"Russia எண்ணெய்யை India வாங்குவது இதனால் தான்" | S Jaishankar's retort to India buying Russian oil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 587

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  11 месяцев назад +31

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @nedumarank6166
      @nedumarank6166 11 месяцев назад +3

      Now bloody brahmin is coming in comments

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      ​@@Prashanthsams​​@Prashanthsams can u pls suggest us any candidate from ur community?? We need the talented person not just abrahmin. As u know see modi nd amitsha are the two powerful personalities of bjp but they are non- brahmins..

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      ​​@@Prashanthsamsshows how jealousy u r..

    • @papayafruit5703
      @papayafruit5703 11 месяцев назад

      @@Goodie477Awesome!! I agree with you absolutely

    • @papayafruit5703
      @papayafruit5703 11 месяцев назад

      Maayan sir - reply for your question
      ABSOLUTELY I WILL. I need MY INDIA 🇮🇳 TO GROW STRONG AND BE STRONG. If I can find anybody like him or modiji or Amit shah etc I will accept him as our PM.
      Didn’t we accept AND ADORE APJ sir ?
      Like that all Indian patriots sure will accept.
      If suddenly overnight Rahul develops a brain and heart and equals Jayshankar ji or excels too and stands for the growth of india and safety of Indians I will vote him too.
      Jai Hind

  • @RK-fe9jj
    @RK-fe9jj 11 месяцев назад +74

    நரேந்திர மோடி எடுத்த முத்துக்களில் ஜெய்சங்கர் அவர்கள் சிறப்பான ஒன்று.

  • @karuppusamyr4437
    @karuppusamyr4437 11 месяцев назад +235

    தகுதியான நபரை , தகுதியான பதவியில் அமர்த்தி உள்ளார் மோடி . வாழ்த்துக்கள் . 🎉🎉🎉

    • @kamarajlg5804
      @kamarajlg5804 11 месяцев назад +5

      சூப்பர் அருமையான மனிதர் அதற்கு தகுதியான மனிதர்

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 11 месяцев назад +6

      @@kamarajlg5804 நன்றி bro 💐 . அவர்கள் உழைப்பில் BJP ஆட்சி மீண்டும் அமைந்து நம் நாடு மேலும் வளரட்டும் .

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt 11 месяцев назад +1

      Super unmai❤

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 11 месяцев назад +9

    அருமை அருமை
    நீங்கள் எடுத்து கையாண்ட விஷயம் ,அதைப்பற்றி ,அதன் தனித்தன்மைகளை விளக்கமாக கூறிய வித்த்தின் சிறப்பு போன்றவை .
    நிச்சயமாக திரு .ஜெயசங்கர் அவர்களால் எல்லாப்பதவிகளுக்கும் சிறப்பு .
    அக்கப்போரில் தமிழக மக்களை மூழ்கடிக்காமல் இதுபோன்ற நம்நாட்டின் சிறந்த நபர்களை பற்றிய பதிவுகளை பதிவிடுவதற்கு உங்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் .

  • @rohinil8810
    @rohinil8810 11 месяцев назад +126

    வருங்கால பிரதமர் வாழ்த்துகள்.❤❤❤❤❤

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +4

      ​@@Prashanthsamscan u pls suggest us any candidate from ur community?? We need the talented person not just abrahmin. As u know see modi nd amitsha are the two powerful personalities of bjp but they are non- brahmins..

