bava.chelladurai speech | tamil speech | வாழ்க்கை பற்றி எழுத்தாளர் திரு பவா செல்லத்துரை
HTML-код
- Опубликовано: 14 фев 2022
- #bavachelladuraispeech #bavachelladurai #TamilSpeech
bava.chelladurai speech | tamil speech | வாழ்க்கை பற்றி எழுத்தாளர் திரு பவா செல்லத்துரை
bava chelladurai playlist : • Bava chelladurai speech
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்
அடுத்தவரை துன்பம் இழைக்கமல் நீங்கள் வாமும் வாழ்க்கை நிரைவானது.❤
பவா uncle, it is an immense pleasure to hear your story telling, you have been a good conductor to transport all kinds of human evolution in emotional values with all simple and rhythms on your own ! May the Lord Jesus Christ Bless You and Your FAMILY! Praise Jesus!!!
வாழ்க்கை பற்றிய மாறுபட்ட பார்வை
ஆனந்தம்...bhava....நீங்களும்.....ஒரு கலைஞன்....நானும்...தான். but...not always.... என் தொல்விகளே...சாட்சி...i was a teacher... insurance agent...marketing...printing...drama poem writing ....imagining..life....not worrying of society...spritual and philosophy all mixing...my son is my friend like loving helping money...now i am free birds...book worm...osho...mirdad...all writers...including mouni...also
பவா அற்புதமான ஜீவன். அவர் நீண்ட நாள் வாழ வேண்டும்.
எதுக்கு????
எனது தாய் இறந்து இன்று 17வது நாள்.சிரிக்க மறந்து இருந்தேன் .பவா நிறைய்ய சிரிக்க வைத்து விட்டார்...நன்றி ....
அருமை பாவா சின்னத் திருத்தம், கதையில் மனைவி கதாபாத்திரத்தின் பெயர் மாரியம்மாள், வெள்ளையம்மாள் கிடையாது!
கதை: கருப்பசாமியின் ஜயா
எழுதியவர்: ச.தமிழ்ச்செல்வன்
தமிழுக்கு ஒரு நல்ல கதைச் சொல்லி..
பாவா சார் உங்களுடைய கதைகள் ஒவ்வொன்றும் அனுபவிதியாக இருக்கிறது வெரி சூப்பர்
பவாவின் கதை கேட்டபின் இனம்புரியாத சோகமும்,கோபமாகவும் இருக்கும் இந்த கதைதான் வாய்விட்டு சிரிக்கும்படி இருந்தது . வாழ்த்துக்கள் பவா
இந்த வலியை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். அதிலும் பாவா அவர்கள் உங்க அம்மாவால தான் உன் அப்பன் ஓடிட்டானு சொல்லும் போது எனது பாலிய ஞாபகங்களும் கண்ணீர் வழிந்தோடிய இரவுகளும் என் நினைவில் ஒரு ஒடி மின்னலாய் கடந்து சென்றது 😭
எனக்கும் என் தாயிக்கும் ஒரு இலக்கிய அழகான வம்புச் சண்டைகள் தோன்றும் என்னை சுற்றியுள்ள நண்பர்களிடமும் இதேபோலத்தான்
எனக்குள் இருக்கும் கலையை எவ்விதம் வெளிக் கொண்டு வர தவித்துக் கொண்டிருக்கிறேன்😍
Sir ungala romba mukiama ninekien neenga vera leval jaikiraradhuku vazi solunga bass
பாரதி உக்கிரமான பசியோடு வீடு இருக்கையில், பசியோடு அவரை நாடும் பறவைகளுக்கு வீட்டில் இருந்த அரிசியை வழங்கியதன் நீட்சியே கருப்பசாமி என்கிற கலைமனது.
அருமையான கதை. ஒரு மனிதனின் நிஜங்கள் மறைக்கப்படும் சம்பவங்கள். எதேச்சையை மறைக்கப்படும் சம்பவங்கள் அதாவது உணர மறுக்கும் சம்பவங்கள். அனுபவங்களின் நிஜங்கள் எனலாம் 👌👍
பவா மனது பல காரியங்களை கரிசனையோடு பார்க்கிறது! ஜெயமோகனோடு எப்படி ஒத்து போகிறது?
I am mermerising sir, whenever lisening your speech and stories.I am inspiring by you always
இட்லி கதை மிகவும் நகைசுவையாக இருந்தது.😂😂
Romba correct. Ipdi patta appavai pasangalukku romba pidikkum. Nandri ayya
Always great speech,keep it up
Sabesan Canada
Pilaikka theriyathavan 👍👍👍
Bava sir vazhga
Super delivery. Thanks
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️ 😘
பா...செமத்தி பா...
💐🙏🙏Arumai
👍sprb ayya🙏
பவா அருமை அருமை அருமை
Excellentttttt story narrator.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை ஐயா
Excellent story sir
Nanum oru Esaki Muthu than sir...80000 salary (2014) vangya Nan ippo 10000 salary ku vellaiku poren....but yannaku puduchathan seiren.... Sunday met pava at avinashi.... unforgettable movement...pava ...oru adorable person..
sir can i contact you pls message me
Super
Thank you
அண்ணே 👍👌
Supper bava
Love you Bava Anna…..
Good 🙏🙏🙏🙏
Vera level bava sir. Unga kooda senthu nanum sirichan
Nice Bava sir
👍👍👍
🌹
😍😍
நானும் அப்படிப்பட்டவர்களில் ஒருவன்தானோ?
சார் வயிறு வலிக்க சிரித்து விட்டேன்.😂😂😂😂
நடுகல் அல்ல இளங்கச்சிக்கல்.
இவரை தேடித்தேடி வாசிக்கணும்பா.
Bava alla baba
Bava sir👌👌👌
பவா சார். கதை கேட்க நல்லா இருக்கிறது.இந்த மாதிரியான மனிதனோட வாழ்வது எவ்வளோ வலி என்பது மனைவிக்கு தான் தெரியும்.
Super bava sir
Excellent amazing after along gap really happy with tears thank you so much
😃😃👌👌😃😂😂😂
Mami pechithan mukiama
I understand nothing
😂
Bava why?😂