yes 👍
👍
இந்தியாவின் ஊஇர் நண்பன் ரஷ்யா ❤❤❤❤❤
நாங்கள் எங்களுக்கு ரஷ்யாவின் ஆதரவுதான் வேண்டும் ...புட்டினும் நல்ல அதிபர் கடைசிவரைக்கு இந்த உரவு நீடிக்கவேண்டும்...
The great friendships in the ❤️❤️❤️❤️❤️ Russia 🙏🙏🙏
எனது ஆதரவு ரஷ்யாவுக்கு தான் நன்பா
India.ressia.best.friendship.country.🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺😎😎😎💪💪💪🔥🔥🔥💥💥💥
நாம் இன்னும் அதிக ஒத்துழைபை ரஷ்யா வுக்கு கொடுக்கவேண்டும்
Unmai
Execllent video brother Thank you to Rushya
வாழ்த்துகள்,ரஷ்யாவை ஆதரிப்போர்க்கு ஐயோ...
🇮🇳🔥🇷🇺
Movie super irukum bro 👍🇮🇳🥰
நமக்கு பல உதவிகளை செய்த நமது நண்பன் ரஷ்யாவை நாம் என்றுமே விட்டுக் கொடுக்க கூடாது நாம் நன்றிகளை மறக்காதவர்கள் என்பதை உலகத்திற்கு ஒவ்வொரு முறையும் ரஷ்யாவின் நட்பு மூலம் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🇮🇳🇷🇺💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