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +2

      ​@@Prashanthsamsdont do cast discrimination or spread hatred on a specific community for your inferiority complexities

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 11 месяцев назад

      ​@@Prashanthsamsடேய் நாய நீ Rs200 sappies ommpies quarter briyani க்காக வாழ்கைய நடத்தர சொரிப்பய உருவாக்கிய திருட்டு திராவிட ஈன பயலா

    • @rajagopalg6866
      @rajagopalg6866 11 месяцев назад

      குடுக்கிற காசுக்கு மேல் கூவாத மேன்

    • @Alex_pandiyan
      @Alex_pandiyan 11 месяцев назад +2

      ​@@Prashanthsams What is your problem if he belongs to Brahmin community? 29 cabinet ministers are there from several communities.. Don't hate blindly

  • @ayyarraja4715
    @ayyarraja4715 11 месяцев назад +10

    தமிழராய் வாழ்த்துக்கள்

  • @Rajkumar-u5h6k
    @Rajkumar-u5h6k 11 месяцев назад +144

    வாத்தி ஜெய்சங்கர் 🔥🔥🔥

    • @AnbuAnbu-iz6oe
      @AnbuAnbu-iz6oe 11 месяцев назад +5

      Tamil pokkisham RUclips channel 😊😊😊

  • @starmusic5842
    @starmusic5842 11 месяцев назад +76

    Sir jaisankar அவர்களூக்கு எந்த பதவியை கொடுத்தாலும் அதை சரியாக செய்யும் திறமை அவருக்கு நிறைய இருக்கு 👍👍 ஜெய் ஹிந்த் 🙏

  • @saravananr37
    @saravananr37 11 месяцев назад +46

    ஒரு தமிழர் பிரதமர்யயாக வர கூடும் என்று சொன்னார்களே அவர் ஜெய்சங்கர் என்று இப்பதான் புரிகிறது. இந்த காணேலிக்கு மிக் நன்றி !!!😊😊

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 11 месяцев назад +47

    எனக்கு தெரிந்து உலக அளவில் இந்தியாவை பெருமையாக பேசுவது இப்போதுதான் வாழ்த்துக்கள் ❤🌹🌹👌👌

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 11 месяцев назад +48

    உயர்திரு, ஜெய்சங்கர் அவர்கள் பாரதமாதா பெற்றெடுத்த தவப் புதல்வர். அதிலும் குறிப்பாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம்....🙏💯🙏

  • @Sivam725
    @Sivam725 11 месяцев назад +16

    வாத்தி ஜெய்சங்கர் ஜி நமது நாட்டுக்கே பெருமை 🔥🔥🔥செம தல நீங்க சும்மா அடுச்சு ஆடுங்க சார் 🔥🔥🙏🙏🙏

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 11 месяцев назад +20

    நிச்சயமாக என் ஓட்டு வாத்தி அவர்களுக்கே❤

  • @vadivelvel2025
    @vadivelvel2025 11 месяцев назад +31

    அருமை சிறப்பான விளக்கம்
    இந்தியா சிறந்த நிர்வாகத் திறமை உள்ள நேர்மையான நேர்மையான நபரைத் பிரதமர்
    அக தேர்வு செய்து உள்ளது

  • @thanigaivel7578
    @thanigaivel7578 11 месяцев назад +13

    தகுதியானவர்களை தகுதியான இடத்தில் உட்கார வைத்தால் தான் நாடும் நல்லாருக்கும் நாட்டு மக்களும் நல்லா இருப்பார்கள்

  • @vinodmenon2825
    @vinodmenon2825 11 месяцев назад +32

    Proud of our Mr Jayashankar ❤❤❤❤❤God bless 🙌

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb 11 месяцев назад +12

    Definitely yes. Proud திருச்சிகாரன் settled in Delhi. Shuttling between Trichy Chennai Delhi at present.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 11 месяцев назад +42

    Our Jaisangar ji The great.Our best External Affair Minister.Congrats. JAIHIND.பிரதமர் வேட்பாளருக்கு முற்றிலும் தகுதியானவர் நமது ஜெய்சங்கர் அவர்கள்

    • @samson2215
      @samson2215 11 месяцев назад +4

      Absolutely yes

    • @krishnankrishnan3470
      @krishnankrishnan3470 11 месяцев назад +2

      @@Prashanthsams அவரது பேச்சுத்திறமையைப் பாருங்கள்

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +3

      ​@@Prashanthsams​​@Prashanthsams can u pls suggest us any candidate from ur community?? We need the talented person not just abrahmin. As u know see modi nd amitsha are the two powerful personalities of bjp but they are non- brahmins..

