வாங்க புரோ, வெட்டுவோம்! கொத்துவோம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2024
  • What's cooking, Bro!
    யூடியூப் சனல் இல்லத்தரசர்களுக்கான சமையல் குறிப்புகள்
    சமையலறையில் முக்கியமான வெட்டுப் பலகை ஒன்றை செய்வது பற்றிய வீடியோ!

Комментарии • 2

  • @kalasriranjan1963
    @kalasriranjan1963 6 месяцев назад

    ஆஹா, அருமை!
    அரத்தால் தேய்த்து, ஒரு கட்டிங் போர்ட் ஒன்று உடனடியாக அனுப்பவும். சமையல் பிரச்சனையில்லாமல் சமைப்போம்.

  • @jeyatheeswaranpalippody2845
    @jeyatheeswaranpalippody2845 6 месяцев назад +1

    அண்ண குசினிப்பக்கம் வந்திட்டயள். தேசிக்காய் தலையரின் பொடியள் ஊருக்குள்ள வந்தால் யாரண்ணே பார்கிற?