    • @krishnankrishnan3470
      @krishnankrishnan3470 11 месяцев назад

      @@Goodie477 Why don't you try for a best External Affair Minister..with your talent

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      @@krishnankrishnan3470 " I'm not ready for responsibilities. I like to be with nature". Is my answer for ur question. But to u, my question is "wts ur problem?" Going nuts??

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 11 месяцев назад +87

    ஜெய்சங்கர் 👏👏👏👏
    எனக்கு 46 வயசு...
    18 கழிச்சு
    28 வருஷம்...
    கிட்ட தட்ட 5-6 முறை நாடாளுமன்றத்திற்கு வாக்கழித்திருப்பேன்....
    கடந்த முறை வாக்களித்தற்கு பரிசாக இவரை
    வெளியுரவுத்துறை அமைச்சராக
    பெற்றது.
    காந்தி இருந்திருந்தாலும்
    மெச்சுவார்.
    அவர் பெயரை சொல்லி அரசியல் பண்ணுபவன் சாவான்.
    இவருடைய செயல்பாட்டிற்காக மீண்டும் இவரே
    இந்த துறைக்கு அமைச்சராக வரவேண்டும்.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 11 месяцев назад +11

    ஜெய்சங்கருக்கு ஆங்கில புலமை நன்றாக உள்ளதால் இவர் எந்த நாடுகளுக்கும் சென்று பேச முடிகிறது. அதுவும் அதிகமான படிப்பு திறன் அறிவு இருப்பதால் பிரதமர் பதவிக்கும் பொருத்தமானவர்.

  • @vasudevank2265
    @vasudevank2265 11 месяцев назад +7

    மிகச் சிறப்பான பதிவு. சபாஷ் மாயன் ஸ்டூடியோஸ்
    ஜெய்சங்கர் இந்தியா இதுவரை கண்ட வெளியுறவுத்துறை மந்திரிகளுள் தலைசிறந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. இவர் நாட்டின் பிரதமரானால் இந்தியா உலகின் ஆளுமை மிக்க நாடாக மாறும் என்பது உறுதி. ஆனால் இவரைப் பிரதமர் ஆக்க நம் அரசியல் வாதிகள் தயாரா? ஹூம்🤔

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 месяцев назад +24

    Jai Shankar Sir. Congratulations👏.

  • @madanasri4414
    @madanasri4414 11 месяцев назад +6

    Certainly Mr Jaishankar welcome as PM

  • @royallook1930
    @royallook1930 11 месяцев назад +4

    We support jaishankarji.

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg 11 месяцев назад +22

    நிச்சயமாக இவரை போன்ற திறமைசாலிகள் பிரதமராக இருந்தால் அந்த நாடும் திறமையான வளர்ச்சி எட்டும்...

  • @palanikumar2198
    @palanikumar2198 11 месяцев назад +28

    ஒரு திறமையான அதிகாரியை அடையாளம் கண்டு அவரை அமைச்சராக்கியது மோடி அவர்கள் தானே....

  • @nethan_0104
    @nethan_0104 11 месяцев назад +2

    jai ho.. to jai shankar sir....advance congrats to become next PM..🎉🎉❤💪👍👌🚀🚀🚀🚀🚀

  • @babu3057
    @babu3057 11 месяцев назад +1

    Super thanks jajsangar video kku Ramba Ramba thank you sir thank you 🎉🎉🎉🎉🎉

  • @aribalan2614
    @aribalan2614 11 месяцев назад +4

    100,%ஆதரிக்கிறேன்

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 11 месяцев назад +10

    I admire his speech. He is such a brave man.

  • @papayafruit5703
    @papayafruit5703 11 месяцев назад +6

    ABSOLUTELY I WILL. I need MY INDIA 🇮🇳 TO GROW STRONG AND BE STRONG.
    Jai Hind

  • @chinnarajchinnaraj9935
    @chinnarajchinnaraj9935 11 месяцев назад +22

    இவர் மட்டும் அல்ல நிர்மலா சீதாராமன் தமிழக முதல்வர் ஆகவேண்டும் நமது தமிழகத்திற்கு நல்ல முதல்வர் வேண்டும்

    • @kssaran5252
      @kssaran5252 11 месяцев назад

      போடா மெண்டல் புண்டை

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +1

      No. I support annamalai. Nirmala is not a vm candidate.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 7 месяцев назад

      அண்ணாமலையும் நிர்மலாவுக்கும் தமிழ்நாட்டில் வாலாட்டினால் கல் அடி (கற்கள் தான்) பறக்கும்

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 11 месяцев назад +5

    Vaathi ❤❤❤

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 11 месяцев назад +3

    100 percent I will support

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 месяцев назад +10

    Very intelligent person. Prathamer vatpaler. Vara level a India 🇮🇳 irukum. Ana entha katchi. Ajith thoval sir, Jai Shankar sir India Vin varam. Thank you for sharing Karthik.

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад +1

      ​@@Prashanthsams​​@Prashanthsams can u pls suggest us any candidate from ur community?? We need the talented person not just abrahmin. As u know see modi nd amitsha are the two powerful personalities of bjp but they are non- brahmins..

  • @ganeshashanmugammurugesan6009
    @ganeshashanmugammurugesan6009 11 месяцев назад +5

    ஆளுமை மிக்க தகுதியான நபர்.

  • @satyanarayan308
    @satyanarayan308 11 месяцев назад +7

    Right person at Right place

  • @vasanths1101
    @vasanths1101 11 месяцев назад +11

    Jai Shankar Sir Congratulations 💪🇮🇳

  • @paramananthanparamananthan3119
    @paramananthanparamananthan3119 11 месяцев назад +3

    திறமையான நபர், தகுதியான பதவி. அவருக்கு ஒரு சபாஷ் . அடுத்த பிரதமர் இவரே .

  • @vidyajesi2211
    @vidyajesi2211 11 месяцев назад +17

    Anna neenga vera level 👌

  • @yuvarajv7339
    @yuvarajv7339 10 месяцев назад +1

    Tharamana candidate bro 🎉

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 11 месяцев назад +8

    Great and brave external affairs minister so far India had.

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 11 месяцев назад +10

    Excellent performance of LAST bench STUDENT of INDIA, especially to WORLD COUNTRIES no question ❓ will be ask about our jai Shankar ji GREAT 👍 foreign affairs minister never ever seen like Sri jai Shankar ji

  • @rajendrankuppusamy1526
    @rajendrankuppusamy1526 11 месяцев назад +6

    வாத்தியின் இதயத்தில் கடும் கோபமும் முகத்தில் புன்னகையும் ஒருசேர இருப்பது மிகவும் அதிசயமே

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja9471 10 месяцев назад +1

    Strong person save india

  • @lakshmiraja3850
    @lakshmiraja3850 10 месяцев назад +1

    Proud see they are eagerly hearing speach from our jai shankar sir 🇮🇳🦾🙏

  • @jasmac54
    @jasmac54 10 месяцев назад +1

    Well brought to the tamilian stage.. Vivid point to point made understood... Keep it coming bro..

  • @sankarrealtors3154
    @sankarrealtors3154 11 месяцев назад +2

    He is a man of polite but accurate in achieving in goal. Genuine and knowledgable. He is a Pride of BHARATH.

  • @muthukumaran7593
    @muthukumaran7593 11 месяцев назад +12

    சூப்பர் அண்ணா 🤜🏻❤🤛🏻🇮🇳

  • @918927as
    @918927as 11 месяцев назад +12

    நிச்சயமாக

  • @vkvibes8625
    @vkvibes8625 11 месяцев назад +3

    Yes bro I'm vote jaysankar sir

  • @elumalaiananthi6309
    @elumalaiananthi6309 11 месяцев назад +24

    ஜெய்சங்கர் சுப்ரமணியம் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் எனது வாக்கு அவருக்கே

  • @ganeshm4468
    @ganeshm4468 11 месяцев назад +4

    Yes I am waiting for Jaishankar sir pm, he is the right person

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 10 месяцев назад

    சூப்பர் 🎉🎉🎉🎉

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 11 месяцев назад +4

    Salute vathi Jaishankar ji 🙏

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 11 месяцев назад +1

    Yes he is a super hero me 🙏 same as putin sir❤from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @loganathank6764
    @loganathank6764 11 месяцев назад +1

    Yes for jayashankar👌👍🌹

  • @dhanapalan4023
    @dhanapalan4023 11 месяцев назад +1

    சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 11 месяцев назад

    மிகவும் சிறப்பான பதில் அளித்து அசத்திய
    உயர்திரு ஜெய்சங்கர்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @ultimodragons463
    @ultimodragons463 10 месяцев назад +1

    Yes my vote போர் ஜெய்சங்கர் sir🙏

  • @muthud3253
    @muthud3253 10 месяцев назад +1

    Agreed to be PM, my hearty congratulations Ayya Vanakkam

  • @moulimouli5201
    @moulimouli5201 11 месяцев назад +1

    Right person... Right Time...for India... Jai hind

  • @ManiMani-xb5fm
    @ManiMani-xb5fm 11 месяцев назад +1

    அய்யா திரு ஜெய்சங்கர் அவர்கள் இந்திய பிரதமராக வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்படி என்றால் முதல் ஓட்டு திரு ஜெய்சங்கர்

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh 11 месяцев назад +4

    Indha madhiri ULAGA SEITHIGAL telecost pannavum valthukkal.

  • @poornarau3900
    @poornarau3900 11 месяцев назад +6

    Jai hind ❤ super info to jai Sir tq friend ❤❤

  • @VijayaraghaveluSundarara-ed4xz
    @VijayaraghaveluSundarara-ed4xz 11 месяцев назад +1

    Yes, welcome him

  • @prabhucms7132
    @prabhucms7132 11 месяцев назад +2

    Real action hero jai shankar

  • @VasanthanJoseph
    @VasanthanJoseph 11 месяцев назад

    S ,I definitely vote for him, he deserves for that job to lead India willing to become one the strongest country among the world

  • @kumarsmile2k
    @kumarsmile2k 11 месяцев назад +9

    No...
    If he is come to PM, he face more pressure inside the country.
    His current position is suitable for our country to move Himalayan hits.
    He is the super personality person to handle the other country jambavans... 😊
    Bharat matha ki jai...
    Vaalga bharatham!
    Menmelum Valarga JAISHANKAR avargalin pugal!

  • @Agaramkamal
    @Agaramkamal 11 месяцев назад +2

    Super sir

  • @avinashj2468
    @avinashj2468 11 месяцев назад +2

    Jaishankar is reial hero

  • @murushan7984
    @murushan7984 10 месяцев назад

    Best diplomatic Mr jai

  • @darrengowtham3572
    @darrengowtham3572 11 месяцев назад +3

    Ivlo embarrassing question ku kuda irukura person hurt ahgama oru badhil solla mudiyum he is really a genius kandipa avaruku pm ahguradhuku ivaru over qualified nu sollalam and finally he is a current living legend with a update version forever I really loved it how he sort out the problem and how to convey to others his words are really so matured and proper ❤

  • @AyyappanManickam-kf5bx
    @AyyappanManickam-kf5bx 11 месяцев назад

    நிச்சயம் பிரதமராக வர வேண்டும் திறமை உள்ளவர்

  • @msukumsuku4566
    @msukumsuku4566 11 месяцев назад +2

    Super ok

  • @shivakingcreation2420
    @shivakingcreation2420 6 месяцев назад +1

    இது ஜெய்சங்கர் சாரே சொனன பதில் மட்டும் இள்ள இந்திய ஒட்டு மக்களோட பதில் ஜெய் ஹிந்த

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 11 месяцев назад +2

    Thank you so much for your lovely message 🙏 i like India ❤🌹🇮🇳

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 11 месяцев назад +2

    Yes jaishankar to be

  • @kannanmangan6557
    @kannanmangan6557 8 месяцев назад

    மிகவும் தகுதியானவர்💯💯

  • @anandakrishnan4995
    @anandakrishnan4995 8 месяцев назад

    Yes, He can lead the Our Nation dynamically.

  • @melaniemak3894
    @melaniemak3894 11 месяцев назад +2

    PM for Jai shankar yes

  • @ramasamy-xc4bg
    @ramasamy-xc4bg 11 месяцев назад

    Sure! We welcome

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 11 месяцев назад

    Excellent news we are thankful to Sri.Jaishanker

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 месяцев назад

    GREAT salute to INDIAN foreign MINISTER jaishankar ji mass

  • @VeteranmaniVeteranmani
    @VeteranmaniVeteranmani 8 месяцев назад

    He is the King of INDIA
    இவரை போன்றவர் இந்திய தலைமை
    ஏற்றால்! இந்தியா
    உலகின் முதல்
    இடத்தில் இருப்பதை
    யாராலும் தடுக்கவோ
    தவிர்க்கவோ முடியாது.
    என். வீரமணி
    கடலூர் 1

  • @kalyaniswaminathan6326
    @kalyaniswaminathan6326 10 месяцев назад

    Sure I vote jaisahankarji

  • @rajagova3825
    @rajagova3825 11 месяцев назад +1

    சூப்பர் பிரதர்

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 11 месяцев назад +2

    வாத்தி JS 🔥🔥🔥🔥🔥

  • @manface9853
    @manface9853 11 месяцев назад +1

    Om siva jai hind super

  • @sivakumar-bs9ot
    @sivakumar-bs9ot 11 месяцев назад +4

    Yes sir

  • @Bharathiyan.
    @Bharathiyan. 11 месяцев назад +1

    தகுதிவாய்ந்த நபர்களை மிகச்சரியான இடத்தில் வைத்திருப்பதுதான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மகத்தான ஆளுமையின் உதாரணம் ❤

  • @shamapara9571
    @shamapara9571 11 месяцев назад +2

    Yes Jaishankar next pm

  • @saravanan8914
    @saravanan8914 11 месяцев назад +1

    100% correct choice

  • @velujanarthanan5310
    @velujanarthanan5310 11 месяцев назад +2

    Yes .he is100%fit to PM post

  • @rajaudhay888
    @rajaudhay888 11 месяцев назад +1

    வாத்தி🔥🔥🔥

  • @dhineshkarthik826
    @dhineshkarthik826 11 месяцев назад +1

    வாத்தி ஜெய்சங்கர் ❤

  • @kannanvaradharajan4433
    @kannanvaradharajan4433 11 месяцев назад +2

    Yes I will expect 🎉

  • @rohinya4641
    @rohinya4641 11 месяцев назад +2

    Yes.i will vote

  • @Murugesan-d1h
    @Murugesan-d1h 8 месяцев назад

    திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் பதவியில் இருந்துகொண்டு திரு ஜெய்சங்கர் அவர்கள் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியும் வெளியுறவு நட்பும் சேர்ந்து இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் இன்னும் மிளிரச்செய்யும்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அய்யா உண்டு

  • @BabuRao-hu2qe
    @BabuRao-hu2qe 11 месяцев назад

    வாழ்க தமிழ் வளர்க இந்தியா